Тёмный

யாரும் எதிர்பார்க்காத கூட்டம்.! எப்படி வந்தது.? ஒரு ஒரு பருக்கையும் காரணம்.! | RIP Vijayakanth 

NewsTamil 24X7
Подписаться 2 млн
Просмотров 588 тыс.
50% 1

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
********** யாரும் எதிர்பார்க்காத கூட்டம்.! எப்படி வந்தது.? ஒரு ஒரு பருக்கையும் காரணம்.! | RIP Vijayakanth | Chennai
#NewsTamil24x7 #vijayakanthpassedaway #ripvijayakanth #chennai #rajinikanth #thalaivar #DMDK #premalathavijayakanth #vijayakanthhealth #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #dailynewsupdate
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Опубликовано:

 

29 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 528   
@kumarr7598
@kumarr7598 5 месяцев назад
எப்போதும் ஒருவர் இறந்த பிறகு தான் அவரது அருமை தெரிகிறது....... வீட்டிலும் சரி.....நாட்டிலும் சரி....
@durgaumar7781
@durgaumar7781 5 месяцев назад
Correct
@andromeda8567
@andromeda8567 5 месяцев назад
Well said
@SasiKumar-bz8ip
@SasiKumar-bz8ip 5 месяцев назад
உண்மை
@ammaaa2839
@ammaaa2839 5 месяцев назад
1:54
@user-np2yr8sf7b
@user-np2yr8sf7b 5 месяцев назад
Anna va enakku eppavumay pudikkum aanna Anna seiyya nenaikkuratha sollaninaikkuratha nammalukku nerlaium sencharu padathulaium solli puriya vacharu.athanala ippalla Anna VA enakku romba pidikkum.anna oru periya mahaan. Anna aathma santhi adanchu sorkathukku poiruppar.🙏🙏🙏🙏🙏🙏
@athikaagency--s2023
@athikaagency--s2023 5 месяцев назад
இந்த கூட்டமே குறைவானது தான் என்னைப்போல் வரமுடியாமல் போனவர்கள் வந்திருந்தால் அவ்வளவுதான்...
@karthikeyang6787
@karthikeyang6787 4 месяца назад
S
@chandrusundaram9719
@chandrusundaram9719 3 месяца назад
True
@maharajanmaharajan9319
@maharajanmaharajan9319 3 месяца назад
S😢
@SanthanaRaja-is1ye
@SanthanaRaja-is1ye 3 месяца назад
Unmaiya karuthu nanba😢
@ddtrend1088
@ddtrend1088 23 дня назад
True
@punithspuni3121
@punithspuni3121 5 месяцев назад
இது எதிர்பார்த்த கூட்டம் தான் ஏன் எனில் அவர் மக்களுக்காகவே வாழ்ந்தார்... Captain ❤
@mohamedrabeek6366
@mohamedrabeek6366 5 месяцев назад
@r.ravikumar9362
@r.ravikumar9362 5 месяцев назад
ஆனால் மக்களாகிய நாம் என்ன செய்தோம்
@AshokKumar-hy6ez
@AshokKumar-hy6ez 5 месяцев назад
​@@r.ravikumar9362சரியான கேள்வி
@vinilatchumi-
@vinilatchumi- 5 месяцев назад
இது காசு கொடுத்து வந்த கூட்டம் இல்லை தானா சேர்ந்த கூட்டம் உன்மையான தலைவனுக்கு இதைவிட வேறு என்ன வேணும் கேப்டன் நீங்க நிம்மதியாக உறங்க வேண்டும்
@GirirajPoy
@GirirajPoy 5 месяцев назад
Eneeetjupolkutamyarikkumvarathusatheyam,
@soloboytamilan
@soloboytamilan 5 месяцев назад
​@@GirirajPoydei loosu kudhi
@soloboytamilan
@soloboytamilan 5 месяцев назад
Ama bro♥️
@parimaladevi117
@parimaladevi117 5 месяцев назад
Truth
@gengasavitha4308
@gengasavitha4308 5 месяцев назад
அவர் 2 election ku than nalla iruntharu udambu mudiyala poiruchu. Ippa matum captain ninuruntha அவரு than cm
@essakkiprabhakaran5899
@essakkiprabhakaran5899 5 месяцев назад
எங்க கேப்டனுக்கு முன்னாடி பிரதமர் பதவியே ஒன்னும் இல்லன்னு தான் சொல்லணும். R.I.Pகேப்டன் 😢😢
@chithranbalakumar384
@chithranbalakumar384 5 месяцев назад
உண்மை
@rajacholan3678
@rajacholan3678 5 месяцев назад
100% உண்மை
@M.J.ProPlayer
@M.J.ProPlayer 5 месяцев назад
Yes bur
@gengasavitha4308
@gengasavitha4308 5 месяцев назад
💯
@karthikeyang6787
@karthikeyang6787 4 месяца назад
S😢
@aruldass1867
@aruldass1867 5 месяцев назад
இந்த கூட்டம் மிகவும் குறைவு அவர் மீது அன்புள்ள அனைவரும் வந்தால் தமிழ்நாடே சென்னையில் இருக்கும்.
@user-gz4ho1et6f
@user-gz4ho1et6f 4 месяца назад
Unmai naba 😂😂😂😂😂😂😂
@saravanakumart3323
@saravanakumart3323 5 месяцев назад
மார்கழி மாதம் மாலை போட்டவர்கள் பாதி பேர் வரவில்லை ,இல்லை என்றால் கட்டுக்கடங்காத கூட்டம் வந்திருக்கும்
@muthumarimgm8023
@muthumarimgm8023 5 месяцев назад
Correct enga vettula malai potturukkanga vettula erunthu parthudu 2 days aluthudu than erunthom sapidama
@thulakshana2023
@thulakshana2023 5 месяцев назад
Unmmai
@vigneshkumar427
@vigneshkumar427 5 месяцев назад
உண்மை😢 நானும் மாலை போட்டு உள்ளேன் இருந்தாலும் எங்கள் ஊரில் இருந்தே அஞ்சலி செலுத்தினேன்😢😢😢 மதுரையில் இருந்து😢😢😢😢😢
@vigneshkumar427
@vigneshkumar427 5 месяцев назад
உண்மை😢 நானும் மாலை போட்டு உள்ளேன் இருந்தாலும் எங்கள் ஊரில் இருந்தே அஞ்சலி செலுத்தினேன்😢😢😢 மதுரையில் இருந்து😢😢😢😢😢 5:37 5:52
@mssanthosh8336
@mssanthosh8336 5 месяцев назад
Unmai
@sengair.velmurukan3693
@sengair.velmurukan3693 5 месяцев назад
கேப்டன் போன்ற சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைப்பது மிகவும் அரிது 😢😢
@Educationiswealth1981
@Educationiswealth1981 5 месяцев назад
உண்மையில் நான் வர வேண்டும் என்று நினைத்தேன்... இன்று அங்கு போனால் அவர் முகத்தை கூட பார்க்க முடியாது என்று கூறி என் கணவர் மறுத்துவிட்டார் ... என்னை போல் உள்ளவர்கள் எத்தனையோ பேர் வீட்டிலேயே அந்த இரண்டு நாட்களும் அழுதுகொண்டிருந்தோம்
@user-ez3fe5hq3w
@user-ez3fe5hq3w Месяц назад
ஆமாம்
@arulraja5515
@arulraja5515 5 месяцев назад
கேப்டன் ஒரு கலியுக கர்ணன்
@meenatchiv9663
@meenatchiv9663 5 месяцев назад
Unmai😢
@krishnannagaraj6732
@krishnannagaraj6732 5 месяцев назад
வாழ்ந்தார் வாழ்ந்தார் மக்களுக்காகவே வாழ்ந்தார்
@commoner22
@commoner22 5 месяцев назад
அன்பும் அரவணைப்பும் ஆக்ரோஷமும் கலந்த சிங்கம்.., இன்று நம்மோடு இல்லை...😭😭😭😭
@anuanu4352
@anuanu4352 5 месяцев назад
திரையில் வந்தாலும் அரசியலில் புகுந்தாலும் மக்கள் மனதில் நேயம் உள்ளவர்களுக்கு மட்டுமே இடமுண்டு ❤ கேப்டன் விஜயகாந்த் ❤❤உன் கருப்பு மேனியில் நாங்கள் இருட்டை காணவில்லை.ஒளிச்சுடராய் மட்டுமே ஒளிர்கிறாய்.உன் சேவை உள்ளம் ஒருவேளை சொர்க்கத்தில் தேவைப்பட்டிருக்கலாம்.
@meenatchiv9663
@meenatchiv9663 5 месяцев назад
Super 🎉
@suryasekar1511
@suryasekar1511 5 месяцев назад
Super❤
@user-gz4ho1et6f
@user-gz4ho1et6f 4 месяца назад
Unmai naba
@user-dc6jk4ui3n
@user-dc6jk4ui3n 14 дней назад
Super anna❤
@shahulriswana2305
@shahulriswana2305 5 месяцев назад
நடிகர் என்று இருந்திருந்தால் அவருக்கு இந்த அளவுக்கு கூட்டம் வந்து இருக்காது நடிகரையும் தாண்டி நல்ல மனிதர் என்பதால் என்னவோ கூட்டம் அலைமோதியது அவர் உதவி செய்ததை யாரும் மறக்கவில்லை
@rajaaudiosMudukulathur
@rajaaudiosMudukulathur 5 месяцев назад
ஒரு மனிதன் இறந்த பிறகு இறுதிச்சடங்கிற்கு வரும் மக்களை வைத்துதான் அவர் எவ்வளவுபேரை சம்பாதித்து வைத்தார் என்பது தெரியும்... மனிதருள் தெய்வம் கேப்டன்❤
@sivakumarramchandran3959
@sivakumarramchandran3959 5 месяцев назад
அவர் செய்த தர்மத்திற்கு இதுவே சான்று ❤❤❤❤❤
@meenatchiv9663
@meenatchiv9663 5 месяцев назад
🙌💯😢 unmai
@kishorebharathi8598
@kishorebharathi8598 5 месяцев назад
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் யார் என்று கேப்டன் நிரூபித்து விட்டார் 🎉🎉🎉
@TamilJeeva171
@TamilJeeva171 5 месяцев назад
மாபெரும் மக்கள் கூட்டம் இது ஒன்றே போதும் என்றென்றும் காலம் பேச
@surya2075
@surya2075 5 месяцев назад
மீண்டும் கிடைக்காத ஒரு நல்ல தலைவர், மனிதர் மற்றும் நல்ல நடிகர் ✨️
@a.esakkiarumugam1562
@a.esakkiarumugam1562 5 месяцев назад
இரண்டு நாட்கள் ஆகியும் கூட்டம் அதிகமானதே தவிர சற்றும் குறையவில்லை. மாபெரும் மக்கள் தலைவர் கேப்டன்❤️❤️❤️ miss u captain 💔💔💔💔
@vishnukutty4944
@vishnukutty4944 5 месяцев назад
இது தமிழ் நாட்டில் எவருக்கும் கூடாத கூட்டம் என்று நினைக்கிறேன்
@chithranbalakumar384
@chithranbalakumar384 5 месяцев назад
உண்மை
@anbuselvan280974
@anbuselvan280974 5 месяцев назад
அண்ணா இறந்தபோது வந்த 3 கோடிப்பேர் என்பது உலக சாதனை
@vishnukutty4944
@vishnukutty4944 5 месяцев назад
@@anbuselvan280974 ஆமா ஆமா
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 5 месяцев назад
கேப்டனுக்கு வந்த கூட்டம் யாருக்கும் வரவில்லை. 👌 அண்ணா இறந்தபோது தமிழகத்தின் மக்கள் தொகையே 3 கோடி இருக்காது.!? நேற்று ஒருவர் 1 கோடி என்றார். எதை நம்புவது
@logulogu4032
@logulogu4032 5 месяцев назад
​@@anbuselvan280974மக்கள் தொகையை மூன்று கோடி பேர் தான் அப்பொழுது
@vijayantony5470
@vijayantony5470 5 месяцев назад
சிறந்த ஆளுமை மிக்க மனிதர் விஜயகாந்த் 🙏
@tamileverysecondsisanoppor6178
@tamileverysecondsisanoppor6178 5 месяцев назад
எவ்வளவுதான் அந்த மாமமனிதரைப் பற்றி சொன்னாலும் ஒரு நல்ல மனிதநேயம் கொண்ட ஒரு மாமனிதரை நம் தலைமுறையில் நாம் இழந்து விட்டோம்....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@JayaPrakash-qs6ri
@JayaPrakash-qs6ri 5 месяцев назад
காசே குடுக்காத கூட்டம் இதுதான் பாசத்திற்கு மட்டும்
@karthim5625
@karthim5625 5 месяцев назад
நம் மக்களுக்கு அன்பையும் அறவனப்பையும் ஊட்டியவர் கேப்டன்💯✨⚫🔥
@southindiantamilvlog9973
@southindiantamilvlog9973 5 месяцев назад
எந்த எதிர்பார்ப்பும் இன்றி அனைவரிடமும் அன்பு காட்டிய ஐயா காமராஜ் அவர்களுக்கு பிறகு தமிழகத்தின் கடவுள் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள்
@gengasavitha4308
@gengasavitha4308 5 месяцев назад
காமராஜர் la விஜயகாந்த் ku idaga mudiyathu. விஜயகாந்த் ku eedu இணை யாரும் இல்லை
@jawaharrethinasamy1240
@jawaharrethinasamy1240 5 месяцев назад
இந்தக் கூட்டம் இல்லையென்றால் மனிதம் மரித்தது என்றும் வரலாறு பதிவு செய்திருக்கும். இளைஞர்கள் தர்மத்தின் வாழ்வுதனை இதன்மூலம் அறியட்டும். வாழ்க மாமனிதர்.
@kkchandru4903
@kkchandru4903 5 месяцев назад
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களுக்கு இவ்வளவு கூட்டமா தர்மத்தின் தலைவனுக்கு வந்த கூட்டம் கருணையுள்ளம் கொண்ட கர்ணன்
@user-zo4wc9to6m
@user-zo4wc9to6m 5 месяцев назад
அது அவருடைய நல்ல மனதை காட்டுகிறது❤
@Moorthy711
@Moorthy711 5 месяцев назад
என் தெய்வத்தை கடைசியாக வணங்கும் பாக்கியம் தேமுதிக அலுவகத்தில் கிடைத்தது
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 5 месяцев назад
நல்ல உள்ளம் கொண்ட அடுத்தவர்கள் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிற ஓர் நல்ல மனிதரை இழந்து விட்டோம். ஆனால் இங்கே கொள்ளை அடிகும் கூட்டம் எல்லாம் நல்லா இருக்கிறார்கள்
@erumbunanbargal3130
@erumbunanbargal3130 5 месяцев назад
மாபெரும் தலைவர்களுக்கு கூட இல்லாத கூட்டம் எனும் சொல் ஏற்புடையதல்ல நிகழ்காலத்தின் மாபெரும் தலைவன் தன்னிகரில்லா தனிப்பெரும் தலைவன்....
@saravananramaiah7005
@saravananramaiah7005 5 месяцев назад
தமிழகத்தில் இது வரை எந்த தலைவருக்கும் இவ்வளவு கூட்டமில்லை.
@lalithapriyas6237
@lalithapriyas6237 5 месяцев назад
இது அன்பால தானா சேர்ந்த கூட்டம்..... கேப்டன் sir❤
@quotozmusic5696
@quotozmusic5696 5 месяцев назад
உண்மையான அன்பு தோற்றதில்லை ❤
@vivekg8586
@vivekg8586 5 месяцев назад
இந்தக் கூட்டம் அனைவரும் அறிந்த ஒன்று ஏனென்றால் அவர் செய்த நன்மைகள் சற்று திரும்பி பார்க்க வேண்டும்
@mandodari4037
@mandodari4037 5 месяцев назад
வார்த்தைகள் வரவில்லை அண்ணா 😭😭😭😭 கண்ணீரை சமர்ப்பிக்கிறேன் அண்ணா 🙏🙏🙏😭😭😭😭
@nagarajan5023
@nagarajan5023 5 месяцев назад
என்னென்னு சொல்ல ஏழைகளின் கடவுள் கேப்டன் 😭
@user-wh5tr1hn7g
@user-wh5tr1hn7g 5 месяцев назад
எங்க தெய்வம் எங்க கேப்டன்
@Theerakavi
@Theerakavi 5 месяцев назад
நல்லது செய்த மனிதனை தோற்கடித்து அழ வைத்து அழகு பார்த்த விருத்தாச்சலம் மக்களுக்கும் அவரை கோமாளி ஆக்கி வருமானம் பார்த்த நியூஸ் சேனல்களுக்கும் மிக்க நன்றி..
@thamizhmuckkanvenkatramanr417
@thamizhmuckkanvenkatramanr417 5 месяцев назад
பெட்டியல்ல சந்தனம் உறங்கும் உள்ளமே சந்தனமப்பா.
@shenbagamharigopal1740
@shenbagamharigopal1740 5 месяцев назад
ஏங்க அவருக்கு கூட்டம் வராது அவருக்காக இந்த உலகமே வரும்
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc 5 месяцев назад
கண்கள் குளமாகின்றன
@durgaumar7781
@durgaumar7781 5 месяцев назад
Enakum
@chithranbalakumar384
@chithranbalakumar384 5 месяцев назад
எங்கள் மாமனிதருக்கு ஈழத்திலிருந்து நாமும் எமது கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்
@AnandhanK-gf7pv
@AnandhanK-gf7pv 5 месяцев назад
எல்லாம் சில காலம் அவர் ஆத்மா சாந்தி அடைய ட்டும்
@benniejo
@benniejo 5 месяцев назад
He was a Such a wonderful person... He is in Every Heart's ❤️... No words to Describe his Kindness, Love, humanity ❤️.. Miss You Captain Sir 😢
@tamilmugila8380
@tamilmugila8380 5 месяцев назад
தங்கமே மறக்க முடியல உங்களை நெனச்சு நெனச்சு அழுது கண்ணீர்
@balanesbalanes6513
@balanesbalanes6513 5 месяцев назад
அது தான் கேப்டன். மக்களின் இதயங்களில் குடி இருக்கும் தெய்வம். வாழ்க கேப்டன். வளர்க தே. மு. தி. க.
@AnuAnu-so5vs
@AnuAnu-so5vs 3 месяца назад
தமிழக மக்கள் மட்டுமல்ல நாடு கடந்து வாழும் எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அவரின் மறைவு வேதனைக்குரியது.
@lshivakumar9355
@lshivakumar9355 5 месяцев назад
நம் மக்கள் எப்பொழுதும் தாமதமாகவே அன்பையும் ஆதரவையும் காட்டுகிறார்கள்
@venkatachalamvengi2851
@venkatachalamvengi2851 5 месяцев назад
அவர் செய்த நன்மைகள் தான்
@rajans6681
@rajans6681 5 месяцев назад
கேப்டன் ஒரு சகாப்தம் கேப்டனுக்கு நிகர் கேப்டன்
@vishnukutty4944
@vishnukutty4944 5 месяцев назад
தனக்கென பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் நடிகர்களுக்கு,அரசியல்வாதிக்கு மத்தியில் மக்கள் அதுவும் ஏழைகள் நலனையே கருத்தில் கொண்டு வாழ்ந்த உத்தமர்..
@rajesh6854
@rajesh6854 5 месяцев назад
தான சேர்த்த கூட்டம்.200 ரூபாய் oops இல்லை இவர்கள்.
@saravanakumart3323
@saravanakumart3323 5 месяцев назад
ஏன்டா ஓபிஎஸ் ஐயாவ திட்டுறா
@ganapathywhite1571
@ganapathywhite1571 5 месяцев назад
Ops அவர்களை உங்களுக்கு புடிக்கல enna vennunachu solluvigala
@madhans5778
@madhans5778 5 месяцев назад
செய்திகளில் நீ இறந்து விட்டதாக சொல்கிறார்கள்... நாங்கள் உன்னை இழந்து விட்டதாக சொல்கிறோம் விண் நோக்கி நீ விஜயம் செய்ய விண்ணுலகத்தில் யாருக்கு பசித்ததோ!!!!! கேப்டன் விஜயகாந்த் ஐயா
@mayappanv.r3430
@mayappanv.r3430 5 месяцев назад
ஒரு நல்ல மனிதரை இந்த தமிழகம் இழந்து விட்டது 😢😢
@soosairaj8052
@soosairaj8052 5 месяцев назад
டே வடிவேலு எப்படியடா இவர தப்பா பேச உனக்கு மனசு வந்திச்சு 😢😢
@starkill2201
@starkill2201 5 месяцев назад
கேப்டன் நல்லா இருந்தா அடுத்த எலக்சன்ல முதல்வர் வந்திருப்பார் ஆண்டவரே நல்லவரே உயிர் எடுத்துவிட்டார் Rip😢😢
@sathishkumar-qs3ce
@sathishkumar-qs3ce 5 месяцев назад
That's the power of this great soul
@solomons3943
@solomons3943 5 месяцев назад
RIP..!! CaptainThe Great man.!! Winning People's Heart ❤
@Sen.sel_sk
@Sen.sel_sk 5 месяцев назад
One and only Captain always the great
@Prasanth_Pkt
@Prasanth_Pkt 5 месяцев назад
Captain avargalum tamilagathai poruthavarai மாபெரும் தலைவர் நியூஸ் தமிழ்...
@premsiddharth4809
@premsiddharth4809 5 месяцев назад
Great human being, royal salute to my favourite hero 🙏🙏🙏
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 5 месяцев назад
நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 😢😢😢
@sowmianjayaraman7121
@sowmianjayaraman7121 4 месяца назад
இனி எந்த தலைவருக்கும் இப்படி ஒரு கூட்டம் வராது
@Sajanitha
@Sajanitha 5 месяцев назад
Great great great great great great great great great great great great Captain... 😢😢😢
@meenatchiv9663
@meenatchiv9663 5 месяцев назад
Captain kku kedacha gift makkal kootame😢😢😢❤
@NandhagopalV-xv8tc
@NandhagopalV-xv8tc 5 месяцев назад
ஒரு நல்ல மனிதர் இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சி தொண்டர்களும் வந்து இருக்கலாம்
@rameshar4046
@rameshar4046 5 месяцев назад
Miss you അണ്ണാ .. 🙏🌹🙏
@TheeranAravind
@TheeranAravind 5 месяцев назад
இனி எப்ப பார்ப்போம் என் ❤
@sangee22ma
@sangee22ma 5 месяцев назад
😢😢😢
@KiranKiran-ui1iq
@KiranKiran-ui1iq 5 месяцев назад
கேப்டன் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாத ரஜினி.கமல் நட்பு பற்றி பேசுகிறார்கள் ஆனால் கேப்டன் இருந்திருந்தால் ரஜினி.கமல் இறுதி சடங்கில் கலந்து கொண்டிருப்பார்
@dhanasekaramr
@dhanasekaramr 5 месяцев назад
பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். மேலோட்டமாக கருத்து சொல்வதை ஏற்பது கடினம்
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 5 месяцев назад
Sathiyamana vathai.. Rajini kamal.. Captain madri varamatanga
@KiranKiran-ui1iq
@KiranKiran-ui1iq 5 месяцев назад
சினிமாத்துறை சேர்ந்தவர்களுக்கு அந்த எண்ணம் வரவில்லை CM ku பாதுகாப்பு கொடுத்தவர்களுக்கு ரஜினி.கமலுக்கு கொடுக்கமுடியதா
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 5 месяцев назад
@@dhanasekaramr 😅😅😅 side le ponga boss..
@durgaumar7781
@durgaumar7781 5 месяцев назад
Correct
@user-wh5tr1hn7g
@user-wh5tr1hn7g 5 месяцев назад
News Tamil sir எங்கள் விஜயகாந்த் ஐயா அவர்கள் செய்த தானம் தர்மம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றால் அது உங்களால் முடியும்
@kumarans3259
@kumarans3259 5 месяцев назад
அண்ணாத்த வாரி வழங்கிய வள்ளலுக்கு தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள் எங்கு தர்மம் தலை காத்து😢😢😢😢😢😢🙏🙏🙏👍👍
@agilannayagan8227
@agilannayagan8227 5 месяцев назад
எங்கள் தெய்வம் கேப்டன் அவர்களை இறுதியாக என்னால் பார்க்க வர முடிய வில்லை.ஏனென்றால் நான் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கிறேன்.WE MISS YOU CAPTAIN RIP 😭💔🙏
@sureshsuper8380
@sureshsuper8380 5 месяцев назад
Captain ❤❤❤
@esakkimuthu4643
@esakkimuthu4643 5 месяцев назад
அருவருப்பான தமிழக திராவிட அரசியல் மத்தியில் கேப்டன் விஜயகாந்த் ஒரு கருப்பு பௌணர்மிதான் ஆனால் இந்த தமிழக மக்கள் நல்லவர்களை அதிகாரத்தில் வைக்கமாட்டார்களா? என வெறுப்பு சலிப்பு தான் வருகிறது வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க கேப்டன் புகழ்
@mohanrajrajarathinam9638
@mohanrajrajarathinam9638 5 месяцев назад
மாமனிதனை சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்!
@Selvamanisamaiyal
@Selvamanisamaiyal 5 месяцев назад
அவர் ஆன்மா அமைதி ஆகட்டும். இவர்
@rasurasu7029
@rasurasu7029 5 месяцев назад
Vaari vazhangum vallala nama miss pannittom😢😢
@abdulkader2823
@abdulkader2823 5 месяцев назад
ஆழ்ந்த இரங்கல் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு.. ஏழைகளின் தலைவர் கேப்டன் விஜயகாந்த்
@mageshbabu1728
@mageshbabu1728 5 месяцев назад
தமிழகமே தமிழகமே தலைச்சிறந்த தலைமகனை தலைமையேற்க தவறவிட்டாயே... உண்மை தேடும் ஊரார் மத்தியி்ல் உண்மை யான உத்தமனை இழந்தாயே.. தமிழ் மாநிலத்தின் வாழ்வுதனை உயர்த்தவந்த தவ புதல்வனை நல்ல தலைவனை இழந்தாயே. தமிழகமே தமிழகமே தலைச்சிறந்த தலைமகனை தலைமையேற்க தவறவிட்டாயே..
@ajithrajr5232
@ajithrajr5232 4 месяца назад
ஒரு மனிதனின் அடையளம் ❤
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 5 месяцев назад
History my captain death 😢😢
@ramvenkatesankumaran4983
@ramvenkatesankumaran4983 5 месяцев назад
உண்மையான அன்பு அழியாதாது என்பதற்கு கேப்டன் உதாரணம் இவரதான் மக்களின் முதல்வர் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾என் அண்ணன் உடல் மட்டும் தான் மறைந்துள்ளது மக்கள் உள்ளத்தில் என்றும் இருக்கும் அந்த உள்ளத்தில் நல்ல உள்ளம் 🙏🏾🙏🏾🙏🏾
@sridharp7832
@sridharp7832 5 месяцев назад
அவர் பசங்க நேரடி அரசியலுக்கு வரணும்.
@mathanarumugasamy1924
@mathanarumugasamy1924 5 месяцев назад
RIP ayya 😢
@santhosh3857
@santhosh3857 5 месяцев назад
அவரு இருக்கும் போது அருமை புரியல இல்லாத போது அழுது கொண்டு இருக்கீராது தமிழகம்,நல்லவர்கள் இந்த நாட்டில் இடம் இல்லை தப்பு செய்பவன் நல்ல இருக்கான்
@shabegamshab6276
@shabegamshab6276 5 месяцев назад
அவர் தான் யா உண்மையான மக்கள் தொண்டன்
@sripathy7104
@sripathy7104 5 месяцев назад
We. Miss. You. Captain. ❤❤❤ A. Huge salute. Vijaykanth sir ❤❤
@ritajeevan8606
@ritajeevan8606 4 месяца назад
First Indian actor who voiced for srilankan Tamils. Greatest man of this world.
@allgamlng9220
@allgamlng9220 5 месяцев назад
மிகுந்த வருத்தமாக இருக்கிறது...
@SanthanaRaja-is1ye
@SanthanaRaja-is1ye 3 месяца назад
ஆண்ட கட்சிக்கும் ஆளுகின்ற கட்சிக்கும் கூடாத கூட்டம்.....❤....நம் கேப்டன் அவர்களுக்கு கூடியுள்ளது....😢
@amangreen9842
@amangreen9842 5 месяцев назад
Ipo thonuthu oru vaippu vijayakanth sir ku kuduthu irukalam nu 😢😢miss u sir😢😢nalla thalaivanai tamilnadu makkal ilanthuvittom😢
@vijaylaxmi537
@vijaylaxmi537 5 месяцев назад
He was a good person and kind hearted .
@divyaragavu8840
@divyaragavu8840 5 месяцев назад
Miss you anna captain 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@muralikattan218
@muralikattan218 4 месяца назад
இந்த மக்கள் நல்லவங்கள ஜெயிக்கவே விடமாட்டாங்க ,மக்களுக்கு தேவை பணம் நல்ல தலைவர் தேவை இல்லை ,ஏமாத்துறவன்தன் தேவை.
@user-sw9jh4ei8l
@user-sw9jh4ei8l 5 месяцев назад
எங்கள் கலியுக கர்ணன் கேப்டன் அவர்களுக்கு என் இறுதி அஞ்சலி
@user-zb1ym1yn2h
@user-zb1ym1yn2h 25 дней назад
அது அலுவலகம் இல்லை எங்கள் மனித கடவுளின் கோவில்
@murugeshak1755
@murugeshak1755 5 месяцев назад
திரை உலகின் கர்ணன்...🙏🥲
@sathiksathik6119
@sathiksathik6119 5 месяцев назад
நல்ல மனிதர் என்பதை உணர செய்து விட்டார்
Далее
Нюша на премии МУЗ-ТВ 2024 #нюша
00:11