Тёмный

மொத்தமா திரும்பிட்டாங்க! தாக்குப்பிடிக்க முடியாமல் திணறும் எடப்பாடி! -Raveendran Duraisamy Interview 

MGR TV
Подписаться 86 тыс.
Просмотров 82 тыс.
50% 1

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 251   
@palanichamy3347
@palanichamy3347 3 месяца назад
❤❤ அனைத்து உண்மை
@anbazhagan4917
@anbazhagan4917 3 месяца назад
முக்குலத்தோரின் எதிரி எதிரி எடப்பாடி பழனிசாமி எதிரி எதிரி
@PanneerSelvam-eh6dc
@PanneerSelvam-eh6dc 3 месяца назад
இறுதிகட்டத்தில்ரவீந்திரதுரைசாமி
@ArockiaSamy-s2i
@ArockiaSamy-s2i 3 месяца назад
ஐயா ரவீந்திரன் துரைசாமி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை வாழும் பெரியாரே வாழ்க வளமுடன் மனதார எங்கள் வாழ்த்துக்கள்
@Kadirvel_-_-
@Kadirvel_-_- 3 месяца назад
குவாட்டர் துரைசாமிக்கும் பெரியாருக்கும் என்னய்யா தொடர்பு.எப்ப பார்த்தாலும் சாதிய பற்றி தான் பேசுவான்.பரதேசி,பண்ணா.
@maruthachalamr8793
@maruthachalamr8793 3 месяца назад
எம் ஜி ஆர் ஜெயலலிதா அவர்களது காலத்திளா இருந்த இராண்டாம்இடம் இப்போது இருக்கிற தலைமையில் முதலியார் சமுதாயம்மதிக்கபடுவத்ல்லை
@ramalakshmisuthakar9313
@ramalakshmisuthakar9313 3 месяца назад
தேவேந்திர குல வேளாளர் அரசர் எங்கள் அய்யா எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதல்வர் ஆவார்
@subramani5190
@subramani5190 3 месяца назад
Ops❤🎉
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 3 месяца назад
0 PS சிறந்த அதிமுக வின் உண்மையான விசுவாசி. காலம் பதில் சொல்லும்
@rajesh1772
@rajesh1772 3 месяца назад
ரவீந்திரன் துரைசாமி நீங்கள் யாருக்கு முட்டுக் கொடுக்கிறீர்களோ அவர்கள் நாட்கள் எண்ணப்படுகிறது
@anbazhagan4917
@anbazhagan4917 3 месяца назад
அதிமுக கலியுகபரதன் ஐயா ஓபிஎஸ் தலைமையில் வெகுவிரைவில் வரும்
@giritharan7285
@giritharan7285 3 месяца назад
உண்மை எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதாவும் அல்ல எம் ஜி ஆர்‌ அல்ல. ஆனால் அவனுக்கு அப்படி ஒரு நினைப்பு வேறு
@teachchannal112
@teachchannal112 3 месяца назад
Ops admk ❤️🔥❤️
@nagarajanmuthusamy5952
@nagarajanmuthusamy5952 3 месяца назад
கொங்கு மண்டலத்தில் எங்களைத் தவிர வேறு யாரும் அரசியலில் வரக்கூடாது. அதற்கு எல்லா கட்சிகளும் கால காலமாக அவர்களுக்குத் தான் ஆதரவு கரம் கொடுக்கிறது.
@venkatmano7098
@venkatmano7098 3 месяца назад
Super.speech.sir
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 3 месяца назад
பன்னீரைப் பத்தி பேச்சு எடுத்தா எடப்பாடி தொடை நடுங்க ஆரம்மிச்சுடும். பன்னீர் தமிழ் நாட்டின் தனிப்பெரும் தவைவர். இப்போ இந்திய அளலிவ் பவாப்பழத்தை பாரளுமன்றம் வரை...
@rio_ar7494
@rio_ar7494 3 месяца назад
Yaru paani ra
@lovelyabi-j9j
@lovelyabi-j9j 3 месяца назад
😂😂😂...
@NARAYANAMOORTHIGNARAYANAMOORTH
@NARAYANAMOORTHIGNARAYANAMOORTH 3 месяца назад
எடப்பாடியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அண்ணா திமுக தலைமைக்கு தகுதியான தலைவர் எடப்பாடி யார் மட்டுமே
@iyamperumalkalimuthu7161
@iyamperumalkalimuthu7161 3 месяца назад
ரவீந்திரா எடப்பாடியைஒன்னும் புடுங்க முடியாது.Edappadiyar is in an unasaiable position.nobody could touch him.
@SaravanaSuper-tt9bw
@SaravanaSuper-tt9bw 3 месяца назад
சூப்பர் தலைவா
@rajapandianp4822
@rajapandianp4822 3 месяца назад
Dei mentaltamilaga makkal oru kolaikaranai admk thalaivaraga etka maatangada venna.
@iyamperumalkalimuthu7161
@iyamperumalkalimuthu7161 3 месяца назад
இவரு உளவுத்துறை யில பியுனா வேலை பார்த்தாரோ இவருக்கு எப்படி கிடைத்தது.
@tspcomdy8293
@tspcomdy8293 3 месяца назад
Thank you sir vannnar theni
@selvarajs1784
@selvarajs1784 3 месяца назад
அதிமுக பற்றி பேச உனக்குஎன்னதகுதிஇருக்கு
@tharmarlingam8231
@tharmarlingam8231 3 месяца назад
விருதுநகர் கள்ளர் தஞ்சாவூர் கள்ளர் தேனி கள்ளர் ஶ்ரீபெரும்புதூர் அகமுடையார் தென் சென்னை மறவர்.
@RaviKumar-oi4xc
@RaviKumar-oi4xc 3 месяца назад
ஐயாஎடபாடி.எடுத்த.தவரானமுடிவால்.அந்தகட்சிபலம்இழந்து.விட்டது
@satheeshsatheesh2054
@satheeshsatheesh2054 3 месяца назад
Ops
@kittuswamy9833
@kittuswamy9833 3 месяца назад
தேர்தலுக்கு பின்பு நீ காணாமல் போவது உறுதி
@Deepika-nx6ob
@Deepika-nx6ob 3 месяца назад
Thimir pachu
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 3 месяца назад
வெயில் ஏற ஏற பாவம் பல உருட்டல் உலக நாதனுங்க ஓவார உருட்டி பினாத்த ஆரம்பிச்சுட்டாய்ங்க. உருட்டுப்பா உருட்டுப்பா ஜூன் நான்காம் தேதிவரை நல்லா ஜோரா உருட்டுப்பா😂😂
@gviswanaath
@gviswanaath 3 месяца назад
EPS will become PM
@duraijaikamal795
@duraijaikamal795 3 месяца назад
Super excited to sir
@valasaipugazenthivalasai7648
@valasaipugazenthivalasai7648 3 месяца назад
ரவீந்திரன் துரைசாமி பிஜேபி வீடு காசு பணம் பிஜேபி யாவே ஆகிடுவா இன்னைக்கு கவர் பிஜேபியில் இருந்தா இல்ல எடப்பாடி பழனிசாமி கிட்டே இருந்தா தல கவரும் முக்கியம்
@MaadanTV
@MaadanTV 3 месяца назад
❤❤❤🎉🎉🎉
@silambarasan.g2463
@silambarasan.g2463 3 месяца назад
@kgsm143
@kgsm143 3 месяца назад
👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
@silambarasan.g2463
@silambarasan.g2463 3 месяца назад
நான் தான் முதல் கமெண்ட்
@maruthachalamr8793
@maruthachalamr8793 3 месяца назад
அதிமுக கட்சியில் முதலியார் சமுதாய மக்களுக்கு மரியாதை முன்பு மாதிரி இல்லை
@user-wf1ei1ne3l
@user-wf1ei1ne3l 3 месяца назад
ஏன் திமிங்கிலம் பருத்தி மூட்டையை குடோனில் இருந்த என்ன
@iyamperumalkalimuthu7161
@iyamperumalkalimuthu7161 3 месяца назад
போய்யா பைத்தியமே உம் புத்திக்கு வேண்டும் வைத்தியமே
@EsakkiDuraiDurai-ub8lx
@EsakkiDuraiDurai-ub8lx 3 месяца назад
Ayya ops mass leader vetri ayya ops ayya ammavin adaiyalam ayya ops mattunthan
@selvarajimayam6049
@selvarajimayam6049 3 месяца назад
அய்யா துரைசாமி நீங்க இதே ஆலோசனையை திமுக விற்கும் சொல்லிப் பாருங்களேன் ஜாதி பிரகாரம் கொடுக்க சொல்லுங்க
@arunkumar-ps7mv
@arunkumar-ps7mv 3 месяца назад
Everyone uses their strength. Nothing wrong with the basic role is who has more strength and success..
@rajamanickam672
@rajamanickam672 3 месяца назад
Very Good
@kannank9570
@kannank9570 3 месяца назад
Ttv, ops ilama admk thalagila ninalum win panna mudiyathu
@kandasamyd6176
@kandasamyd6176 3 месяца назад
Ops c m candidatea erundal 2026il admk 234il 214il vetri perum raveendran duraisamy supportum devai
@BalaKarthigaHR
@BalaKarthigaHR 3 месяца назад
Always OPS Sir Only ADMK Leader Forever Usually with God's Grace
@thiyagarajannagarajan2615
@thiyagarajannagarajan2615 3 месяца назад
Soon by god's grace, Puratchithai Chinnama will become ADMK General secretary. All these betrayals will get the lesson from God
@sasee1974
@sasee1974 3 месяца назад
அரசியலில் என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு வேளை இணைப்புக்கு கடைசியில் அமாவாசை ஒத்து கொண்டால் என்னவாகும்
@guysnraw69
@guysnraw69 3 месяца назад
Hahaha Ravindran durai ... Wait and watch EPS will be next CM defeating Stalin... seeman will be no where in scene
@SubbiahKandansamurai
@SubbiahKandansamurai 3 месяца назад
நாடார் வெறியர் துரைசாமி
@venkateswaran9371
@venkateswaran9371 3 месяца назад
வாடகை வாயா
@pandiyanoman8485
@pandiyanoman8485 3 месяца назад
ஐயா துரைசாமி சொல்வது எல்லாம்உன்மை
@SaravanaSuper-tt9bw
@SaravanaSuper-tt9bw 3 месяца назад
வாயத்திரந்தா ஜாதி ஜாதினு இவன் பேசரது உன்மையா
@GokulRam-do1jz
@GokulRam-do1jz 3 месяца назад
Ravi sir great person continue. Your performance sir❤❤
@sornaraj8950
@sornaraj8950 3 месяца назад
ஜெயலலிதா வுக்குப்பின் சசிகலா கட்சியையும் ஆட்சியையும் அருமையாக ஒருங்கிணைத்து வழி நடத்த தயாரானார். BJP தான் கெடுத்தது. இதை உணர்ந்து ஏற்றுக்கொண்டு கட்சிக்காரர்கள் இணைந்தால் வலிமை பெறுவது உறுதி.
@riionnsmartbusiness153
@riionnsmartbusiness153 3 месяца назад
உண்மை
@vidiyalcomputers9655
@vidiyalcomputers9655 3 месяца назад
🌱🌱🌱🌱🌱🌱
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 3 месяца назад
சொரணை கெட்டவங்க தோல்விய ஏத்துக்க மாட்டாங்க.
@sureshkumarvelayugtham7038
@sureshkumarvelayugtham7038 3 месяца назад
ஏண்டா, வாய தொறந்தாலே ஜாதி பேர சொல்லாம இருக்கமாட்டியா
@rangasamysubramaniam7946
@rangasamysubramaniam7946 3 месяца назад
உண்மை
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 3 месяца назад
சாதி(வெறி) வாரி உருட்டல் உலக நாதன் 😂😂
@evanooruvan5379
@evanooruvan5379 3 месяца назад
Goltiaa nee
@investmentavenues2199
@investmentavenues2199 3 месяца назад
ஜாதி வெறியன் துரைசாமி
@nduraimohan6645
@nduraimohan6645 3 месяца назад
இது ஒரு நாய்க்குப்பிறந்தது
@akilanakilan4713
@akilanakilan4713 3 месяца назад
எனக்கு அதிகம் பிடித்த தலைவர்
@Madraswala
@Madraswala 3 месяца назад
எந்த கஷ்டமும் படாமல் சுலபமாக தமிழக நிர்வாகத்தையும் தமிழக பொருளாதாரத்தையும் உயர்த்தி, ஊழலை குறைத்து விடும் திறனுடைய பார்ப்பன சமுதாயத்தை எந்த கட்சி சேர்த்து முன்னிறுத்துவர்?
@crickettoday1574
@crickettoday1574 3 месяца назад
Ops ta sweet box vangirukan.
@nagarajansocial3747
@nagarajansocial3747 3 месяца назад
Jaya kaikatta cm ops only we will believe him if he come back to ADMK my vote again admk 5:53
@சிவாயநமசிவாய
@சிவாயநமசிவாய 3 месяца назад
Ops mass
@p.durairajp.durairaj474
@p.durairajp.durairaj474 3 месяца назад
அதிமுக கட்சியை வழிநடத்த ஐயா ஓபிஎஸ் அவர்களால் மட்டுமே ஒருங்கினைக்க முடியும்.அம்மா அவர்கள் வழியில் ஆட்சியை நடத்தும் பொறுப்பும் கடமையும் தொண்டர்கள் உரிமையையும் மக்கள் செல்வாக்கும் பொருமையும் போற்றும் வகையில் ஒருங்கினைந்த ஒரே தலைவர் ஐயா ஓபிஎஸ் அவர்கள் மட்டுமே.
@av.._..
@av.._.. 3 месяца назад
டேய் அவன் பாஜக ஆபிஸ் வாசலில் 1 சீட்டுக்காக பிச்சை எடுப்பவன்...அவனுக்கும் அதிமுகவிற்கும் தொடர்பில்லை
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 3 месяца назад
உங்க டீம் வொர்க் எப்படி இருக்கு? சவுக்கு சங்கர் சுமத்தப் சி ராமன் போன்ற வர்கள் உண்மை உணராமல் பேசிவருகிறார்கள
@rajendrana9102
@rajendrana9102 3 месяца назад
Super Anna
@srimuruganm7750
@srimuruganm7750 3 месяца назад
100% TRUE
@SenthilKumar-og7xp
@SenthilKumar-og7xp 3 месяца назад
நீங்க பாண்ட அண்ணாமலை நினைக்கிறது எதுவும் நடக்கப் போவதில்லை
@parthibansandru7711
@parthibansandru7711 3 месяца назад
Eps mass da
@adimuthuvairappan3910
@adimuthuvairappan3910 3 месяца назад
Ravindran duraisamy every day received Money from BJP party,...he can't talk against union BJP party paid him every day
@praburamakrishnan3889
@praburamakrishnan3889 3 месяца назад
பிஜேபிக்கு ஆதரவா பேசினார் உடனே பணம் வாங்கிட்டு பேசுறார் ஆனா தமிழ்நாட்டுல முக்காவாசி பேர் பத்திரிகையாளர் போர்வையில் திமுகவை ஆதரித்து பேசுகிறார்கள். அப்ப அவங்களும் திமுகவிடம் பணம் வாங்கி கொண்டு தான் பேசுகிறார்கள் அப்படித்தானே. உண்மையில் இவர் யதார்தத்தை பேசுகிறார்
@love-np9js
@love-np9js 3 месяца назад
Ops tha
@kamalakannan3890
@kamalakannan3890 3 месяца назад
புண்ணாக்கு. எடப்பாடி 1989 லேயே சேவல் சின்னத்தில் நின்று MLA ஆனவர். ஆனால் பன்னீர் 2001 ல் தான் MLA ஆனவர். எடப்பாடி தான் சீனியர்.
@EE-zg6is
@EE-zg6is 3 месяца назад
Thayo* சாதி அடிப்படையில் தான் கட்சி நடத்தணுமா..,
@rajamanickam672
@rajamanickam672 3 месяца назад
AIADMK EPs next CM 2026
@saravanans2108
@saravanans2108 3 месяца назад
எடப்பாடி 15% மட்டுமே வாங்குவாருன்னு சொன்னத மறந்துடாத வலுக்க ...
@devarajusrinivasan8135
@devarajusrinivasan8135 3 месяца назад
I like comment
@DharumanSaroja
@DharumanSaroja 3 месяца назад
😊😊😊😊😊😊😊😊​@@devarajusrinivasan8135
@pradeep8771
@pradeep8771 3 месяца назад
DEI MAATTU PALLAN EPS 😁🤡 SOOTHU NAKKI NAAIYA... DMDK alliance illana Avan 15% thanda vangirpan. Vijayakanth sympathy vote vangi thapchitan.😅
@selvarajs1784
@selvarajs1784 3 месяца назад
பேச்சநிறுத்துடா
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 3 месяца назад
DMK EDMK NTK To be sent out of tamizhagam
@easwarang5530
@easwarang5530 3 месяца назад
தம்பி ரவீந்திரன் நீ வேணா ஓ பேசி என்னால போய் சேர்ந்தவ
@easwarang5530
@easwarang5530 3 месяца назад
அடுத்த முதல்வர் எடப்பாடி நீ அத்தோட காளி
@iyamperumalkalimuthu7161
@iyamperumalkalimuthu7161 3 месяца назад
ரவி திமுக பீஜேபீ பற்றி உமக்கு தகவல் வரவில்லையா? திமுக பற்றி பேச ஆண்மை இல்லையா? காந்தி நோட்டு வந்துட்டா!.
@subashjeevika5140
@subashjeevika5140 3 месяца назад
Eps தவிர வேற ஒருவர் தலைவரான இப்ப இருக்க ஓட்டு கூட வராது
@marathamilanmedia1
@marathamilanmedia1 3 месяца назад
காலில் தவழ்ந்த எடப்பாடி யா😂😂
@karthikeyanmk4024
@karthikeyanmk4024 3 месяца назад
This fellow has gone mad and he should be thrown out. Super duper comedy piece. Why are you interviewing this good for nothing fellow?
@kalakotnala8750
@kalakotnala8750 3 месяца назад
Appuram Duraisamy, antha bottle mudinchuducha? Illa innum nakki nakki kudikuriya? Neeyellam oru aalendru unnayum pettei edukuranga.
@rajamanickam672
@rajamanickam672 3 месяца назад
2026 149set canfam AIADMK CM EPs
@ravijayendran5963
@ravijayendran5963 3 месяца назад
Even now ஜெயலலிதா தான் vote getting by her name.Not EPS
@muthumary8816
@muthumary8816 3 месяца назад
Sir aidmk is broken by ops only. He is a dhurogi of aidmk. Kind of u people only supported ops but any way you r saying ur opinion but it will not happen. U r forcing ur wish to the viewers
@kalaiselvigopal1588
@kalaiselvigopal1588 3 месяца назад
Eps one of the thanthira thalaivar.oru nalum avar thaniyaga seyalpatu jeikamudiyathu
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 3 месяца назад
Why Vijay should start TVK, seeman accepts his defeat if tvk contest separately
@AtturAllahuddin
@AtturAllahuddin 3 месяца назад
Anda.venne 😅
@thevapaskaranmurugupillai8827
@thevapaskaranmurugupillai8827 3 месяца назад
துரைசாமி விஜயகாந் போன்று புள்ளி விபரங்களை அள்ளி விடுகிறீர்கள் சரி பன்னீரிடம் அதிமுக தலைமை சென்றால் அடுத்த நாள் கட்சி பிஜேபி வசமாக்கிவிடும் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்.
@Pulavar.sa.Ramesh
@Pulavar.sa.Ramesh 3 месяца назад
சமூக நீதி காவலர்
@selvarajs1784
@selvarajs1784 3 месяца назад
நீயாரு
@paranthamanv9861
@paranthamanv9861 3 месяца назад
Caste mention panni pesatha
@thangaselvan1537
@thangaselvan1537 3 месяца назад
எடப்பாடி க்கு மக்கள் செல்வாக்கு இல்லை அதனால் தான் உதயசூரியன் வெற்றி
@SaravananArasu-b9d
@SaravananArasu-b9d 3 месяца назад
Edabadi is a man of deadbody he is not a Jayalalitha fan
@kannank9570
@kannank9570 3 месяца назад
Without Thevar community no can rule in Tamilnadu
@selvarajimayam6049
@selvarajimayam6049 3 месяца назад
எடப்பாடி முடிவு பண்ண மாட்டார் கிளி ஜோசியம் துரைசாமி முடிவு பண்ணுவாரு
@loganathanr2445
@loganathanr2445 3 месяца назад
நாடான் கேட்ட 15 கோடியை EPS கொடுத்துட்டா , அதிமுக சமுகநீதி கட்சியா மாறிடும் 😂😂😂😂
@pasumpondevar7446
@pasumpondevar7446 3 месяца назад
சவுக்கு சங்கருக்கு 50 லட்சம் கோடுத்து செட் பன்னிடான் பாடி சோடா
@sivaprakasamr693
@sivaprakasamr693 3 месяца назад
அதிமுக. வெல்வதை 4 ,ந்தேதி இவர் பார்ப்பார் அப்போது இவர். தனது. பேச்சை. சமாளிப்பார்
@senthamiz79
@senthamiz79 3 месяца назад
பிரபாகரன் சீமான்
@Nallamuthu494
@Nallamuthu494 3 месяца назад
R.d.evn.our.fred.pugu
@sivaramansiva8418
@sivaramansiva8418 3 месяца назад
வந்துட்டாரய்யா!!வந்துட்டாரு!!!!!ஆனா இவரு சொல்லுவதெல்லாம் நடக்குமா?????????
@muralig7648
@muralig7648 3 месяца назад
Dai o.p.s la vethu vetu. A.I.A.D.M.K na E.P..S tha.. ne oru dubakur o.p.s alu.ne.
@prakashachary6951
@prakashachary6951 3 месяца назад
Dy.dmk.420naye
@akilanakilan4713
@akilanakilan4713 3 месяца назад
எடப்பாடி பழனிச்சாமி மிக சிறந்த முதல்வர்
@sureshabs445
@sureshabs445 3 месяца назад
😄😄😄😄
@EE-zg6is
@EE-zg6is 3 месяца назад
Thayo* சாதி அடிப்படையில் தான் கட்சி நடத்துமா..,
@anumohanjohn1806
@anumohanjohn1806 3 месяца назад
தொட்டதுக்கு எல்லாம் ஜாதி ஜாதி என்று பேசி ஜாதிப் பிரச்சனைகளை உருவாக்க நினைக்கும் இவர்களை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது ?
Далее
🌭 BBQ Chili Dog Skillet #Shorts
00:36
Просмотров 1,3 млн