Тёмный

யார் இந்த அமைச்சர் கோவி செழியன்? | Govi Chezhian | Udhayanidhi Stalin | DMK | Minnambalam 

Minnambalam
Подписаться 649 тыс.
Просмотров 27 тыс.
50% 1

#Minnambalam #GoviChezhian #ministergovichezhian #mkstalinspeech #mkstalin #Senthilbalaji #SMNasar #Rajendran #UdhayanidhiStalin #DMK #TNMinistersSwearinginCeremony #TNCabinet
யார் இந்த அமைச்சர் கோவி செழியன்? | Govi Chezhian | Udhayanidhi Stalin | DMK | Minnambalam
For more videos and other content visit : www.minnambala...
➥RU-vid: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 8220779960
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RU-vid. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@murthy3932
@murthy3932 3 часа назад
அன்புள்ள அமைச்சருக்கு வாழ்த்துக்கள்
@jegansusi9664
@jegansusi9664 Час назад
கோவிசெலியன்உயர்கல்விதுரைஅமைச்சர்க்குமணம்மார்ந்தநல்வாழ்த்துக்கள்❤❤❤
@venkataramanvk2913
@venkataramanvk2913 3 часа назад
மூன்று முறை எங்கள் தொகுதியின் சட்டமன்ற. உறுப்பினர்.அனைவராலும் விரும்பப்படுபவர்.அனுகுவதர்க்கு எளியர்.தொகுதிமேம்பாட்டிற்கு சிறப்பாக தனது பங்களிப்பை தருபவர்.ஏற்றிருக்கும் பொருப்பிற்கும் மெருகூட்டுவார்.வாழ்க தோழர்.
@mahalingammahadevan2871
@mahalingammahadevan2871 Час назад
நல்லவர்.வல்லவர்.பாவம் DMK யில் உள்ளார்.உதயநிதிக்குகீழ் வேலை செய்யவேண்டும்.
@samuelraj9615
@samuelraj9615 Час назад
வணக்கம் தம்பி, எத்தனை முறை தான் பட்டியல் இனத்தவர், பட்டியல் இனத்தவர் என்று சொல்லுவிங்க? பட்டியல் இனத்தவர்கள் மனிதர்கள் கிடையாதா? எங்கள் மக்களும் பத்து மாதம் தான்.மற்ற இனத்தவர்களும் பத்து மாதம் தான்.இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு பட்டியலின மக்கள்,பட்டியல் இனமக்கள் என்று சொல்லுவிர்கள்? இந்த மாதிரி தயவுசெய்து சொல்லாதிங்க.
@dhanasekarant4527
@dhanasekarant4527 3 часа назад
தமிழ்நாடு அரசு உயர்கல்வி துறை அமைச்சராக பொறுப்பு ஏற்கும் சகோதரர் கோ.வி. செழியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பனி சிறக்கவும்
@devavenugopal8997
@devavenugopal8997 3 часа назад
அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍🖤❤️🎉
@Krishna-k3b5o
@Krishna-k3b5o 2 часа назад
1977-ல் முதல்முறையாக வாக்களித்தேன். இன்று வரை. அந்த கட்சி திமுகதான் . கூட்டணி கட்சி என்று காங்கிரஸ்,பாமக வுக்கும் ஓட்டு போட்டுள்ளேன்.தமிழ் சமூகம் வாழ திமுக தேவை.
@Dharshini-zj8oz
@Dharshini-zj8oz 3 часа назад
அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! மிகப்பெரிய தொகுதியான திருவிடைமருதூர் தொகுதியில் உள்ள நாச்சியார்கோவிலில் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும். கார்த்திகேயன்,
@kumarlic7478
@kumarlic7478 3 часа назад
அண்ணன்அமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mukilanmukilan8818
@mukilanmukilan8818 2 часа назад
அய்யா தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் நம்பிவயல் கிராமத்தின் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி
@johnkennedyabimannan4088
@johnkennedyabimannan4088 2 часа назад
Thanks to V C K. Even i am 43 years DMK member
@devavenugopal8997
@devavenugopal8997 3 часа назад
தமிழ்நாட்டில் நான்கு பட்டியல் சமூக அமைச்சர்களை கொண்ட முதல் அமைச்சரவை 👏👌👍🙏
@AnanthanAnanthan-q9n
@AnanthanAnanthan-q9n 3 часа назад
Congratulations c s ❤❤❤
@arsnathan31
@arsnathan31 2 часа назад
உண்மையான உழைப்புக்கும் திறமைக்கும், எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு...!!! அமைச்சர் திரு.கோவி.செழியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👍 💪
@sidhanpermual7109
@sidhanpermual7109 3 часа назад
பூ மலர்ந்தால் பூவுக்கு அழகு மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு வணக்கம் வாழ்த்துக்கள் திறன் பட மக்கள் பணி ஆற்ற வணக்கம் வாழ்த்துக்கள்
@m.krishnan8598
@m.krishnan8598 3 часа назад
விரைவில் பொதுப் பணி,போக்குவரத்து ,மின்சாரம், தொழில் துறைகளை பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்திட வாழ்த்துக்கள்
@murthy3932
@murthy3932 3 часа назад
உதயநிதி வாரிசு என்றால் ஜானகியும் ஜெயலலிதாவும் யார்
@பைந்தமிழ்யாழ்
@பைந்தமிழ்யாழ் 22 минуты назад
ஜானகி பொண்டாட்டி, ஜெயலலிதா வப்பாட்டி
@ArulA-k1p
@ArulA-k1p Час назад
Chezheyn thanks to Tiruma
@Subramanian.A
@Subramanian.A Час назад
எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊர்ககாரர்.ஏறறுக்கொண்ட பதவிக்குச் சிறப்புச் சேர்ப்பார்.வாழ்த்து!
@thakkolamdevabalan5122
@thakkolamdevabalan5122 3 часа назад
வாழ்த்துக்கள் வணக்கங்கள் மாண்புமிகு அவர்களுக்கு
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 3 часа назад
Good decision by stalin right time right decision❤
@dhanasekaransivan3942
@dhanasekaransivan3942 3 часа назад
Congratulations dear Anna. Pleas create the impact of your Administration in this Higher Education department.
@balachandark2274
@balachandark2274 2 часа назад
நல்லமனிதர்
@kvmpadayachi
@kvmpadayachi 2 часа назад
Enna da Minnabalam jaathi veri pola
@ramamurthyvadivel3106
@ramamurthyvadivel3106 2 часа назад
Congratulations..thalavare... Melattu r..karambai.. Ramamurthy...
@manivannan4812
@manivannan4812 Час назад
மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
@jayashree6916
@jayashree6916 Час назад
Arumaiyana Pathivu.👌👌👌👌
@ganesanmk1998
@ganesanmk1998 49 минут назад
Vaazhthukkal kovi chezhiyan 🎉
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 3 часа назад
அருமையான விளக்கம் நன்றி அய்யா❤
@saharsahar7040
@saharsahar7040 2 часа назад
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@Elumalai1993-w7o
@Elumalai1993-w7o Час назад
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
@rahmanmujeeb5074
@rahmanmujeeb5074 17 минут назад
அவர் எல்லா வழிகளிலும் நல்ல மனிதர்
@elangovank1105
@elangovank1105 22 минуты назад
1989ஆம் ஆண்டு
@kannadasankannadasan9350
@kannadasankannadasan9350 Час назад
எங்கள் குடந்தை கல்லூரி மாணவர்..சிறப்பு..
@SURESHS-bc2fz
@SURESHS-bc2fz Час назад
வாழ்த்துக்கள்
@venkataramanvk2913
@venkataramanvk2913 55 минут назад
உண்மையான திமுக காரனாக நாங்கள் மகிழ்கிறோம்.
@amuthafsda7041
@amuthafsda7041 2 часа назад
இவரைப்போல் தஞதியானவர்களுக்கு பதவி வழங்குவதை பராட்டியாக வேண்டும்
@rahmanmujeeb5074
@rahmanmujeeb5074 16 минут назад
அண்ணன்பாராட்டுக்கள்......அவர் எல்லா வழிகளிலும் நல்ல மனிதர்!!!!+
@devavenugopal8997
@devavenugopal8997 3 часа назад
வாழ்த்துக்கள் தமிழ்நாடு அரசு/ அரசியல் வரலாற்றில் 4 பட்டியலின அமைச்சர்கள் கொண்ட ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை 🖤❤️ வாழ்க நன்றி முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🙏
@singaravelsingaravel1592
@singaravelsingaravel1592 Час назад
சார் நான் கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் அலம்ப ளம் கிராமத்திற்கு வந்தாய்
@singaravelsingaravel1592
@singaravelsingaravel1592 Час назад
Congratulations sir
@Alfredjose-x5s
@Alfredjose-x5s Час назад
கொஞ்ச நாள் பொறுங்க மாண்புமிகு பொன்முடியின் ஆட்டம் இவரிடமும் இருக்கும் அடுத்தது கல்தா😅😅😅😅😅😅
@sardarbatcha5538
@sardarbatcha5538 2 часа назад
Congrats minister
@saravanank8757
@saravanank8757 2 часа назад
Congrats sir 🙏
@senthilkumar8822
@senthilkumar8822 Час назад
Good
@tamilpasanga2652
@tamilpasanga2652 2 часа назад
கடேசி வரைக்கும் அவர் உட் பிரிவை சொல்லவில்லையே... பொதுவாக பட்டியல் இனம் என்று சொல்லி முடிச்சிட்டீங்களே...
@rangasamyravi7449
@rangasamyravi7449 Час назад
1987-1988 I think,he was my junior
@ashokpriyadharshanv
@ashokpriyadharshanv 3 часа назад
எங்க பக்கத்து ஊர் காரர்..
@manivannan4812
@manivannan4812 Час назад
Kovi seliyan. Valga
@Dharshini-zj8oz
@Dharshini-zj8oz 2 часа назад
அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! கும்பகோணம் கோட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான கும்பகோணம் புதிய மாவட்ட அறிவிப்பு வர முயற்சி செய்யுங்கள் ஐயா! நாச்சியார் கோவில் புதிய வருவாய் வட்டம் அமையவும் செயல்படுங்கள் ஐயா! நன்றி! கார்த்திகேயன்,
@ganesaniwilllikebharatispe7746
@ganesaniwilllikebharatispe7746 34 минуты назад
த‌ஞ்சை மாவட்ட திமுக விற்கு பெருமை சேர்க்கட்டும்
@veecapitalsolutionsveecapi641
@veecapitalsolutionsveecapi641 3 часа назад
வாரிசுகளின் பின்னால் ஒடும் பகுத்தறிவு கூட்டம்.....ஹா ஹா ஹா
@devavenugopal8997
@devavenugopal8997 3 часа назад
ஆமாம் சங்கி-இந்தியா முழுவதும் சனாதன சாக்கடை சங்கிகளை கதற விட்ட திராவிட கொள்கை வாரிசு உதயநிதி ஸ்டாலின் 🖤❤️
@devavenugopal8997
@devavenugopal8997 3 часа назад
அடுத்த தலைமையை வளர்க்காமல்,அடையாளம் காட்டாமல் விட்டால்-அதிமுக போல உடைக்கலாம் ‌என்ற ஆர்எஸ்எஸ்-பாஜக-மோடி- ஊடக புரோக்கர்களின்- நினைப்பு ஒருபோதும் பலிக்காது.திராவிட கொள்கையில் உறுதி கொண்ட-சனாதன சாக்கடை சங்கிகளை கதற விடும் உதயநிதி ஸ்டாலினை கண்டால் எதிரிகளுக்கு எரிய தானே செய்யும்!!
@jeyaseelanroyappan6199
@jeyaseelanroyappan6199 3 часа назад
அமைச்சர் கோவி செழியன் பற்றி தொகுத்தளித்த தங்களுக்கு நன்றி !!!
@MrJoshvaraj
@MrJoshvaraj 3 часа назад
34 அமைச்சர்கள் உள்ள தமிழக அமைச்சரவையில் வெறும் 4 அமைச்சர்கள் அதாவது 11 % தான் பட்டியல் பிரிவினர். அதுவும் முக்கியம் இல்லாத துறைகள். குறைந்த பட்சம் எண்ணிக்கையிலாவது 7 அமைச்சர்கள் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதை கூட சமூக நீதிக்காகவே ஆரம்பிக்க படத்தை திமுக ஆட்சியில் அடைய வில்லை.
@devavenugopal8997
@devavenugopal8997 3 часа назад
வெறும் குறை சொல்லும் கும்பல்-அமைச்சர் பதவி தந்தால் எல்லாம் மாறி விடுமா? முதலில் நீ சாதி மத வேற்றுமை பார்க்காமல் இருக்கியா? முதலில் மக்கள் சமூக மாற வேண்டும் .. தலைவர்கள் மன்னர்கள் பெயரை சொல்லி சாதி வெறியை பெருமையாக பேச கூடாது
@devavenugopal8997
@devavenugopal8997 3 часа назад
இதுவரை தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் 4 பட்டியலின அமைச்சர்கள் இருந்தது இல்லை.. உயர் கல்வித்துறை மூத்த தலைவர் பொன் முடி வகித்து வந்தது அதை கோவி.செழியனுக்கு தரப்பட்டுள்ளது கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டு துறை இதில் தான் டி என்பிசி என அனைத்து தேர்வுகளும் நடக்கும்
@devavenugopal8997
@devavenugopal8997 3 часа назад
தமிழ்நாட்டில் நான்கு 4 பட்டியல் சமூக அமைச்சர்களை கொண்ட முதல் அமைச்சரவை இது.. எதற்கு எடுத்தாலும் குறை சொல்வதை தவிர வேறு எதுவுமே தெரியாது பலருக்கு.
@durgapandiyan6736
@durgapandiyan6736 3 часа назад
உண்மை 😅
@venkataramanvk2913
@venkataramanvk2913 3 часа назад
குறைசொல்லும் கூட்டம் உண்மையை அறிய விரும்புவதில்லை.தூங்குபவர்களை எழுப்பலாம்.நடிப்பவர்களை.....?
@devavenugopal8997
@devavenugopal8997 3 часа назад
•தமிழ்நாடு முழுவதும்; 2019 & 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் & 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் & அனைத்திலும் வெற்றி. •மோடி-அமித்ஷா முதல் இந்தியா முழுவதும் உள்ள சனாதன சாக்கடை சங்கிகளை கதற விட்ட உதயநிதி ஸ்டாலின் திராவிட கொள்கை வாரிசு
@devavenugopal8997
@devavenugopal8997 3 часа назад
உடன்பிறப்பு🖤❤️🔥💥💥👏👌👍🤩🥳😍🙏🙏🙏
@vanivenu8600
@vanivenu8600 3 часа назад
எங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணண் திரு :கோவி.செழியன்.வாழ்த்துக்கள்.
@kumaresans9972
@kumaresans9972 3 часа назад
Evanal Oru Aani Podungamattan
Далее
Это нужно попробовать
00:42
Просмотров 234 тыс.