Тёмный

யாரும் எனக்காக உண்மையில் கவலைப்படுவதில்லை 💯 எல்லோரும் மாறுகிறார்கள் 💔 neduntheevu mukilan poem 😭 

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்
Просмотров 20 тыс.
50% 1

யாரும் எனக்காக உண்மையில் கவலைப்படுவதில்லை 💯 எல்லோரும் மாறுகிறார்கள் 💔 neduntheevu mukilan poem 😭 #neduntheevumukilan #brokenheart #motivation

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@ayubkhan4136
@ayubkhan4136 Год назад
உண்மை முகில் இங்கு யாரும் யாருக்காவும் இல்லை என்பதை உணர்ந்துக் கொண்டால் மனதிலும் வாழ்விலும் எந்த குழப்பமும் வராது
@mkgayathri1614
@mkgayathri1614 Год назад
என்னுடைய வாழ்க்கையின் கதையை இதுதான் மிக்க நன்றி🙏🙏🙏
@samundeeswari-e3q
@samundeeswari-e3q 2 дня назад
Yes hero sir ..unarvai purinthu kollaamal, uravai kaappaatri kolla ninaikkiraagal....👌👌👌👌👌👌💯🔥🔥🔥🔥🔥
@mathu3890
@mathu3890 Год назад
♥️♥️முகில்அம்மா என்ற அம்மா குட்டி இங்கு உணர்வுகளை புரிந்து கொண்ட இதயங்கள் இங்கு யாரும் இல்லை okva என்ற அம்மா குட்டி💞🌹 I miss you l miss you 🌹💞
@mathu3890
@mathu3890 Год назад
♥️♥️முகில்அம்மா என்ற அம்மா குட்டி super super 👌👌👌👌நீங்கள் வேற லெவலலலலலல் 🔥🔥🔥🔥🔥🔥🔥நீங்கள் நெருப்பு 👏👏👏👏👏 என்ற அம்மா குட்டி😘💋💕🌹👩‍❤️‍👨🦋 💞🌹I miss you l miss you 🌹💞
@theepatharanhomegardener8282
என் கூட இருப்பவர்கள் என் உணர்வுகளை மதிப்பதில்லை ஆனால் நான் சிரித்துக் கொண்டுதான் வாழ்கிறேன். கவிதை அழகு கவிஞர்ரே
@rohiniramakrishna4870
@rohiniramakrishna4870 Год назад
உணர்வுகளை புரிந்து கொண்ட உறவுகள் கிடைப்பது வரம் ..அப்படி கிடைத்தாலும் அவர்களை புரிந்து கொள்வதும் இல்லை அது இயல்பாகி விட்டது எல்லோருக்கும்.
@mathu3890
@mathu3890 Год назад
♥️♥️ என்ற அம்மா குட்டி உண்மைதான் எவ்வளவுதான் எதுவாக இருந்தாலும் சிரித்துக்கொண்ட சொல்கிறேன் நான் நன்றாக இருக்கிறேன் okva என்ற அம்மா குட்டி😘💋💕🌹👩‍❤️‍👨🦋 💞🌹I miss you l miss you 🌹💞
@naveenapriya3485
@naveenapriya3485 Год назад
நன்றி இந்த pathivu இன்று என் மன உணர்வை வெளிப்படுத்தியது...... இந்த வார்த்தைகளை evvaru solvathu என்று வறுத்த பட்டு irunthen
@marydaisy9281
@marydaisy9281 Год назад
உண்மையான வரிகள் ஏன்கவியே இவ்வளவு கவலை தங்கமே ,போனாவர்கள் போகட்டும் நம்மை உண்மையாக நேசிப்பவரை நேசிப்போம்..நம்மை உண்மையாகவும் உயிராகவும் நேசிப்பவரை தெரிந்து கொள்வது தான் கடினம் ,உண்மையானவர்கள்யார் பொய்யானவர்கள் யார் என்றுநாம் அறிந்து கொள்ளவே நாட்கள் தேவைப்படுகிறது. உண்மையானவர் சூழ்நிலைக் காரணமாக போ என்று சொன்னால் கூடநம்மை விட்டுபோக மாட்டார்கள்,
@marydaisy9281
@marydaisy9281 Год назад
உண்மையான வரிகள் தான் உறவில் தொடக்கத்தில் காட்டும் அன்பை யாரும் கடைசி வரை தருவது இல்லை தான்.
@user-zf4nt2lt5n
@user-zf4nt2lt5n 4 месяца назад
Same feelings
@mathu3890
@mathu3890 Год назад
💐💐Vanakkam Amma kutty 💐💐
@islamicquotesworld7855
@islamicquotesworld7855 Год назад
Na 8years ah love panran anna vita athigama Avan enna rompa love panran anakkaga niraye visayahala elathutan Naga 2perum Vera Vera uoor antha oru thooram than eppo engata kathaluku ethiriya eruku 😔 enoda veetula 💯 Vera uoorla wedding panikkolla sammathika maatanga nu therium but athanala solla kuda mudiyala anoda perans kkaga avana elakkavum mudiyathu avanukaga enoda perns kasta patuthavum mudiyathu Avan ilame oru nimisam Kuda erukka mudiyala angaloda love anbu 💯 ture antha oru nampikaila engaloda kathal 8year ah thotarthu kondu erukuthu 😭 Avan than venum nu yarkitaum sollavum mudiyala avanukaga than ovvaru naalum aluththu erukkan nu yarkitaum sollavum mudiyama ovvaru naalum naraham maari erukku ungata ovvaru kavithaum kedkum pothu manasuku avvalo aaruthal anakkaga ennoda problem sutti oru sila varihal kavitha podunga Anna please,💔😔
@mathu3890
@mathu3890 Год назад
♥️♥️முகில்அம்மா என்ற தாங்கள் கண்ணுக்கு கண்ணாக யார் உண்மையாக இருக்கிறார்கள் யார் விளையாடுகிறார் என்று தெரியாத வரைக்கும் எதையும் தெரிந்து கொள்ள முடியாது okva என்ற தங்கம் 😘💋💕🌹👩‍❤️‍👨🦋 💞🌹I miss you l miss you 🌹💞
@amalathomas1526
@amalathomas1526 Год назад
ஆக மொத்தம் யாரும் நல்லவர்கள் இல்லை போல என்ற மாதிரி சொல்ல வரீங்க.
@sheronsheron175
@sheronsheron175 Год назад
✍️✍️✍️அருமையான வரிகள் முகில் 👌
@mathu3890
@mathu3890 Год назад
💞🌹I miss you l miss you🌹 💞
@cutequeen8267
@cutequeen8267 Год назад
Ethu nakki than na thank you so much anna💯😭
@samundeeswari-e3q
@samundeeswari-e3q 2 дня назад
True 💯💯💯💯💯👌👌👏👏👏😢😢😢
@naleemvino306
@naleemvino306 Год назад
Mukima ❤️
@AMA-de6ix
@AMA-de6ix Год назад
பல வருடம் இறைவனிடம் வேண்டி , போராடி துன்பப்பட்டு வாங்கிய வரம்.இறைவன் கொடுக்க மருத்த வரம் விடியாத பொழுது எல்லாம் இருள் சூழ்ந்த உருவம் அறியா ஓவியமே ..... ஒருவரை தவர் என்று நிறுபிப்பதில் இருக்கும் சந்தோசம் சிலருக்கு சந்தோசத்தை இன்று தரலாம் .அது பொய் என்று தெரிய வரும் போது உலகம் இருண்டு இருக்கும் கவி . உங்களுக்கு அவர்கள் தகுதியற்றவர் என்று உணர்ந்து கொண்ட பின் நீங்கள் நிம்மதியாக இருங்கள் .
@sijincharles
@sijincharles Год назад
Yes unmai
@samundeeswari-e3q
@samundeeswari-e3q 2 дня назад
Mm hero sir 😢😢😢😢😢😢😢😢😢😢
@nirojanansaithu2991
@nirojanansaithu2991 Год назад
Anna ennoda vaalkai muluvathume kastathai mattum thaan anna anupavikkan ennoda wife a ennala marakka mudiyala anna
@thayasuthaher8172
@thayasuthaher8172 Год назад
ShuthaherThaya manokari 💯💯💯💯💯❤️🙏🙏🙏🙏🙏🙏👍
@AththyNature
@AththyNature Год назад
@jeyasathya366
@jeyasathya366 Год назад
En kayathai arrum marunthagathan unargiren intha kuralin amaithiyil😔😔😔
@vimalakanisha143
@vimalakanisha143 Год назад
I miss you Vijay mama 😭😭💔💔💯💯
@savisankar3539
@savisankar3539 Год назад
Unmai
@MahiMahi-
@MahiMahi- Год назад
👌👌👌👌👌
@mathu3890
@mathu3890 Год назад
💐💐Vanakkam🙏🏻 Amma kutty 💐💐 ♥️♥️Hello Hi Anbanavara ♥️♥️ 🌹🌹🌹Good morning 🌹🌹🌹 ♥️♥️முகில்அம்மா என்ற தங்கம் நான் பார்த்த முதல் கவிதை உங்கள் பெயர் 😘நான் பார்த்த முதல் ஓவியம் உங்கள் முகம் 😘💋💕🌹👩‍❤️‍👨🦋💞🌹l miss you l miss you🌹💞 💕💕💋l love you love you 💋💕💕 Me kiss 💋💋💋💋💋💋💋💋💋💋😘
@praskila2161
@praskila2161 Год назад
😭😭😭
@deepikamurali678
@deepikamurali678 Год назад
Unmaiya tha anna 😭😭😭
@user-yx1ej2dw9f
@user-yx1ej2dw9f Год назад
கதையின் கரு சாதரனவலி தான் 😉 ஆனால் முகில் பெண்ஒருவர் பள்ளிபருவத்தில்காதலித்து இரண்டுபட்டம்பெற்று காதல் திருமணம் முடித்தார் காதலனை. ஆனால் தற்சமயம் வேறுஆண் நன்பனைகாதலிக்கிறள்இதுஎப்படிசாத்தியம்
@mathu3890
@mathu3890 Год назад
♥️♥️முகில்அம்மா என்ற அம்மா குட்டி எனக்காகவே நீங்கள் வாழ்கிறீர்கள் உயிர் ஒன்றில் உயிராகவே உங்கள் வாழ்க்கையிலும் நான் எற்றுவேன் உயிர் மூச்சி விளக்காகவே 😢😢😢😢😢💔💔💔💔💔💔 💕💕💋ஐ லவ் யூ2you 💋💕💕 💞🌹I miss you l miss you🌹 💞 Me kiss 💋💋💋💋💋💋💋💋💋😘
@DeviDevi-lk1bp
@DeviDevi-lk1bp Год назад
Un anbu❤ vendum😢
@muhamedrikas7191
@muhamedrikas7191 Год назад
💔💔💔
@venyantonypillai7828
@venyantonypillai7828 10 месяцев назад
Very nice 👌
@anithaani2197
@anithaani2197 4 месяца назад
Super bro 🙏🙏🙏🙏👌
@Sai1619A
@Sai1619A 7 месяцев назад
😭😭😭😭 no life without meaning less 😭😭😭😭
@mahalekshmi7686
@mahalekshmi7686 Год назад
🙏🙏
@deepadeepa6372
@deepadeepa6372 4 месяца назад
என் வாழ்கை க்கு எழுதியது போல் இருந்தது
@SasiKumar-uu6wc
@SasiKumar-uu6wc 5 месяцев назад
Saththiyam. Anna
@siyanafahumy1703
@siyanafahumy1703 Год назад
I love u my dear athanathadavai an lovevai velipàduthium ungalukku vilankaviddal nan savathai vida veravaly illai sethukondu valhiran
@user-zq6bb6ug6e
@user-zq6bb6ug6e Год назад
Nanum appadidaan bro adikadi naan mannippu kudutturen😢😢😢😢😢
@chandralekha2344
@chandralekha2344 8 месяцев назад
Nanum ini theda povadhilai yennai vittu vilagiyavargalI
@fasramilhan9073
@fasramilhan9073 Год назад
Super bro
@user-zq6bb6ug6e
@user-zq6bb6ug6e Год назад
Nighe solluradu ellamein nejamadaan erukkum naan yareyum tappa solla matten tappanavaghar endru ninaikka matten aana enakku en eppadi endrum onnumpuriyelai
@user-yo3pq3gx6f
@user-yo3pq3gx6f 7 месяцев назад
❤❤❤❤❤❤❤
@DeviDevi-lk1bp
@DeviDevi-lk1bp Год назад
Poi solla vendam😢
@MohammedFayas-fp6br
@MohammedFayas-fp6br Год назад
Mukeell.annaa.edu.anidum.my.lifella.natndukonttu.erekke.😂😂😂😂😂😂😂😂😂
@ayshafarwin2564
@ayshafarwin2564 Год назад
Unmyana warehal muhe
@mahalakshmimahalakshmi1449
@mahalakshmimahalakshmi1449 Год назад
🥺😢
@s___s6450
@s___s6450 Год назад
😭😭😭😭
@samundeeswari-e3q
@samundeeswari-e3q 9 дней назад
😢😢😢😢😢😢😢😢
Далее
Starman🫡
00:18
Просмотров 15 млн
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 39 тыс.