அண்ணா தயவுசெஞ்சு சினிமா பக்கம் வர வேண்டாம் நீங்க நீங்களா யூடியூப் ல கலக்குங்க சினிமால நீங்க உங்களோட தனித்துவத்தை காட்ட முடியாது இயக்குனர் நினைக்கிறது திரையில் நடக்கும் அது வேண்டாம் நீங்க எப்பயும் போல சகஜமா சாதாரணமா இப்படியே இருங்க போதும் ஒரு கோடி ஃபாலோவர்ஸ் வருவதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Anna நான் 7:47 டிரிப் movie la work பண்ணி இருக்கேன் ....hero பிரவீன் sir hair dresser ... நான் உங்களுடன் photo எடுத்து இருக்கேன் ❤அப்ப பார்த்தது போல தான் இப்பவும் அதே மாதிரி இருக்கிறீர்கள் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் 😊❤ இப்பொழுது நான் Army இல் வேலை கிடைத்ததால் வந்துவிட்டேன் தவறாமல் உங்கள் வீடியோவை பார்ப்பேன் மிக மகிழ்ச்சியாக 💯இருக்கும் 🙏🏻♥️😍 என் பெயர் சிரஞ்சீவி காரைக்கால் நன்றிகள் பல❤🫂
Before my life stress depression anxiety and all..... After seeing vj siddhu vlog No stress no depression that 20 minutes make my day so happy 💯⚡🔥🔥🔥😊✨😘