Kannu pada poguthu.suthee poduppa.parkumbothey nalla pesangi oru pidi pidikkanum pola eruku.aasaiya control panna mudiyala.today vunnoda murungaikeerai kulambu recipe senjen.yenna taste.nee yengaluku kidachathu god gift❤️❤️❤️❤️❤️❤️❤️
எங்க அக்கா இதே method லதான் செய்வாங்க அதே தேங்காய் எண்ணெய் நெய் வெந்தயம் பெருங்காயம் ஆனால் திக்கா இருக்க அரைக்கும் போது ஒரு ஸ்பூன் பொட்டு கடலை சேர்ப்பாங்க அவங்க செய்யற மோர் குழம்பும் எங்க family and friends க்கு ரொம்ப பிடிக்கும் இப்போ அவங்க உயிரோடு இல்லை இதைப் பார்த்ததும் அவங்க ஞாபகம் வந்தது thanks for this video 🙏😍
சூப்பர் மேடம் தாளிக்கும்போது சிறிய வெங்காயத்தை கொஞ்சமாக நறுக்கி போடுவேன். சாதத்துக்கு மென்று சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும். ஓகே. நன்றியுடன் துர்க்காஷ்டமி நல்வாழ்த்துக்கள்..,
Super sister 😍 more kolambu atha Vida neenga explain panrathu so cute Akka 😊 innum neraiya easy recipes sollunga Akka Non veg recipes video podunga sister
Mam ippothan naa unga chenel pakkuren neenga pesurtahu semma cute ah enga oor tamil mathiri alaga iruku unga dish ellam semmaya iruku mam i like ur speach
Neenga enaku kedaiche pokisham akka. Thank you so much... Enaku samaika varadhu en husband thhite iruparu ana unga samayal seiya start pana akka am so happy akka... He is like to me akka than you so much akka
Hi sangeetha how are youda entha alavuku solli tharuvangala yenkirathu santhegam thandaa unga vedio parkum pothu very very happydama God bless you sweety ❤🙏❤❤❤🙏
@@CookwithSangeetha தேங்க்யூ மேடம் இந்த நேரத்துலியும் நீங்க ரிப்ளை பண்றீங்களே அதாங்க உங்க ப்ளஸ் பாயிண்ட் சங்கீதா மேடம்... கடவுள் எப்பவும் உங்க துணை இருப்பார்.மேன்மேலும் நீங்க உயர்ந்து வளர வாழ்த்துகிறேன் மேடம்......குழம்பு மிளகாய் பொடி செய்வது அந்த பதிவும் பார்த்தேங்க...உங்களுக்கு கோல்ட்...பெங்களூர் க்ளைமேட் கூலிங் வேற
@@CookwithSangeetha Hi as I told yesterday today I tried (with beans paruppu usili my son's favourite) really tasty is good.. but personally I missed the authentic morkulambu taste and flavour. Anyways thanks for your recipe..