Praise the Lord .. The word of lord has start to work in my life யோபு 23:14 எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; Yes i believe the word amen
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்திரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்ட போது கீழ்படிந்து,தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.எபிரேயர் 11-8