Тёмный
No video :(

மொட்டைமாடியில் குறைவான இடத்தில் மாத வருமானம் 10000 ரூ,கோழி வளர்ப்பில் கடக்நாத் பண்ணை| Kadaknath farm 

Info Tamizha
Подписаться 189 тыс.
Просмотров 1,4 млн
50% 1

மொட்டைமாடியில் குறைவான இடத்தில் மாத வருமானம் 10000 ரூ,கோழி வளர்ப்பில் கடக்நாத் பண்ணை | Kadaknath farm
Contact : Bala Murugan : 9566815797
#KoliValarppu#KarungoliValarppu#NaatuKoliValarppu#NattuKozhiValarpu#farm#kadaknath#Kadaknathfarm
kadaknath, karunkoli, mottai maadi koli valarppu, tereace hen farm, koli valarppu,goat shed estimate, goat shed flooring, free goat shed plans, goat shed construction cost in india, goat shed designs, simple goat farm shed, goat cage, goat and chicken cage method, thalachert, siruvidai,aadu valarppu, velladu valarppu, paranmel aadu valarppu, boer goat, thalacherry, aatupannai laabama., theevana muraigal, suya tholil, vv farms aattu pannai, integrated farming, fidh goat hen farming

Опубликовано:

 

28 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 407   
@arthurpaul8349
@arthurpaul8349 2 года назад
நேர்மையான பேச்சு.... நேர்த்தியான பொருள்... நேர்மையான வியாபாரம்... நேர்த்தியான வெற்றி பெற வாழ்த்துக்கள்👍👍👍
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
நன்றி
@LoganathanA-wu2yj
@LoganathanA-wu2yj 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 2 года назад
உங்களுடைய நேர்மையான பேச்சுக்கு குணத்திற்கு நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@RamanRaman-hv6ns
@RamanRaman-hv6ns 2 года назад
Lyljpppgp
@mohomednaksab4765
@mohomednaksab4765 2 года назад
Naksab
@vetrivels1903
@vetrivels1903 2 года назад
@@mohomednaksab4765 and
@durgalakshmi2548
@durgalakshmi2548 Год назад
@@vetrivels1903 gyyuiiioķkkkkll
@ashrafasraf9294
@ashrafasraf9294 Год назад
'.
@jeganpavi8691
@jeganpavi8691 3 года назад
நல்ல பதிவு சகோதரா...... இந்த பதிவு பார்கும் போது நமக்கும் ஆசையா இருக்கு.... வாங்கி வளர்க்க..... கண்டிப்பா வாங்கணும்..... இவர்கிட்ட....
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
மிக்க நன்றி 🙏
@muthukumaran1706
@muthukumaran1706 3 года назад
நல்ல அருமையான விளக்கம் கொடுத்து உள்ளார். நன்றி.
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
மிக்க நன்றி
@svhomepigeon431
@svhomepigeon431 3 года назад
பொருமையான கேள்வி பொருமையான பதில் அருமை வாழ்க வளமுடன் நலமுடன்
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
மிக்க நன்றி
@kanishagathiyan3445
@kanishagathiyan3445 3 года назад
Madam enga vetla karukozhi 17 muttai potu iruku ,innum muttai potu kondu than iruku one month Mela Muttaa potutu iruku Epothu adai vekum theritalai oru silar solranga sila karunkozhi muttai podum ana adai kakathunu enaku kozhi EPA adaikakum solunga
@sriramsriram2136
@sriramsriram2136 3 года назад
@@InfoTamizha ď3
@kuraishajan8730
@kuraishajan8730 3 года назад
நண்பர் பாய், இது தான் தமிழ்நாடு
@MONEYHEISTTREADING
@MONEYHEISTTREADING 3 года назад
Mass anna
@arulprakasam4066
@arulprakasam4066 3 года назад
daii itha comment vadakan padipana sollu , ithu yaru ku ithal comment ? .. chumma enga pathalum தமிழ் - தமிழ்நாடு nu yepa ..
@immanezhil4752
@immanezhil4752 3 года назад
@@arulprakasam4066 தமிழ் நாட்லயே நெறைய #மூத்திர_சங்கிகள் இருக்கு அவங்களுக்குதான் அந்த கமெண்ட்
@daisyrani6150
@daisyrani6150 3 года назад
ஏன் பாய்னு பிரிச்சு பேசுர
@indiranienterprises2310
@indiranienterprises2310 3 года назад
I am RSS donate by 12 kadaknath 3 country chicken free free free donation person Pyanali name Abdullah
@user-of4mu6uc3q
@user-of4mu6uc3q 3 года назад
நீங்க சொல்லுவது சரிதான் சிம்பிளாக கோழி வளர்த்து பெரு லாபம்
@kalaik1646
@kalaik1646 2 года назад
அருமை சகோதரா குறைந்த இடத்தில் வளர்க்க முடியுமானு சந்தேகம் இருந்தது இப்ப சரியாகிடுச்சு
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
👍
@punniyakotti9585
@punniyakotti9585 8 месяцев назад
கல்லம் கபடம் இல்லாத பேச்சு வாழ்த்துக்கள் நண்பரே
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Год назад
விவசாயிகளுக்கு எதிலும் லாபம் இல்லை இடைத்தரகர்கள் அவர்களுக்கு தான் லாபம் மக்கள் விவசாயிகளிடம் நேரடியாக வாங்க வேண்டும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் மக்களுக்கு தூய பொருட்கள் கிடைக்கும்
@muruganarumugam6111
@muruganarumugam6111 3 года назад
நல்ல தெளிவான விளக்கம்
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
மிக்க நன்றி
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 3 года назад
Thank you
@sgsdrawingsvedio997
@sgsdrawingsvedio997 Год назад
அண்ணா இந்த கோழியை மாடியில் திறந்து விட்டால் பக்கத்துஇடத்திற்கு பறக்காதா?
@venkateswaransubramanian1472
@venkateswaransubramanian1472 10 месяцев назад
😂😂😂why u want to open
@makeslifestyle6104
@makeslifestyle6104 Год назад
It taste is so good 😊 Because I already grown it
@user-om8mp9gf1g
@user-om8mp9gf1g 3 года назад
👌 அருமையான கேள்வி,பதில்,நன்றி சகோ,வாழ்த்துகள்
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
மிக்க நன்றி 🙏
@vasanthkrishna8568
@vasanthkrishna8568 Год назад
அருமையான வார்த்தைகள் 🙏
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Год назад
நல்ல தெளிவான பதில்
@geeechannel..8226
@geeechannel..8226 2 года назад
Sir ,your speech and information are very very useful. Thankyou so much sir
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
thank you
@sampathkumar6189
@sampathkumar6189 Год назад
நன்றி. வாழ்த்துக்கள்.
@sumathitailor7829
@sumathitailor7829 2 года назад
மக சிறப்புங்க தோழர் 👌💪✊😀🏡👍
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
நன்றி
@vsgaming8375
@vsgaming8375 2 года назад
வாழ்த்துகள் அண்ணா நல்ல பிசினஸ் அய்டியா
@ilangovan6839
@ilangovan6839 Год назад
Nallaa sonninga bro. Ungala paakka varanum.🤝
@egyorganicfarm732
@egyorganicfarm732 8 месяцев назад
Super
@tamilpoetskaviyarasu2622
@tamilpoetskaviyarasu2622 3 года назад
மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥
@amichaelstellaamichaelstel1802
@amichaelstellaamichaelstel1802 3 года назад
நல்ல பதிவு உபயோகமானது
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
நன்றி
@gamingwithajaykumar7322
@gamingwithajaykumar7322 2 года назад
Yes naangalum vachurukom karunkoli vaankoli kinnikoli
@bharathidasan2175
@bharathidasan2175 3 года назад
அருமையான விளக்கம்....சூப்பர்....
@bharathidasan2175
@bharathidasan2175 3 года назад
தெளிவான விளக்கம்....அனுபவமான வார்த்தைகள் பின்பற்றுங்கள்.......
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 3 года назад
அருமையான பதிவு உங்கள் ஊருக்கு வர்ரே
@mayavanvikraman5306
@mayavanvikraman5306 3 года назад
Good luck friend unmayana ulaipuku udhiyam vandhu serum.
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
நன்றி
@thangsvdevran557
@thangsvdevran557 3 месяца назад
Naa ipo Start pannalanu irukan anna Karukozhi vennum
@jsp7333
@jsp7333 2 года назад
Nermaiyana pechu 👌👌
@saravananm864
@saravananm864 Год назад
Unmaiyana murai eppadithan erukkanum, vaalthukkal
@niranjansivakaumar6483
@niranjansivakaumar6483 2 года назад
The type of vedio n explanation is detailed, n clearly done, all the best for u both👌and👍
@InfoTamizha
@InfoTamizha 2 года назад
Thanks bro
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
Thank you bro
@palakeerthisuresh256
@palakeerthisuresh256 Год назад
Good info 👍
@sardar-gu4qh
@sardar-gu4qh Год назад
Hello brother box kage closed how to breath air mother chiks. Must be open type of kage is better and avoid to death.
@surajrmg1723
@surajrmg1723 Год назад
💯 good quality from Kerala 🎉❤
@rajsafirajsafeara9534
@rajsafirajsafeara9534 2 года назад
Great work anna ..
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
Thank you bro
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
நல்ல பதிவு சூப்பர் நண்பா
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
மிக்க நன்றி 🙏 நண்பா
@mathivanan5063
@mathivanan5063 2 года назад
Congratulations brother
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
நன்றி
@akak-ge9nx
@akak-ge9nx Год назад
நண்பர்‌ பாய்... இதான்டா தமிழ்நாடு
@ariyamca3640
@ariyamca3640 Год назад
Nangalum valathu than sapdurom balance vithiruvom entha selavum ila Daily place clean ah vaikanum normal rice water ithan kudukrom
@venkatraj1813
@venkatraj1813 3 года назад
Super nanba 👌👌👌👌, vendhan Quail form salem
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
மிக்க நன்றி
@prakanisanth5977
@prakanisanth5977 3 года назад
Kadai eggs (eating) how much price and transport Erruka,
@rajeshsumi26
@rajeshsumi26 7 месяцев назад
Super gg
@ajaykaraniem5591
@ajaykaraniem5591 3 года назад
Bro kadaknath koli ku rmba cold pidikuthu Enna pannalam sollunga na meriquin tablet and gentamicin injection use pannium sariagamattuku
@WinNestBirds
@WinNestBirds 2 года назад
நல்ல பதிவு சகோ
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
நன்றி
@massmassco1570
@massmassco1570 Год назад
12.49 ,, namma makkalukku than karuppaa irunthale pidikkaathe😂😂😂
@Rameshramesh-ql4bu
@Rameshramesh-ql4bu 3 года назад
பயனுள்ள நல்ல பதிவு நன்றி
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
நன்றி 🙏
@AswiniJayaprakash-yg5rv
@AswiniJayaprakash-yg5rv 8 месяцев назад
, அருமை ❤❤ நான்ப 🎉🎉🎉
@vasanthrai1275
@vasanthrai1275 2 года назад
Thanks for this video
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
Thank you
@sathishkumarps1693
@sathishkumarps1693 2 года назад
Super bro 👌
@antonylourdu9168
@antonylourdu9168 2 года назад
Very honest speach
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
thank you
@eswarane6213
@eswarane6213 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
Thank you
@John-nd7nj
@John-nd7nj 7 месяцев назад
One day chike venum bro....area solu nerla varen bro
@saravanakumar3665
@saravanakumar3665 2 года назад
கோழி குஞ்சுகள் விலை கிடைக்கும் இடம் சொல்லுங்க நன்பா
@rajeshsumi26
@rajeshsumi26 7 месяцев назад
❤❤❤
@premalatharajprasathaprema7725
Unmaiyavea nallarukum
@anudhiya9160
@anudhiya9160 2 года назад
எனக்கும் கோழி வளர்க்க ரொம்ப ஆசை....
@kekraanmekraan
@kekraanmekraan Год назад
அணு செல்லக்குட்டி நாம எப்போ இத மாறி பண்ணை வைக்கலாம் 😜😜
@sadhamhusain1616
@sadhamhusain1616 Год назад
Bro karungolikku koluppu adach irunthal yenna pandrathu
@jahabarsathick3130
@jahabarsathick3130 6 месяцев назад
எங்களுக்கு 10குஞ்சிஅனுப்பமுடியுமா.என்னவிலை.நாகைமாவட்டம்.
@sahulhameedbarakathulla4620
புதுக்கோட்டையில் உள்ளது அறந்தாங்கி, மீமிசல், ஆலங்குடி, திருமயம் பகுதிகளுக்கு டெலிவரி உண்டு
@mugeshvellaismyv2921
@mugeshvellaismyv2921 Год назад
பொன்னமராவதி நான்
@tamilhistorymedia3440
@tamilhistorymedia3440 Год назад
நமக்கு மிமிசல் வேணும் அண்னா
@eswaranraju6226
@eswaranraju6226 Год назад
சிறப்பு
@user-wt4gf9mo3l
@user-wt4gf9mo3l 3 года назад
Helpful video👍🏻
@Karuppa-puchi_13
@Karuppa-puchi_13 2 года назад
Sema bro vera level ahh sonninga..
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
Thank you bro
@fareetha2330
@fareetha2330 Год назад
சந்தோஷமா வாழ்றத்துக்கு அழகா மாடிய கட்டி நாத்தம் புடிச்ச இத கொண்டு போய் அங்க வெச்சா சிறப்பாத்தான் இருக்கும் அதுலையும் மழைக்காலம் என்றா அப்பா சொல்லி வேலையில்லை எங்காவது காடு மேடு தேடி செய்ய வேண்டிய வேலை இது 🤦
@kekraanmekraan
@kekraanmekraan Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் பரீதா செல்லக்குட்டி 🤣 உங்க கமெண்ட் பாத்து குபீர் சிரிப்பு வந்துட்டு நீங்க சொன்ன அனைத்தும் உண்மை தான் 😁 நாத்தம் புடுங்கும் மழை வந்தால் வீட்டுல சாப்பிட கூட முடியாது 🤣🤣🤣
@Sasikumar-wm8im
@Sasikumar-wm8im Год назад
Ungalukku nilam iruntha kodukka vendiyathu thana.
@kekraanmekraan
@kekraanmekraan Год назад
@@Sasikumar-wm8im veetu maadi mela valatha naatham kudiya kedukum nimmathiya soru thinna mudiyaathu valaththa anupavathula solren 🤣
@fareetha2330
@fareetha2330 Год назад
@@Sasikumar-wm8im பாருங்கள் இன்னைக்கி படம் நாடகம் என்று பார்க்கிறோம் அழகான இடம்கள் மாடி வீடுகள் வாழ்க்கை வசதிகள் எல்லாமும் அதில காட்றாங்க அதில் எதிலுமே பார்பதற்கு அறுவருப்பாக எதையும் காட்டமாங்க ஏனா அப்படி காட்டினால் மக்கள் அதை ரசிக்க மாட்டாங்க என்று எல்லோருக்கும் தெரியும் உன்மையில் அந்த மாதிரி விஷயங்களை ரசிக்கும் படியான ஒருவர் நான்... நீங்கள் நிலம் கொடுக்கலாமே என்கிறீங்க அவர்கள் என்ன ஏழைகளா? கோழி இறைச்சியையோ முட்டையையோ வாங்கி சாப்பிட முடியாதவர்களா இல்லை அல்லவா ,அவர்கள் உள்ளம்கள் வித்தியாசமானவை அதன் பிரதிபலிப்பு தான் அவர்கள் விரும்பும் இந்த மாதிரியான வாழ்க்கை!
@loganathanshankar5474
@loganathanshankar5474 2 года назад
Arumai
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
thank you
@sowmiyakannan7876
@sowmiyakannan7876 Год назад
Na nanum Ponnammapet tha 😊😊
@user-zl3bd5nk4i
@user-zl3bd5nk4i 3 года назад
நல்ல பதிவு
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
மிக்க நன்றி
@antonylourdu9168
@antonylourdu9168 2 года назад
Congrats
@zubairahmednizamudeen2332
@zubairahmednizamudeen2332 3 года назад
Nalla pathivu
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
மிக்க நன்றி
@manickammanickam6619
@manickammanickam6619 3 года назад
வியாபாரம் செய்வதில் கில்லாடி
@thesabakthan3992
@thesabakthan3992 3 года назад
பாம்பு போன்ற ஜந்துக்கள் தொந்தரவு எந்த அளவுக்கு
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
எங்கள் இடத்தில் அந்த தொந்தரவு இல்லை. மாட்டு சாணம் கல் உப்பு தண்ணீரில் கலந்து thelikkirom. இதுவரை வரவில்லை
@kanishagathiyan3445
@kanishagathiyan3445 3 года назад
Madam enga vetla karukozhi 17 muttai potu iruku ,innum muttai potu kondu than iruku one month Mela Muttaa potutu iruku Epothu adai vekum theritalai oru silar solranga sila karunkozhi muttai podum ana adai kakathunu enaku kozhi EPA adaikakum solunga
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
Aadai kakathu bro
@AzeesAzees-si7yu
@AzeesAzees-si7yu 2 года назад
Atha antha kozhikitteye kelunga thala....🤩🤩🤗
@kolandasamyp3808
@kolandasamyp3808 3 года назад
அருமை
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
நன்றி
@Amala-yr3zq
@Amala-yr3zq Год назад
உங்களோட கூண்டு எப்படி செய்வது
@meenatchisundaram8314
@meenatchisundaram8314 2 года назад
Good brother
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
thank you
@ProPLAYER-ey3uf
@ProPLAYER-ey3uf 2 года назад
Oru sevalum 2pettaiyum kidaikuma? Enga oor thirupur
@nandhinivijaynandy6683
@nandhinivijaynandy6683 2 года назад
Kolli valatha snake varum nu solarainga Unamiya Nainga valagalam nu idea erugu Ana ellam snake varum nu solarainga Motta madaila vachalum varuma
@karthik5374
@karthik5374 2 года назад
No
@gladwyndossa1428
@gladwyndossa1428 3 года назад
அருமையான பதிவு
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
மிக்க நன்றி
@rangasamyranga7923
@rangasamyranga7923 Год назад
👍👍👍
@anithalithisha
@anithalithisha Год назад
Bro enga village la 1kg 250 to 300 than but neenga athikama solringa
@arula8993
@arula8993 3 года назад
கருங்கோழி விற்பனைக்கு உள்ளன முட்டையிடுகிறது திருத்துறைப்பூண்டி
@ddata4298
@ddata4298 3 года назад
Rate per kg?
@arula8993
@arula8993 3 года назад
@@ddata4298 700
@fayshalmohamed2073
@fayshalmohamed2073 2 года назад
Contact number
@ponnambalams5043
@ponnambalams5043 3 года назад
அருமையான பதிவு சூப்பர்.
@InfoTamizha
@InfoTamizha 3 года назад
மிக்க நன்றி 🙏
@nambaveetuthotam5660
@nambaveetuthotam5660 3 года назад
Indha kozhi kunjugal engu kidaikkum nangal thiruvannamalai dt engalukku kodukka mudiyuma thambi
@velayudams888
@velayudams888 3 года назад
Very good congratulations
@mahendranmahe5907
@mahendranmahe5907 3 года назад
Super bro
@radjangamekrishnamoorthy8438
@radjangamekrishnamoorthy8438 2 года назад
தெளிவான விளக்கம்
@kanmanikumar8379
@kanmanikumar8379 2 года назад
Super Anna..
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
thank you
@prabhakaran5563
@prabhakaran5563 5 месяцев назад
கடக்நாத் கோழின்னு சொல்லுவாக
@GeneralknowledgeTamil
@GeneralknowledgeTamil 3 года назад
Good speach bro i will call back...And come to lock down after
@mersalrkkasthuri5927
@mersalrkkasthuri5927 2 года назад
Nice speach
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
Thank you sir
@sureshr8924
@sureshr8924 2 года назад
Bro karuppu koli evlo muttaikal podum thinamum muttai poduma replay pls
@vdbros5416
@vdbros5416 2 года назад
daily ellam podathu bro one time 15 eggs vara podum 1day ku oru murai illa 2days ku oru murai apram one month aagum
@rathnaseenu
@rathnaseenu 2 года назад
நான் கோழி வளர்ப்பு செய்து சம்பாதிக்க ஆசை நீங்க கொஞ்சம் சொல்லுங்க
@djazhagiri2106
@djazhagiri2106 2 года назад
Bro entha place nu soluga
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
Salem
@manikandanmani4560
@manikandanmani4560 Год назад
Unga location sollunga bro
@vasanthraja1984
@vasanthraja1984 3 года назад
True
@AbuAafi766
@AbuAafi766 2 года назад
All tha best Anna 💐💐
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
Thank you bro
@vijays-ti7tt
@vijays-ti7tt 3 года назад
Bro intha கருப்பு கோழி ku apdi ena special iruku bro ...karupu koli vanha kasu romba agumma bro..
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
இல்லை
@kandasamypalanippan1604
@kandasamypalanippan1604 2 года назад
அய்யா நான் மேட்டூர் நான்மருத்தாக கருஞ்சதைகோலி சாப்பிடனும்நானே சொந்த
@balakadaknathfarm8535
@balakadaknathfarm8535 2 года назад
கண்டிப்பாக எடுத்துக்கலாம் அண்ணா
@ravir8155
@ravir8155 Год назад
வேக்சிங் இன்று போட்டவுடன் அது நாட்டுக்கோழி தன்மையை
@priyapriya-oc8gr
@priyapriya-oc8gr Год назад
இந்த விளம்பர இழவு ஏன் தான் போடுறிங்களோ
@kekraanmekraan
@kekraanmekraan Год назад
பிரியா 😁😁🤣🤣
@kekraanmekraan
@kekraanmekraan Год назад
பிரியா 😏
@padmakandasamy8325
@padmakandasamy8325 Год назад
நான் அருப்புக்கோட்டை முட்டை அல்லது கோழி எவ்விடத்தில் கிடைக்கும்
@eswarieswari5674
@eswarieswari5674 3 дня назад
Anna karu koli kunnju kedaikuma anna
Далее