Тёмный

யாருக்கும் பயப்படமாட்டாங்க , எனக்கு மட்டும் பயப்படுவாங்க!😅, Solvathellam Unmai S2 , Zee Tamil 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,7 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

28 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 448   
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
சிறிய வயதில் தாய் தந்தை பாசம் அன்பு கிடைக்கவில்லை என்றால். வாழ்க்கை எதிர்காலம் பாதிக்கப்படும் இந்த பெண்ணின் வாழ்க்கையும் இப்படித்தான்
@A.V-Nat
@A.V-Nat 3 месяца назад
Exellent. ஒரு பிரச்சனையை எப்படி Bold ஆக அனுக வேண்டும் என்று அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். கள்ளத் தொடர்பையே பார்த்த இந்த நிகழ்ச்சி புதுமையான ஒரு நிகழ்வை கண்டுள்ளது.❤
@mathangiramdas9193
@mathangiramdas9193 Год назад
வேதனையை கூட சிரிச்சு சிரிச்சு பேசறா, வித்தியாசமான பெண்.
@prathabanprabu2306
@prathabanprabu2306 Год назад
Yes... Aacharyamaana pen
@mykoottukkara1432
@mykoottukkara1432 5 лет назад
This is the best episode of solvathellam unmai
@joebeni7884
@joebeni7884 Месяц назад
This is not not best episode. WhyBecause this episode not getting more views😂😂.. Lol
@praveeng623
@praveeng623 5 лет назад
Kamala Amma really great ethanayooo Peru petha kolnthagala kouuranka pala thodrpula.. but this Amma is very great
@gsbkarthik91
@gsbkarthik91 Год назад
இந்த பொண்ணு பேசறது கேட்டு கொண்டே இருக்கணும் போல இருக்கு very Stright Forward பொண்ணு ஏக்கம் அன்பு பாசம் கிடைக்க அதுவும் உண்மையா 13 வயதில் நடந்த சம்பவம் இவளுக்கு ரொம்ப பாதிப்பு ஆகி இருக்கு
@jeyasankarthavamani4342
@jeyasankarthavamani4342 Год назад
நியூமராஸ் girl
@prathabanprabu2306
@prathabanprabu2306 Год назад
Sure
@tselsa.2429
@tselsa.2429 11 месяцев назад
இந்த நிகழ்ச்சியை முழுவதும் பார்த்துட்டு உங்க ஜாதியையும் உங்க மதத்தையும் உங்க மொழியையும் நீங்க தூக்கி வைத்துப் பேசினா நீங்க எல்லாம் மனித ஜென்மமே கிடையாது பாசம் ஒன்று மட்டுமே அன்பேசிவம்
@VellaisamyChittu
@VellaisamyChittu 7 месяцев назад
​@@jeyasankarthavamani4342😊
@gopalsamygovindaraj4072
@gopalsamygovindaraj4072 7 месяцев назад
​@@jeyasankarthavamani4342ka hai kya tu
@muneesmy4348
@muneesmy4348 4 года назад
இறைவன் உங்கள் அருளால் இந்த பொன்னிற்கு ஒரு விடிவு காலம் வரும்
@ashvalli154
@ashvalli154 3 года назад
She is so bold, genuine person
@Choco-Vikku
@Choco-Vikku 3 года назад
இந்த பொண்ணோட குடும்பத்தை கண்டுபுடிச்சீங்களா? அதை ஏன் Telecast பண்ணல?
@Believeretrieve
@Believeretrieve 5 месяцев назад
Part 2 illiya did she meet her family ? What happened next ?
@sibramanisubbu1537
@sibramanisubbu1537 Год назад
கடவுள் புண்ணியத்தில் அவங்க குடும்ப பாசம் சவித்தாவுக்கு கிடைக்க வேண்டுவோம் அனைவரும்
@tirupatiMKtravels
@tirupatiMKtravels 5 лет назад
Soooo cute couple... Happy to see
@saraskm2880
@saraskm2880 4 года назад
இந்த பொண்ணு அழகா இருக்கா கடவுள் துணை வேண்டும் be care full ma
@suniethaajayachandranjosep8821
Really So cute ...whatever she is I don't mind but she is pure white heart ...God Bless her All is well
@sheelagovind3141
@sheelagovind3141 3 года назад
Cho cute girl....dont think her past.....pls mam give her any job
@balakrushnan2443
@balakrushnan2443 3 года назад
Swww
@sudhasindhu99
@sudhasindhu99 3 года назад
AZ
@shahithgaming9739
@shahithgaming9739 4 года назад
இந்த பெண்ணின் வாழ்க்கை ஒரு போராட்டமாக தான் இருந்திருக்கிறது இந்த கதையை கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வடிகின்றது...
@sandhiyasandhiya5333
@sandhiyasandhiya5333 4 года назад
Ama
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 8 месяцев назад
நல்ல பொண்ணு எதா இருந்தாலும் மனதில் பட்டதே படார்னு சொல்லிவிடுது...
@sakthisubramaniyam2958
@sakthisubramaniyam2958 4 года назад
Oru episode paakka vanthen, Ella episodem paakka vachitingalea
@annielivia7669
@annielivia7669 8 месяцев назад
With so much of problem she can still laugh..she is great
@BerlyBerly-wz2cw
@BerlyBerly-wz2cw 8 месяцев назад
😊
@PriyaPriya-pn9jf
@PriyaPriya-pn9jf 4 года назад
அந்த அம்மா பாவம்
@josephcardoza7090
@josephcardoza7090 4 года назад
What a natural beauty sister...
@prabaajith6923
@prabaajith6923 4 года назад
ரொம்ப நல்ல பொண்ணு நீ வாழ்க்கைல நல்லா இருக்கனும்
@dhanalakshmim6063
@dhanalakshmim6063 3 года назад
1111111111111111111111111111111111444
@chinappanvenkateasan2007
@chinappanvenkateasan2007 3 года назад
@@dhanalakshmim6063 1
@ramachandranvr3384
@ramachandranvr3384 5 лет назад
I have seen many of your episodes. Some of them ends without proper conclusion. In my openion you should have some followup episodes which will review the present condition of the participants or victims. This kind of episodes will be eye opening for many people.
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 3 года назад
பாவம் இந்த பெண்.ஆண்டவன்தான் இந்த பிள்ளைக்கு உதவி செய்யனும்.
@SithyNuzha-jb5bz
@SithyNuzha-jb5bz 4 месяца назад
Bb bb. B BB❤
@selvakani3238
@selvakani3238 Год назад
Antha ponnu paesurathu cute ah erukku rempa pidichurukku❤
@ananthsachin2637
@ananthsachin2637 4 года назад
Really amazing episode. Feeling happy yellam savitha sister nenga nalla irukanum
@talirmathiyan8106
@talirmathiyan8106 4 года назад
Such a innocent girl. God bless you
@agasathurakm7251
@agasathurakm7251 4 года назад
Savitha so cute
@SMMymun
@SMMymun 4 года назад
Ayo pavam indha ponnu mattum pavam illa pen jenmame pavam
@kabalia3571
@kabalia3571 5 лет назад
Kamalamma you are great.
@nayanam5344
@nayanam5344 4 года назад
How innocent..God bless this soul
@subramanianthevar492
@subramanianthevar492 4 года назад
கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் குதூகலம். இதுதான் இவர்களது வாழ்கை. வாழ்த்துக்கள்.
@smithajijo2244
@smithajijo2244 5 лет назад
Pavam antha ammaa
@nagesw3219
@nagesw3219 6 месяцев назад
இனிமேல் இலக்க ஒன்னும் இல்லைனு நினைக்கும் போது வலிகளின் உச்சம் இப்படித்தான் வரும் புன்னகை கலந்த கண்ணீரும் வலிக்கு என் வாழ்க்கையும் கிட்ட தட்ட இப்படியே
@saiamudhasaiamudhaa1410
@saiamudhasaiamudhaa1410 11 месяцев назад
அருமையான பென் வாழ்க்கை இப்படி பாழாய் போனதே
@mozizworld4294
@mozizworld4294 5 лет назад
I cried hats off sister...🤙
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 3 года назад
நான் இதை இரண்டு தடவை பார்த்துவிட்டேன்.
@rajeshkani3003
@rajeshkani3003 4 года назад
கடவுள் வாழும் இதயங்கள். வாழ்க பல்லாண்டு.
@athiraadhi8279
@athiraadhi8279 4 года назад
സൂപ്പർ എപ്പിസോഡ് 🥰🥰🥰nice couples💓💓💓
@nalrani08
@nalrani08 5 лет назад
37.23 - Naughty Mam U have really understood the feelings of human beings who yearn for love. Love u mam. God bless u.😘🌹
@jogumayask
@jogumayask 4 года назад
Savitha kovam kuda cute ah iruku.. Character always lovely.. Husband always smile face.. Savitha pulla indha ammava miss panetatha chlm🙏 kadaisiya Semaiya Sirichuten 😂😂 Venamnu solra moonjiya paaru😂😂
@radikamal3848
@radikamal3848 Год назад
Someone watch 2023🇱🇰🇸🇪
@manisai7956
@manisai7956 Год назад
Amma kidatchangala
@anbujamramamurthy2990
@anbujamramamurthy2990 3 года назад
மிகவும் இயல்பான பொய் இல்லாத பெண்
@eye__killerr7389
@eye__killerr7389 Год назад
So emotional 😭
@rajamusthafa2
@rajamusthafa2 5 лет назад
இதில் யாரையும் குறை சொல்ல முடியாது அந்த பெண் குழந்தை பருவத்தில் தொலைந்தது தான் விதி ஆனால் இரயிலில் அண்ணன் என்று ஒரு நபர் தாய் என்று அந்த வயதான அம்மா இவளுக்கு கிடைத்தது பாக்கியம் தான்
@rsridhar5023
@rsridhar5023 4 года назад
சூப்பர் தாய்.மகள்.
@vanishreemageshwaran6842
@vanishreemageshwaran6842 4 года назад
இறைவன் அருள் புரியட்டும்
@rajamusthafa2
@rajamusthafa2 5 лет назад
இந்த பெண்ணுக்கு நல்ல கணவர் தான் கிடைத்து இருக்கிறது அந்த குடியை நிறுத்த எதாவது மருத்துவ உதவி செய்யலாம்
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 3 года назад
தெய்வம் போல பெண் அந்தபெண். நான் கண்ணீர்விட்டு அழுதிட்டேன்.
@prathabanprabu2306
@prathabanprabu2306 Год назад
God bless you
@jayashreeshankar1803
@jayashreeshankar1803 5 лет назад
She is so cute .Her life just shows that god is there HE will take care of you .
@AnupKumar-hq8zm
@AnupKumar-hq8zm 3 года назад
The best episode I have seen in this series . I hope she finds her brother as she is a real gem of person
@remyakannan5430
@remyakannan5430 4 года назад
Njan kandathil vech ettavum nalla episode cute couples😘
@tylervideossubhashtree7262
@tylervideossubhashtree7262 Год назад
லெட்சுமி மேடம் நீங்கள் தான் இரும்பு மனுசி எதையும் தாங்கும் இதயம் மேடம் நீங்கள்
@PriyaPriya-pn9jf
@PriyaPriya-pn9jf 3 года назад
வளர்த்த தாய் பாவம்
@vijisarath3090
@vijisarath3090 4 года назад
Intha ponnu supera pesura pavam antha ponnu
@m.vijith671
@m.vijith671 4 года назад
Interesting cool.. ellarum nallarunga .thanks for this special episode Madam.
@antanikala243
@antanikala243 Год назад
Pls intha negalchi thirumba varanum❤❤❤
@amrutharajesh2211
@amrutharajesh2211 3 года назад
Ente frndne pole und aha chechi. Pavam opena samsarikunnund. I like u
@jeevi4568
@jeevi4568 5 лет назад
Sema girl💪💪💪💪🤘🤘👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@riyaz8883
@riyaz8883 5 лет назад
She is good. She really love him...
@surki1976
@surki1976 4 года назад
Liked this episode a lot, cute Savitha and her husband is good, hope they are happy now and she met her parents 😊👍👌🙏
@priyaizhampirai9672
@priyaizhampirai9672 3 года назад
Tears on looking tat girl.. Such an innocent girl
@EZHILVANATHIR-lg5vy
@EZHILVANATHIR-lg5vy Месяц назад
Nalla ponnu ma .. husband smile 😁 true pa .
@ramyavlogs5362
@ramyavlogs5362 Год назад
Nalla ponnu. Nalla amma.nalla bus.I like it
@ammukutty12
@ammukutty12 7 месяцев назад
Enna bus🤔
@ramyavlogs5362
@ramyavlogs5362 7 месяцев назад
@@ammukutty12 spelling mistake
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
பாசத்திற்க்காக ஏங்கும் மனதுநல்ல பெண் பாதை மாறி சென்றுவிட்டால் இவளுக்கு ஆதரவு கொடுத்தால் நல்ல குணமான பெண் இவள் போல் மனைவி கிடைத்தல் கடவுள் கொடுத்தவரம் சோகத்தையும் துக்கத்தையும் சிரிப்புக்குள் புதைத்தவள் நன்றாக இருக்கவேண்டும்
@thavamanypeethamparam6062
@thavamanypeethamparam6062 Год назад
11111111111111111111111111¹11.. No
@mahalakshmi2994
@mahalakshmi2994 5 лет назад
Semma akka neega
@dharanig6292
@dharanig6292 4 месяца назад
It's so sweet to watch such lovely episodes in Solvadhelaam Unmai. The love between the couple and the motherly love is so cute ☺️🩷
@renugabala3087
@renugabala3087 4 года назад
One of the best episode 😇😇😇
@tamilthendrel4021
@tamilthendrel4021 11 месяцев назад
எதையும் சாதிக்க பிறந்தவள் வாழ்க வளர்க
@Cutie_pie_321
@Cutie_pie_321 5 лет назад
விளம்பரம் இல்லாமல் உதவி செய்யனும் அதுவே நமது வாழ்க்கைக்கு வெற்றியின் ரகசியம்.
@vinothkumarvinothkumar8905
@vinothkumarvinothkumar8905 5 лет назад
Good romance 💏 superb
@sudhakarrightsudhakar7359
@sudhakarrightsudhakar7359 Год назад
Love you sister God bless your family Jesus ❤❤
@deepasidharthan6397
@deepasidharthan6397 4 года назад
Cute love emotional episode All over very sweet episode 🥰
@vijayantaraneswaran1202
@vijayantaraneswaran1202 4 года назад
I also same situation here.. No one care me n love me.. Im orphan here.. I dont want another new born
@shewolff2083
@shewolff2083 4 года назад
I sincerely feel her. I'm was there in her situation. Hope this girl find her parents back. May God bless this beautiful girl 😊❤️
@papabridalworld
@papabridalworld 3 года назад
Akka,amma neege nalla iripigge 🙏🙏🙏
@kalanithybalasingam4422
@kalanithybalasingam4422 4 года назад
So sweet mummy really great
@balamuruganbalamurugan4063
@balamuruganbalamurugan4063 3 года назад
அந்தப் பொண்ணோட திறமைய கோடிக்கணக்கான நன்றியை தெரிவிக்கிறேன் கண்டிப்பாக உங்க அப்பா அம்மா கிடைப்பாங்க அது சமயம் அவங்க அப்பா அம்மா கிடைத்துவிட்டால் அவர்களோடு சம்மதத்தோடு அவருக்காக கணவரோடு சந்தோஷமாக வருவார் ஆனா இப்போ அவங்க அப்பா அம்மாவ பார்க்கணும் அதனால வாழ்றதுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்றாங்க கண்டிப்பாக இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வார்கள் இது கடவுளின் பிரார்த்தனை🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏🙏🙏🙏
@balamuruganbalamurugan4063
@balamuruganbalamurugan4063 3 года назад
ஆனால் எல்லோரும் சொல்லுகிறேன் சிறுவயதில் காணாத போகும் பெண் குழந்தைகள் ஓர் ஆண் குழந்தை கிலோ வளர்க்கின்ற தாய்மார்களே தவறான முறையில் வளர்க்காதீர்கள் தயவு செய்து அவனை எதுவும் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வையுங்கள் ஆனால் இந்தப் பெண்ணின் திறமை கம்பீரமானது எவ்வளவு தவறுகள் செய்தும் அவர் ஒரு விஷயம் கூட மறைக்காமல் சொல்கின்றார் இது உண்மையாக இருக்குமா அன்பான மனசு இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் இந்த மாதிரி பேச தெரியும் பயம் இருந்தாலும் நிலைமை இதுதான் அப்படி இருந்தாலும் தெளிவா பேசுறாங்க இந்தப் பெண் சொல்வதெல்லாம் உண்மை வந்தது ஒரு அதிர்ஷ்டம் கண்டிப்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் மிஸ்🤝 நியூஸ் கொடுத்து அவர்களுக்குள்ளும் அப்பா அம்மாவை கண்டுபிடிப்பார்கள்🙏🙏
@shalinisundara4654
@shalinisundara4654 5 лет назад
கல்லுக்கு பொடவ கட்டுனாலும் பாயிரவனிங்க கொழந்தையையா விட்டு வெப்ப போறானுங்க????
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 года назад
கமலா அம்மா நீங்க நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அன்பான கணவன் குடி ஒன்னு தான் காரணம் அத விட்டுட்டு நல்லா வாழனும் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் அன்பு சகோதரியே உன் மனசுக்கு நீ நல்லா இருப்பமா.
@lillylilly6612
@lillylilly6612 Год назад
letchu mummy,, stories of ( ammu vaagiya naan )movie rite ...❤❤
@Ashleygaming626
@Ashleygaming626 Год назад
My best ever sollvadhu ellam unmai.....🥹🥹💕very emotional 🥺loved this episode 🥰
@viceroygaming2010
@viceroygaming2010 Год назад
Ok
@aparna7133
@aparna7133 3 года назад
Semmayana episode 🥰🥰🥰
@myfiveminutes1511
@myfiveminutes1511 3 года назад
She is a good wife and a good daughter.
@abikani___
@abikani___ Год назад
Ipadi oru ammauvm ippadi oru husbandum enaku kidaikala😢😢😭😭😭😭😭😭😭
@ammu5626
@ammu5626 Год назад
🥺
@josephcardoza7090
@josephcardoza7090 4 года назад
Sister.... God bless you.. I don't have younger sister.. But I feel now...
@balamuruganpalani1280
@balamuruganpalani1280 4 года назад
Savitha akka vin family kidaichutaangala laxmi mam
@sangeethamohan4519
@sangeethamohan4519 3 года назад
Saveetha darling.. luv you kanna.. a pure heart.. praying the almighty that u should get ur family back..
@prabudhanapal36
@prabudhanapal36 5 лет назад
Savitha is very strong
@yuvasrisworld3133
@yuvasrisworld3133 4 года назад
Super episode
@vrvengat6743
@vrvengat6743 3 года назад
This episode is great Kamala amma, Nagaraj Anna vazhga Lakshmi mummy come back the show
@vivicute2493
@vivicute2493 4 года назад
One of the best episode ❤😍😍😍😘😘😘❤❤
@reenanaga7001
@reenanaga7001 Год назад
Cute couple n bonding ❤️
@malarkodi4853
@malarkodi4853 Год назад
❤️ super
@sylvester8004
@sylvester8004 Год назад
Cute Episode 😂
@yadvispappa3111
@yadvispappa3111 Год назад
Evlo natural ana pechu intha akka ku....
@mgeller3266
@mgeller3266 5 лет назад
If it’s current situation ,atleast one of her family member will be posting her photo in Facebook an if they put her photo in it.surely they would have saved her.
@joicefatipah6748
@joicefatipah6748 4 года назад
Very Genuine Couple.
@sindhusindhu3895
@sindhusindhu3895 4 года назад
She is very bold......I like very much.... ponna eruthu unnarvugal purithuthu
@jothigajodhiga6822
@jothigajodhiga6822 4 года назад
speech super savitha
@sarahprem7713
@sarahprem7713 4 года назад
Really god help this family God bless
Далее
Разговор на Патриках
1:01
Просмотров 3,5 млн