Тёмный

யார் அந்த நிலவு | சாந்தி திரைப்பட பாடல் | Sivajiganesan | CR.Vijayakumari | HD Songs 

TM Soundararajan - Tamil Songs 4K
Подписаться 195 тыс.
Просмотров 469 тыс.
50% 1

#Sivajiganesan #CRVijayakumari #OldSongs #TamilSongs #யார்_அந்த_நிலவு #VideoSongs #Sivaji_SadSong
Subscribe Us For 24x7 Entertainment.
Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official RU-vid page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
Subscribe To:
#TMS_TamilSongs4K

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 333   
@raghavanramesh2483
@raghavanramesh2483 Год назад
சிவாஜியின் நடை, பின்புல இருட்டு, கையில் சிகரெட், MSV இசை, TMS குரல், அந்த அமானுஷ்யம் = இணையில்லா அற்புதம்.
@PARVATHAKUMARVEDHANAYAGAM
@PARVATHAKUMARVEDHANAYAGAM 11 месяцев назад
Semapattuthalaivare
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 9 месяцев назад
நீக்கப்பட்ட வரிகள் -- "வாழ்வது போலொரு பாவனை காட்டும் நெஞ்சமே ! கண் பாராதிருந்தால் நிம்மதியாவது மிஞ்சுமே !! நெஞ்சமே, கானலை நதி நீரென நீ நினைத்தாயோ ? உன் ஆசை எண்ணம் மங்கியதை நீ உணர்ந்தாயோ ? ஓஓஓஓ ஹோ ஹோ ஹோ ! " ---இசைத்தட்டில் இரண்டாவது பக்கம் இது ஒலித்த பின் யார் அந்த நிலவு என சரணம் மீண்டும் வந்து நான் வந்த வரவு நான் வந்த வரவு என குரல் மங்கி பிலிப்ஸ் வாசிக்கும் கிட்டார் ஒலியோடு பாடல் முடியும் !! இரண்டு பக்க HMV இசைத்தட்டில் வெளி வந்த இந்தப்பாடல் 6:20 நிமிடங்கள் வரும் !!
@ravivenki
@ravivenki 5 месяцев назад
நான்காவது வரி தவறு. உன் ஊமை நெஞ்சில் உண்மை ஏதென அறிவாயோ - இது தான் சரி.
@benedictjoseph3832
@benedictjoseph3832 2 месяца назад
Antha naal antha naalthaan..
@prapaprapa9563
@prapaprapa9563 Год назад
என்ன நடை! என்ன முகபாவனை! உலக மகா நடிகன் நீ,,,,,,,, உன்னை மிஞ்ச எந்த நடிகனும் பிறக்கவில்லை, இனி பிறக்க போவதும் இல்லை. வாழ்க சிவாஜிஜிஜிஜி புகழ் ❤
@ravikannan7843
@ravikannan7843 Год назад
Potta nadai over actiing.
@easenganesan3622
@easenganesan3622 Год назад
over acting mathiri I feel...
@ambikag3476
@ambikag3476 Год назад
Siu
@ambikag3476
@ambikag3476 Год назад
Sùper
@ravivenki
@ravivenki Год назад
இந்தப் பாடலில் சிவாஜியை மிஞ்சியவர் Tms ஐயா தான்.
@kanda1176
@kanda1176 Год назад
நடிப்பு + இசை + குரல் + பாடல் வரிகள் 👏👏👏👏 நாலு பேரும் இல்லை.. அவர்கள் நினைவு இன்னும் இப்புவியில்
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 Год назад
இப்போது அல்ல உலகம் உள்ளவரை
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Год назад
தேசத்தின் தலமை பாடகரும் நடிகரும் சேர்ந்தால்.....இனிமை....இனிமை.....
@manivannanmanivannan8296
@manivannanmanivannan8296 Год назад
📯🎵🎵🎵🎵📯❤️🌹 3:59 🙏🏻
@ravishankar-ou3lh
@ravishankar-ou3lh Год назад
I am 66, whenever i am bored i listen to this song only, each and everytime i will play this 4 or 5 times at a stretch . Hats off to MSV, TMS, KANNADASAN, but it is the one and only, NADIGAR THILAGAM, GREAT SIVAJI GANESAN who is outstanding. He easily swallows the other three. GREAT SIVAJI GANESAN. சிவாஜி கணேசன், நினைத்தால் கை எடுத்துக் கும்பிட்டுவிட்டு போகனும். 🙏🙏🙏🙏
@tmsoundararajan-tamilsongs8089
Thanks for Watching TM Soundararajan Tamil Songs Chennal for more.
@rajarajan6018
@rajarajan6018 Год назад
தமிழில் பதிவிடாலமே
@swaminathanrajagopalan1716
@swaminathanrajagopalan1716 2 месяца назад
For me because of the great TMS this song is still great.
@spalanisamy1283
@spalanisamy1283 Месяц назад
❤❤
@rajaramant.r9000
@rajaramant.r9000 Месяц назад
If I heard this mild song during nights it gives me immense pleasure. What an amazing actor our NT. Simply superb. It was a combined effects of MSV, KANNADASAN, TMS n NADIGAR THILAGAM.
@rajaramank3290
@rajaramank3290 5 месяцев назад
என்ன நடை என்ன ஸ்டைல் அப்பப்பா இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற பெருமை...He is born actor...
@MohamedAshraf-xd8lo
@MohamedAshraf-xd8lo 4 месяца назад
Yes the stlye of smoking and drinking too.
@muruganandhamSwetha
@muruganandhamSwetha Год назад
யார் இந்த நடிகர், யார் அந்த கவிஞர், யார் அந்த இசை அமைப்பாளர், யார் அந்த பின்னணி பாடகர், யார் அந்த இயக்குனர் பாடலை புதிதாய் கேட்கும் இளைய சமூதாயத்தின் ரசிகன் கேட்பான் ❤.
@devotionaltube
@devotionaltube 5 месяцев назад
எவனும் ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்யாதிருக்க வேண்டும்.
@ravivenki
@ravivenki 5 месяцев назад
இக்கால இளைஞர்கள் ஓவர் ஆக்டிங் என்று ஓடுவார்கள். ரசனை மாறி விட்டது.
@SampathKumar-uv6cq
@SampathKumar-uv6cq Год назад
தெய்வீக குரலோன் TMS + தெய்வ நடிகர் சிவாஜியின் நடிப்பு இவுலகில் கிடைக்காடாது 💐
@tmsoundararajan-tamilsongs8089
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க TM சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
@kulandaisamyl7829
@kulandaisamyl7829 Год назад
சிவாஜிக்கு பின் குரல் பாடிய இந்தப்பாடல் சிவாஜி பாடுவது போல் உள்ளது.
@nausathali8806
@nausathali8806 Год назад
அடடா ஆண்டவனுக்கு பாடவும் தெரியுமா ? எனக்கொரு சந்தேகம்... இப்படியான ஒரு குரல் சாதாரண மனிதருக்கு எப்படி இருக்க முடியும்...! மன்னரே ஆண்டவனுக்கு இசைத்தது தாங்களா.... வேறு யாரால் முடியும்...! மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...!
@tmsoundararajan-tamilsongs8089
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் . சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .
@Ramdoss-oz4sq
@Ramdoss-oz4sq 2 месяца назад
Great
@nausathali8806
@nausathali8806 2 месяца назад
@@Ramdoss-oz4sq நன்றி சார்...!
@jjmmaterialworldvandavasi5280
இனிமையான குரல் அருமையான ஸ்டைல் நடை அருமையான பாடல்❤❤❤❤❤
@ravivenki
@ravivenki Год назад
அந்த வசீகர குரலுக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது. தெய்வப் பிறவி 🙏🙏
@tmsoundararajan-tamilsongs8089
நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தொடர்ந்து கேட்ட்க டீம். சௌந்தரராஜன் பதிவு செய்யுங்கள்.
@royalrajesh2007
@royalrajesh2007 Год назад
Correct sarea
@ramusubramanian1975
@ramusubramanian1975 Год назад
Super song sung by Tms
@மகாராஜன்நெல்லை
MS and K thasan and TMS and Sivaji
@vijaydesikan9080
@vijaydesikan9080 Год назад
சிவாஜியின் வெளியேறும் புகை கூட அற்புதமாக நடிக்கிறது.....
@tmsoundararajan-tamilsongs8089
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் . சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 Год назад
குசியா🐖💨
@abdullahmalabar1815
@abdullahmalabar1815 Год назад
இந்த குரலுக்கு தமிழ்நாட்டில் ஒரு இசையமைப்பாளர்கள் கூட இல்லையே
@ashokr6704
@ashokr6704 6 месяцев назад
யாரை நாம் நம்புகிறோமோ அவர்கள் நம்மை மறக்கும் போது இந்த பாடல் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. கண் கலங்குகிறுது.
@gowrisanker2393
@gowrisanker2393 10 месяцев назад
அற்புதமான பாடல். தலைகனம் இல்லாத MSV புகழ் வாழ்க!!
@rajarajan6018
@rajarajan6018 Год назад
அற்புதமான பாடல், அற்புதமான நடிப்பு, அற்புதமான இசை, அற்புதமான இயக்கம்...
@nallaviswaa173
@nallaviswaa173 Год назад
சிகரம் சிவாஜியின் சாவாலை ஏற்று எம்எஸ்வி யின் கடும் முயர்சியில் நடிப்பிர்கு ஒருநாள் கால அவகாசம் கேட்டு உருவான பாடல் கவிஞன் கண்ணதாசன் இசைமேதை தனிக்குறல் றிஎம்எஸ் உன்னத நடிகன் இவர்கள் அனைவரின் கூட்டு முயற்சியில் உருவானது
@jeyaseelan9603
@jeyaseelan9603 3 месяца назад
Exact expression of a man who struggles in mind and heart in the said situation... No one react likethis
@sornaraj8950
@sornaraj8950 Год назад
இதை விட ஸ்டைல் வேறு என்ன இருக்கிறது?
@santhagnanasekaran8412
@santhagnanasekaran8412 Год назад
இன்று இந்த பாடல் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் ஆக தெரியும்... ஆனால் இப்படி ஒரு சூழலில் இளைஞர் ஒருவரின் உடல் மொழி இப்படி இருந்தால் தான் ரசிக்க முடியும்.... சிவாஜி யை ரசிக்க இரண்டு கண் போது மா.....
@ravivenki
@ravivenki Год назад
பொதுவாகவே சிவாஜியின் நடிப்பு முழுவதையுமே ஓவர் ஆக்டிங் என கூறுபவர்கள் பெருகி விட்டனர்.
@johnedward3172
@johnedward3172 Год назад
​@@ravivenkiநடிப்பென்றால் என்னவென்று தெரியாத தற்குறிகள் பொறாமையால் அவ்வாறு கதறுகின்றனர். நானறிந்து ( குறைந்தது ) 6 வெளிநாடுகளில் அரசுகளாலும் திரைத்துறையினராலும் பாராட்டும் பரிசும் பெற்றவர் நடிகர் திலகம்.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 7 месяцев назад
Intha Paadalil over acting illai
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn 4 месяца назад
ஒவர் என்றால் கண்ணை முடி கொள்
@fathima4335
@fathima4335 2 месяца назад
​@@ravivenkiஇந்த காலத்து நடிப்பு வேறு அந்த காலத்து நடிப்பு வேறு.நிஜ வாழ்க்கையில் இல்லாத ஒன்றை கற்பனை செய்து பார்த்து ரசி்த்தார்கள் அந்த காலத்தில் 😮.நிதர்சனமான ஒன்றை கற்பன செய்து நம் கண்முன்னே நிறுத்தி பார்த்து ரசிக்க வைத்து மக்கள மகிழ வைத்தது அநத காலத்து சினிமா..
@sridhars5403
@sridhars5403 Год назад
It's one of my favorite songs of sivaji films.
@seenivasan7167
@seenivasan7167 Год назад
என்ன ஸ்டைல்டா
@tmsoundararajan-tamilsongs8089
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் சௌனர்ராஜன் -தமிழ் சோங் பதிவு செய்யுங்கள்
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 Год назад
ஆர்பாட்டமில்லா இசை.. அழகான வரிகள். . அசத்தும் நடிப்பு.. அமுத மழை பொழியும் TMS.. இக்காலத்தில் ஒரு பொற்காலம்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 9 месяцев назад
"டி.எம்.எஸ் க்கு என் இசையில் பாடவே தெரியாது !" என உலகப்புகழ் பல மொழிப்பாடகரை கேலி செய்த இளையராஜாவை, "எங்காளு " எளய ராசா தான் ஒலகத்ல எச கடவுளு !! தமிழ் எச முனிவரு !! சினிமால சங்கீதம் கண்டுபிடிச்சதே அவருதான் !" என்கிறான் கிறுக்கனான அவரது ரசிகன் ( அவரது இனம் போலும் ) ஒருவன் !!
@nausathali8806
@nausathali8806 Год назад
பாடிய இசையரசரின் குரல் இனிமையா...? இல்லை... இசைத்த மாமன்னர்களின் இசை இனிமையா...? ஆண்டவனே இதற்கான தீர்ப்பை நீதான் வழங்கவேண்டும்...!
@d0ntcryjuty966
@d0ntcryjuty966 Год назад
GOD says All r good 👍😊
@nausathali8806
@nausathali8806 Год назад
@@d0ntcryjuty966 நன்றி...!
@giriprasadvenkatakrishnan2589
முதலில் நடிகர் திலகம் சிவாஜியின் எண்ணத்தில் இப்படியும் உருவாக்கலாமே என்று உதித்து, சவாலாக அதை நவுஷத் அலி வியந்து பாராட்டிய மெல்லிசை மன்னர், மற்றும் கவியரசு கண்ணதாசன் போன்றோர் ஏற்று, அரும் பாடகர் தமிழ்த்தேன் மொழிச் செல்வர் (TMS) அதை மென்மையாக, மேன்மையுடன் வித்தியாசமாகப் பாடி, முடிவில் தன் அபார சிந்தனையின் மூலம் அம்மூன்றையும் ஒருங்கிணைத்து, அப்பாடற் காட்சிக்கு உயிர் கொடுத்த நடிப்புப் பிரபஞ்சம் சிவாஜி வியப்புக்குரிய மனிதர்தான், உலகின் எட்டாவது அதிசயம்தான் ! உடன் இருந்தவர்களை ஊக்குவித்து பெருமைப்படுத்திய தமிழ்க்குடி மகன் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். V.GIRIPRASAD (70)
@tmsoundararajan-tamilsongs8089
Thanks for watching.
@tmsoundararajan-tamilsongs8089
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் . சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .
@uthayasuriyan9593
@uthayasuriyan9593 7 месяцев назад
இந்த அழகான அருமையான நடை இனி எவருக்கும் வராதுய்யா ... 👍 என்ன நடை , என்ன ஸ்டைல்.,.. வாவ் 😊😊
@srm5909
@srm5909 Год назад
நமது சிறு வயது நினைவுகளை ரிவைன்ட் செய்து காட்டும் தித்திக்கும் இனிய பாடல்.
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
Sivaji GaNesan's Supremacy in exhibiting a stylish performance eclipses this Great Composition of All Time Great Viswanathan-Ramamoorthy, TMS's Superb Singing and Kannadasan's beautiful lyrics. A glorious output from the great combination of Giants.
@rameshkn6483
@rameshkn6483 11 месяцев назад
Msv always ku g maker Ni
@rameshkn6483
@rameshkn6483 11 месяцев назад
Msv king maker No body can replace msv sir That is msv sir Music God msv
@rajanrg
@rajanrg Год назад
இந்த பாடலை கேட்ட பின் இதற்கு இணையான ஹிந்தி பாடல் 'யாத் ஆ ரஹி ஹே. தெரி யாத் ஆ ரஹி ஹே' படம் லவ் ஸ்டோரி. கிஷோர் குமார் மகன் அமித் குமார் லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை கேட்ட பின் தான் தமிழ் பாடலின் உயர்வு உணர்ந்தேன்.
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Год назад
அந்த தெய்வ குரலோனின் பாடலும் நடையலகர் திலகத்தின் நடிப்பும்....அப்பப்பா....அம்மம்மா......
@seenivasan7167
@seenivasan7167 Год назад
தலைவர் என்றாலே அழகு தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம்
@tmsoundararajan-tamilsongs8089
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் சௌனர்ராஜன் -தமிழ் சோங் பதிவு செய்யுங்கள்
@benjaminbenjamin9381
@benjaminbenjamin9381 Год назад
TMS was a rare birth, nature delivers such a genius once in thousand years. 👏 ❤
@nausathali8806
@nausathali8806 Год назад
இப்பாடலை பற்றி ஒன்றே ஒன்று சொல்லலாம், மா மன்னரின் இசையில், குரல் இறைவனின் இதழ்கள் அபூர்வமாக சிந்திய முத்துக்களில் முக்கியமான ஒன்றுதான் இந்த "அதிசய நிலவு"
@tmsoundararajan-tamilsongs8089
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் சௌனர்ராஜன் -தமிழ் சோங் பதிவு செய்யுங்கள்
@ShyaKo-d4u
@ShyaKo-d4u Год назад
Yes thats true
@ShyaKo-d4u
@ShyaKo-d4u Год назад
Yes thats true
@nausathali8806
@nausathali8806 Год назад
@@ShyaKo-d4u நன்றி சார்...!
@umasasi3586
@umasasi3586 Год назад
Beyond words
@Dineshkumar-xh1fu
@Dineshkumar-xh1fu 6 дней назад
Etthanai per vanthalum eppadi music poda mudiadu shanthi movie🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉❤❤❤❤❤
@jabarullakhan3675
@jabarullakhan3675 Год назад
What a wonderful actor No any actor like our nadigar tilagam Shivaji
@tmsoundararajan-tamilsongs8089
Thanks for Watching TM Soundararajan Tamil Songs Chennal for more.
@aslams4270
@aslams4270 11 месяцев назад
True
@aslams4270
@aslams4270 11 месяцев назад
Nadigar thilagam
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 Год назад
சிவாஜி விடும் சிகரட் புகைகூட நடிக்கிறதே! அன்றையநடிகர்களில் எந்தநடிகருக்கும் கைவராத கலை.
@nallaviswaa173
@nallaviswaa173 Месяц назад
இப்போதும்
@mageswarivasudevan729
@mageswarivasudevan729 Год назад
நல்ல பாடல்களை இனி நாம் கேட்கும் வாய்ப்பு இனி அமைவது கடினம்தான்
@gayathrimohan4290
@gayathrimohan4290 6 дней назад
Sema super song antha kalathulee melody song very very nice ❤❤
@r.v.easwar7423
@r.v.easwar7423 6 месяцев назад
இந்த பாட்டின் மிக கடினமான part orchestration தான். ஒரு கண்ணாடி குடத்தை கையாள்வதற்க்கு எத்தனை நளினம் வேண்டுமோ அத்தனை திறமை வேண்டும். MSV-TKR combination-ஆல் மட்டுமே சாத்யம். பாட்டின் ஆத்மாவக்குள் புகுந்து புறப்படுகிறார்கள்!
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx Год назад
T.M.S & Kannadasan are excellent in this song.
@TheThirumangai
@TheThirumangai Год назад
In a torrential rainy night, with this song A melody Superlative Fabulous
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl Год назад
SUPER SONG NO BADY ACT LIKE SHIVAJI GREAT ACTER TMS GREAT SINGER MS VISVANATHAN MUSIC SUPER
@paramasivamthirumalaikumar5951
@paramasivamthirumalaikumar5951 5 месяцев назад
Superb song. What a music by visvanthan Ramamoorthy and kambira tone of TMS and Excellent acting of Sivaji. Keep listening song every time even at 68 now.
@benedictjoseph3832
@benedictjoseph3832 2 месяца назад
Wish i could turn back time 40 yrs ago..and walk like this in a night 🌙 alone in Madras streets with night lights glittering yellow in a park..listening to this song in transistor or battery tape in one hand.. a place where less cars 🚗 less people 👪..less pollution..watching lilies in a pond 🌼 and glimsing night sky🌠 walking on feet on the madras beach sands....even thousand dimonds cannot replace the glorious time of the past.🕦
@parthasarathy4500
@parthasarathy4500 Год назад
Sivaji ayya enna styluya avar vidum sikaret pukai kuda nadikkirathey avarai vella inemelum oruttanum pirakka mudiyathu adan unmai
@Dadoosnp
@Dadoosnp Год назад
Chevalier sivajiganesanji action is great. I always like his songs and action. Super song. Marvellous
@subadrasankaran4148
@subadrasankaran4148 Год назад
What an act walking style faccisl expressions his shoulders ate also acting voice of t m s b g m nobody is equal to these legends
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt 2 года назад
Why is there no good quality audio of this song anywhere on RU-vid?
@govindarajan2414
@govindarajan2414 Год назад
No one can act like Sivaji He was born to give joy or to enthuse the people in the world.He is a gem of a preson.
@MinuteMotivationTamil
@MinuteMotivationTamil Год назад
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு ஆண் : மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ ஹோ……ஓ……கோயில் தீபம் மாறியாதை நீ அறிவாயோ ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு ஆண் : ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ ஹோ….ஓ….ஹோ…..ஹோஹோஹஓஹோ…. ஹோ…..ஹோஹஓஹோ….. ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு நான் வந்த வரவு
@tmsoundararajan-tamilsongs8089
நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தொடர்ந்து கேட்ட்க டீம். சௌந்தரராஜன் பதிவு செய்யுங்கள்.
@ramaswamysundaram4357
@ramaswamysundaram4357 Год назад
Yaar anda nilavuu? Even nilave was not coming out and sitting and seeing sivaji action. What an actor.
@venkatachalamsalem8906
@venkatachalamsalem8906 Месяц назад
சிவாஜியின் நடிப்பு,TMS இன் இனிமை குரல் அருமை அருமை
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Месяц назад
Thank you for Subscribing to my Channel
@shalom2253
@shalom2253 Год назад
This song is almost my age. It was my favourite song from childhood and stays as favourite still. Very unique and special Its so wonderful to here it even now after hearing so many times so many years. Evergreen song.
@ratnarajasingh7685
@ratnarajasingh7685 Год назад
So melodious....nothing to beat old Tamil songs....
@selvamss764
@selvamss764 4 месяца назад
இப்படி ஒரு பாடலை இனிமேல் எவனும் தர முடியாது
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 9 дней назад
thank you for subscribing to my channel
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Ayya that cigarwyye Pogai Nadithathu Ayya Engal Shivaji vitta pughai kooda nadihathu Engsl Sivaji Sir Great
@senthilkumar877
@senthilkumar877 Год назад
Thalaivar smoking 🚬❤ ultimate
@tmsoundararajan-tamilsongs8089
Thanks for Watching
@manivannann5733
@manivannann5733 8 месяцев назад
Exactly, your opinion is very true, Great sivaji sir, legend Tms sir.
@DuraiKannan-l2d
@DuraiKannan-l2d Год назад
What a wonderful song old is gold
@jeyaseelan9603
@jeyaseelan9603 Год назад
Aha, Shivaji casual a sonna words,, MSV,, TMS and Sivaji எல்லோராயும் roasppada vachu best out. Come vandhiruchu.. This is nature
@sivajia4656
@sivajia4656 4 месяца назад
ஐயா டி எம் எஸ் குரல் மிகவும் வசீகரமான குரல்
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 9 дней назад
thank you for subscribing to my channel
@ChandraSekar-ib7lb
@ChandraSekar-ib7lb 3 месяца назад
நடை சூப்பர் style .song best in the film history. cigrette smoking style semma.Guitar music excellent.total marks 200/ 100
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Месяц назад
thank you for subscribing to my channel
@swaminathanrajagopalan1716
@swaminathanrajagopalan1716 6 месяцев назад
How beautiful and elegant tms sings.we miss this great singer today.
@viswanathanvenkateswaran2718
One of my best favorite songs. All time classic. The smoke from his cigar also acted with him. Style is the Man. That is Sivaji Sir.
@kannabiranv1100
@kannabiranv1100 Год назад
Kalaikadavul.super
@balusamyanandhi9480
@balusamyanandhi9480 28 дней назад
எனக்கு சில பாடலை கேட்டால் நமது வாழ்விலும் வந்து போன மாதிரி இருக்கும். அதில் இந்த பாடலும் ஒன்று
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 22 дня назад
thank you for subscribing to my channel
@chalam47
@chalam47 11 месяцев назад
Great song!!! Inimitable TMS!!⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@parthiban.gparti2739
@parthiban.gparti2739 3 месяца назад
How come after viswanath interview
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Год назад
TMS sir SIVAJI sir in JOINT VENTURE alatchiyam,kavalai varutham, aathangam....etc..
@nagamaniayya5902
@nagamaniayya5902 5 месяцев назад
What a beautiful actor sivaji sir, his cigar smoke is also acting, no one can equal to our nadigar thilagam acting. He is encyclopedia of acting to all actors for ever.
@josephcardoza7090
@josephcardoza7090 Год назад
4 legends in one...
@sadasivakumarthyagarajen9281
@sadasivakumarthyagarajen9281 5 месяцев назад
What a terrific walk!! Smoking redefined!!! Sivaji is God!!!I love him!!!
@ravismusictouch4392
@ravismusictouch4392 Год назад
Shivaji sir ❤🙏
@tmsoundararajan-tamilsongs8089
Thanks.
@krishnakanthan2153
@krishnakanthan2153 Год назад
What a song, what an action
@prabakaran8410
@prabakaran8410 Год назад
TMS.SIVAJI.graet men's love this song
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 4 месяца назад
I am now 76+. Still I love this beautiful and my nostalgic song by MSV, TMS. Also, I have wondered with the stylish action of Nadigar Thilagam Sivaji Ganesan. Ever I am a fan of him.
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 9 дней назад
thank you for subscribing to my channel
@kandasamyganesan3702
@kandasamyganesan3702 Год назад
1965 Hit Movie the sing till todate is ever green.🙏🏻🌟👌🇮🇳
@sjaya6170
@sjaya6170 7 месяцев назад
All three legends bring life to this beautiful song.😊
@sheelajacintha1955
@sheelajacintha1955 Год назад
Still living in every Tamilian's heart and will live forever.❤🎉
@mahendranraja8484
@mahendranraja8484 Месяц назад
இசை பாடல் இமயத்தின் நடிப்பு அருமை அருமை.
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Месяц назад
Thank You 🙏 for Subscribing to My Channel and Watching
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 4 месяца назад
Manathai pidiththu elukkum வலை miga அருமை
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 9 дней назад
thank you for subscribing to my channel
@krishnantr7198
@krishnantr7198 29 дней назад
Both wordings and photos…🎉👏🏻👍
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 22 дня назад
thank you for subscribing to my channel
@shankersundaram2927
@shankersundaram2927 Месяц назад
Fantastic.no substitute for Sivaji.
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Месяц назад
thank you for subscribing to my channel
@ekanathanrk2950
@ekanathanrk2950 Год назад
devine voice of tms ever green song and action super
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 2 месяца назад
What a great super song never onther time got the song🎉🎉🎉🎉🎉🙏🐅👌
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 2 месяца назад
thank you for watching subscribe us for more Videos
@nallaviswaa173
@nallaviswaa173 Месяц назад
விடும் புகை நடிக்கிறதே அற்புதம்
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Месяц назад
Thank you for Subscribing to my Channel
@saimanohar4811
@saimanohar4811 Год назад
Still many talks the story behind this song...but i believe its nothing for NT caliber. Legend can just do anything .
@kumaresankuma1238
@kumaresankuma1238 7 месяцев назад
T. M. S. The great legend.
@prasanthc3284
@prasanthc3284 8 месяцев назад
நடிகர் சிவாஜிகணேசன், மெல்லிசை மன்னர் MS விசுவநாதான் இருவருக்கும் இடையே நடந்த போட்டியில் உருவன பாடல். கவிஞர் கண்ணதாசன் அவர்களும் நன்றாக எழுதியுள்ளார் TM சவுந்தராஜன் அவர்களும் நன்றாக பாடியுள்ளார். மேலைநாட்டு சங்கீதம் போல் ஒரு அருமையான பாடல்
@pandiank14
@pandiank14 Год назад
Awesome 👌
@nithishms2247
@nithishms2247 Год назад
இந்தபாடலூக்குஇவர்நடைசிரந்தநடிப்பு
@rjai7396
@rjai7396 4 месяца назад
The old songs all are good.thanks .
@HabiburRahman-fc1to
@HabiburRahman-fc1to 8 месяцев назад
காவியத் தலைவன் தலைமகன் நடிகர்திலகம் இவரது நடிப்புக்கு ஈடு இணை இன்றும் அன்றும் என்றும் இல்லை
@Veilfire07
@Veilfire07 Год назад
What a screen presence 🥳
@RajarathinamPonnusamy
@RajarathinamPonnusamy 5 месяцев назад
Wonderful combination
@venkatkrishnan8146
@venkatkrishnan8146 Год назад
Absolutely an amazing song. Great combination and team work by the giants of yester years. Nostalgic memories.
@bikezip
@bikezip 7 месяцев назад
Awesome melody👍🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
that ayaas vitta pugai acting
@SureshKumar-p2s7g
@SureshKumar-p2s7g Год назад
Ippadi oru natural acter tamil natil irunthar enbathu tamil samurhayam seythavaram entha singer padinalum appadie marividum nam hero❤ my tms
@vijayakumark6752
@vijayakumark6752 10 месяцев назад
An immemorable song in my life.
@velanganniveeraraghavalu2004
@velanganniveeraraghavalu2004 3 месяца назад
😅❤என் உயிரினும் மேலான நடிப்பின் சிகரம், அவரின் உடல் உறுப்புகள் எல்லாமே நடிக்க கூடிய ஒரே ஒரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் தான். இனி மேல் இப்படிப் பட்ட நடிகர் பிறக்க போவதும் இல்லை. நடிக்க கூடிய எவனும் ஒருவன் இல்லை. இது உண்மையான சாட்சி யாகும். இங்ஙனம் நடிப்பின் சிகரத்தின் இதயத்தில் குடியிருக்கும் அன்பு மூத்த சகோதரர் ஜி வி வேளாங்கண்ணி @ அரக்கோணம் ராணிப்பேட்டை மாவட்டம் ❤❤❤❤❤
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 9 дней назад
thank you for subscribing to my channel
Далее
impossible lungs test !! 🫁
01:00
Просмотров 3,2 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,5 млн
impossible lungs test !! 🫁
01:00
Просмотров 3,2 млн