Тёмный

ஆண் பாடகரை டாமினேட் செய்த ஜானகியம்மா | Edho Moham | Ilaiyaraaja song Analysis | Oru Naal Podhuma 134 

Tamil Nostalgia
Подписаться 52 тыс.
Просмотров 3,7 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@suriyaprabha6014
@suriyaprabha6014 3 месяца назад
நிஜமாகவே நீங்கள் கூறிய இத்தனை விஷயங்களையும் ரசிக்க ஒரு நாள் போதாது ப்ரியா மேடம்.அவர்கள் மோகத்தில் பாடினாலும் நாம் இசை தாகத்துடன் ரசிக்கிறோம்.அருமை.நன்றி.ப்ரியா மேம்❤
@ramamurthysundaresan5926
@ramamurthysundaresan5926 2 месяца назад
அடடா... அடடா... எத்தனையோ தடவை கேட்டு இரசித்த இந்த பாடலை, இந்த இசை சிந்தனை தோன்றாது கேட்டிருக்கிறேன். இராஜாவின் இந்த உயரிய சிந்தனையை அவரையும், உங்களை தவிர வேறு மற்ற யாருக்கும் இந்த இசை கோர்வை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. கட்டாயம், ராஜாவின் பார்வைக்கு இந்த பாடல் விமர்சனம் செல்ல வேண்டும். உங்களை கூப்பிட்டு வாழ்த்த வேண்டும். நடந்தால் இசைக்கு கிடைத்த வெகுமதி. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 месяца назад
Singer Krishnachander said in a interview about the recording of the song, The way he made janakima sing the layers were a surprise for him it seems. It proves what a composer ilaiyaraja is!
@pramilajay7021
@pramilajay7021 3 месяца назад
"அடி ஆத்தாடி இளம் மனசொன்னு..." அதே உணர்வான பாடல். அதை தானே குறிப்பிடுகிறீர்கள்.👌😊 மிக அழகாக இடையிசை முதற் கொண்டு அதை ரசித்து துய்க்கும் வண்ணம் அற்புதமாகத் தந்தீர்கள். " பூவாடைக் காற்று வந்து ஆடை தீண்டுதே.." "இசை மேடையில் இந்த வேளையில்.." "ஆயிரம் தாமரை மொட்டுக்களே..!" "பொன் வானம் பன்னீர் தூவுது..." இவையும் இந்த மோக உணர்வைக் காட்டும் அழகான பாடல்கள் அல்லவா?! மிக்க நன்றி. ❤🌹
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 месяца назад
Very succinct analysis. Janakima is a genius.
@seba_editz
@seba_editz 2 месяца назад
பூவிலங்கு படத்தில் வரும் கண்ணில் ஏதோ பாடலும் இந்த வகை பாடல் தானே..❤❤
@Tee3Wins
@Tee3Wins 3 месяца назад
detailed analysis as usual... yes, utter dominance by Janaki...
@zaharanashiraz2172
@zaharanashiraz2172 2 месяца назад
1990 's love songs has a lot of meaning & dignified way of expressing love.
@zaharanashiraz2172
@zaharanashiraz2172 2 месяца назад
Rain Drop sound and calm breeze.....Love the Song .....with breezy music & voices.
@umamaheswari4625
@umamaheswari4625 3 месяца назад
ஆகா! அருமையான விமர்சனம்! நன்றி, ப்ரியா மேம். ராஜா சாரும், ஜானகியம்மாவும், இணைந்து பாடிய, காதலை முதன்முதலில், உணர்ந்து பாடிய மற்றொரு அழகான பாடல், சிறுபொன்மணி அசையும் பாடல், கல்லுக்குள் ஈரம் படம், கங்கை அமரன் சார் பாடல், பாரதிராஜா சார் இயக்கிய படம். நன்றி.
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 2 месяца назад
Of course true words.. Metti oli kaatrodu song is unbeatable.. Janaki Amma humming untouchable🎉
@josephdias7382
@josephdias7382 3 месяца назад
It hs bn reported tht RD.Burman ws highly elated wth Isaignani's song orchestrations, & particularly in respect of this song he hs stated tht it ws very much ahead of its time. As you've rightly analysed, the ornate orchestration initially resonates the tumult & turmoil of the lovers & subsequently their tranquility.
@BC999
@BC999 2 месяца назад
Yes, RDB seemed to have listened to the song, and said "Ilayaraja is ahead of us all by 10 years". Frankly more, because IR songs are ever-fresh.
@dhanaseelant6993
@dhanaseelant6993 2 месяца назад
பாடல் காட்சிகளும் , பின்னணி குரலும் மோகத்தை , தாபத்தை கொண்டு இருந்தாலும் கேட்பவர்கள் ரசிக்கும் படி இந்த பாடல் இருக்கும் .
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 месяца назад
One more interesting fact about the song is the hummings in the song which overlap the singing were sung by janakima, and raja merged with the main song. Janakima sang various layers of humming. This is a tough song to sing live!
@TamilNostalgia
@TamilNostalgia 2 месяца назад
Wow! Didn’t know that she sang that part too.
@ASam-hk2jc
@ASam-hk2jc 9 дней назад
Janaki amma is the main asset for raja sir sucess
@girijasakthivel1492
@girijasakthivel1492 3 месяца назад
Mam... In fact raja has done magic as usual... But visual has made everything special as u described... So director absorbed his music n presented with elegant
@BC999
@BC999 2 месяца назад
Wait, WHAT?! That is one of the WORST picturized songs, as with 75% of Ilayaraja's songs. That is why directors like Balu Mahendra always stuck to montages because they thought they can NEVER do justice to such beautiful music. This is also the reason VaLaiyosai song was picturized that way! Even Kamal Haasan thought it was impossible.
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 2 месяца назад
Madam 🙏 super song congrats thank you
@GAlamelu-f6v
@GAlamelu-f6v 2 месяца назад
Glamorous song
@RengasamyRanganathan
@RengasamyRanganathan 3 месяца назад
Adi Aaththaadi....
@shanmugamshanmugam9061
@shanmugamshanmugam9061 2 месяца назад
Wow...amazing.....
@shunmugamkumar8435
@shunmugamkumar8435 3 месяца назад
😉 ம்..அ....ஹீம்.... இப்படி எல்லார்க்கும் உணர்வை இசையோடு அனு அனுவா ரசிக்கத்தெரிஞ்சா..... எப்படி இருந்திருக்கும்..... இன்று வரை....இசை....
@manavalanashokan343
@manavalanashokan343 3 месяца назад
ilaiyaraaja sir 🎉
@ELANGOpsivam
@ELANGOpsivam 2 месяца назад
இதைவிட சிறப்பாக யாரும் ஆராய முடியாது, நீங்கள் கேட்ட மற்றொரு பாடல் செவ்வரளி தோட்டத்தில.... கண் மலர்களின் அழைப்பிதழ்....
@Rajathiraja40
@Rajathiraja40 3 месяца назад
நன்றி இசை ஞானி ( பற்றி விவரிக்கும் எவருக்கும் எனது நன்றி எப்பொழுதும்❤
@dhanaseelant6993
@dhanaseelant6993 2 месяца назад
உங்களுடன் நானும் பகிர்ந்து கொள்கிறேன் .
@musicalknots7868
@musicalknots7868 2 месяца назад
Thanks from maestro devotee 🙏
@natarajanramaswamy6191
@natarajanramaswamy6191 3 месяца назад
Sandhathil padatha kavithai in angathil yaar thsnthadu …, song by Janaki amma and Raja sir
@kpp1950
@kpp1950 2 месяца назад
இசைஞானியின் இசையில் தென்றல் என்னை முத்தமிட்டது. இதுவும் திரு கிருஷ்ண சந்த்ரனின் ஒரு ஹிட் பாடல். இணைக் குரல் திருமதி சசிரேகா
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 2 месяца назад
Janaki Amma ku inaiyaa Ilaiyaraja composing matum thaan match panna mudiyum. Vera entha singer aalum match panna mudiyathu.. Janaki Amma💋💋💋💋💋💋
@chandrapartha861
@chandrapartha861 2 месяца назад
Super
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 2 месяца назад
Illyaraja is one of the best music director in the world 🌍
@kpp1950
@kpp1950 2 месяца назад
இந்தப் பாடலின் இசையை பதிமூன்று வருடங்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் நகை விளம்பரத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.‌
@TamilNostalgia
@TamilNostalgia 2 месяца назад
Yeah ..the jewels will be on some stone ...remember it now 😀👍👍
@kpp1950
@kpp1950 2 месяца назад
Shyammedia RU-vid channel Thanga Nagai Maligai Ad 2010
@varsharaja
@varsharaja 2 месяца назад
Chorus also Janaki amma voice fyi
@sundarshree20
@sundarshree20 2 месяца назад
@sureshrao7327
@sureshrao7327 3 месяца назад
What janaki amma doing now..anyone knows ..pls update ..tq
@dhanapalperiyadurai7410
@dhanapalperiyadurai7410 3 месяца назад
Mam is with his son in Hyderabad.
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 месяца назад
Janakima is spending her life quite peacefully, mostly meditation half day, then singing to herself and at peace with the world.
@RengasamyRanganathan
@RengasamyRanganathan 3 месяца назад
Ilamai ennum poongatru and Enna saththam inthaneram .. want you to compare these two songs.. Similar situation.. Both SPB.. but one Kannadaasan and other Vairamuthu..please do one episode
@TamilNostalgia
@TamilNostalgia 3 месяца назад
Sure... great songs 😁
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 2 месяца назад
Vaali onnum jannadasan,vairamuthu ku kurainthavar illai.
@MeelPaarvai
@MeelPaarvai 2 месяца назад
Vijay Hariharan Hit Combo ... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ytD5HhTET-A.html
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 2 месяца назад
🎉🎉🎉🎉❤❤
Далее