Тёмный

மோத்தக்கல் - சுடுகாட்டுக்கு வழியில்லாத இந்நாட்டில் வான்வழி சாகசம் எதற்கு? | Neelam Reports 

Neelam Social
Подписаться 150 тыс.
Просмотров 11 тыс.
50% 1

தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் சடலத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்வதற்குச் சாதிய எண்ணம் கொண்ட சமூக விரோதிகள் எதிர்ப்பு.
Spotify :
podcasters.spo...
Whatsapp Channel : whatsapp.com/c...
Subscribe US:
/ @neelam_social
Follow us on :
Facebook : / neelamsocial
Twitter : / neelamsocial
Instagram : / neelam.social
Join this channel to get access to perks:
/ @neelam_social
#NeelamSocial | #neelamreports | Mothakkal | #dalithlivesmatter

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@samu007100
@samu007100 День назад
மாவட்டந்தோறும் அனைத்து கிராமத்திலிருந்து சாதி அற்ற இளைஞர்களை ஒன்று சேர்த்து வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்து, இது போன்று பிரச்சினை நடைபெறும் இடங்களில் ஒன்றிணைந்து எதிர்வினை ஆற்ற தயாராக வேண்டும்
@shamshakirass9567
@shamshakirass9567 День назад
👍
@samu007100
@samu007100 День назад
இதனை நீலம் போன்ற அமைப்பு முன்னெடுக்க வேண்டும்
@murugesanvelayutham.
@murugesanvelayutham. День назад
உண்மை 💯
@hellocomrade368
@hellocomrade368 День назад
அநீதிக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம் ஜெய் பீம்
@விவசாயம்காப்போம்-ர2ண
திருப்பி அடிக்காத வரை‌ தீர்வு கிடைக்காது , அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்
@msuriyamsuriya9762
@msuriyamsuriya9762 16 часов назад
🫂👍👊 ஜெய் பீம்.....
@murugesanvelayutham.
@murugesanvelayutham. День назад
அன்பு சொந்தங்களே,இதற்கெல்லாம் ஒரே வழி,அம்பேத்கார் காட்டிய வழி. இந்து மதத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே விடியல் பிறக்கும்.அது மட்டுமே தீர்வு.
@ArunKumar-qp2mj
@ArunKumar-qp2mj День назад
இது போன்ற நிலைமை எங்கள் ஊரிலும் உள்ளது இதை நீங்கள் நீலம் பண்பாட்டு மையம் தான் வெளிக்கொண்டு வரவேண்டும்
@warvetran3864
@warvetran3864 День назад
Yentha ooru
@vijaykarthik6775
@vijaykarthik6775 17 часов назад
how this salw prapulam bro?????
@dhilipb8888
@dhilipb8888 День назад
Neelam social admin அவர்களே நீங்கள் தலித் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கள ஆய்வு செய்து பெரும்பான்மையான மக்கள் பார்வைக்கு கொண்டு வாரீர்கள் உங்களின் இந்த உழைப்புக்கு வாழ்த்துக்கள்.ஆனால் தலித்துகளிலே ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்க்கு மட்டும் ஏற்படும் பிரச்சினைகளை தாங்கள் ஆய்வு செய்வது என்பது ஏற்புடையதாக இல்லை.அம்பேத்காரின் கொள்கையை பின்பற்றும் நாம் நம் செயலினால் அம்பேத்கர் இழுத்து வந்த தேருவை இதோ இந்த காணொளியில் வருவது போல் முன்னோக்கி செல்ல விடாமல் தடுத்து நிறுத்திவிடாதிர்கள்.ஜெய் பீம் ✊
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 12 часов назад
NEELAM EAN UNGALUKKAGA PORADANUM? UNGA ATHIKARI,AMAICHAR,MLA,IRUKKANGALLE AVUNGALE PORADA CHOLLUNGE! APPURAMA KOOTTANI VECHUKKALAAM?ILLAYA AMBETHKAR VAZHIYIL PONGE!
@yuvarajad7789
@yuvarajad7789 День назад
10:01 எனக்கு அம்பேத்கர் போட்டோ வேணும்.. கண்ணீர் வந்துடுச்சி டா ராஜா..
@theventhiraprasath6487
@theventhiraprasath6487 День назад
விடுதலை இந்தியா... திராவிட மாடல் ஆட்சி ... நல்லா இருக்கு...
@gatemechanicaltamil
@gatemechanicaltamil День назад
இது போன்ற சம்பவங்களை முதலமைச்சர் காதிற்கு கொண்டு செல்ல வேண்டும்.....
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 День назад
Muthalamaichar sevida illa kuruda
@karthikkumar6265
@karthikkumar6265 День назад
எந்த ஊர்
@kanagustar0082
@kanagustar0082 День назад
இது முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் இதற்கு காரணமாணவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் இதுபோன்று இனி நடக்கக் கூடாது.
@sarankumar4738
@sarankumar4738 23 часа назад
தேசப்பற்று என்பது கூட்டமாக நிகழ்ச்சி பார்ப்பது மட்டுமல்ல சகமனிதன் மயக்கமாகும்போது சுற்றி நிற்கும் நாம் செய்யும் உதவியும்தான் நினைவிருக்கட்டும் மக்களே
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 11 часов назад
❤🌹🌹🌹🙏 போராடி உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் அமைப்பாய் திரண்டு அதிர விடுங்க ❤❤❤
@mysweetloneliness726
@mysweetloneliness726 13 часов назад
கேடுகெட்ட சாதிய இந்துமதம் தேவைதானா நமக்கு.? சிந்திப்போம் அண்ணலின் வழியில் பயணிப்போம். ஜெய்பீம் 💙 நாமோ புத்தாய❤
@deenadayalans9950
@deenadayalans9950 День назад
சமத்துவ தலைவர் இருந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்காது சமத்துவ தலைவர் இருந்திருந்தால் அந்த இடத்திற்கு சென்று இருப்பார்
@ponnarasan1088
@ponnarasan1088 6 часов назад
கலெக்டர் ஆபீஸ்ல போங்க ஆதார் ரேஷன் கடைகள் ரிட்டன் பண்ணிடுங்க
@Dhanush_fangirl
@Dhanush_fangirl День назад
😢 இதெல்லாம் பார்த்தா வெளியே ஏரியாக்கு போகவே பயமா இருக்கு ❤️‍🩹
@vilithukol
@vilithukol 11 часов назад
சீமான் தான் முதலில் குரல் எழுப்பினார்
@Venkatesan-n3i
@Venkatesan-n3i 11 часов назад
சமூக விடுதலைஇல்லாதநாட்டிற்கு விடுதலைநாள்ஒருகேடு
@mdspowersystem6173
@mdspowersystem6173 День назад
இப்படி பட்ட சுழல் நிலையில் இந்தியா எப்போதும் நல்ல அரசு ஆக முடியாது
@vijaykarthik6775
@vijaykarthik6775 17 часов назад
ssssssssssssssssssssssss
@gomenxrogue24
@gomenxrogue24 2 дня назад
Enaya Jaathi ilanu soluvaingaleh itha paka solunga Retakovalai varaikum ambutum vacchirukainga
@Rebel401
@Rebel401 10 часов назад
ஆமா அண்ணா இவனுங்க பண்றது சரியில்ல
@திராவிடத்தமிழன்-ப4ந
10 நிமிடம் முதல் 13:24நிமிடம் வரை பேசும் சிறுவன் சிறுவனல்ல வருங்கால தலைவன் ஜெய் பீம்.
@vinoalexandar7506
@vinoalexandar7506 День назад
Jaibhim jaibhim jaibhim
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 17 часов назад
சமத்துவபுரம் போலவே சமத்துவ இடுகாடு வேண்டும்.
@mjohnjustin
@mjohnjustin 10 часов назад
Very sad politics
@Samy_samy03
@Samy_samy03 День назад
என்ன விடியல் ஆட்சி.இன்னும் இந்த மக்களுக்கு விடியல் கிடைக்கவில்லை,2026 சட்டம் மன்றம் தேர்தலில் உங்களுக்கு ஓட்டு கிடைக்காது
@sanatv4970
@sanatv4970 День назад
Good 👍
@arumugavenkatesh9645
@arumugavenkatesh9645 День назад
இந்த கேள்வி கேட்க தெரிஞ்ச உனக்கு அதை யார்கிட்ட கேக்கணும் தெரியல பாத்தியா
@Madhan-kf1wk
@Madhan-kf1wk 14 часов назад
திராவிட மாடல் ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்குது திருமாவளவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்
@fraudfraud1719
@fraudfraud1719 День назад
👍
@nithishkumar9017
@nithishkumar9017 15 часов назад
சுடுகாட்டுக்கு வழி இல்லை னா நீ ஓட்டு போட்ட திமுகா வ கேளு டா வெண்ணெய்.....நம்நாட்டின் பாதுகாப்புத்துறையில் ஒன்றான விமான படையை கேட்காத ......😂😂
@jpjp8351
@jpjp8351 5 часов назад
முதல்வர் என்ன செய்கிறார்?
@PjMarimuthu
@PjMarimuthu День назад
thum nail sooper
@PjMarimuthu
@PjMarimuthu День назад
#chief minister
@ponnarasan1088
@ponnarasan1088 6 часов назад
உங்க வீட்டு ரேஷன் கடை ஆதார் கார்டு ரிட்டன் பண்ணிடுங்க
@GurusamyN-d7n
@GurusamyN-d7n 12 часов назад
சரியாருதடுக்குறதுசாதீயா, மதமாமாமாவகாணோம்
@nettisan10
@nettisan10 День назад
விசிக திருமா என்ன செய்கிறார்
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 17 часов назад
THIRUMAAVAI IZHUKKATHE!
@Ponmaniarul
@Ponmaniarul 8 часов назад
விசிக மாவட்ட செயலாளர் அண்ணன் நியூட்டன்தான் பாதிக்கபட்ட மக்களுக்கு பக்கபலமா பாதுகாப்பா நின்னாரு
@DevaRaj-ut9jq
@DevaRaj-ut9jq День назад
சுதந்திர இந்தியாவில் இதெல்லாம் சகஜம் மப்பா
@muthumuthutamil
@muthumuthutamil День назад
புதுக்கோட்டை அறந்தாங்கி தொகுதி சிறுத்தைகள் கூட்டமே சார்பாக நன்றி புதுக்கோட்டை நீலம் பண்பாட்டு மையம் தோழர்களே நண்பர்களே நன்றி ❤❤
@shamshakirass9567
@shamshakirass9567 День назад
😢😢😢😢😢
@nettisan10
@nettisan10 День назад
மதுவை ஒழிக்கும் திருமா இதற்க்கு என்ன செய்ய போகிரார்
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 17 часов назад
THIRUMAVAI IZHUKKATHE! UNNODA KADAMAYE OZHUNGA CHEY!
@rajendransekaran5925
@rajendransekaran5925 День назад
இதற்கும் திருமா தான் பதில் சொல்ல வேண்டும் ..நல்ல வேடிக் கை
@Sathishkrishnan1998
@Sathishkrishnan1998 7 часов назад
இதுக்கு மட்டும் திருமா வேனும்......??
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 День назад
What DMK’s atrocities on Pattiyal peoples through police, it is not tollarable, what Thiruma doing with Thiruttu kazhagam
@ownustudio9202
@ownustudio9202 14 часов назад
9:55 🥹
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 10 часов назад
RSS is conducting PROCESSION every where? for what know body knows. RSS go there and Salve the burial ground because they are also Hindu people.
@GowthuGowthu-gc7th
@GowthuGowthu-gc7th 10 часов назад
தடுத்தது எந்த ஜாதி?
@leecreation4280
@leecreation4280 14 часов назад
🥺💔😣🥹
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 9 часов назад
கேவலமான ஆட்சி
Далее