Тёмный

மோடியால் வந்த ஆட்சி மோடியால் முடியப் போகிறது! Balachandran IAS | 2024 Election | Odisha | Modi | Bjp 

Liberty Tamil
Подписаться 948 тыс.
Просмотров 186 тыс.
50% 1

#libertytamil #balachandranias #balachandran #libertytamilinterview #odisha #naveenpatnaik #vkpandian #purijagannadh #odishapolitics #fifthphaseelection #fifthphasevoting #bjp #modi #pmmodi #amitshah #bjpgovernment #modigovernment #amitshahspeech #delhi #jpnadda #electioncampaign #katchatheevu #bjpmanifesto #tamilnadu #rahulgandhi #rahulgandhivoiceofindia #congress #congressparty #indiaalliance #mkstalin #dmk #dmkstalin #cmstalin #uttarpradesh #tamilnadupolitics #elections2024 #loksabhaelection2024 #parliamentelection2024 #nda #ndavsindia #bjpvscongress #modivsrahulgandhi
மோடியால் வந்த ஆட்சி மோடியால் முடியப் போகிறது! Balachandran IAS | 2024 Election | Odisha | Modi | Bjp
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Опубликовано:

 

20 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 265   
@scharlesaraj180
@scharlesaraj180 28 дней назад
மோடியின் சாம்ராஜ்ஜியம் சரிந்து விழுகிறது அராஜகத்தின் முடிவு
@jahirhussain8625
@jahirhussain8625 28 дней назад
I'm in Odisha... Mr.Pandian having good resonance here
@karthikks82
@karthikks82 28 дней назад
But the people of orrissa will not see these things, bjp will win orrissa this time. Jai shri ram , jai jagannath
@catworld7576
@catworld7576 28 дней назад
People need to support
@Tubecharm-xz4ps
@Tubecharm-xz4ps 28 дней назад
ராகுலிடம் வன்மமோ வஞ்சமோ இல்லை எதார்த்தமானவர்
@hollywoodtubetamil9687
@hollywoodtubetamil9687 28 дней назад
🎉🎉🎉
@jeyarajankanagaratnam4048
@jeyarajankanagaratnam4048 27 дней назад
But he have to to for good political
@karthikvpc
@karthikvpc 26 дней назад
​@@hollywoodtubetamil9687 முதன் முதலில் பாண்டியனை தமிழன் என்று விமர்சனம் செய்தவர் ராகூல் காந்தி தான்.
@nathant382
@nathant382 24 дня назад
@palanisamyctc2629
@palanisamyctc2629 28 дней назад
பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 28 дней назад
ஆரிய கூட்டத்துக்கு இதெல்லாம் தெறிந்தால் தானே ! தெறிந்தது கௌ மாதா ,மூத்திரம் மாட்டு சாணம் ஹிந்து முஸ்லிம் பிரிவினை தானே ஐயா ! சிறந்த விளக்கம்.
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 28 дней назад
தெரிந்தால் தானே? தவற்றைத் திருத்திக் கொள்ளலாமே.
@vaimurthy
@vaimurthy 28 дней назад
திராவிட கூட்டத்திற்கு திருட மட்டும் தான் தெரியும்.
@vaimurthy
@vaimurthy 28 дней назад
மோடி ஆரியரா? செம காமெடி.
@jagadheesanelumalai2913
@jagadheesanelumalai2913 28 дней назад
ஆரியர்கள் தான் முதல் இந்திய பூர்வக்குடிகள் மாட்டு பால் குடிக்கிறியே வெட்கம் இல்ல உனக்கு ஜாதி வெறிய தூண்டுற து அப்புறம் மோடி மேல சொல்லறது
@saranganupendran1227
@saranganupendran1227 27 дней назад
modi is bjp's god,he is a special person. he is to be in special place .
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 28 дней назад
தெளிவான விளக்கம் தருகிறார் பாலச்சந்திரன் ஐயா .
@rajamanickamrathnagopal6468
@rajamanickamrathnagopal6468 28 дней назад
ஆனால் இந்த கருத்தை சங்கி கூட்டத்திற்கு புரியாது, மண்டையில் ஏராது ,யோசிக்க அவர்க ளால் முடியாது
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 28 дней назад
'ஏறாது'
@vaimurthy
@vaimurthy 28 дней назад
@@rajamanickamrathnagopal6468 அதை கொத்தடிமை திராவிடன் சொல்வதுதான் காமெடி
@basheerahammed1249
@basheerahammed1249 28 дней назад
மலையாளியான எம்ஜிஆர் தமிழ் நாட்டை ஆண்டிருக்கும் போது தமிழரான பாண்டியன் ஒடிசாவை ஆண்டால் என்ன?
@panneerselvam8481
@panneerselvam8481 28 дней назад
கன்னட க்காரி ஜெயலலிதா கூட ,
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 28 дней назад
1000 VARUSATHUKKU MUNAME IVANGALAI OODA VITTA SOZARGAL. PALLAVARGALAI PATHI ELLAM INDA MODE MUNDATHUKKU THEREYADUNGA
@rajamohamed9210
@rajamohamed9210 28 дней назад
பாண்டியனின் திறமையை ஒடிசா மாநிலம் பயன்படுத்தி கொள்வது நமக்கு பெருமையான விடயம் தான்
@RajVelu
@RajVelu 28 дней назад
Super talivea tru tanks MGR waste in tamilnadu
@tajmediafocuschannel3195
@tajmediafocuschannel3195 28 дней назад
MGR மலையாளி இல்லை ஸ்ரீலங்கன் இலங்கையை சேர்ந்தவர்
@SathishSathish-fv8wq
@SathishSathish-fv8wq 28 дней назад
தோல்வி பய பீதியில் மோடி பித்து பிடித்தது போல பேச ஆரம்பித்து விட்டாரா 😂
@balamurugan6100
@balamurugan6100 28 дней назад
பத்தல..... இன்னும் மரண அடி குடுக்கணும்
@SathishSathish-fv8wq
@SathishSathish-fv8wq 28 дней назад
@@balamurugan6100 ஜூன் 4 தேதிக்கு அப்புறம் அத்வானி நிலைமை தான் மோடிக்கு wait and see bro 👍🙏❤️
@gunasekaran4159
@gunasekaran4159 22 дня назад
400 plus MODJI
@SathishSathish-fv8wq
@SathishSathish-fv8wq 22 дня назад
@@gunasekaran4159 தோல்வி பய பீதியில் மோடி பித்து பிடித்தது போல பேச ஆரம்பித்து விட்டாரா அது மாதிரி தான் நீயும் 400 + என்று கதறு நல்ல கதறு 🤣
@kalaiselvan5492
@kalaiselvan5492 28 дней назад
பாலச்சந்திரன் சார் சத்தியத்தையும் நேர்மையையும் பேசுகிறார் பாராட்டுக்கள்
@nathant382
@nathant382 24 дня назад
He is not asking state government assured Petrol,Diesel and LPG price reduction.Even the IAS become a Rental mouth. Gujarat state highways no toll charges for cars so he can request Tamil Nadu govt to exempt cars in state highways.Many are not aware that TN state is collecting TOLL.
@scharlesaraj180
@scharlesaraj180 28 дней назад
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மோடியின் ஆட்சி காலம் நாட்டின் இருண்ட காலம் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட வேண்டிய வார்த்தைகள்
@kmohamathanivava467
@kmohamathanivava467 28 дней назад
இரத்தத்தை மையாக்கி கண்ணீரோடு எழுதப்படும்
@panneerselvam8481
@panneerselvam8481 28 дней назад
குஜராத்திகள் ஏன் இந்தியாவை ஆள வேண்டும் , குஜராத்திலேயே இருக்க வேண்டும் அமித்சா ,
@sebasting5466
@sebasting5466 28 дней назад
புல்வாமா திட்டமிட்ட செயல் என்று அப்போதே சொன்னோம்... யாரும் நம்பலா......
@godas55
@godas55 28 дней назад
சாவியை அண்ணாமலை எடுத்துக் கொண்டு போயிருப்பான். கர்நாடகாவில் தேடுங்கள் 😅
@uthirasamyp
@uthirasamyp 28 дней назад
😂😂😂
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 28 дней назад
Kannadians paavam...... They are nowhere in this game.....Mr.Pandian has given proper explanation......
@rasukuttyrasukuttyjcb5279
@rasukuttyrasukuttyjcb5279 27 дней назад
S,S,S,
@vivekanandhnsr2671
@vivekanandhnsr2671 28 дней назад
இந்தியா கூட்டணி 300+ வெற்றி பெறும்.
@karthikks82
@karthikks82 28 дней назад
No chance
@parthibanparthiban4888
@parthibanparthiban4888 28 дней назад
Nee oru thirudan fool fool fool
@saranganupendran1227
@saranganupendran1227 27 дней назад
(god)I will win total 543 seats
@asaithambiramanujam4253
@asaithambiramanujam4253 28 дней назад
சிறப்பான ,தெளிவான விளக்கம் திருமிகு பாலச்சந்திரன் IAS அவர்களுக்குப் பாராட்டுக்கள்💐
@gunasekaran4159
@gunasekaran4159 22 дня назад
Balachandran always DMK strong supporter
@kannapiranr576
@kannapiranr576 28 дней назад
போதும். இவர் ஆட்சியில் மக்கள் கஷ்ட பட்டது போதும்.
@vaimurthy
@vaimurthy 28 дней назад
ஆமாம் 3 வருஷமா மக்கள் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 28 дней назад
❤ இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தின்படி மக்கள் ஆதரவுடன் யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்ய உரிமை உண்டு ❤
@ramachandran8630
@ramachandran8630 28 дней назад
பாலசந்தர் அய்யா.. சிறப்பு
@Tubecharm-xz4ps
@Tubecharm-xz4ps 28 дней назад
இயல்பாக எண்ணுவதை மறைக்காமல் பேசுவதே உயர்வான நல்ல எண்ணங்களே ராகுலின் பலம்
@ManoharanS.s
@ManoharanS.s 28 дней назад
எங்கள் அண்ணன் திரு பாலச்சந்திரன் அவர்களின் விளக்க உரை அருமை, அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள். சிவகாசி சக்திவேல் தம்பி மனோகரன்.
@skytechcoimbatore6996
@skytechcoimbatore6996 28 дней назад
சிறப்பான விளக்கம். இலக்கியம், வரலாறு, சமயம், பாரதியார், எல்லாவற்றையும் கலந்து அரசியல் சொல்லியிருப்பது எங்களைப்போன்ற அடுத்த தலைமுறைக்கு தமிழையும், வரலாற்றையும் கடத்தி உத்வேகமளிப்பது சிறந்த பணி. நன்றி் சார்.
@khajafaizee
@khajafaizee 28 дней назад
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்த்துக்கள்
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f 28 дней назад
நெறியாளர் அருமை. குறுக்கீடுகள் இல்லாமல் பாலச்சந்தர் ஐயாவுடன் நல்ல முறையில் பேட்டி.
@dananjayanappavu231
@dananjayanappavu231 28 дней назад
சாதனம்தான் இந்து... சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்து விரோதிகள் என்பது ஒரு புரட்டு......அருமையான கருத்து அய்யா. மீண்டும் பாரதியார்..... உங்கள் நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது அய்யா. நன்றி வணக்கம் நலமே நல்குக ---தனஞ்செயன் எ வெற்றிச்செல்வன் பெங்களூர்
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 28 дней назад
சாதனம் என்பது இந்து மதம் என்று சொன்னது திக வீரமணி
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 28 дней назад
Very good interview and very meaningful answer. I. N. D. I. A will win BJP will be defeated
@venkatachalamramasamy4823
@venkatachalamramasamy4823 28 дней назад
As thamilans we are only for growth to move next stage Odiasa bro. Your CM have FULL confident of thamilan,
@user-pq6gx5mm9m
@user-pq6gx5mm9m 28 дней назад
Good interview Liberty and very good nice excellent speech Balachandran sir thanks
@panneerselvam6375
@panneerselvam6375 28 дней назад
இருவருக்கும் நன்றி வணக்கம் ஐயா. 🎉🎉🎉🎉🎉
@athisayarajappadurai6369
@athisayarajappadurai6369 28 дней назад
தமிழன் யார் என்பதை கதைகள் மூலம் மிக தெளிவாக எடுத்துக் கூறினார். அதேபோல் ஒதுக்கீடு இருந்தால் மட்டுமே சமூக பாதுகாப்பு ஏற்படும் என்றும் ஆணித்தரமாக சொன்னார்கள்! பேட்டி அருமை 🎉
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 28 дней назад
Wonderful & excellent speech by our IAS Veteran....👌👌👋👋🏵️🏵️💐💐🌸🌸👍👍😍😍
@stephenantony4306
@stephenantony4306 28 дней назад
Balachandar sir,U r service is great.u r a blessed person.Long live to u.
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 28 дней назад
Excellent speech sir. Hope, India Alliance will definitely form a new government on 4th June . Thanks sir.
@sidhanpermual7109
@sidhanpermual7109 28 дней назад
அய்யா வணக்கம் அருமையான பதிவு
@shaunbird8051
@shaunbird8051 28 дней назад
Thanks to Balachander for the encouraging & nice talk. There is no doubt that the BJP will be clean wash out. But the people have still to be on high alert as the RSS is capable of going to any extent to up set the election results in their favour because the Election Commission is fully on their side. Jai hind !
@elavarasans6545
@elavarasans6545 23 дня назад
மோடியின் காலம் இந்தியாவின் இருண்ட காலம்.
@JayarajSundar
@JayarajSundar 28 дней назад
அரசாங்க பதவிகள், கல்வி ஆகியவற்றில் சலுகைகள் முக்கியமல்ல, அரசாங்க வேலை இல்லாதவங்களுக்குத்தான் பொருளாதார பிரச்சினை!! அதற்கான முன்னெடுப்பு இப்போது அவசியமாகிறது!!
@baburavi-xh8po
@baburavi-xh8po 27 дней назад
திரு மோடியின் அவர்களின் தூக்கதை களைகும் மாநிலம் தமிழ்நாடு
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 28 дней назад
I A S vs Tea master வெற்றி யாருக்கு ?
@rangarajs906
@rangarajs906 28 дней назад
இது சுதந்திர இந்தியா அன்று. தந்திர இந்தியா. வெறும் 3%மக்கள் 97% மக்களை 75 ஆண்டுகள் தந்தி மாகத்தான் ஆண்டு அனுபவித்து வருகிறார்கள்.
@vaimurthy
@vaimurthy 28 дней назад
பாப்பானை திட்டு, கல்லா கட்டு. தமிழ்நாட்டில் பணக்காரன் யார்னு பார்த்தா திருட்டு திராவிடனாத்தான் இருக்கான்.
@davidrajkumar6672
@davidrajkumar6672 27 дней назад
Good speech keep it up and God bless you sir 👍🏿
@user-vg1ss4ox2l
@user-vg1ss4ox2l 28 дней назад
பாலச்சந்திரன் சார் சிறந்த பண்பாளர் நேர்மையாளர் உண்மையை உரக்க சொல்பவர். ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!!
@solomon3628
@solomon3628 25 дней назад
Very good interview meaningful answer, Balachandran sir excellent speech. We come to know many polical from you. Thank you.
@samueljoseph2821
@samueljoseph2821 28 дней назад
Very much pleasing to hear from BalaSir the Tamil quotes as well as the other content 👌 Thanks for the video.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 27 дней назад
கடவுளை கேள்விகேட்ட இனம். பல்லாயிரம் வருடங்கள் முன்பே உலகத்திற்க்கே நாகரிகம் சொல்லிக்கொடுத்த இனம்.
@jayanthisiva4339
@jayanthisiva4339 28 дней назад
Great information balakrishnan sir
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj 27 дней назад
கட்டின மனைவிய ஒழுங்கா வச்சு வாழ முடியாதவன் நாட்ட எப்படி காப்பாத்துவான்😂😂😂😂
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 28 дней назад
பிறர் மனம் நோகாமல் தன் கருத்தை நிறுத்துவதில் வல்லவர்... அஹிம்சாவாதி பாலா சார். ஆனால் எதிராளி நம்மை கத்தி எடுக்க வைக்கிறானே...??
@ezhilr8150
@ezhilr8150 27 дней назад
நன்றி 🙏🙏ஐயா
@balakumarraju9362
@balakumarraju9362 28 дней назад
உலகம் முழுதும் சென்று அணைத்து நாட்டு மேடைகளிலும் சிம்பொனி வாசித்தாலும், திருவையாறு வந்து பார்ப்பனர்களுடன் பஜனை பாட முடியாது இதுவே சனாதனம்.
@sundararajan8418
@sundararajan8418 26 дней назад
சரியான வார்த்தை
@namachivayampalanisamy9449
@namachivayampalanisamy9449 28 дней назад
டில்லியில் பெருந்த லைவர் வீட்டை கொளுத்தியவர்களின வழித் தோன்றியவர்கள் இவர்கள் வேறென்ன செய்வார்கள
@vaimurthy
@vaimurthy 28 дней назад
அதே பெருந்தலைவரை எருமைமாடுன்னு சொன்னவர்களை என்ன சொல்லலாம்.
@richardpaulmanimuthu
@richardpaulmanimuthu 28 дней назад
Exactly correct as you say
@vijig7032
@vijig7032 28 дней назад
Maturity, genuinely speech increase more supporters to Mr.RAHUL, moreover his simplicity build fraternity with all states especially Tamilnadu
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 25 дней назад
சார். துஜேபி க்கு மரணம் பயம். காட்டிய. எங்கள் தமிழன் பாண்டியன் வாழ்க
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 28 дней назад
🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 26 дней назад
சரியா சொன்னீங்க ஐயா வாழ்த்துகள்.அறம் வெல்லும்
@sarojabharathy9198
@sarojabharathy9198 28 дней назад
IYYA NIRYYA PADAM PAARPEERGALO ? AYIRATHIL ORUVZN,ANBEY VAA, THIRUVILAYADAL VASANAM MANAPPADAMAAGA SOLGIREERGALEY? NALLA RASIGAN SIR NEENGAL. Very good political analyser . Welcome u to help of establish or save demacracy....
@rajendrann4237
@rajendrann4237 26 дней назад
தமிழ் இலக்கியங்கள் தெள்ள தெளிவாக கற்று தேர்ந்த நிறை குடம் தழும்பாத அறிவு ஜீவி பாலசந்தர அவர்கள்
@mohamedcaassime2773
@mohamedcaassime2773 26 дней назад
Mr. Balachandran, you are always great ❤❤❤👍👍👍
@periyasamyp6135
@periyasamyp6135 28 дней назад
Nakeeran diologe is super sir.🎉🎉🎉
@GlobalLearningKSK
@GlobalLearningKSK 24 дня назад
Bala Sir is a informative treasure... keep telling us all the informations you know Sir...🎉
@jegadheesanmary1105
@jegadheesanmary1105 28 дней назад
Two Gujarathies sold Indian government assets to two binamy Gujarathies at adimattu villai
@KannanM-gl1hk
@KannanM-gl1hk 18 дней назад
Sir very nice great initiative sir 👍🙏🙏💐💐🎉👌🙏🙏
@thomaschinnappan6775
@thomaschinnappan6775 27 дней назад
Thanks.chinnappan
@asaithambiramanujam4253
@asaithambiramanujam4253 28 дней назад
Our celebrations nearing💐Liars,Religious Fanatics, power mongers, People are realising slowly,gradually
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 28 дней назад
மோடி ஒரு அரசியல்வாதியே கிடையாது.அதுக்கும் மேலே...😮😮😮
@rishisuresh2151
@rishisuresh2151 24 дня назад
Wow sir is looking very smart as his speech ❤
@arumugamp3929
@arumugamp3929 28 дней назад
இப்படி உசுப்பேத்தி விட்டு தான் ஒருத்தன் ஒன்னுக்கடிச்சான். 😂😂😂😂
@duvarapathinathanvelu1751
@duvarapathinathanvelu1751 27 дней назад
Worst speach
@davidrajkumar3010
@davidrajkumar3010 27 дней назад
Good speach
@MurugeshBabuB
@MurugeshBabuB 28 дней назад
Fantabulous interpretation of Shiva and Nakkeeran conversation
@jagadeesanr4586
@jagadeesanr4586 28 дней назад
Welcome sir
@aurahealer8556
@aurahealer8556 27 дней назад
தேர்தல் ஆணையமும் வாக்கு பதிவு இயந்திரமும் இருக்கும்போது கேடிக்கு என்ன கவலை
@salamonsanjay7532
@salamonsanjay7532 28 дней назад
Supper.sir🎉
@RamadossG-en2ut
@RamadossG-en2ut 28 дней назад
Super sir ❤
@ramalingamg4727
@ramalingamg4727 28 дней назад
Realistic
@stephenkj6799
@stephenkj6799 26 дней назад
Very correct👌👌👌
@siranjeevi8852
@siranjeevi8852 25 дней назад
Balachandiran sir you are only I love you sir because of nakkeeran dialogue
@siluvaidason1862
@siluvaidason1862 27 дней назад
அருமையான கருத்துக்கள் அருமையான பதிவு
@srinivasanmp9985
@srinivasanmp9985 24 дня назад
ரிசல்டுக்கு பிறகு மோடி டீம் கடும் நெருக்கடிகளை சந்திக்கும்.
@mjohnson3457
@mjohnson3457 28 дней назад
ஆளப் poran தமிழன்....உலகில் இல்லாத இடம் எது.
@anthonysamy7036
@anthonysamy7036 28 дней назад
Intha 2 Gujarat Tubaccores velia poita porhum
@KarthiKeyan-vl1du
@KarthiKeyan-vl1du 28 дней назад
Dear bala sir, your narrations, explainations are so meaningful, understandable and more useful for understandings of current scenerio... your speech is a versatile one...gives information on multiple ways...more informative sir..
@philipjoseph4804
@philipjoseph4804 28 дней назад
Liberty👍❤️
@sakthivelm7937
@sakthivelm7937 27 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kannanvanchinathan3339
@kannanvanchinathan3339 28 дней назад
மைலையாளியான M ĢR , கன்னட ஜெ, ஆந்திர கலையர் ஆகியவர்களை தமிழ்நாடு மனமார்ந்து ஏற்றுக் கெரண்டு உள்ளது, மலேசியாவில் தமிழர்கள் தலமை உண்டு.
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 28 дней назад
Yes.Ji. Tamilian is a KEY person. Chabi hamare pas. We will decide your political strategy.,
@arulchellaswamy9521
@arulchellaswamy9521 28 дней назад
Excellent analysis.
@sreenivasana.k.6285
@sreenivasana.k.6285 26 дней назад
Modiji.400+ Wait and see
@user-iq9wt7sg3s
@user-iq9wt7sg3s 28 дней назад
Raghul next pm❤❤❤❤❤
@MuthayiMuthayi
@MuthayiMuthayi 28 дней назад
தமிழர்கள் பற்றி மோடி பேச்சு அண்ணாமலை பதில் என்ன இவர் யார்
@selvaraja8285
@selvaraja8285 20 дней назад
மோடி சரி இல்லை என்றால் யார் உத்தமர்?
@paranjothir4340
@paranjothir4340 22 дня назад
Ist to my knowledge the menial servants from north at Tamil Nadu seen and under stood Dravidam , While going to native places they Told those medical, education transport bus , food free here and all are equally treated here. Those are great surprise to them . Now they want there govt to do it .
@ramanaamuthukumar3564
@ramanaamuthukumar3564 24 дня назад
Victari of king =V. k.pandaian.
@rajaraha1267
@rajaraha1267 28 дней назад
Super sir ❤❤❤🙏🙏🙏
@selvaji46
@selvaji46 28 дней назад
Oru IAS fact based tha pesuvaar
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 27 дней назад
450win25yermodejitha
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 25 дней назад
பகவத்கீதையை கிருஷ்ணர் இப்படி ஓரவஞ்சனையா சொல்ல வாய்பில்லையே அப்போ ஆரியர்களின் சதியோ
@tamilantangam6660
@tamilantangam6660 27 дней назад
நீங்க சொல்கிற எல்லா புள்ளி விவரம் சரி. ஆனால் மோடியின் மக்கள் எதிர்ப்பலையை ராகுல் முழுமையாக பயன்படுத்தி ஒழுங்க படுத்தவில்லை. எனவே மோடி 300 சீட் வாங்குவது உறுதி,
@panganmani
@panganmani 28 дней назад
பாலகிருஷ்ணன் அவர்கள் தென்னாடு நோக்கி வரும் ரயில்களை பார்ப்பதில்லையோயா? வட மாநில மக்கள் happy! அவர்களுக்கு தெரியும்... தங்கள் மக்களுக்கு தொடர்ச்சியாக தென்னிந்தியாவில் வேலை கிடைக்கிறது என்று...
@tjfranklingalaxya7-tt6vn
@tjfranklingalaxya7-tt6vn 26 дней назад
Speak about Gang Stalkers and Targeted Individuals - it's secretly operating in Tamilnadu
@raviraviravi3564
@raviraviravi3564 23 дня назад
#KickWho
Далее
ИСПОЛНЯЮ МЕЧТУ Анастасиз
34:51
Просмотров 871 тыс.