Тёмный
No video :(

மொட்டை மாடியில் 80 வகை தாமரை வளர்ப்பு | ஆயிரம் இதழ் தாமரை | Lotus Farming | Country Farmss 

Country Farmss
Подписаться 159 тыс.
Просмотров 132 тыс.
50% 1

Raj Florals: • DORMANCY (With english...
கேரளாவின், எர்ணாகுளம் மாவட்டத்தில் வசிக்கும் 34 வயது திரு.எல்தோஸ் பி.ராஜீ (Eldhose P. Raju) அரபு நாட்டு கத்தாரில் தொழிற்சாலை அவசரகால மருத்துவ செவிலியராக (Industrial Nurse) 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். தன்னுடைய சொந்த மாவட்டமான எர்ணாகுளத்துக்கு சொந்த காரணங்களுக்காக திரும்பியவர் எதிர்பார்த்தபடி அவரது அனுபவப்பட்ட தொழிற்சாலை மருத்துவ செவிலியராக பணியமையவில்லை என்பதால் வேறு தொழில் அமைய நிர்பந்தம் ஏற்பட்டது. தனது சிறுவயது விருப்பமாக இருந்த தாவரங்களை வளர்க்க திட்டமிட்டார். தனக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத தாமரைத் தடாகத்தினை விட்டு மொட்டை மாடியில் அமைத்து தாமரைகளை வளர்க்கத் துவங்கினார். ஆரம்பத்தில் செயல்முறை பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது தாமரை வணிகத்தின் மூலம் மாதம் ரூ 40,000 /- ஈட்டுவதாக கூறுகிறார். அந்தவைகையில் 80க்கும் மேற்ப்பட்ட வகை தாமரைகள் இவருடைய தடாகத்தில் வளர்த்து சந்தைப் படுத்தி வருகிறார்.
#LotusFarming #RajFlorals #CountryFarmss

Опубликовано:

 

17 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@mallikaramesh5833
@mallikaramesh5833 2 года назад
கேள்வி கேட்பவர் அருமையாக கேள்வி கேட்கிறார். பதில் சொல்பவரும் மிகவும் அருமையாக பதில் சொல்கிறார். அல்டாப்ஸ் ஆங்கிலம் இல்லாமல் அழகான தமிழில் மிகவும் அருமை. வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ❤️
@radhaidev2213
@radhaidev2213 2 года назад
கேள்வியும் பதிலும் அருமையோ அருமை 👌👌👌🙏
@suryamathe6337
@suryamathe6337 2 года назад
சிறிய இடத்திலும் தாமரை வளர்க முடியும் என்ற நம்பிக்கை தந்த விடியோ வாழ்த்துகள் பதிவுக்கு நன்றி
@sudhashankar6379
@sudhashankar6379 2 года назад
Vegan Silk!! முதல் முறையாக கேட்க முடிந்தது. இந்த இரண்டு வாலிபர்களுக்கும் வாழ்த்துக்கள்! இந்த நல்ல ஊக்குவிக்கும் வகையில் ஆன விவரங்களுக்கு சானலுக்கும் வாழ்த்துக்கள்
@kavithab9075
@kavithab9075 2 года назад
அருமையான பதிவு.கேள்வி கேட்பவரும் பதில் அளிப்பவரும் அவசிமான கேள்வி.அருமையான பதில்.🙏
@shankarikarunamoorthy4391
@shankarikarunamoorthy4391 2 года назад
மிக நல்ல நேர்காணல்
@skyyoga-mindprof.dr.murali2026
@skyyoga-mindprof.dr.murali2026 2 года назад
அருமையான தமிழில் விளக்கம் உச்சரிப்புகள் அருமைவாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Год назад
பார்த்தவரையில் இவ்வளவு தெளிவாக. சுருக்கமா பார்த்தில்லை , பதில்களும் தெளிவான ஒன்று மிக சிறந்த பதிவு
@praveenakumaripraveenakuma1720
@praveenakumaripraveenakuma1720 2 года назад
Romba arumaiyana question and answer. Clear details thank you
@satiyabama9345
@satiyabama9345 2 года назад
மிகவும் அருமையான கேள்வி பதில்,அருமையான விளக்கம்! மிகவும் சுவாரஸ்யம். தாமரை வளர்ப்பு முறை,அருமையாக சொல்லி தந்த சகோதரர்களுக்கும்,மிக அருமையாக கேள்விகள் கேட்ட சகோதரர்க்கும் மிகவும் நன்றி,தாமரை வளர்பவர்களுக்கு அருமையான பதிவு...நன்றி நன்றி நன்றி. அன்பே சிவம் 🙏🌷
@arishs9150
@arishs9150 2 года назад
கேள்விகளும் அருமை பதில்களும் அருமை
@kavikavi2000
@kavikavi2000 Год назад
தாமரையை பற்றி கேட்க நினைத்த அத்தனை கேள்விகளையும் கேட்டவருக்கு ம் அதற்கு அழகான விளக்கம் கொடுத்தவருக்கும் மிக்க நன்றி
@zerodhaservices803
@zerodhaservices803 2 года назад
Very very good questions and answers. answer solravanga romba porumaiya solranga. super. valga valamudan
@jayaramanp7267
@jayaramanp7267 2 года назад
தாமரை வளர்ப்பு குறித்த தெளிவான தகவலை அளித்த breeder க்கு நன்றி. கோவையிலிருந்து.
@salemtamilan4529
@salemtamilan4529 2 года назад
***Nalla kelvi nalla pathil***
@SuperDhiyan
@SuperDhiyan 2 года назад
Good Q and A Knowledgeable video All the best 👍
@chittibabu4042
@chittibabu4042 Месяц назад
Very nice ! Many many informations shared! Thank you!❤❤❤
@chandrakala6385
@chandrakala6385 2 года назад
அருமை அருமை
@sarojat6539
@sarojat6539 2 года назад
சூப்பர் நன்றி வணக்கம் ஐயா
@haseenawazeer4207
@haseenawazeer4207 Год назад
Yes very good interview and good replies.without dragging and repeating...Got to know everything about lotus plantng .Thank you ..
@venkatramukutty4409
@venkatramukutty4409 2 года назад
U speak better Tamil than most of Tamilian ppl living in TN
@selviganesh6257
@selviganesh6257 2 года назад
Questions well and good and Answers are so apt and fully in Tamizh.
@SangeesCorner
@SangeesCorner 2 года назад
Happy to see Ganesh bro in the video 🙂
@renugadevik2485
@renugadevik2485 Год назад
அண்ணுக்காக நீ(அண்ணா) பேசறது Super
@yuvarajasivakumar6896
@yuvarajasivakumar6896 2 года назад
அருமை நண்பரே, வாழ்துக்கள்
@kalyan1778
@kalyan1778 2 года назад
Semma ? & Ans super
@WaRRIORS.24
@WaRRIORS.24 Месяц назад
Very nice
@udayachandran9615
@udayachandran9615 Год назад
Superb interview Superb questions and Superb answers Congratulations for your future endeavours
@jayanthidhanapal4170
@jayanthidhanapal4170 2 года назад
Super massage valthugal👍
@user-ew9dj7qx2l
@user-ew9dj7qx2l 2 года назад
Woowww Brilliant questions and sincere specific answers. Thank you so much for this. Very humble both of you. 🙏👍
@oorvasi7852
@oorvasi7852 2 года назад
இது அருமை 🥳
@vikramvikram.m1867
@vikramvikram.m1867 2 года назад
Hii
@umayalsundaram3564
@umayalsundaram3564 6 месяцев назад
Super
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 2 года назад
All the best👏👏👏👏
@amulu.g
@amulu.g 2 года назад
Super Super
@keshavraj3584
@keshavraj3584 10 месяцев назад
Nice information bro. All required questions asked. If possible, show 1,000 petal lotus in another video.
@narpavithangam8542
@narpavithangam8542 Год назад
Super updates thanks 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌼🌼🌼🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌷🌷
@sushmachandran1147
@sushmachandran1147 2 года назад
Excellent explanation! Congrats and all the best!
@kalaiselvi7500
@kalaiselvi7500 Год назад
சூப்பர்
@cirilciril2797
@cirilciril2797 2 года назад
Very nice bro..
@radhakrishnans9556
@radhakrishnans9556 2 года назад
Good interview & info
@nagalakshmiramakrishnan8142
@nagalakshmiramakrishnan8142 2 года назад
Wow...superb..
@saikumariraj9318
@saikumariraj9318 2 года назад
Super , keep it up,God bless you both
@girijaadithiya6679
@girijaadithiya6679 2 года назад
Questioner and Ganesh answering really wonderfull flow.. questions that came from my mind has been projected and answers where wonderful and informative... 🙏 Thankyou so much Iwill contact you for tubers on phone sir Thankyou so much 🙏🙏🙏
@vijayantripunithura2395
@vijayantripunithura2395 2 года назад
Superb...
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 2 года назад
Superpa
@valarmathir6923
@valarmathir6923 Год назад
Nice anna
@sathiks426
@sathiks426 2 года назад
Super Pro
@earth7262
@earth7262 2 года назад
Nice bro
@bhuvis8550
@bhuvis8550 Год назад
Nice 👌🏽
@kamsananthanthevathasan7067
@kamsananthanthevathasan7067 5 месяцев назад
Halo friends,I am very interesting with your lotus garden hobby but pl.advice how grow lotus plant in Europe at our out side Garden during the winter season-20 or more degrees,hope will Get your reply. Thanks. Path
@CountryFarms
@CountryFarms 5 месяцев назад
Please call the given number in the video thank you
@lavanyananda2
@lavanyananda2 2 года назад
Very nice vedio of lotus plant . I need lotus plant small size bowl plant
@CountryFarms
@CountryFarms 2 года назад
Kindly watch the video fully and call the given number in the video 😊
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 2 года назад
Very informative!
@ranjanithiyagarajah10
@ranjanithiyagarajah10 2 года назад
👌👌👌👌👌👌👌
@sairachannel2124
@sairachannel2124 2 года назад
👍👍
@mahizhsamraj
@mahizhsamraj 8 месяцев назад
Brother, please tell me whether we can add banana peals, pealings juice and egg shells to the lotus plants?
@CountryFarms
@CountryFarms 8 месяцев назад
Please call the given number in the video thank you
@user-he7rh8zz7p
@user-he7rh8zz7p 6 месяцев назад
No
@KaviKavi-bv5re
@KaviKavi-bv5re 3 месяца назад
அண்ணா எனக்கு தாமரைக்கிழங்குகள் வேணும். என்ன விலை வருது
@cringekanmani8950
@cringekanmani8950 2 года назад
💥💥💥
@vasanthmohan7384
@vasanthmohan7384 5 месяцев назад
சார் தயவுசெய்து எனக்கு தாமரை செடி வேணும் கிடைக்குமா
@ksivakumar3755
@ksivakumar3755 Год назад
🎉🙏👍🎉
@chandrakala6385
@chandrakala6385 2 года назад
👌👌👌👌👌👌👌👍👍❤❤❤❤❤❤❤
@sandy-gk9kk
@sandy-gk9kk 2 года назад
How to buy 1000 petals lotus
@CountryFarms
@CountryFarms 2 года назад
Kindly call the given number in the video 😊
@shriadhvik9057
@shriadhvik9057 2 года назад
Location please
@CountryFarms
@CountryFarms 2 года назад
I have told in the video sir and for further queries kindly call the given number in the video 😊
@AmirthavalliSivakumar
@AmirthavalliSivakumar 2 месяца назад
Want lotus tubers
@CountryFarms
@CountryFarms 2 месяца назад
Please call the given number in the video thank you
@muthusuguna7605
@muthusuguna7605 Год назад
M
@faridabanufaridabanu3943
@faridabanufaridabanu3943 2 года назад
Rate please
@CountryFarms
@CountryFarms 2 года назад
Kindly call the given number in video 😊
@sivananthant9978
@sivananthant9978 Год назад
இவரிடம் தாமரை கிழங்கு வாங்கி வளர்த்து வந்தேன். ஆனால் நீண்ட நாட்களாகியும் பூ பூக்கவில்லை செடி மட்டும்தான் வளர்ந்து வந்தது. தொடர்பு கொண்டதில் சரியான பதில் இல்லை.
@CountryFarms
@CountryFarms Год назад
உங்க தொலைபேசி எண் குடுங்க சார்
@jeevithak7066
@jeevithak7066 Год назад
Evlo days agudhu. Chedi valarndhu. Npk uram vangi oru 2 teaspoon normal note paper la madichi light ah pallam thondi vainga. Nalla veiyil la vainga. Mottu varum pa
@dryfruitsandnuts9610
@dryfruitsandnuts9610 2 года назад
April & may month came another video
@CountryFarms
@CountryFarms 2 года назад
Or else you can call the given number in the video sir...😊 * Video call to show his plants
@bedhanthamrare5593
@bedhanthamrare5593 2 года назад
Can u send me ur price list pl. I am st chennai pl
@CountryFarms
@CountryFarms 2 года назад
Kindly call the number in the video thank you 😊
@muthukumaran4498
@muthukumaran4498 2 года назад
Number thanka
@CountryFarms
@CountryFarms 2 года назад
Sir neenga paaththu RU-vid trailer... 6 maniku dhan video schedule agudhu 😊
@stanitewc1863
@stanitewc1863 2 месяца назад
Very useful interview. They are very Frank and open in their talk. They should come up more in life. Hats off to the interviewer also. As a layman, what all we thought of asking, he asked and their replies were very understandable and open. Good job Guys wishes and blessings for your development. God bless all three of you. Pls share your number for want of tubers. I am Mrs. Ammu from Coimbatore.
@CountryFarms
@CountryFarms 2 месяца назад
Thank you... Contact number is given in the video madam.
@muthaiyana9732
@muthaiyana9732 2 года назад
Hello... First of all congratulations🎉🥳 for your amazing work.... We would like grow the plant.. What is the procedure for that.... How to contact you..... All the best for your future
@CountryFarms
@CountryFarms 2 года назад
Sir If you watch the video fully i have given the contact number 😊
@neelar2395
@neelar2395 Год назад
How to contact you to buy tubers
@CountryFarms
@CountryFarms Год назад
Watch the video fully and call the given number in the video thank you.
@teamabundance3865
@teamabundance3865 11 месяцев назад
I am from Chennai. I am interested in growing Lotus in my Terrace garden. Can you share your contact No. so that I can order. I want the price details also.
@CountryFarms
@CountryFarms 11 месяцев назад
I have clearly mentioned the contact number in the video thank you sir
@saravanansathya4593
@saravanansathya4593 2 года назад
Super
Далее