Тёмный

யப்பா!! என்னா படம்டா சாமி ! ||Jr Just Rasigan 

JR Just Rasigan
Подписаться 73 тыс.
Просмотров 997 тыс.
50% 1

யப்பா என்னா படம்டா சாமி !! ||Jr Just Rasigan
Movie Name :Exodus: Gods and Kings
Available Now : Apple TV+
A humble request For copyright owners or Distributers:
Dear Sir/Madam:
We don't want to cheat you, we don't abuse your works, just stories and hidden details.
We want to take it to people in a happy way. The purpose of our is to bring to people the beauty of your works and the deep ideas you convey through your works.
This will make people happy and like your works. We have prioritized the name of the plateform where your genuine works are available and the name of the movie mention , So we humbly request you not to give us a claim,strike.
credits:
Image and footage source : 20th Century Fox
Directed by : Ridley Scott
Production company : Chernin Entertainment
Scott Free Productions
Babieka
Volcano Films
TSG Entertainment

Producers : Peter Chernin
Ridley Scott
Jenno Topping
Michael Schaefer
Mark Huffam
Disclaimer:
Any footage(s) in this video has only been used to communicate a message (understandable) to the audience. According to my knowledge, it’s a fair use under reviews and commentary section. We don't plan to violate anyone's right. Thanks.
***************************************************************************************
Tags
#Mrfilmkingdom #mrtamizhan #tamilvoiceover #mrvoiceover #moviemultiverse #filmfeathers #mrvignesh #votfilms #tamilhollywoodtimes #hollywoodmoviesreviewintamil #hollywoodmovistoryexplainedintamil #dubbedmovies #storyexplainedintamil

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 352   
@sivasimsoun1726
@sivasimsoun1726 Год назад
This is Moses story
@martin4691
@martin4691 Год назад
இது எங்க Christian Bible வரலாறு pharavoh king - Israel makkal (moses )வரலாறு
@rajus140
@rajus140 9 месяцев назад
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள மோசேயின் வரலாறு மற்றபடி கற்பனை கதையாக உள்ளது.❤
@AshokPandiyan-cw2ml
@AshokPandiyan-cw2ml 10 месяцев назад
அற்புதம் அற்புதம் அருமையான விளக்கம்.
@paulthurai8780
@paulthurai8780 Год назад
பைபிளில் வரும் மோசேயின் வரலாற்றில் 5% எடுத்துக்கொண்டு மிச்சம் கற்பனையை கலந்து எடுக்கப்பட்ட படம்தான் இது. 1954 ஆம் வருடம் இதே மோசேயின் வரலாற்றை 70 % பைபிளில் வருவதை எடுத்துக்கொண்டு மீதம் கற்பனையையும் கலந்து எடுக்கப்பட்ட படம் "Ten Commentments" அந்த காலத்திலேயே பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம். அதைப்பற்றி அடுத்தபடியாக கூறுங்கள்.
@Anand-b6c
@Anand-b6c 11 месяцев назад
Yes
@ABDULAZEEZ-dt8xv
@ABDULAZEEZ-dt8xv 9 месяцев назад
ஆமாம் சென்னை (மெட்ராஸ்)காஸினோ வில் பார்த்திருக்கின்றேன்
@hb2k266
@hb2k266 Год назад
இது சினிமா கதையல்ல 4000 வருடத்திற்கு முன் - நடந்த சரித்திரம் குர்-ஆனிலும் பைபிலும் எழுதப்பட்டது - குர்ஆனில் மூஸ..நபி யும்டபைபிலில்.மோஸஸ் சரித்திரம் - 1959 தில் பிரமாண்டமாக எடுக்கபட்டு உலகம் முழுவதும் பெரும் வெற்றியடைந்த சரித்திர சினிமா. அன்று எடுத்த படத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் இது வெறும் மொக்க படம் என்று தான் சொல்வேன்.. முகமது ரஹ்மான் பொள்ளாச்சி
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 2 месяца назад
Nice Fairy Tale......this how European community says here......lots of love from us in London ❤❤❤
@sivamuruga4211
@sivamuruga4211 Год назад
வணக்கம். நான் இப்போது தான் முதல் முறையாக உங்கள் காணொளியைப் பார்க்கிறேன். அருமை 👌. எந்த ஆங்கில வார்த்தையும் கலக்காமல் அருமையாக பேசுனீங்க. வாழ்த்துகள். Tamil voice overற்கு பிறகு உங்கள் காணொளியை பதிவு (Subscribe) பண்ணிவிட்டேன். நான் பதிவு (subscribe) பண்ணியது இந்த இரண்டு காணொளிகள் மட்டும் தான். வாழ்த்துகள்.
@RajDaya19
@RajDaya19 Год назад
Hero தமிழ் வார்த்தையா
@revathyvivek7106
@revathyvivek7106 Год назад
Hero ,wife, attack ethelam Tamil varthaiya
@dcv.rameshsahsah3208
@dcv.rameshsahsah3208 11 месяцев назад
suoer padam thanks sir
@VISVANATHANM
@VISVANATHANM Год назад
PADAM PARTHA FEEELING IRUKU SUPER ITHU POLA NIRAIYA VIDEO PODUNGA BRO
@ayadhu3604
@ayadhu3604 11 месяцев назад
இந்த கடவுள் யாராகவும் இருக்கட்டும், என் மண்ணில் இதுபோல் (1956 to 2009) நடக்கும் போது வந்திருந்தால் 100000 மேற்பட்ட என் மக்கள் மற்றும் என் மண் உயிர் பிழைத்திருக்கும்.
@m.p.saravanansaravanan1291
@m.p.saravanansaravanan1291 9 месяцев назад
No
@ashoklawrence7488
@ashoklawrence7488 9 месяцев назад
மனிதன் எதை விதைக்கிறானோ அதையே மீண்டும் அறுப்பான்.
@MuruganK-gi5ph
@MuruganK-gi5ph 9 месяцев назад
God,s great
@boxbaby6504
@boxbaby6504 9 месяцев назад
Entha Naadu ?
@kumarsuper9249
@kumarsuper9249 9 месяцев назад
Saar neengga yaaru
@kajabhai6723
@kajabhai6723 Год назад
மூஸா (அலை) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை சிறிது மாற்றத்துடன் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார்கள்....
@senthilkumar7341
@senthilkumar7341 Год назад
மூஸா தான் கிருத்துவத்துக்கு வாங்க😂😂😂
@kajabhai6723
@kajabhai6723 Год назад
@@senthilkumar7341 மூஸா (அலை) அவர்கள் கிருஸ்துவராக இருந்தால் நீங்கள் அழைப்பதில் நியாயம் உள்ளது ஆனால் அவர் முஸ்லிமாக அல்லவா வாழ்ந்து மரணித்தார் ஆகவே தாங்கள் தான் நேர்வழியான இஸ்லாத்துக்கு வர வேண்டும்...
@TrinityAbineah-fr2es
@TrinityAbineah-fr2es Год назад
மோசே வரலாறு
@adhlathafleeh5347
@adhlathafleeh5347 Год назад
@@senthilkumar7341 முஸா (நபி) Allah வின் துதர்
@Abdullah-bm9uo
@Abdullah-bm9uo Год назад
இறைத்தூதர் மூஸா வரலாற்றில் சில மாறுதல்கள் உடன் இந்த படம் உள்ளது
@senthilkumar7341
@senthilkumar7341 Год назад
😂😂😂
@007pgv3
@007pgv3 Год назад
Sila maaruthala, romba maaruthal yaa, Moses ku Pithavagiya dhevan entha Angelu anpala, avar pesunar, Inga ennamo pannirkaanuga
@ramyasindhu6877
@ramyasindhu6877 Год назад
இது பைபில் story 🙏🏻 Thank you Jesus
@rameshasok1172
@rameshasok1172 Год назад
இல்ல உண்மையில் இது யூதர்களின் கதை..
@saravanan.asaravanan.a4394
@saravanan.asaravanan.a4394 Год назад
😊
@vikas-tr5vd
@vikas-tr5vd Год назад
Movie Name....
@007pgv3
@007pgv3 Год назад
​@@rameshasok1172 udha madhamu Christianity um onnu thaan, Avanga jesus Ethukula avlothaan, Dhevanaduiya kumaran varuvaarunu innu kaathunu irukaanga Udhargal🤦‍♂️, Jesus Kadavul oh kadavulin Magano illai nu Solraanga, athan Christianity Athoda thodarchi,
@Kattumaram339
@Kattumaram339 11 месяцев назад
கானஸ்ட்டாநோபில்க்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.ஏசுவுக்கு இல்ல
@ManiMani-dc7gx
@ManiMani-dc7gx Год назад
இந்த கதையெல்லாம் உண்மை பைபிளில் சொல்லப்பட்டது
@mazhaisaral3212
@mazhaisaral3212 Год назад
bibley unmai kidayathu pakki
@immanuel1242
@immanuel1242 Год назад
​​@@mazhaisaral3212ha cha po .. mental koodhi
@m.rajendiranm.rajendiran154
Yes Bible unmai kedaiyathu
@user-Jj2006qoi
@user-Jj2006qoi Год назад
இது சரித்திர நாயகன்நாயகன் மோசேயின் வரலாற்று படம்.. மோசே ஒரு யூதர்... இஸ்லாமுக்கும் , மோசேயிக்கும் சம்பந்தம் இல்லை... இஸ்லாம் கிபி800- இல் தோன்றிய மதம்...
@007pgv3
@007pgv3 Год назад
​@@mazhaisaral3212 appo yaanai ganesh blue Krishna unmaiya yaara nu😂
@kesav6561
@kesav6561 Год назад
❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️ சண்டை போட்டுக்காதிங்க பா இது மாறி நல்ல மனிதர்களா வாழ பாருங்க 🙏
@adhlathafleeh5347
@adhlathafleeh5347 Год назад
இந்த படதின் 50% முஸா( நபி ) அவர்களின் வரலாறு ஆகும் மற்றையது கற்பனை இச் சம்பவம் பற்றி Al quran இல் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது
@abdullahibrahim3351
@abdullahibrahim3351 Год назад
Orjinal story al guran la iruku poi reed panni parunga friends... musha nabi avargaluku sandhi undavadhaga .. ameen❤
@rameshasok1172
@rameshasok1172 Год назад
இல்ல இது யூதர்களின் வரலாறு
@ssraju07
@ssraju07 Год назад
​@@rameshasok1172அந்த வரலாற்று நூலை காப்பி அடித்து த்தான் குரான் வந்தது.அன்று அரபிகலை யாரும் மதிப்பதில்லை.அந்த குரையை தீர்க்கவே நபி ஜெருசலேம் சென்ற போது படித்து அதன்பிறகு தான் அவர்கலையும் சேர்த்து ஒரு கதையை உண்டாக்கி, நம்மைப்போல் வேருயாரும் இனி இப்படி ஒரு கதையை உண்டாக்ககூடாது என்று அவரை கடைசினபி என்று முடிவுகட்டிவிட்டு அந்த கொள்கை யை மிக தீவிரமாக பரப்பினார்கள். இன்று அதுவும் ஒரு மதமாக அங்கீகரிக்க ப்பட்டுவிட்டது.இருந்தும் உண்மை க்கும் காப்பியடித்ததுக்குமான வித்தியாசம் செயல்முரையில் புரிந்துவிடும்.
@abdullahibrahim3351
@abdullahibrahim3351 Год назад
@@rameshasok1172 namma anaivarukum samandha patta padam dhan sago reet tamil guran brother ♥
@sathishreflexologyacupress7216
கேரளா முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படும் உங்கள் உடலில் உள்ள வலி எரிச்சல் மதமதப்பு பக்கவாதம் நரம்பு சுண்டி இழுத்தல் வெரிகோஸ் வெயின் போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நிச்சயம் நிரந்தர தீர்வு மருந்தில்லா மாற்று மருத்துவம் மணப்பாறை super 👌🏻👍🏻
@jvij-bv8vp
@jvij-bv8vp Год назад
மோசேஸ் கதை ❤️🌹👌👍🙏பைபில் இருப்பது உண்மையானது🙏இப்படியான வாழ்க்கை எங்களுக்கு வேண்டாம் கர்த்தாவே 🙏கல்வெட்டுதான் 10 கட்டளை🙏
@rajag9860
@rajag9860 Год назад
Ayyo.ippavum athey dhan nadakuthu appo kathi,ippo medicine,brainwash pandrathu.
@alexravi8089
@alexravi8089 Год назад
This is Bible true.story The director making Rong .Mosea can,t sea god.only sound and light.
@antonyliwinraj3928
@antonyliwinraj3928 Год назад
One of the engaging bible story in my childhood, Moses❤ actually Ten commandments nu already pala varusathukku munadiye vandruku..
@JamuChinna
@JamuChinna Год назад
இது மோசே கதை 6000 வருட முன்னாலே பைபிளிள் கூறப்பட்டுள்ளது ,இந்த படத்தை நிறைய முறை பார்த்தாச்சு இருந்தாலும் இந்த குரலில் கேட்க நன்றாக இருந்தது
@v.mantharachalamvelusamy1005
ஆறாயிரம் வருடமா ?புழுகு மூட்டைக்கு அளவே இல்லையாடா நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த கிருத்துவத்துக்கு ஆறாயிரம் வருடமா? இப்படி பேசுகிற மூடர்கள் இருப்பதால் தான் பிஜெபி தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றுகிறது.
@vijithkanth3028
@vijithkanth3028 Год назад
6000 years ku munna bible irundhatha
@rameshpurushotthaman2601
@rameshpurushotthaman2601 Год назад
நடந்ததாக பழைய ஏற்பாட்டில் உள்ளது.
@JamuChinna
@JamuChinna Год назад
@@vijithkanth3028 ஆம் பழைய ஏற்பாடு வந்து 6000 வருடங்களும் ,புதிய ஏற்பாடு வந்து 2023 வருடங்கள் ஆகிறது அதாவது இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து நல்ல போதனைகள் விளக்கி 2023 வருடங்கள் அதையே நாம் வருடங்களாக கணக்கிடுகிறோம்
@007pgv3
@007pgv3 Год назад
​@@vijithkanth3028 bible old testament 5000 yrs munna exodus endru yehovah dhevananin varthai moses mulyamaaka elutha pattathu
@upasiagroproduct8880
@upasiagroproduct8880 9 месяцев назад
கதையல்ல..வரலாறு.. THE 10 Commandments.. Bible-History about Israelites.. கண்டபடி பேசக்கூடாது..!!
@visalivisali800
@visalivisali800 Год назад
குழந்தைகுட்டிக பெத்து தள்ளிட்டே இருக்காங்க😀😀😂😀👍
@tprraju4191
@tprraju4191 Год назад
Hi da 🙋🙋🙋🙋...
@manipavi36
@manipavi36 Год назад
இது பைபிள்ல இருக்கும் கதை....
@mangalrajan5146
@mangalrajan5146 Год назад
Sorry brother idhu kadhai illai....history unmaya nadandha sambavam
@manipavi36
@manipavi36 Год назад
Bro naan karpanai kadhainu sollalaye..
@mangalrajan5146
@mangalrajan5146 Год назад
@@manipavi36 ok br
@ravichandran9232
@ravichandran9232 Год назад
The TEN COMMANDMENTS
@arahmanarahman310
@arahmanarahman310 Год назад
Paaa vera levall😊😊😊😊😊
@rajaganesan8261
@rajaganesan8261 10 месяцев назад
இவரெல்லாம் எங்கே இருக்கிறார் எமது மக்கள் ஈழத்தில் கொன்று குவித்த போதும் பாலஸ்தீன மக்கள் இன்று வரை மடிந்து கொண்டிருக்கும் போதும் இன்று பார்த்து கொண்டே தான் இருக்கிறாரே
@davidpeter2548
@davidpeter2548 11 месяцев назад
This bible verse story moses
@Vichus_world.
@Vichus_world. 10 месяцев назад
Nice
@vinothcivil9617
@vinothcivil9617 Год назад
true story based on Bible ❤🎉
@balakrishnans1418
@balakrishnans1418 Год назад
Based on old testimony not பைபிள்,
@rameshasok1172
@rameshasok1172 Год назад
யூதர்களின் வரலாறு விவிலியத்தை தழுவி தான் பைபிளே எழுதப்பட்டது
@rameshantony7779
@rameshantony7779 10 месяцев назад
இது ஒரு Bible story
@sureshkumarskr
@sureshkumarskr Год назад
Moses
@balank7543
@balank7543 Год назад
Hi super g
@Sudhakarr-uz6hl
@Sudhakarr-uz6hl 11 месяцев назад
This is Bible story
@fun10001
@fun10001 Год назад
Enda kathai solluringa movioda link anupungada
@mangalrajan5146
@mangalrajan5146 Год назад
Film name moses
@mithunshai
@mithunshai 11 месяцев назад
என்னது கடவுள் குழந்தைகள கொல்றாறு? அவருக்கு எல்லா குழந்தையும் ஒன்னுதான? எனக்கு தெரிந்து இரு குருப்புக்கு நடுவுள நடந்த அரசியல் மாறி தோனுது.....இதில் மதம் கொஞ்சம் கலந்து ஒரு வரலாறு மாதிரி ஆகிடாங்க .....
@robinomega8585
@robinomega8585 11 месяцев назад
Israel history
@sagayamraj3228
@sagayamraj3228 8 месяцев назад
இப்படியாவது மக்களை சென்றடையட்டும்..பைபிள்
@sajeevravirajan9412
@sajeevravirajan9412 10 месяцев назад
God won’t do in favor of community Only in abrahamic religions deserve to be like that
@prakassh79
@prakassh79 Год назад
Ten Commandments Movie and of course this is story of Moses according to Christians...
@mixerproduction8475
@mixerproduction8475 Год назад
Bible story
@AjithKumar-bl3hj
@AjithKumar-bl3hj 11 месяцев назад
Bible story
@Alone_King555
@Alone_King555 Год назад
10/10 illa 💯/💯 Vera level movie
@kaderamirali1357
@kaderamirali1357 11 месяцев назад
atu kadavul illai. Nabi, @Prophet Moses @ Musa. Moses, Israeli Prophet.
@goodlove4121
@goodlove4121 8 месяцев назад
இந்த படம் பைபிள் சத்தியத்திற்கு எதிரான படம் இதை மனதில் கொண்டு இந்த படத்தை யாரும் ஆதரிக்க வேண்டாம் ❌
@Jaaaaaaame
@Jaaaaaaame Год назад
This is a Holy Bible story ❤ The country is Israel 🇮🇱 The God is Jesus Christ 🙏
@kithnaperukkumaaloom5254
@kithnaperukkumaaloom5254 Год назад
Eli Eli, lama sabachthani 😂😂😂
@slmeur8195
@slmeur8195 Год назад
What a funny Jewish says it’s Moses , Christians says it’s Jesus but Muslims says he is a prophet of God ?
@sagayarajantony8918
@sagayarajantony8918 Год назад
Wrong. Christians know, He is Moses, Prophet.
@slmeur8195
@slmeur8195 Год назад
@@sagayarajantony8918 But the problem next prophet of God how he became a God ??? It’s same like Jewish believes!
@007pgv3
@007pgv3 Год назад
Bro the God Is Yahweh
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 Год назад
இது என்ன, ஆரம்பத்தில் கொஞ்சம் பாகுபலி மாதிரி இருக்கு...!
@KuttySasi-se5pv
@KuttySasi-se5pv 9 месяцев назад
Unmayana thirgatharisanathay oru movei hkittiga bro katcila ethuorukathayakittiganaa 😢😢😢unmaya neega poikkathiga. Bible ha vasihipruga purium
@sathisharun2700
@sathisharun2700 Год назад
எல்லாம் சரிதான் மிஸ்டர் தமிழன் background music போடுங்க
@ramachandranarjunan7502
@ramachandranarjunan7502 Год назад
This is Bible story
@immanuelaruldhas2603
@immanuelaruldhas2603 Год назад
no this is not an bible story 2percent only
@prabakaranpraba9101
@prabakaranpraba9101 Год назад
Movies name
@villanravanan1667
@villanravanan1667 Год назад
Bible kathai
@sivasubramaniyan9873
@sivasubramaniyan9873 7 месяцев назад
Tamil dubbing la Erundha link anuppunga Brother
@eshaeshe3767
@eshaeshe3767 Год назад
Ithu Bible story
@MohammedIsmail-wh5to
@MohammedIsmail-wh5to 8 месяцев назад
இது யூதர்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட கற்பனை படம்
@samuelcharles128
@samuelcharles128 10 месяцев назад
The hero is Moses. Very important character in the holy bible. This story told is a small portion of exodus. The people are jews
@jeganmurugan9837
@jeganmurugan9837 9 месяцев назад
பைபிளே ஒரு கற்பனையாக எழுதிய கதை தான். அருமையான கற்பனை கதை. இந்தியாவில் கிறிஸ்த்துக்கள் யாரும் கிடையாது. மதம் மாறியவர்கள் தான். அவசரமாக உருவாக்கப்பட்டதே கிருஸ்து மதம்... ஆனால் திரைக்கதை அருமை
@slffc3747
@slffc3747 Год назад
பரிசுத்த வேதாகமம். அல் குரான் ஆகிய இரண்டு வேதத்திலும் உள்ளது . ஆனால் நிறைய நிறைய வித்தியாசம் உள்ளது .
@akutiaakuti3608
@akutiaakuti3608 11 месяцев назад
Read Quran Tamil translation for more information in chapter 2 (Chapter name "Cow" )🐄
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Год назад
பேசும் விதம் 👌
@fayazahamed-gf1wt
@fayazahamed-gf1wt Год назад
Frode this is moosa story Muslims know the real story same ten command film
@DadSudhakar
@DadSudhakar Год назад
Edhu bible story
@TnTn51-yp9xb
@TnTn51-yp9xb Год назад
Al ~Quran ......History story of messengers....
@sureshkevin24
@sureshkevin24 Год назад
Mosas story
@jeyapauldavid5596
@jeyapauldavid5596 Год назад
Hello.. Bible story...
@kumarmuthusamy4529
@kumarmuthusamy4529 Год назад
This is not a story This world history about true god jehovah
@pearlqueen2728
@pearlqueen2728 Год назад
The ten commandments remake.
@tprraju4191
@tprraju4191 Год назад
Hi da🙋🙋🙋...
@vijayanvijayan6500
@vijayanvijayan6500 Год назад
Ten Commandment’s Film da ithu..🤣🤣🤣🤣
@adammalik5349
@adammalik5349 11 месяцев назад
நபி மூஸா உடைய வரலாறு
@jeer7996
@jeer7996 11 месяцев назад
இது நடக்கும் போது Egypt ல அவங்க எந்த கடவுளை வணங்கி கொண்டு இருந்தார்கள்???
@smartsurya4872
@smartsurya4872 10 месяцев назад
Ithu kathai illa bro ithu unnmai Sambavam
@jayakumarpalaniswamy2881
@jayakumarpalaniswamy2881 Год назад
அப்போ Benhur படம் இதுதானோ
@mohanchennai262
@mohanchennai262 8 месяцев назад
மோசஸ் கதையின் தழுவல்.
@alexanderrayappan-sp6fn
@alexanderrayappan-sp6fn 10 месяцев назад
Ten commandments என்ற பெயரில் பல வருடங்களுக்கு முன் வந்த ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் தான் இந்தப்படம்.
@vijayanandh9320
@vijayanandh9320 Год назад
10 comanments movie same story. good creativity, even i suggest all to watch 10 commandments once.
@thiruarangan
@thiruarangan 10 месяцев назад
என்னடா மகாபாரத கம்சன் கிருஷ்ணன் கதையெல்லாம் வருது....
@gireeshkumar4985
@gireeshkumar4985 Год назад
Movie name please?
@muraliaj5129
@muraliaj5129 11 месяцев назад
Ithu biblil varum unmai kathai .
@gracyrajraj3382
@gracyrajraj3382 9 месяцев назад
Idhu. Moses. Kadhai Amen
@indhumathilagunathan6214
@indhumathilagunathan6214 11 месяцев назад
Ithu bible la earkanave iruku
@Kattumaram339
@Kattumaram339 11 месяцев назад
நாலாயிரம் வருசத்துக்கு முன்னாடி பாலைவனத்தில் ஏதுடா தேர்படை
@YESUVINSATHAM
@YESUVINSATHAM 11 месяцев назад
This is Exodus story bible moses story but this is not detailed God do many miracles in moses life... Anyway whoever watch this video please understand Gods power... ❤✝️👍
@Selvaraj-d8o
@Selvaraj-d8o Год назад
இது கிறிஸ்தவ வரலாறு.
@glason1199
@glason1199 Год назад
Ithu moaseyin kathai
@ravichandran9232
@ravichandran9232 11 месяцев назад
When i was seven years old my mom described about the film on 1986 i saw the movie at coimbatore sreepathi theater piliyakulam
@haleembasha9937
@haleembasha9937 Год назад
Real mussa story
@dcv.rameshsahsah3208
@dcv.rameshsahsah3208 Год назад
bible irku quran laym irukum story
@anandkaliyaperumal1811
@anandkaliyaperumal1811 Год назад
This film was released before Bagubali and kgf .🤔🙄
@007pgv3
@007pgv3 Год назад
This event was happen, before release of Hindusim (sanathaana dharma
@sathikali5
@sathikali5 10 месяцев назад
THE TEN COMMANDMENTS | Official Trailer | Paramount Movies
@gopinathdhanasekaran5688
@gopinathdhanasekaran5688 Год назад
Ten Commandments is super movie
@unmai768
@unmai768 Год назад
பைபிளில் பழைய ஏற்பாடு அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன் உள்ள பகுதி
@hanihanifa7566
@hanihanifa7566 Год назад
Ithu Krishnan and Kamsan store 5000 years old ithu AL kuran laum iruku onnume puriyala
@adotrrdota727
@adotrrdota727 Год назад
Its combination of 10 Commandments and Benhur movies.
@PEERMOHIDDEN-rz7vj
@PEERMOHIDDEN-rz7vj Год назад
Prophet Moosa history and it was described in Holy Qur'an
@slffc3747
@slffc3747 Год назад
1 சதவீதம் மட்டுமே வேதத்தில் உள்ளது
@PixelPulseQuests
@PixelPulseQuests 10 месяцев назад
banoo israeel
@subashinisubashini2740
@subashinisubashini2740 11 месяцев назад
Tamila iruka illaya
@stephensathyasathya5398
@stephensathyasathya5398 Год назад
Film name: EXODUS (GODS AND KINGS)
@premkumar-vk8pl
@premkumar-vk8pl Год назад
Tamil la iruka bro
@stephensathyasathya5398
@stephensathyasathya5398 Год назад
This movie I saw in Tamil dubbed only..
@MohammadFarooqMohammadmafath
@MohammadFarooqMohammadmafath 10 месяцев назад
Exodus ( gods and kings) Tamil David full movie
@murthykrishna3834
@murthykrishna3834 11 месяцев назад
10 commandments refilmed
Далее
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,5 млн