Тёмный

மௌன விரதம் 😷🤣😂😜 I Mouna viratham 😡😫  

Sathish Deepa
Подписаться 2,7 млн
Просмотров 563 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 342   
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 2 месяца назад
சினிமா இயக்குநர்கள் தோற்று போய் விடுவார்கள்.உங்களின் படைப்பு மிகவும் அருமையாக இருந்தது.சதீஷ் தீபா நீங்கள் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️❤️
@angelwind7096
@angelwind7096 2 месяца назад
சதீஷ்... அம்மா பக்காவா செட்டாயிட்டாங்க...தீபாவோட! இரண்டுபேரும் இருந்தா கண்டெண்ட் செமயா போகுது! சிரிச்சு சிரிச்சு... ! சூப்பர்.
@mujeebmujeeb2397
@mujeebmujeeb2397 2 месяца назад
ஐயோ இந்த டயலாக் தான் நல்லா இருக்குன்னு குறிப்பாக சொல்ல முடியல எல்லாமே சூப்பர்.அம்மா நடிப்பு பக்காவோ பக்கா சூப்பரோ சூப்பர் செம்மயோ செம்ம அற்புதமோ அற்புதம் மொத்தத்துல சிறப்போ சிறப்பு.. அம்மாவுக்கு தான் என்னோட லைக் ❤️❤️❤️❤️❤️❤️
@SudhakarSV-l7h
@SudhakarSV-l7h 5 дней назад
Mother acting always sooper, & script with screenplay 👌👌
@jagannathan3427
@jagannathan3427 2 месяца назад
அதென்ன, வலது பக்கத்தை பார்த்து, இடது பக்கத்துல எழுதுறாங்க...( மண்டை மேல உள்ள கொண்டையை மறுந்துட்டியே சதீஷு!!!!( Family dialogue😂😂❤❤❤)..
@MlMurthi95
@MlMurthi95 2 месяца назад
மிளகு வத்தல் 😅😅 அழகான அம்மனி 😅😅 அனைவரும் அருமையாக நடித்து இருக்கிறீர்கள். 😅
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 2 месяца назад
வயிறு வலிக்குது சதீஸ் 🤩🤩🤩🤩
@ARUNLOVESBINDHU-jp7nf
@ARUNLOVESBINDHU-jp7nf 2 месяца назад
Amma handwriting semma ❤❤❤
@kumudharamanan5693
@kumudharamanan5693 2 месяца назад
அம்மா தீபா நடிப்பு பிரமாதம்
@MohanaS-c2g
@MohanaS-c2g 2 месяца назад
English & tamil hand writing super amma............ அதோடு தீபா டான்ஸ் சூப்பர் 😂😂😂💃💃💃
@kanmani107
@kanmani107 2 месяца назад
satz nna 👌 direction....... amma indru mudhal "navarasha naayagi" endru anbodu azhaikappaduvaar 🥰🥰🥰 deebu kka... last Tom and Jerry finishing up semma 🤩 😍 🤩.
@Indiani.S.m5c
@Indiani.S.m5c 2 месяца назад
கடந்த ஐந்து வருடமா நான் வெள்ளி கிழமை மௌன விரதம் இருக்கிறேன்.. குலதெய்வத்தை வேண்டி இரண்டு மகன்களுக்காக இருக்கேன்...அதே வெள்ளி கிழமையில்..பேத்தி.. பிறந்தாள்.. இப்ப..பேரனும்... பிறந்திருக்கான்..இந்த கான்செப்ட் எடுத்து நீங்க பண்ணத பார்த்தவுடன் நான் அப்படியே ஷாக்காயிட்டேன்..😂😅😀 மேடம் சூப்பரா ரியாக்க்ஷன் குடுத்தாங்க..தீபா சதீஷ்..செம.. சிரிச்சிக்கிட்டே தான் முழு எபிசோட் ம் பார்த்தேன்.. வாழ்த்துக்கள்.. உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்...😊❤️💐🌹🙏..
@cuecorner8779
@cuecorner8779 2 месяца назад
On seeing your mother in law acting i always remember my mother in law. She is also very joyful character like your mother in law Deepa.
@SriDevi-zm1xz
@SriDevi-zm1xz 5 дней назад
நல்ல நடிப்பு நல்ல ஃபேமிலி நல்ல டைரக்டர்
@prabavathypraba-gm9db
@prabavathypraba-gm9db 2 месяца назад
உங்கள் குடும்பம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் சதிஷ் அண்ணா 🎉🎉🎉
@krishdevi220
@krishdevi220 2 месяца назад
Amma looks very spiritual.❤❤
@haritheshdg3507
@haritheshdg3507 2 месяца назад
Super family Especially mother in law and daughter in law relationship is too good. God bless your family
@balamuruganat3733
@balamuruganat3733 16 дней назад
அம்மா நடிப்பு சூப்பர்❤
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 2 месяца назад
அம்மா ஆக்ட்டிங் சூப்பர் 👏🏻👏🏻😆😆
@claramarryravi1758
@claramarryravi1758 2 месяца назад
மூன்று பேரும் வேற லெவல் சூப்பர் ர்ர்ர்ர் ❤❤
@sushilakumar5534
@sushilakumar5534 2 месяца назад
அம்மா நடிப்பு வேறே லெவல் 🎉🎉🎉🎉🎉
@navnita06
@navnita06 4 дня назад
Dialogues, expressions, counters & bgm...toooo good 😂😂😂😂😂super, awesome ❤😂😅😅😅😅 three of you are rocking 🎉
@subbulakshmiwork4822
@subbulakshmiwork4822 Месяц назад
அம்மாநடிப்புசூப்பர்
@rajakannan9093
@rajakannan9093 2 месяца назад
Amma and son bonding ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@s.deepans.deepan6262
@s.deepans.deepan6262 2 месяца назад
Ultimate plan n amma acting excellent❤❤
@kamalkannan6665
@kamalkannan6665 2 месяца назад
Deeppa akka ungala romba pudikum ❤❤🤣😂💕unga comedy super 💞 romba romba romba pudikum 😂
@rajakannan9093
@rajakannan9093 2 месяца назад
Amma acting Vera level
@A.SHRIHARISARAN
@A.SHRIHARISARAN 2 месяца назад
Please Amma cook with comali show ku ponga super irukum❤❤❤😅😅😅
@catherinenatasha7206
@catherinenatasha7206 2 месяца назад
Your mom is the real star !!!!!
@yogiiiinspirecrisp943
@yogiiiinspirecrisp943 2 месяца назад
Idha ethir paakkalaiye aamiii😂😂 ippo ellam Amma super a act panranga
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 Месяц назад
அய்யோ சாமி 😂😂கணவனும் மனைவியும் சேர்ந்து பண்ணும் கலாட்டா பத்தாதுன்னு இப்போ இந்த அம்மா வேற தாங்க முடியல சாமி சிரித்து சிரித்து 😂😂😂சூப்பர் குடும்பம் ❤🌹👌🏻👍
@subbuisolaiyammal422
@subbuisolaiyammal422 2 месяца назад
Climax mass performance super Amma reaction Vera level 🤭😍👍
@rajeshkrajeshk7798
@rajeshkrajeshk7798 2 месяца назад
சதீஷ் தீபா அக்கா உங்களாயாயல்லம் ஓவர் டேக் பன்றங்கங்க அம்மா சூப்பர் 😅😅😅
@niranjanasudhir1176
@niranjanasudhir1176 2 месяца назад
Sathish i enjoyed this video thoroughly.God Bless you
@lavanyaraghavendra2248
@lavanyaraghavendra2248 2 месяца назад
Good comedy , superb , continue with same sense of humour. Sathish sir u have good family support 🎉
@prabhugengaram
@prabhugengaram 2 месяца назад
@Satheesh Amma rocking expression
@sahanavadyarbaby2505
@sahanavadyarbaby2505 2 месяца назад
Nanu daily wait madtha erthini nim chanel ge❤❤❤
@KalaiKavin-ze3zl
@KalaiKavin-ze3zl 2 месяца назад
Amma vera level..❤
@yashrinarayanan5283
@yashrinarayanan5283 2 месяца назад
அம்மா வாழ்க அம்மா வாழ்க😂❤😂
@aaruharidev710
@aaruharidev710 Месяц назад
Really superb. ..good enjoyment
@nasrinr.n8890
@nasrinr.n8890 2 месяца назад
ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤
@cptnjkprrow6675
@cptnjkprrow6675 2 месяца назад
Mouna viratham right sidela eluthi irukku 😂
@rajasoman-v2x
@rajasoman-v2x 2 месяца назад
இந்த காணொளி மிகவும் அருமை சதீஸ்தீபா வாழ்க வளத்துடன்.😂
@hemachandar5520
@hemachandar5520 2 месяца назад
Amma vara level kalakuringa
@sasikumar1471
@sasikumar1471 2 месяца назад
Amma acting verysuper❤❤❤❤
@MsPrintall
@MsPrintall 9 дней назад
Excellent Satheez you are all great. I enjoyed very much.
@Vaiju134
@Vaiju134 2 месяца назад
Sathish entry music thaan ultimate...
@shradhdhak2780
@shradhdhak2780 2 месяца назад
Fantastic enjoyed lot bro 😂🎉
@vijay-fz5ln
@vijay-fz5ln 2 месяца назад
Honesty... My stomach is paining...😂😂😂😂😂 OMG... Literally....
@karthigagopal-ut5nz
@karthigagopal-ut5nz 2 месяца назад
Amma acting super 😂😂😂 super 👌
@amalakarthi6494
@amalakarthi6494 23 дня назад
Arumai amma deepa sathish
@rahamathnisha5334
@rahamathnisha5334 Месяц назад
😂😂😂 melana vathal ultimate
@GuruSubramani
@GuruSubramani 2 месяца назад
Happy to see your videos ❤❤❤❤your rocking especially your mother rocking o rocking da❤❤❤❤
@sharmijustin
@sharmijustin 2 месяца назад
Anna super dialogues... Acting of amma super anna...
@nithyak.5448
@nithyak.5448 2 месяца назад
Enjoyed the video.good luck.
@jayanthip7729
@jayanthip7729 2 месяца назад
Vera level anna😂😂😂 sema scene😂😂
@vijirajan4913
@vijirajan4913 2 месяца назад
Amma action superb.
@rajalakshminarayanan5415
@rajalakshminarayanan5415 2 месяца назад
Ultimate😂😂😂Amma Rocks❤❤❤
@paramagurs7477
@paramagurs7477 2 месяца назад
Sema sema extrodinory perfomance all of us thanks for totall family. 👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐
@lavashrekabts
@lavashrekabts 2 месяца назад
Amma voda acting vera level 😂😂😂😂😂😂😂
@kokilachenappan6632
@kokilachenappan6632 2 месяца назад
Amma vera level❤❤🎉🎉.
@sumathi871
@sumathi871 2 месяца назад
Ammava parthale siripu varuthu😂
@praisethelord12123
@praisethelord12123 2 месяца назад
Ultra amma acting crazy 😂😂
@naveens3597
@naveens3597 2 месяца назад
End lathan sirippa irundhadhu🎉😂
@N.SARAVANAN-p8y
@N.SARAVANAN-p8y 3 дня назад
Superb … God bless you…
@AnandanAnandan-x5z
@AnandanAnandan-x5z 12 часов назад
சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉
@padmajoelpriya6140
@padmajoelpriya6140 2 месяца назад
Really amazing😍😍😍 unable to control my 😂😂😂😂😂laugh..... Goood
@jolyakathuklam1923
@jolyakathuklam1923 2 месяца назад
Amma reaction vera level
@RajaSekar-vu1wd
@RajaSekar-vu1wd 2 месяца назад
Sathish neenga vera level ❤❤❤❤❤
@bhavaniananth7765
@bhavaniananth7765 2 месяца назад
Love you amma😂😂
@rahinirahini4743
@rahinirahini4743 2 месяца назад
ondre sei ..nandre sei..athum indre sei..ipove sei...goooo gooo gooo goooo gooo fast uh😂
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 2 месяца назад
Family dialogue super😅
@angayarkanni167
@angayarkanni167 2 месяца назад
Amma acting super❤
@Ananthirengasami-x7k
@Ananthirengasami-x7k 10 дней назад
Sathiyama semmaiya iruku pa siripu thangala
@subathrarajesh5320
@subathrarajesh5320 2 месяца назад
Amma acting super👍👍
@sanjaisanjai4904
@sanjaisanjai4904 2 месяца назад
Sema, sema👌🏻👏👏👏👏👏
@sahayaanita7702
@sahayaanita7702 2 месяца назад
Superb family good entertainers
@ManckamRajeswari
@ManckamRajeswari 2 месяца назад
Amma super acting very nice❤❤❤❤❤
@sasirekha1977
@sasirekha1977 2 месяца назад
❤❤❤❤❤ super naan mounaviratham irukkum pothu ippadi thaan nadakkum 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂,👏👏👏👏👏💐💐👌👌👌
@rockybabe2243
@rockybabe2243 2 месяца назад
deepa sathish ur rocking guys
@Rajesh-d2g3t
@Rajesh-d2g3t Месяц назад
அண்ண உள்ள எண்ரி ஆகவுமே சிரிச்சிட்டேன்❤😂😂
@priyapadma8877
@priyapadma8877 2 месяца назад
Amma acting super ❤😂
@lavanyaraghavendra2248
@lavanyaraghavendra2248 2 месяца назад
😂😂😂😂😂🎉 Good sense of humour
@sramyasramya3623
@sramyasramya3623 Месяц назад
Satz what a comedy.enna solla.u should become a big star in the future.vallaga valamudan
@shanmugama.3953
@shanmugama.3953 2 месяца назад
Super amma❤❤❤
@Geeta-p3k
@Geeta-p3k 2 месяца назад
Satish anna all r acting good 👍
@ArchanaBalaji07
@ArchanaBalaji07 2 месяца назад
Final touch super 😂😂
@The_Window_Shopper
@The_Window_Shopper 2 месяца назад
Nanganallur VembuliAmman 🙏🏽😊
@devayanidevayani1496
@devayanidevayani1496 2 месяца назад
புல்லு வாயன்😂 புள்ளா காணோம்😅
@sathishjothi6560
@sathishjothi6560 2 месяца назад
Actually amma super recent la ivanga acting super iruku
@dhoni.fevers.7
@dhoni.fevers.7 Месяц назад
Mavunavirutham video super 😂😂😂
@mohamedmubashir7810
@mohamedmubashir7810 25 дней назад
My favorite Amma tan
@secretsnothing3798
@secretsnothing3798 2 месяца назад
வயநாடு டூர் போலயா சட்டீஷ் 😮...
@rajeswarigopal674
@rajeswarigopal674 2 месяца назад
Wow superb mother actually really great 👍 😂😂😂
@shantilakshmi3537
@shantilakshmi3537 Месяц назад
கடவுள் அருள் எப்போதும் உண்டு🎉🎉🎉🎉
@nandhini.1995
@nandhini.1995 2 месяца назад
Veara level anna nenga
@vaithiyanathanthiru8690
@vaithiyanathanthiru8690 2 месяца назад
வருங்கால சிறந்த டைரக்டர்
@shylaarulkumaranshylaarul5479
@shylaarulkumaranshylaarul5479 Месяц назад
Bro semmah Vera level
@arunachalam3555
@arunachalam3555 2 месяца назад
Amma acting super ❤❤❤😂😂😂
@TamilRaj-pz1rl
@TamilRaj-pz1rl 2 месяца назад
Nice video Amma..
Далее