Тёмный

மோகனுக்கு ஒரு விதமான Complex இருந்தது -writer & director k. Rangaraj/Exculsive interview 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 35 тыс.
50% 1

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
#Captain#vijakanth#Bharathiraja
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@donaldxavier6995
@donaldxavier6995 4 года назад
பேட்டி அருமை நன்றி .சித்ரா சார் பேட்டி எடுக்கும் போது அவர் சீட்டில் நான்(நாங்கள்) இருப்பது போன்ற ஒரு உணர்வு இருக்கும். that is magic of chithra....
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 4 года назад
கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களைப் பற்றி இயக்குநர் K. ரங்கராஜ் அவர்கள் சொன்ன விதம் என்ன ஒரு அற்புதமாக இருந்தது. எந்தளவுக்கு நல்ல குணம் படைத்தவர் சினிமாவில் என்று. உதயகீதம் படம் மற்றும் பாடல்கள் என்றும் அழியாத கோலங்கள் திரைப்படத்தில். 👏 👏 👏 👏
@guruzinbox
@guruzinbox 4 года назад
சார், நீங்கல்லாம் எங்க சார் இருக்கீங்க ? வெளியில வாங்க. என்ன மாதிரி வெற்றிப் படங்களை கொடுத்துட்டு அமைதியா இருக்கீங்க? உங்க படங்கள் மட்டும் தான் என் போன்றவர்களுக்கு மாறாமல் நினைவில் உள்ளது. கோவைத்தம்பி, இளையராஜா, நீங்க, மோகன் காம்பினேஷன் தமிழ் திரையை ஆண்ட காலம் பொற்காலம்.
@amsaraj9526
@amsaraj9526 4 года назад
enthalaivan captain
@sathishdev1427
@sathishdev1427 4 года назад
விஜயகாந்த் சார் ரொம்ப நல்ல மனிதர்
@ammapetkaruna
@ammapetkaruna 4 года назад
முதல் படம் நெஞ்சமெல்லாம் நீயே திரைப்படத்தின் நாயகன் எங்கள் மோகன் ...எத்தனையோ அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தவர் மோகன் சார்..
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 4 года назад
touring talkies edutha ella interviewlayum vijayakanth sir & jeyshankar siryum paaraatatha celeberityye illey,unmayila andha rendu pera nenacha santhoshamaavum perumayaavum irukku
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 года назад
Vijaykanth sir goose bumbs miga nalla manithar.
@josenub08
@josenub08 4 года назад
he is an institution lots to learn from this humble man
@bnand1972
@bnand1972 4 года назад
@27:00 about Captain .
@jkp4949
@jkp4949 4 года назад
இளையராஜா,வைரமுத்து, மைக்மோகன், கோவைத்தம்பி காம்பினேஷனை எல்லாரும் பேசிக்கிட்டு இருக்கோம்.ஆனால் காப்டன் of தி ஷிப் என்று சொல்லப்படும் சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குனர்களை பற்றி அதிகமாக யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அப்படிப்பட்ட இயக்குனர்களை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் டூரிங் டாகிஸ்ஸுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 4 года назад
உண்மையா பேசுராரு! அதான் படைப்பாளிக்கான வெற்றி!
@gopala7598
@gopala7598 4 года назад
Captain is super.
@kannappanm1847
@kannappanm1847 4 года назад
விஜயகாந்த் பற்றி திரையுலகைச் சார்ந்தவர்கள் கூறுவதை கேட்கும் போது தமிழக மக்கள் தவறு செய்துவிட்டனர் என்று தான் தோன்றுகிறது.மனித நேயத்தின் மறுஉருவமாக திகழ்ந்துள்ளார்
@ammapetkaruna
@ammapetkaruna 4 года назад
நன்றி மறப்பது நன்றன்று ...ரெங்கராஜ் சார்....உதயகீதம் படத்தை எல்லோரையும் உயர்வாக சொல்லிவிட்டு கதா நாயகன் வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களை பற்றி சர்வ சாதாரணமாக சொல்லி இருப்பது வருந்த தக்கது ...தேவி கலா தியேட்டரில் புதன் கிழமை காலை 7 மணியில் இருந்து காத்திருந்து டிக்கெட் ரிசர்வ் செய்து நாங்கள் பார்த்தது உங்களுக்காக அல்ல ..எங்கள் மோகன் சாருக்காக...
@AA-jj8bg
@AA-jj8bg 4 года назад
@11.37 - What a humble man Rangaraj sir is... Respects sir
@ammapetkaruna
@ammapetkaruna 4 года назад
மோகன் சார் தான் ஹீரோ ...உங்களை போன்ற இயக்குனர்களை வாழ வைக்க வேண்டும் என்றே கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தது தவறு போல் இருக்கிறது .... அவருக்கு எந்த complex ம் இல்லை ..அதனால்தான் புதுமுக இயக்குனர்களை நம்பினார்....உங்களுக்கு வேண்டுமானால் Complex இருந்திருக்கலாம்...யதார்த்த நடிகர் மோகன் சார்...
@velusubramani4022
@velusubramani4022 4 года назад
All people praise vijayakanth, good acter and human
@selvarajmariyanayagam608
@selvarajmariyanayagam608 4 года назад
மிகையில்லாத யதார்த்தமான பேட்டி.உண்மையான மனிதரோடு நேரில் உரையாடுவது போல் உள்ளது.சினிமாவையும் , சின்னத்திரையையும் விட்டு விலகியதற்கான காரணத்தையும் கடைசியில் பெருந்தன்மையோடு சொல்லியிருக்கிறார்.உண்மையான ரசிகர்கள் உங்களை என்றும் மறக்க மாட்டார்கள்.
@mglegends453
@mglegends453 4 года назад
Those period Mohan and vijayakanth good competition..
@josenub08
@josenub08 4 года назад
great simpleton Rangaraj sir
@ammapetkaruna
@ammapetkaruna 4 года назад
அன்றைய காலகட்டத்தில் மற்ற நடிகர்களை போல தன்னை விளம்பரபடுத்திக் கொண்டதில்லை மோகன் சார்...ரசிகர்களான எங்களையே படத்தை படமாக பாருங்கள் ..என் தொழில் நடிப்பது என்ற ரீதியில்தான் சொல்லி வருவார்....திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சி ..இதில் யாரும் தனி சொந்தம் கொண்டாட முடியாது ....
@ammapetkaruna
@ammapetkaruna 4 года назад
உதயகீதம் பாடுவேன் கிளைமாக்ஸ் பாடல் சுமாரானதுதான் ...அதை தன் நடிப்பால் விறுவிறுப்பாக்கியவர் திரு.மோகன் சார் அவர்கள் ..
@raajamp9676
@raajamp9676 4 года назад
My favorite director
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 4 года назад
Rangaraj sir🙏 Really u are a down to Earth person - SREE RAMA, WRITER
@m.journalist8251
@m.journalist8251 4 года назад
Excellent
@jegan.k4971
@jegan.k4971 4 года назад
சித்ரா Sir பசி துரையை பேட்டி எடுத்து போடுங்கள்.
@coconutpunch123
@coconutpunch123 4 года назад
Nice person. Genuine character
@rameshmpn.4012
@rameshmpn.4012 4 года назад
ஒளிப்பதிவாளர் தினேஷ் பாபு எங்கே இருக்கிறார் ? என்ன செய்கிறார் ? வெரி ஜுனியஸ் பெர்சன் அவர் ?
@srinathvinayak3046
@srinathvinayak3046 4 года назад
கன்னட திரை உலகில் இயக்குநராக உள்ளார்
@abdulsaliha8680
@abdulsaliha8680 4 года назад
Super sir,re entry kudunga sir
@mohanmh924
@mohanmh924 4 года назад
Super
@seyonagro6057
@seyonagro6057 4 года назад
26:14 mohan
@utchimakali3875
@utchimakali3875 4 года назад
Captain mass... vazhka
@prabhakarvenugopal5266
@prabhakarvenugopal5266 3 года назад
Director is very simple.. Directors like Atlee must take lessons from such legend's..... நிறைகுடம்.... நிறைகுடம் தான்...
@MrBJYT
@MrBJYT 4 года назад
27:00 about Captain .
@ammapetkaruna
@ammapetkaruna 4 года назад
உன்னை நான் சந்தித்தேன் படத்தில் மோகன் சார் கதாபாத்திரம் எப்படி வந்தது ..? அதில் அவர் எதற்காக நடித்தார் என்பதையும் சேர்த்து சொல்லி இருக்கலாமே....?
@rajakumare3315
@rajakumare3315 4 года назад
Captain yah
@abdulthayub3186
@abdulthayub3186 4 года назад
சூப்பர்
@selviramesh3695
@selviramesh3695 4 года назад
Mohan sir interview pls sir
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 года назад
Murali.sir.and.vijaykanth.sir.and.mohan.sir.all.film super.hit.movie.👍
@ArunKumar-wi6to
@ArunKumar-wi6to 4 года назад
2.14 seconds ad pls aniyayam sir
@kasinathan3460
@kasinathan3460 4 года назад
Thanks sri 🙏🙏🙏🙏🙏
@ferdinandlacour1359
@ferdinandlacour1359 4 года назад
J’ai toujours apprécié ce réalisateur (K.RangaRâdj) qui ne fut pas toujours reconnu à sa juste valeur...
@sweethoney7989
@sweethoney7989 4 года назад
He talks like Blue Sattai Maran. Jokes apart he is a good director who gave wonderful films.
@mglegends453
@mglegends453 4 года назад
Rajini and kamal mass heroes in 1975 to 1995
@samuelraj9256
@samuelraj9256 4 года назад
Ippavum Maas heroes tha bro
@mglegends453
@mglegends453 4 года назад
@@samuelraj9256 yes. Of course..
@user-rajan-007
@user-rajan-007 4 года назад
Yes
@TheDeadlysenthil
@TheDeadlysenthil 4 года назад
Sir pathi than karakudi narayanan part 11 video LA soli irukararu.. Antha avm matter
@user-rajan-007
@user-rajan-007 4 года назад
ஆண்டவர் கமல்
@MohanKumar-cp8ro
@MohanKumar-cp8ro 4 года назад
Entha criteria vechu host a decide pannureenga. Oru set of interviews ku lakshmanan varaaru. Meedhi interview ku Vera yaaro varaanga. Guest a poruthu thaan host choose pannureengala? Chitra lakshmanan interview videos alavukku matha host pannura videos amaiyalanu therinchum yean matha host use pannureenga
@sathishbalaji9720
@sathishbalaji9720 4 года назад
advertisement lightaa etti paakudhu
@ArunKumar-wi6to
@ArunKumar-wi6to 4 года назад
All interviews same format of questions pls make it interesting
@kasthurimaran4760
@kasthurimaran4760 4 года назад
26:59 கேப்டன் .......
@kavimaharanrecreation1917
@kavimaharanrecreation1917 4 года назад
Shave pana P.L. thennappan mari irukaru
@kalpattankhadermohideen7218
@kalpattankhadermohideen7218 4 года назад
😂😂😂
@kalpattankhadermohideen7218
@kalpattankhadermohideen7218 4 года назад
சரியான கணிப்பு.
@ravibritto6334
@ravibritto6334 4 года назад
Sir, சவுண்டே இல்லை......சத்தமா பேசுங்க......
@sugumardurai7476
@sugumardurai7476 4 года назад
Cirrect sir audio seriella boss
@sugumardurai7476
@sugumardurai7476 4 года назад
Sounda pesunga sir
@SamiSami-sd3gs
@SamiSami-sd3gs 4 года назад
Enga captain yeppovume maass
@ARK-wc4qv
@ARK-wc4qv 4 года назад
விஜயகாந்த்
Далее
Как мы играем в игры 😂
00:20
Просмотров 545 тыс.