Тёмный
No video :(

மொறு மொறுப்பான ரீ கடை வடை , வாய்ப்பன் || Village Vaipen & Parauppu Vadai  

Gowri Ruban
Подписаться 142 тыс.
Просмотров 55 тыс.
50% 1

In this video, I will be showing how Vaipen & Parauppu Vadai is made in the village :)
வாய்ப்பன்/ போண்டா/ எங்கள் ஊர் ரீ கடை வாய்ப்பன் || Vaipen / Sweet Bonda || Tasty Tea Shop Snack - • வாய்ப்பன்/ போண்டா/ எங்...
பருப்பு வடை/கடலைப்பருப்பு வடை || Crunchy Parauppu Vadai / Masala Vadai / Chana Dal Vadai - • பருப்பு வடை/கடலைப்பருப...
Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
Cameraman : Kavin Ruban
Editor : Kavin Ruban

Опубликовано:

 

6 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Год назад
தேங்காய்எண்ணையில் பொரிப்பது சுவை தனிதான் கெளரி உண்மையாக கஸ்டப்படுபவர்களை video எடுத்தது நல்ல விடயம் 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@TamilinParis
@TamilinParis Год назад
அருமையான பதிவு வடை வாய்ப்பன் செய்முறையும் அருமை 👍👍👍👍👍
@ChennaiFlame
@ChennaiFlame Год назад
Very interesting recipe very superb 👌
@kavithagnanapaskaran3790
@kavithagnanapaskaran3790 Год назад
மிகவும் அழகான அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்.
@ranjilekraj1661
@ranjilekraj1661 Год назад
Nanri Gowri to introduce Mr n Mrs Nadaraja. Wife is really working hard in the kitchen n husband is very supportive. Good couple! They can increase the price n live a better life.
@suthamidhun4710
@suthamidhun4710 Год назад
உண்மையில் அருமை 😍😍
@saravananmohan3458
@saravananmohan3458 Год назад
வாழ்த்துகள் அக்கா,இன்னும் நிறைய விடியோ இலங்கையில் இருந்து எதிர்பார்க்கிறோம்(அனுசுயா,பிரான்ஸ்)
@gowriruban
@gowriruban Год назад
மிக்க நன்றி
@juliebrowniejimypeepsandfr9089
பள்ளியில் படிக்கும் போது நடராஜன் அண்ணா பார்த்தது நன்றி கௌரி 👌🏿👌🏿👌🏿👌🏿
@gowriruban
@gowriruban Год назад
மிக்க நன்றி
@gnanamani3312
@gnanamani3312 Год назад
உழைப்பாளிகளின் கனவு கண்டிப்பாக நிறைவேறும்!! நீங்கள் இதை பகிர்ந்து கொண்டீர்கள் அருமை! ஆனால் எவ்வளவு நுணுக்கங்கள் தேவை என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் வாங்கி உண்ண வேண்டும் இந்த மாதிரி சின்ன கடையில் வாங்க வேண்டும் மக்கள்
@gowriruban
@gowriruban Год назад
உங்கள் கருத்துக்கள் எப்பவும் பயனுள்ளதாகவே இருக்கிறது . உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள்brother 🙏🙏🙏🙏😊
@malarnathan4279
@malarnathan4279 Год назад
Super 👌
@kumuthinibuvanasingam8607
@kumuthinibuvanasingam8607 Год назад
Nice 👍
@sobiyasivanesan3218
@sobiyasivanesan3218 Год назад
super 👍👍
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 Год назад
SUPERB 👌 😊
@mannaafromheavenkitchen2664
ஆகாகா அருமை. ஊர் எண்ணெய் தேங்காய் எண்ணெய் நல்ல சுவையாயிருக்கும். Tasty 😋 food enjoy
@gowriruban
@gowriruban Год назад
மிக்க நன்றி
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Год назад
நன்றி அக்கா நடராசா அண்ணாவை வீடீயோவிற்கு கொண்டுவந்ததுக்கு.
@gowriruban
@gowriruban Год назад
உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏😊😍
@satheepanbalakrishnan2366
@satheepanbalakrishnan2366 Год назад
Super
@LizKum
@LizKum Год назад
I’m hungry 😅 Looks so delicious
@s.keetha6218
@s.keetha6218 Год назад
Super yummy gwri thank youuuuu
@rajinis1671
@rajinis1671 Год назад
சூப்பர் சகோதரி அம்மாவுக்கு இப்போ சுகமா👌🌹😀
@karunaveni6930
@karunaveni6930 Год назад
தரமான பதிவுகெளரி உங்களுடைய சமையலும் தரமானவை.வாய்பன்,வடை செய்த முறையும் எனக்குப் பிடித்திருந்தது.
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@gowriruban
@gowriruban Год назад
மிக்க நன்றி
@casildarajaratnam9108
@casildarajaratnam9108 Год назад
Hi Gowri You are such a generous and genuine person as you have not forgotten your past and you keep in touch with people so humbly. In today's world itnis very difficult to find such people. Thanks for showing Nadaraja & hos wife. I remember in your Vaippan video you mentioned about him. Tc stay safe gbu
@gowriruban
@gowriruban Год назад
Hi Friend How are you? Thank you so much for your comments 🙏🙏🙏🙏💕😊
@vadrcookingvlog
@vadrcookingvlog Год назад
Super super
@gowriruban
@gowriruban Год назад
Again thank you so much 🙏🙏🙏🙏💕😊
@chandramalarjegatheeswaran377
வணக்கம் கொளரி மிகவும் நன்றாக இருக்கிறது பார்க்க நல்லது வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏 ஊரில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் இப்போது வாழ்க்கை முறை இப்படி தான் மேலுமொரு கணோளியில்
@gowriruban
@gowriruban Год назад
🙏
@kavivlogstv
@kavivlogstv Год назад
Super tasty 👌
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much sister and good luck, you doing well, but can’t see your face 😌
@nageswaryuruthirasingam5379
மிக மிக அருமையாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.
@gowriruban
@gowriruban Год назад
நன்றி நன்றி 🙏🙏🙏💕
@andrewsundaram3996
@andrewsundaram3996 Год назад
Very interesting food video from Chavakacheri . Thanks 🙏
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@sudhahinithirunavukkarasu1314
Very nice 👌
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@aparniyathusyanthan4509
@aparniyathusyanthan4509 Год назад
பழைய நினைவுகளை மறக்காம இருப்பதுக்குாநன்றி அக்கா
@anjaliananthan2423
@anjaliananthan2423 Год назад
looks soooo good!
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@thuskarangnaneswaran222
@thuskarangnaneswaran222 Год назад
Very nice 👍👌
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Karthikai deepam thirunall valthukal.om namah shivaya 🙏🌹 congratulations
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@vanikandeepan7049
@vanikandeepan7049 Год назад
Nice அக்கா உங்க வீடியோ அனைத்தும்.
@gowriruban
@gowriruban Год назад
மிக்க நன்றி
@SenjiddaPochi
@SenjiddaPochi Год назад
Wow super Ruban Anna 👌 Sri Lanka 🇱🇰 👏
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 Год назад
Super akka
@tusithankan2008
@tusithankan2008 Год назад
உண்மையில் திறமை அக்கா 👍👍👍
@gowriruban
@gowriruban Год назад
நன்றி நன்றி🙏🙏💕💕💖
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 Год назад
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@gowriruban
@gowriruban Год назад
நன்றி நன்றி 🙏🙏🙏😊
@jenajeya5253
@jenajeya5253 Год назад
Arumai
@gowriruban
@gowriruban Год назад
நன்றி நன்றி 🙏🙏💕💕
@murugavel6697
@murugavel6697 Год назад
Arumy alagu aunty akka made balagaram arumy belaibo OK melum melum valga valarga valamudan non veg food award
@prithathayapran5252
@prithathayapran5252 Год назад
Thanks a lot Gowri and hats off to Narasa annai and Akka their dedication and hard work is truly amazing 🙏🏼🙏🏼🙏🏼
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@nuraishah1184
@nuraishah1184 Год назад
Nice coverage of Mr.& Mrs Nadaraj's preparation of snacks for sale. A good interview with them. They had explained well the pros and cons of their business from those days to nowadays. The most beautiful part is how you, an expert cook had been so humbly listening to them, talking about their method of cooking. You were like a stalk full of paddy humbly bending down to the earth dear. Thanks for sharing dear. I am yet to look up some of your videos which I had missed watching, for I had been busy. All the best.God bless. Enjoy your holidays. With lots of love.😍💕💕💕🙏
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much Aunty 🙏💕💕
@suntharysundram8720
@suntharysundram8720 Год назад
Good 👍🏻
@gowriruban
@gowriruban Год назад
Thanks for liking
@kajanakajana9679
@kajanakajana9679 Год назад
Super Gowri Akka
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@selvanayakyvaratharajah2858
Hi gowri superrrrrrrrr வாழ்த்துக்கள்
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@parandamahpadiah3847
@parandamahpadiah3847 Год назад
Super👍🏻
@gowriruban
@gowriruban Год назад
Thank you! Cheers!🙏
@ma2ma102
@ma2ma102 Год назад
👍❤️👍❤️👍❤️👍❤️நன்றிகௌரி
@shanthinys3661
@shanthinys3661 Год назад
Nice
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Thank you
@sobashouse7299
@sobashouse7299 Год назад
அருமை அக்கா ஐயா வாழ்த்துக்கள்
@gowriruban
@gowriruban Год назад
நன்றி 🙏🙏💕
@yogarasasinnathamby8460
@yogarasasinnathamby8460 Год назад
very nice.
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much 🙏🙏🙏💕
@myself_345
@myself_345 Год назад
Ninaivil nimaravai good
@bamininissanthan869
@bamininissanthan869 Год назад
அக்கா நடராசா அண்ணா கடை எங்கே இருக்கு சொன்னால் நாங்களும் ருசி பார்க்கலாம்
@babyravi7956
@babyravi7956 Год назад
சூப்பர் அக்கா.
@gowriruban
@gowriruban Год назад
நன்றி நன்றி 🙏🙏🙏💕
@thayanithypiratheeban1869
@thayanithypiratheeban1869 Год назад
உள்ளி, இஞ்சி போட்டால் வடை நன்றாக இருக்கும்
@madonajulius939
@madonajulius939 Год назад
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா சூப்பர் அருமை நன்றி அக்கா 👍👍👌👌
@gowriruban
@gowriruban Год назад
மிக்க நன்றி
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Год назад
Hi GoWri Siste super Super Video Bonda Excellent Thank you l Love you Siri Lan😍😍😍😎😎🌹
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much sister
@Taminlish
@Taminlish Год назад
Hi 🙋🏻‍♂️🙋🏻‍♂️ From Swiss
@gowriruban
@gowriruban Год назад
Thanks for coming
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Год назад
arumaiyaka irukku toddamellam eduthu podunko,poontoddam ,ungal veeddu thoddam nanry
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 Год назад
Hi sister 🙏nice video thank you so much sister 👍🤝❤💝❤
@gowriruban
@gowriruban Год назад
Welcome 😊
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Год назад
மண்வாசணை 👍
@gowriruban
@gowriruban Год назад
எப்போதும் உண்டு (மறக்கமுடியாது )நன்றி 🙏🙏💕
@thadchayanikumaraswamy4377
@thadchayanikumaraswamy4377 Год назад
கௌரி எப்படி இருக்கிறீர்கள் சாவகச்சேரி எப்படி இருக்கிறது ? அருமையான பதிவு இன்னும் பல பதிவுகளை யாழ்ப்பாணத்தில் இருந்து உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம் நன்றி .Be safe thanks again.
@gowriruban
@gowriruban Год назад
மிக்க நன்றி
@umadevisivasupramaniam1244
@umadevisivasupramaniam1244 Год назад
Thankyou nice 👍
@gowriruban
@gowriruban Год назад
You are welcome and thank you so much 🙏🙏🙏💕
@nishanthinianton6040
@nishanthinianton6040 Год назад
Akka நல்ல பதிவு 🎉நடராஐன் ்அண்ணா குடும்பத்தைக் காட்டியமைக்கு🎉
@gowriruban
@gowriruban Год назад
மிக்க நன்றி
@thusithaya3343
@thusithaya3343 Год назад
Super enjoy Srilanka 😉
@thusithaya3343
@thusithaya3343 Год назад
Akka
@gowriruban
@gowriruban Год назад
Thanks 🙏🙏💕
@gowriruban
@gowriruban Год назад
Hi Sister ✋😍
@thusithaya3343
@thusithaya3343 Год назад
உங்களை எங்கள் தெரியும் அக்கா
@thusithaya3343
@thusithaya3343 Год назад
நாங்கள் உங்கள் ஊர் தான்
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Год назад
Congratulations
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much 🙏🙏💕
@annejoseph7306
@annejoseph7306 Год назад
Hello Gowry, good to see you in our motherland, how is your mum? Nice to see some places in SL.
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 Год назад
கௌரி உங்கள் பணிவும் அன்பும் மனதை நிறைத்தது
@gowriruban
@gowriruban Год назад
நன்றி நன்றி sister 🙏🙏🙏💕🥰
@vadrcookingvlog
@vadrcookingvlog Год назад
1st like
@gowriruban
@gowriruban Год назад
I really like your supporting 🙏🙏🙏🙏💕😊
@s.m9141
@s.m9141 Год назад
Super vadai vaippan gowy unkal vedu kadfunko thoddam ellam
@MEGARAJ9706
@MEGARAJ9706 Год назад
ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா அக்கா உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது வீட்டில் அனைவரும் எப்படி இருக்கிறார்கள் அவர்களை கேட்டதாக சொல்லுங்கள்,அக்கா இன்று போல் என்றென்றும் நீங்கள் மகிழ்ச்சியாக வீடியோ போட நீங்கள் மேலும் மேலும்,என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்களுக்கு என் முகம் தெரியாது தோழி
@gowriruban
@gowriruban Год назад
வணக்கம் நாங்களும் நல்லாய் இருக்கிறோம் . நீங்கள் எப்படி இருக்கிறீங்கள் . உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏💕😊
@thamvijay6081
@thamvijay6081 Год назад
வாழ்த்துக்கள் நன்றி சிறப்பு
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Год назад
Have a blessed Xmas Gowri. Keep up your great job in Jaffna and stay healthy.
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much and happy Christmas 🎄
@nalininadaraja3746
@nalininadaraja3746 Год назад
Ennuda name nalini ennuda appada name nadaraja 😂😂😂 rommpa happy nan France la erukkan ennuda appa srilankala erukkar evrara pakka appada nenaivu varuthu❤❤❤❤
@gowriruban
@gowriruban Год назад
வணக்கம் நளினி ஓ…அப்படியா நல்லது . உங்கள் அப்பாவை நான் சுகம் கேட்டதாக சொல்லுங்கள் . நன்றி நன்றி 🥰🥰💕💕💕🙏🙏🙏
@5tk358
@5tk358 Год назад
Akka intha vaippanukkaka than aasaipadden👍🏽
@gowriruban
@gowriruban Год назад
நன்றி நீங்களும் செய்து சாப்பிடுங்கள் . 🙏🙏🙏💕
@lukasben9155
@lukasben9155 Год назад
Akka, Negkal vaippan seium pothu Nadarajan anna tea kadai vaippan enru sole seitheirkal avari eppothu pakeram.
@gowriruban
@gowriruban Год назад
ஆமாம் அவர்தான் . நன்றி நன்றி 🙏🙏🙏💕
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 Год назад
ஆமாம் நடராசா அண்ணர் உதவியாவது செய்கிறாரே
@nichelasremy2654
@nichelasremy2654 Год назад
Hi sister, could you please tell me what flour are they using for Bonda? Steamed flour or roasted flour?
@gowriruban
@gowriruban Год назад
No , you don’t have to steam or roast
@nichelasremy2654
@nichelasremy2654 Год назад
@@gowriruban thanks
@DanaSelvi
@DanaSelvi Год назад
சுவையானரெசிபியுடன் உங்கள் அழகுதமிழில் சொல்வதே அருமைதோழி என் வீடியோவும் பாருங்களேன்
@gowriruban
@gowriruban Год назад
கண்டிப்பாக பார்க்கிறேன் 🙏🙏💕
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Год назад
Thanku gowri 💕💕💕💕
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much 🙏💕💕
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much 🙏🙏🙏💕
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Год назад
vaipan tanniya kulaikka venum
@prabagaranpraba6609
@prabagaranpraba6609 Год назад
Hello neeingkal our thamil Pena?ungal udaigil thamil pengalmathiri therejala.
@youtubeuser5886
@youtubeuser5886 Год назад
அக்கா அம்மாவைப்பாக்கிற gap இல் வாய்ப்பன் மற்றும் வடையையும் செய்து காட்ட வைத்துவிட்டீரீகள் இதுதான் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வது என்ன அக்கா☺ வாழ்த்துக்கள்
@jeevasiva1475
@jeevasiva1475 Год назад
அந்த அம்மா தான் எல்லாமே செய்தார். நீங்கள் அந்த அப்பா செய்த பலகாரம் என்று சொல்லுறீங்கள்.
@nisan6968
@nisan6968 Год назад
Neenka Jaffna entha edam😮
@gowriruban
@gowriruban Год назад
நாங்கள் சாவகச்சேரியில் தனங்கிளப்பு🥰🥰💕💕🙏❤️❤️
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 Год назад
நல்ல ஒரு பதிவு நீங்கள் மூண்றுபேரும் கதைப்பதும் வடைஅரைப்பதும் போண்டாக்குமா குளைப்பதும் வடையும் போண்டாவும் சுட்டுகாட்டியதர்க்கும்உங்களிக்கு தெறிந்த நடராய அண்ணாகுடும்பத்தையும் கட் டியதர்க்லு நன்றிகள்😍😍💝💝👍🏼👍🏼எங்களிக்குதரமால் சாப்பிடிறீங்கள்வடையும் போண்டாவும்😂😂😂😂😂😂😂
@gowriruban
@gowriruban Год назад
😀
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much
@gowriruban
@gowriruban Год назад
மிக்க நன்றி
@joydeva6385
@joydeva6385 Год назад
You before Nadarajah Anna shop vaipan video I watch now you met them and make their hand really good experience. Best wishes he can do a order party and function give his telephone number we can help him . Thanks
@gowriruban
@gowriruban Год назад
076 670 3640 Nadaraja Anna number thank you so much for your supporting 🙏🙏🙏🙏💕💕
@joydeva6385
@joydeva6385 Год назад
@@gowriruban Thank you Gowri
@aji_mohan
@aji_mohan Год назад
Hello akki how are you ,,
@gowriruban
@gowriruban Год назад
Hi I’m fine and you? Thank you so much 🙏🙏🙏💕😊
@mshanthy85
@mshanthy85 Год назад
Very nice...but you are specialised for cooking.....
@gowriruban
@gowriruban Год назад
Yes, you are right
@ahilaalagarajah9610
@ahilaalagarajah9610 Год назад
அவித்த மாவா பச்சை மாவா பாவித்தாரகள் இருவருக்கும் உங்களுக்கும் நன்றி🙏
@gowriruban
@gowriruban Год назад
பச்சை (அவிக்காத) நன்றி🙏🙏🙏💕
@ambigaambi3382
@ambigaambi3382 Год назад
Hi mom
@gowriruban
@gowriruban Год назад
Hi how are you? 💕
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Год назад
அக்கா அம்மாவிற்கு சுகமா?
@gowriruban
@gowriruban Год назад
வணக்கம் கொஞ்சம் பறுவாலில்லை . நன்றி நன்றி 🙏🙏🙏💕😊😍
@fatimashihara3362
@fatimashihara3362 Год назад
Ree kadai illa amma tea kadai
@lucildachandran8475
@lucildachandran8475 Год назад
Da kwel
@jeyaranikananathan4609
@jeyaranikananathan4609 Год назад
பாா்க்க நாவூறுது அக்கா
@sasiruban3454
@sasiruban3454 Год назад
Look very nice.
@gowriruban
@gowriruban Год назад
மிக்க நன்றி
@nishanthinianton6040
@nishanthinianton6040 Год назад
அக்கா அம்மா எப்படி இருக்கின்றா
@gowriruban
@gowriruban Год назад
Sugam thank you so much
@gowriruban
@gowriruban Год назад
மிக்க நன்றி
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 Год назад
Your voice is not that clear.
@thusakaran7967
@thusakaran7967 Год назад
Yaarume antha ammabukku help illa.oaavam.
@subramaniamsarvananthan5622
பெயர் பெற்ற சமையல்காரியான நீங்கள் ஒன்றுமே தெரியாதது போல் கேட்கிறீர்கள்?
@gowriruban
@gowriruban Год назад
மிக்க நன்றி
@jenajeya5253
@jenajeya5253 Год назад
Super
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much 🙏🙏🙏💕
@kirupaharanarasaretnam5108
@kirupaharanarasaretnam5108 Год назад
Super
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much 🙏🙏💕
Далее
Викторина от ПАПЫ 🆘 | WICSUR #shorts
00:56