Тёмный

மோசடி பத்திரம் மாவட்ட பதிவாளர் விசாரணை -பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்க -உயர்நீதிமன்றம் தீர்ப்பு 

சட்டசேவகன்
Подписаться 123 тыс.
Просмотров 14 тыс.
50% 1

மோசடி பத்திரம் மாவட்ட பதிவாளர் விசாரணை -பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்க -உயர்நீதிமன்ற்றம் தீர்ப்பு
#மோசடிபத்திரம்
#fraudulentdocument
#canceldeed
உரிமையியல் வழக்கு நிலுவையில்-மாவட்ட பதிவாளர் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா -உயரநீதிமன்றம் உத்தரவு
• உரிமையியல் வழக்கு நிலு...
சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
சிவில் இcivil dead/பட்டா வாங்க ரிட் மனு / பட்டா மனு//தான பத்திரம் செட்டில்மெண்ட் /பாக பிரிவினை பத்திரம் /மோசடி பத்திரம் /ரத்து பத்திரம் /போலி பத்திரம் /வீட்டு மனை பட்டா /இனாம் பட்டா /கண்டிஷன் பட்டா /கண்டிஷன் பட்டா தான செட்டில்மெண்ட் பத்திரம் /பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் //ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /போலி பட்டா /நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா வாங்குவது எப்படி /தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா வேண்டி மனு எழுதுவது எப்படி /பட்டாவில் சர்வே எண் தவறு /பெண்களுக்கு சொத்து உரிமை /இந்து வாரிசுரிமை சட்டம் /தாத்தா சொத்தில் வாரிசுகள் உரிமை /உயில் ரத்து /பிறப்பு சான்றிதழ் /இறப்பு சான்றிதழ் /வாரிசு சான்றிதழ் /மைனர் சொத்து /மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ரத்து செய்ய மனு கொடுப்பது எப்படி / /பட்டா அளவு பத்திரத்தில் குறைகிறது / /பத்திரம் சர்வே எண் பிழை சரி செய்வது எப்படி /பட்டா உட்பிரிவு செய்வது எப்படி /தாய் மூல பத்திரம் சரி பார்ப்பது எப்படி /பிழை திருத்தல் பத்திரம் பதிவு கட்டணம் எவ்வளவு /பவர் பத்திரம் ரத்து செய்ய என்ன செய்வது /பத்திரம் காணவில்லை /சொத்து பத்திரம் சான்றிட்ட நகல் /Natham patta /EC #Fmb sketch online tamilnadu/#fmb sketch online tamilnadu in mobile/#patta chitta/#புலப்படம் எடுப்பது எப்படி/#கிராம நில வரைபடம் fmb online/#field measurement book/#Survey number fmb download /#Download problem fmb online tamil/#நில varaipadam tamil/நில அளவை online /#உட்பிரிவு fmb online status /#கட்டணம் fmb அளவீடு செய்ய /பட்டா fmb அளவு பிழை /#பட்டா maruthal seivathu eppadi/online patta transfer/#பத்திரத்தில் நில அளவு தவறு /#UDR patta /#அடங்கல் /அ பதிவேடு /Land fmb தமிழ்நாடு /fmb ஆன்லைன் பார்ப்பது எப்படி /how to download fmb sketch online தமிழ்நாடு 2021/how to view fmb map online mobile tamilnadu /how to extract fmb patta chitta EC adangal அ register online /how to check patta status/how to check patta chitta transfer status/revenue department patta chitta fmb download website tamilnadu pathiram /rathu pathiram Deed /Poli pathiram /mosadi pathiram rathu seivathu yeppadi /Kiraya pathiram pathivu seivathu eppadi /virpanani pathiram /thana settlement pathiram /paga pirivinai pathiram /will deed pathiram /stamp duty calculator /stamp duty fees and registration fees tamilnadu 2023/tnreginet /Rectification deed /ratification deed/release deed /viduthalai pathiram /Partition suit /Parivarthanai pathiram /power of attorney Principal and agent rights tamil/thiruthal pathiram /pilai thiruthal pathiram /Double document land registration Deed cancel /Kootu patta to thani patta /dtcp and cmda approval layout plot /muthiraithal kattannam /How To Apply Patta name transfer process tamil/How to download encumbrance certificate online in tamilnadu .
அடிப்படை சட்டம் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும். Learn with SATTASEVAGAN its journey begin 2021 with the mission of making legal awareness videos more accurate, transparent and accessible to common man and create more legal awareness in society by accurate legal news.
DISCLAIMER: All contents provided by this Channel for the Knowledge purpose only. If any loss or damages or if any consequence of any action taken by the viewers/readers/subscribers and sattasevagan members of this channel .Our advocates and staff are not liable for relying on information provided herein the channel videos ,doc, Judgment & pdf and etc. This channel Sharing Public Awareness Videos, Law Related News, , New Acts, Law Amendments, Constitution Amendment, Social Responsibility, Current Issue , People Law Related Queries, Social Awareness ,Trending news, Current & Latest Political News, Breaking NEWS, all about for Knowledge Purposes Only.
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@rrrishi7538
@rrrishi7538 Год назад
அருயான கருத்து 🙏🙏🙏
@hoorp8738
@hoorp8738 Год назад
Nice good video thanks for information 👍❤️👌
@sattasevagan
@sattasevagan Год назад
நன்றி
@selvamr2551
@selvamr2551 Год назад
Sir 2019 ஆண்டு மோசடி பத்திரம் செய்த பத்திரத்தை மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாமா சார்
@fanart920
@fanart920 Год назад
மோசடி தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியுமா
@MrSyedabuthahir
@MrSyedabuthahir Год назад
Yes possible
@rona4962
@rona4962 Год назад
ஆனால் வழக்கு நிலுவையில் உள்ளது அப்படி இருக்கும் பொழுது என்னுடைய பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்து எனது பத்திரம் இல்லாமல் அவர்கள் பெயருக்கு பத்திரம் செய்து கொண்டார்கள் இது சாத்தியமா
@RsaravananSaravanan.R
@RsaravananSaravanan.R Год назад
Unmai than ennayum eppdi than pannuga
@A.S1249
@A.S1249 4 месяца назад
👍
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Год назад
என்னுடையதேரழிமாமனார்பணம்நஷ்டம்என்பள்ளிதேரழிஅவரதுமகன்க்குகுடிகாரன்மகன்க்குதிருமணம்செய்துஅந்தமகன்6மாதமும்8மாதமும்பணம்நஷ்டம்லட்சம்கேரடிசரியாபட்டவாக்கம்பட்டபிராம்அயப்பாக்கம்எக்மார்நிதிமன்றம்பேனரகரர்2021யில்இறந்துவிட்டார்ஸ்டப்வென்டார்விஜயக்குமார்உயர்நிதிமன்றம்பர்பிவிற்பவர்மரம்அடியில்அந்தஎன்தேரழிஇறப்புபெரய்கடிதம்அதனால்அந்தபெண்அம்மாஇறப்பு2019யில்2020யில்2021சம்பவம்சரியாமேரசடி25லட்சம்50லட்சம்70லட்சம்மேரசடி13லட்சம்திருமணசெலவுசரியாஎன்தேரழிக்குவிஜயக்குமார்குடும்பம்இறந்துவிட்டர்கள்பழையகதைதான்சரியா20202019கதை2020கதை2021கதைசரியாஇதுசரியா
@utheesvaran2033
@utheesvaran2033 Год назад
Super sir
@sattasevagan
@sattasevagan Год назад
நன்றி
@subramanianj.7901
@subramanianj.7901 Год назад
சார் இந்த ஹைகோர்ட் ஆர்டர் ஓட pdf காபி வேணும் சார்்
@vmeganathan4423
@vmeganathan4423 Год назад
ஐயா உங்களை நேரில் ஆலோசனை பெற வழி
@sattasevagan
@sattasevagan Год назад
Contact sattasevagan@gmail.com
@SaravananSaravanan-bz5eo
@SaravananSaravanan-bz5eo Год назад
அய்யா. ஒரு உயில் எழுதும்போது அவருடைய நிலத்திற்கு அருகில் உள்ளமற்றவருடையநிலத்தினை(govermentassimentland) உயில்எழுதினால்உயில்செல்லுமா.
@thana8732
@thana8732 Год назад
இந்த சட்டம் வருவதற்கு முன்பே பதிவுத் துறை தலைவரால் போலியான ஆவணம் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் புதிய விதி 77a யின் கீழ் மீண்டும் விசாரணை செய்ய மனு கொடுக்க வேண்டுமா?
@rona4962
@rona4962 Год назад
ஐயா முதல் மனைவி உயிருடன் இருக்கும் பொழுது எந்த ஊரு விவாகரத்தும் இல்லாமல் நல்லபடியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது ஆனால் குழந்தைகள் இல்லை வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு கொண்டு இரண்டாவது மனைவி என்று உயில் எழுதி வைத்தால் இது நடைமுறைக்கு சாத்தியமா
@sattasevagan
@sattasevagan Год назад
இரண்டாவது மனைவி ஆகமாட்டார் . ஆனால் அவர் சொந்தமாக சம்பாதித்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் செட்டில்மென்ட் அல்லது உயில் எழுதி வைக்கலாம்
@gkumarg111
@gkumarg111 Год назад
மதிப்பிற்குரிய ஐயா 🙏 என்னுடைய தந்தைக்கு ஏழு வாரிசுகள் அவருக்கு பதிவு செய்யப்பட்ட உயில் மூலம் கிடைத்த பூர்வீக வீட்டினை அவருடைய இறப்பிற்குப் பிறகு வாரிசுதாரர்கள் ஆகிய நாங்கள் கடந்த 2009 ஆம் ஒரு விற்பனை பத்திரம் பதிவு செய்தோம். கிரைய பத்திரத்தில் என்னுடைய தந்தைக்கு உயில் மூலம் கிடைக்கப்பெற்ற சொத்தினை தவறுதலாக பட்டா மூலம் கிடைக்கப்பெற்ற சொத்தாக காட்டி எந்த ஒரு மூல ஆவண எண்களும், பட்டா விவரங்களும் குறிப்பிடப்படாமல் மேலும் சொத்தின் அளவுகள் தவறுதலாகவும் , ஓட்டு வீடு என்பதற்கு பதிலாக கூரை வீடு என்று நயவஞ்சமாக பேசி மோசடியாக பதிவு செய்யப்பட்ட சொத்து விவரங்கள் தற்போது தான் எனக்கு தெரிய வந்தது. திருத்தி யமைக்கப்பட்ட பதிவுசட்டம் 77 A படி பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?
@mohamedaadhilsmohamedaadhi4588
ஐயா வணக்கம்என்னுடைய வழக்குஉரிமையியல்
@vinothvinoth9344
@vinothvinoth9344 Год назад
ஐயா நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி கிராமத்தில் வசித்து என் தாய் வழி உறவில் எனது தாத்தா சம்பாதித்த சொத்தை என் தாய் மாமன் ஆண் வாரிசு என்ற முறையில் எனது தாத்தா இறந்தவுடன் அவர் பெயரில் மட்டும் பட்டா மாறியது ஆனால் தற்போது அந்த பட்டாவை மட்டும் வைத்து வேறு ஒருவருக்கு அந்த நிலத்தை எனது தாய் மாமன் மகன் மற்றும் தாய்மாமன் மனைவி இருவரும் சேர்ந்து வேறு ஒருவருக்கு கிரையம் செய்து விட்டனர் அதில் இரண்டு பெண் வாரிசுகளின் சம்மதத்தையும் கேட்கவில்லை அதில் எப்படி இப்போது தீர்வு கானா முடியும் தயைகூர்ந்து விரைவாக பதில் அளிக்கவும்
@MrSyedabuthahir
@MrSyedabuthahir Год назад
Circular letter no: 33760/u1/2022 dated 27.09.2022 unga kita iruka irutha share panunga please
@sattasevagan
@sattasevagan Год назад
contact sattasevagan@gmail.com
@MrSyedabuthahir
@MrSyedabuthahir Год назад
@@sattasevagan mail sent
@user-ev5ir1cy3g
@user-ev5ir1cy3g Год назад
W
@HAPPY-ASRI
@HAPPY-ASRI Год назад
சார் நான் ஒரு சீட்டு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வாங்கி பின்பு பணம் கட்ட முடியாமல் அந்த சீட்டு நடத்துபவர் வழக்கு தொடர்ந்து என் சம்பளத்தில் மாதம் 6ஆயிரம் வீதம் பிடித்தம் செய்து நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பிடித்தம் முடிந்தது ஆனால் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளார் ஒன்றை லட்சம் வட்டி என்று சம்பளத்தில் 10000 பிடித்தம் செய்ய நீதி மன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது நான் என்ன பாவம் செய்தேன் மூன்று நான்கு வருடங்கள் கழித்து நோட்டீஸ் அனுப்பிஉள்ளனர்உதவி அய்யா
@kaditaofficial7965
@kaditaofficial7965 Год назад
வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது மாவட்ட பதிவாளர் போலி பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா
@kamarajm4106
@kamarajm4106 Год назад
அனைத்து மோசடி yana பத்திரம் galayum 77a n கீழ் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது, ரத்து செய்யலாம்
@Achu_Tamilan
@Achu_Tamilan Год назад
தோழா நீங்கள் பதிவு செய்த தகவல் சரியா என் பங்காளி போலி பத்திரம் செய்து உள்ளார் அதனால் தான் கேட்கிறேன்.
@kamarajm4106
@kamarajm4106 Год назад
@@Achu_Tamilan உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம், courts வேலை பளுவை குறைக்க ve இந்த சட்டம் dmk la கொண்டு வரப்பட்டது, எங்க குடும்ப வழக்கு நிலுவையில் உள்ளது, நான் ஒரு போலி பத்திரம் ரத்து செய்தேன், போன varam
@Achu_Tamilan
@Achu_Tamilan Год назад
மிக்க நன்றி தோழா
@sattasevagan
@sattasevagan Год назад
@kamaraj M உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் உங்கள் வழக்கு தகவல் மற்றும் ரத்து செய்த உத்தரவு. நகல் அனுப்பவும் எல்லோரும் பயன் அடைவார்கள் வீடியோவாக பதிவேற்றம் செய்தால் please send me sattasevagan@gmail.com
@kamarajm4106
@kamarajm4106 Год назад
@@sattasevagan நண்பனே, நான் அடுத்த மாதம் அனுப்பு கிரேன், எதிர் தரப்பு மேல் முறையீடு செய்து உள்ளனர், அநத விசாரணை நடந்து கொண்டு உள்ளது
@sathishphysio9522
@sathishphysio9522 Год назад
Sir enakku oru doubt ennoda grandfather oru 3 cent land 2001 la land vangi iruntharu proper registration irukku EC la land sell panna family la anna thambi land issues iruku athula land sell panna anna cvill court la case pottu suite vangi irukkaru case running la irukku enga grand father patta vangala apo ipo oru case running la irukkum pothu engala la patta vanga mudiuma... please explain
@abdulkatherkather9553
@abdulkatherkather9553 Год назад
எங்கள் தாயார் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் எங்கள் பாட்டியின் பூர்விக சொத்து சுமார் 150 ஏக்கர் உள்ளது .அதில் எங்கள் தாய் மற்றும் அவரின் சதகாதிரிக்கு சரிபாதி பங்கு உள்ளது .நாங்கள் எங்கள் தந்தை ஊரான தேனி மாவட்டம் எங்கள் தாயாருடன் வசித்து வருகிதறாம் . எங்களது தந்தையார் இருக்கும் போது சொத்றத பற்றி கேட்டதற்கு தருகிதறாம் என்று கூறினார்கள் .எங்கள் தந்தையார் உடல்நிலை சரியில்லாத போது கூட மருத்துவ செலவிற்கு கூட பணம் தரவில்லை .அப்போது கூட எங்களை ஏமாற்றி இருக்கிறார்கள் . எங்களின் குடும்ப சூழ்நிலையால் எங்களால் எதும் செய்யமுடியவில்லை எங்கள் தந்தை 2000ஆம் ஆண் டு மரணித்துவிட்டார். எங்கள் தந்தை மரணத்திற்கு பிறகு எங்கள் தாயார் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டவராக இருந்தாங்க எங்கள் தந்தை மரணத்திற்கு பிறகு எங்களுக்கு மாதந்தோறும் சாப்பாட்டுக்கு பணம் தருவதாக கூறினார்கள் .ஆனால் அதுவும் போலியான வாக்குறுதியாவே இருந்தன .எங்களது குடும்பம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டது .எனவே நாங்கள் தினக்கூலி வேலைக்கு சென்றுவிட்டோம். எங்களுக்கு அப்பபாழுது சிறிய வயது என் பதால் எங்கள் தாயார் சொத்தை பற்றி கேட்டால் தாயாரின் சகாதிரி எங்களிடம் சரியான பதில் எதும் சொல்லவில்றல. எங்கள் திருமணத்திற்கும் எந்த ஒரு உதவியும் செய்யவில்றல .எங்கள் திருமணத்திற்கு பிறகு ,எங்கள் தாயார் பங்கான 75 ஏக்கர் நிலத்றத கடந்த சுமார் 5 ஆண் டுகளாக கேட்டு வருகிறோம்,எங்கள் தாயார் பங்கின் மூலம் நாங்கள் இது நாள் வறை எந்த ஒரு பயனும் அடையவில்லை. . எங்கள் பங்கை தருவதாக கூறி பல ஆண்டுகள் ஏமாற்றி வந்துள்ளனர் .2019 ஆம் ஆண் டு எங்கள் தாயார் நிலத்றத சர்வே செய்து பார்த்த பொழுது அதில் எந்த சொத்தும எங்கள் தாயார் பேயரில் இல்லை என் பதை அறிந்து கொண்டேன் .அதை பற்றி எங்கள் தாயாரிடம் கேட்ட பொழுது 2013 ஆம் ஆண் டு மருத்துவ மற்றும் இதர செலவிற்கு வங்கியில் அடமானம் வைத்து மட்டுமே பணம் தருவதாக கூறி பத்திர அலுவலகத்தில் கய்யழுத்து வாங்கி உள்ளார்கள்.ஆனால் எந்த ஒரு பணமும் தாயாருக்கு இது வறை தரவிலலை .2013 ஆம் ஆண்டு என் தாயாருக்கு சரியான உடல் மற்றும் மன நிலை இல்லாத . இதை சாதகமாக பயன் படுத்திக்பகாண் டு என் தாயாருக்கு சொந்தமான அனைத்து சொத்துக்கலையும் அவரின் சதகாதிரி பபயரில் தானமாக பெற்று கொண் டு உள்ளனர். இதை பற்றி எந்த ஒரு தகவலும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை . மேலும் எங்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்று எங்கள் தாயாரிடமும் கூறியுள்ளனர். இறத பற்றி 2018 ஆம் ஆண்டு நாங்கள் கேட்ட பொழுது , மாற்றி தருகிதறாம் என்று கூறினார்கள் . இப்பபாழுது வேறு ஒருவருக்கு விற்க முயன்று வருகின் றன .இது பற்றி கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட கலக்டரிடமும் பழனி RTO அலுவலகத்திலும் பழனி பதிவாளர் அலுவலகத்திலும் மற்றும் காவல்துறற அதிகாரிகளிடம் நில அபகரிப்பு சம்பந்தமாக புகார் அளித்துள்தளாம். எங்கள் பாட்டி சொசாத்துக்கள் பேரன் மற்றும் தேபத்திகளுக்கு உரி்மை இருக்கும் என்று எண் ணியிருந்ததாம் . இவ்வளவு காலம் எங்களை ஏமாற்றி வந்தது மட்டும் இல்லாமல் எங்களை மிகவும் மன உளச்சளுக்கு ஆளாக்கி விட்டார்கள. 7010380466
Далее
Первый день школы Катя vs Макс
19:37