Тёмный
No video :(

மோசேயின் கூடாரமும் தாவீதின் கூடாரமும் பாகம் 1 Tabernacle of Moses & Tabernacle of David Tamil Part 1 

Suresh Ramachandran
Подписаться 84 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Suresh Ramachandran
Mount Carmel Church
Bellwood, Sri Lanka

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@andrewsandrews1191
@andrewsandrews1191 2 месяца назад
❤❤❤❤❤❤❤ உங்கள் ஒவ்வொரு கர்த்தருடைய வார்த்தையை கேட்கும் போதும் கண்ணீரோடு கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன் தமிழில் இப்படி கேட்க பல வருடங்கள் தாகத்தோடு இருந்தேன் 6வது படித்த நான் வேதாகம கல்லூரியில் சேர இயலாது ஆனால் உங்களுடை செய்திகள் என் போன்றவர்களுக்கு கர்த்தர் தரும் கிருபையின் ஈவு கர்த்தராகிய தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
@lebanonprayerhouse4010
@lebanonprayerhouse4010 9 дней назад
Amen amen thank you
@joshuaorange6758
@joshuaorange6758 11 месяцев назад
வகுப்பு மிகநன்றாக இருந்தது.பாஸ்டரின் ஒவ்வொரு விளக்கமும் அருமை.
@lebanonprayerhouse4010
@lebanonprayerhouse4010 7 месяцев назад
Praise the lord pastor
@priyasharath6828
@priyasharath6828 9 месяцев назад
Nice explanation 👌
@jayanthi713
@jayanthi713 11 месяцев назад
Such a wonderful teacher...no Bible college can teach like this...such a gifted students..but students seem to be very inactive..iam blessed to hear from u dear pastor.. i wonder..no great number of likes and views to this kind of blessed videos....uppu sappilladha video ku.. million views 😮 uyirulla aandavarin.. naadi thudippai azhagaay solra.. video vukku no likes😢
@jkeyj8857
@jkeyj8857 11 месяцев назад
Very true. Because ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். மத்தேயு 7:14
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 11 месяцев назад
லைக் போடா விட்டால் கவலை இல்லை.இப்படிப்பட்ட வெளிப்பாடுகளை கர்த்தர் நமக்கு கொடுத்தாரே அதற்கு நன்றி சொல்லலாம்
@bhavanijayaganesh3987
@bhavanijayaganesh3987 11 месяцев назад
புதிய தகவல்கள் பெற்றுக் கொள்ள முடிந்தது நன்றி ஐயா
@devamaindhan3107
@devamaindhan3107 11 месяцев назад
I regularly watch ur teaching sir...thank too❤
@SivaKumar-yj1nb
@SivaKumar-yj1nb 11 месяцев назад
(Romar 3:26) " KIRUBADHARA BALI " GOD bless you pator...🙏🙏🙏🙏🙏
@danaselvyjean1703
@danaselvyjean1703 11 месяцев назад
Praise the Lord pastor 🙏 God bless you and your family thank you. 💐
@VasanthiM-jz2sh
@VasanthiM-jz2sh 11 месяцев назад
Super message Anna, God bless you abundantly
@rose-wo4bw
@rose-wo4bw 11 месяцев назад
Anna ... vanakam ... romba nala intha mathiri unga msg kaga wait pannittu irunthen ... karthar nallavar. Avar kirubai enrum ullathu .... neenga bible solli kudupathu romba theliva iruku .. ennala nalla purijjika mudithu anna ... karthar ungalai innum. Nalla asirvathikanum nu nan prayer panren anna ❤
@barnabasr7514
@barnabasr7514 11 месяцев назад
Job all chapter message I seeding blessed next tebernacal
@vinothmathew
@vinothmathew 11 месяцев назад
Praise the Lord Jesus Christ
@KalaimaniKalamani-rw3ki
@KalaimaniKalamani-rw3ki 11 месяцев назад
JESUS LORD GOD BLESS CHURCH PASTOR MINISTERY AND BLIVERS ALLELUIA STOTHIRAM AMEN NAMASTE
@arubylprakash4166
@arubylprakash4166 3 месяца назад
Praise the lord jesus christ amen 🙏
@danielrajendran9882
@danielrajendran9882 11 месяцев назад
அல்லேலுயா ஆமென்ஆமென்..
@rehobothlydia3115
@rehobothlydia3115 11 месяцев назад
Praise the Lord 🙏
@stalinmankai6108
@stalinmankai6108 11 месяцев назад
Glory be to God
@ABnainam
@ABnainam 6 месяцев назад
Thanks for the pictorial representations, much appreciated!
@sugasinisuga5996
@sugasinisuga5996 11 месяцев назад
Amazing
@yosephlatha
@yosephlatha 11 месяцев назад
ஐயா கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் நீங்கள் தயவுசெய்து முழுக்க முழுக்க தமிழில் இதுபோல் நடத்துங்கள் ஐயா மிகவும் அருமை நன்றி ஐயா
@suresh-ramachandran
@suresh-ramachandran 11 месяцев назад
உண்மைதான். ஆனால் இலட்சக்கணக்கான வேற்றுமொழி உறவுகளும் என் செய்திகளைக் கேட்கின்றார்களே!
@hildacarismartha6502
@hildacarismartha6502 11 месяцев назад
Thanks pastor Suresh
@yosephlatha
@yosephlatha 11 месяцев назад
நன்றி ஐயா
@SivaKumar-cj1bb
@SivaKumar-cj1bb 11 месяцев назад
Unga messagekku visil adikkanum paster
@bertillageorgebertilla1878
@bertillageorgebertilla1878 11 месяцев назад
Praise YHWH pastor 🙏
@danielrajendran.9090
@danielrajendran.9090 11 месяцев назад
Basic knowledge must listen...
@sivananthanibrahim7966
@sivananthanibrahim7966 11 месяцев назад
Nice thank you pastor
@reachingtheunreached4103
@reachingtheunreached4103 9 месяцев назад
47:00 as a born christian innaiku than yennaku theriyum 😂😅
@user-gc3yo7fc8p
@user-gc3yo7fc8p 11 месяцев назад
தகவல் அருமை
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 11 месяцев назад
தகவலா? வெளிப்பாடுகள்.
@madankumar4939
@madankumar4939 10 месяцев назад
Pastor, would you kind enough to explain Ezekiel chapter of third world war. Every one says Russia fight against Israel 🇮🇱 quoting Ezekiel chapter. I would like to know about the truth.
@jkeyj8857
@jkeyj8857 11 месяцев назад
Nice . One clarification needed is , Inside the tabernacle whether Caleb was permitted (since he's kenizzite)
@suresh-ramachandran
@suresh-ramachandran 11 месяцев назад
Yes. Even if some OT characters were originally non-Jews, they become Jews and then they are considered as Jews.
@jkeyj8857
@jkeyj8857 11 месяцев назад
@@suresh-ramachandran ok Paster. Thanks for the response. Wonderful explanation about tabernacle and John 14.6. Amazing and that gives lots of insight .
@johnveslin6262
@johnveslin6262 11 месяцев назад
Thanks pastor… “At that moment the curtain of the temple was torn in two from top to bottom. The earth shook, the rocks split and the tombs broke open. The bodies of many holy people who had died were raised to life. They came out of the tombs after Jesus’ resurrection and went into the holy city and appeared to many people.” ‭‭Matthew‬ ‭27‬:‭51‬-‭53‬ ‭ இயேசுவின் மரணத்தின் போது நடந்த தேவாலயத்தின் திரை கிழிந்த சம்பவம் மற்றும் பரிசுத்தவான்களின் உயிர்ப்பு யுதர்களின் Talmud-ல் அல்லது யுதர்களின் எதேனும் சரித்திர புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?
@alfredjoel__1L4C
@alfredjoel__1L4C 11 месяцев назад
Actually in Romans 3:25(English Bible) the word which come here is "Hilesterion" where as in the word which comes in 1 John 2:2 and 1 John 4:10 is "Hilasmos". I guess there is some difference between these 2 words. Pastor, it would be helpful if you could give shord explanation on this. Thanks
@joystellasimeon8806
@joystellasimeon8806 11 месяцев назад
😊
Далее
Паук
01:01
Просмотров 2,4 млн
How to get Spongebob El Primo FOR FREE!
01:36
Просмотров 11 млн
Паук
01:01
Просмотров 2,4 млн