Тёмный

யாழில் குறைந்த விலையில் தங்குமிடம் | வேற லெவல் சாப்பாடு😋 | Jaffna Best Hotel | Chunnakam | Jaffna 

Ks Shankar
Подписаться 150 тыс.
Просмотров 57 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@SuthaRagu-n4w
@SuthaRagu-n4w Год назад
தம்பிமர் உண்மையாகவே மிவும் தரமான காணொளி Hotel லுடன் கூடிய சாப்பாடு பார்க்கும்போதே தெரிகிறது மிகவும் சுகாதார வசதியுடன் அமைந்திருக்கிறது மிக்க நன்றி 🙏🏾 இந்த Hotel முதலாளியின் கடின உழைப்பும் விடாமுயற்ச்சியும் அவர் சிந்திய வேர்வையும் நாம்கண்முன்னே கண்டவை உங்கள் கனவு மெய்ப்பட நாம் மனதார வாழ்த்துகின்றோம் 👍👌
@arulwithanu464
@arulwithanu464 Год назад
கலக்கலான காணொளி இது. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ரஸனையாக இருந்தது தமிழ் வார்த்தைகள் யாழ் மண் வாசனையுடன் இருந்தது இருவரும் இணைந்து கலகலவென கதைத்தது மனதுக்கு மகிழ்வைத் தந்துள்ளது இடைக்கிடை சங்கரின் கள்ளம் கபடமற்ற குழந்தப்பிள்ளைத் தனமான நடவடிக்கைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது மற்றும் காணொளி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது இடையில் போட்ட மியூசிக் இன்னுமாய் சிறப்பைக் கொடுத்துள்ளது மிகவும் சிறப்பான காணொளி இது. வாழ்த்துக்கள் சங்கர் ❤❤❤
@BM-cw7nh
@BM-cw7nh Год назад
ஷங்கர் மற்றும் அலஸ்டீன் உங்க அழப்பறைக்கு அளவே இல்லாம போய்க்கொண்டே இருக்கு... நல்ல பதிவு மற்றும் 🏨 உடன் restaurant👌👍🏻👏👏👏👏. உங்கள் இருவர்க்கும் வாந்தி பேதி கண்டிப்பாக பிச்சுக்கொண்டு வர வேண்டி வாழ்த்துகிறேன். 🇩🇰🇱🇰🙏 ஹரன்.
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
அருமையான தங்கும் விடுதியும் உணவகமும். இரண்டு பேரும் சேர்ந்து எங்கள் வாயை ஊறவைச்சிட்டிங்க. காணொளிக்கு நன்றி.
@vithuss
@vithuss Год назад
I've visited and stayed this hotel before, very comfortable. Will definitely stay here every time I come back 😊 thank you for your kind service and hospitality
@RjPiriya07
@RjPiriya07 Год назад
❤❤❤❤அருமையானா காணொளி ❤️❤️❤️❤️
@karthiyathava7318
@karthiyathava7318 Год назад
Nice clean hotel with good food! I will stay here next time 🇬🇧
@03mathuthanu
@03mathuthanu Год назад
Highly recommend this hotel and restaurant!!! 10/10 location + service 😊 This is the perfect hotel to spend a week with the family. Perfect location with access to main town however the hotel offers everything you need if you don’t feel like venturing out. Will definitely be coming back 🇬🇧
@Aplus205
@Aplus205 Год назад
நல்ல விமர்சனம் மற்றும் ஹோட்டல் பற்றிய தகவல். நன்றி. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் இது போன்ற hotel விமர்சனங்களை அதிகம் செய்யுங்கள்.
@vsivas1
@vsivas1 Год назад
ரொம்ப பொறாமையாயிருக்கு.😀 நன்றி சங்கர்,அலெக்ஸ்.
@Kim69788
@Kim69788 Год назад
Nice hotel Super food. I'm coming from near of chunnakam i will be coming there when I come to Sri Lanka.👍🏽🇩🇪
@thusikanthisingarasa8371
@thusikanthisingarasa8371 Год назад
I recently had the pleasure of staying at Thisha hotel, and it was an unforgettable experience. From the moment I arrived, the staff went above and beyond to ensure my comfort and satisfaction. The luxurious accommodations, coupled with exceptional service, made my stay truly memorable. The hotel’s prime location made exploring the city a breeze, and I can’t wait to return to Thisha hotel on my next visit. Highly recommended! ❤
@sothivadivelshanmuganathan3939
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பிமார்கள். நான் பக்கத்து ஊர் மல்லாகம். பதிவிற்கு மிக்க நன்றி.🇳🇱🙏🇱🇰
@sivayogann7797
@sivayogann7797 Год назад
சாப்பாட்டை இருவரின் உறவு அருமை வாழ்த்துக்கள்
@sivayogann7797
@sivayogann7797 Год назад
நானும் பக்த்து ஊர் !
@vanisajen7865
@vanisajen7865 Год назад
சங்கர் மிக்க மிக்க நன்றி நான் கேட்டதற்கு ❤❤❤❤இணங்க இந்த வீடியோவை பதிவு செய்து விட்டமைக்காக நன்றி சகோதரனே நன்றி
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
நல்ல தங்குமிட வசதி.like a . வெளிநாடு மாதிரி .எங்களுக்கே வாய்யூறுது.நண்டு கொது சாப்பிட கூடாது.அப்பென்டி சைட் வரும்.சூரை மீன் fry.Thanks for sharing this video.from canada
@raguraja9294
@raguraja9294 Год назад
Love you both you guys are awesome Thambi’s and I am jealous here watching you guys eating nice food I will stay next time my visit to jaffna ❤
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
I was a bit jealous while you were eating each delicious foodie😮. It's a nice hotel and the restaurant as well. Thanks to the receptionist who gave you the detailed information 😊. Thanks Shankar n Alasteen🎉
@PASKawaii
@PASKawaii Год назад
6 out of 5 stars 🌟
@ktstamivlog
@ktstamivlog Год назад
உண்மையிலே அருமையா👍👍👍ன ஹோட்டல் தான்
@arunjai1527
@arunjai1527 Год назад
Yummy Yummy food Enjoy your brothers
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 7 месяцев назад
Nice 👍
@andrewsundaram3996
@andrewsundaram3996 Год назад
Super food bros. I've been to Jaffna in February and didn't know about this stay. Maybe next year. Thanks!
@Aranee24
@Aranee24 Год назад
Good luck wow! Super video thanks Alex and shankar
@RakitichRakitich-qj8ho
@RakitichRakitich-qj8ho Год назад
Nice video review! I also thoroughly enjoyed my stay here ❤ it's Thisha hotel or no hotel whenever I come to visit
@jazeeraabdullah5350
@jazeeraabdullah5350 Год назад
Masha Allah 😃😃😃😃💔MY. From Srilanka kinniya 05 bro சூப்பர் அண்ணா
@Hoperelax
@Hoperelax Год назад
Yummy food 😊
@theivamvicky
@theivamvicky Год назад
Super cute both of you guys
@canyondonutscarleplace7767
@canyondonutscarleplace7767 Год назад
nice
@sivakumar-yk2mq
@sivakumar-yk2mq Год назад
oasila hotelkaran unkalukku sappadda thantha nalla irukkenduthaneda solluvinka
@Serbiagroup2Ha
@Serbiagroup2Ha Год назад
Много добре хотел. Харесвам сри ланка храна от тази хотел. много хубава стая и супер човек.
@srikajathirisatheesan613
@srikajathirisatheesan613 18 часов назад
How much
@sinnaduraipuvirajaseelan8937
Very nice ❤
@thunderstorm864
@thunderstorm864 Год назад
Hotel பெயர் என்ன அண்ணா போன் நம்பர் போடுங்கள்
@bobbyponniah3176
@bobbyponniah3176 Год назад
Mackerel x fry 👍👍👍👍👍👍👍
@manisankar-bg1zr
@manisankar-bg1zr 9 месяцев назад
Room rent how much?
@NirmalarajanThurairajah-no9ts
What about washing machine in the room .?
@Kugan-xt5eq
@Kugan-xt5eq Год назад
Super
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Год назад
Super❤❤❤
@sivabalasingham9918
@sivabalasingham9918 Год назад
Enjoy Guys 👍
@15.07.9
@15.07.9 Год назад
How many star is this hotel please?
@bramamano5235
@bramamano5235 Год назад
That’s called bullseye not half boiled.🍁🇨🇦
@ravparanthaman2877
@ravparanthaman2877 7 месяцев назад
👍👍👍
@sivagn4285
@sivagn4285 Год назад
Ice rice pola eat
@rajahdaniel4224
@rajahdaniel4224 Год назад
❤❤❤❤❤
@Sara-ty3cp
@Sara-ty3cp Год назад
நல்ல பதிவு ஆனால் நீங்கள் சாப்பாடு குறைக்க வேண்டும் றெஸ்றோறன்ஞ் சாப்பாடு கொழுப்பு. கொலஸ்ரோல் வருத்தம் வந்து விடும் கவனம்
@rohinisiva3436
@rohinisiva3436 Год назад
Hope you would provide vegetarian food.
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️
@sumathimurugadas130
@sumathimurugadas130 Год назад
Tell me your room price . for one person
@rajamanoharansinthuja3409
@rajamanoharansinthuja3409 Год назад
Single room Rs=4000
@anandasegarankarthigesu2720
சுவிசில்இருந்துபார்க்கிறோம்ஏன்காட்டிகாட்டிசாப்பிடுகிறீர்கள்எனக்குஎரிச்சல்வருகிறதுஎன்னசெய்கிறதுநீங்கள்சாப்பிடும்போதுகவலையாய்இருக்குஎன்னசெய்வம்
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Год назад
🤩😘
@bobbyponniah3176
@bobbyponniah3176 Год назад
👍👍👍👍👍👍👍👍👍
@ilramo9519
@ilramo9519 Год назад
Camera. Man Alasteen Annada Vaaikkulla poora porer
@kanagalingammathiruban2260
@kanagalingammathiruban2260 Год назад
We tasted food some restaurants as you referred but not good example mortal
@BawanyAmbikapathy
@BawanyAmbikapathy Месяц назад
Alex anna
@mythilivaratharasa4357
@mythilivaratharasa4357 Год назад
நன்றாஈஉக்குகு
@PuleynThas
@PuleynThas Год назад
குடல் கறியும் பரோட்டாவும் தேவையப்பா.
@arulananthamgodfreyarulraj6837
🙏👍❤
@suvarnajensi4129
@suvarnajensi4129 Год назад
Anna sema pasi 😢. Ungalukku semikkathu 😂😅
@ksshankar
@ksshankar Год назад
🤭
@wfffseanufwfyjgsasuf7175
@wfffseanufwfyjgsasuf7175 23 дня назад
Taeg you tambe waey uorutu
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Год назад
Food is not halal..
@glksivakaran
@glksivakaran Год назад
Petto shed 😂
@nagessatha139
@nagessatha139 Год назад
😂😂😂
@ilramo9519
@ilramo9519 Год назад
Nanpan ULKUTHTHU Videos podunka
@edmondselvanathan708
@edmondselvanathan708 Год назад
Sorry I don’t want to get robbed nothing is right in Jaffna only we are safe in Jaffna town because the police and army everywhere I like that they are protecting the tourists thank you
@03mathuthanu
@03mathuthanu Год назад
Stayed here a couple of weeks ago, my family members and I felt very safe staying in the hotel and the few staff I met were all very helpful and friendly. I would have no hesitation in staying there again!
@MrSASEEN
@MrSASEEN Год назад
அடேய் உங்கள் வதிவிட பகுதியில் சில வார்த்தைகள் பாவிப்பது வழக்கமாக இருக்கலாம் காட்டிக் கொள்ளளுறன் = காட்டுகிறேன் என்நும் செற்பதத்தை பாவிப்பது சிறந்தது
@newtonjoseph2578
@newtonjoseph2578 Год назад
பக்கத்தில ஒரு கிறிஸ்தவ தேவாலயம் இல்லயா?
@Good-po6pm
@Good-po6pm Год назад
ஐரோப்பாவில் சிலருக்கு அதிட்டலாபச் சீட்டில் பெருங்கோடிப்பணம் விழுகிறது. அதை வைத்து இலங்கையில் பெரிய வீடுகள், விடுதிகளைக் கட்டுகிறார்கள். மற்றப்படி சாதாரணமாக உழைத்து சம்பாதித்தல் மிகவும் கடினமே
@gotomsawyer
@gotomsawyer 7 месяцев назад
மொதல்ல பேர் பலகைல தமிழ்ல பெயரை எழுதுங்க அப்புறம் வருவதை பத்தி யோசிப்போம்
Далее
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28