Тёмный

யாழில் பிரசித்தி பெற்ற வெதுப்பக உற்பத்திகள் 🍞🥖🥪🥯 😍 Jaffna Bakery Tour 🥪 

Thavakaran View
Подписаться 318 тыс.
Просмотров 125 тыс.
50% 1

இன்றைய காணொளியில் யாழ்ப்பாணத்தில் உள்ள தினேஸ் வெதுப்பகத்தை காண்பித்து உள்ளேன்.. 🍞🥯🥖🥖🥪😍
#Jaffna #bread #backery
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
☎️ 📞 Telephone - 0771021533 ( Viber , WhatsApp )
------------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - ...

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 308   
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
வணக்கம் உறவுகளே 🙏😍.. முடிந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
@ezhil2667
@ezhil2667 2 года назад
உங்களால் தான் இப்படி ஒரு வெதுப்பகம் உள்ளதை அறிந்தேன் மிக்க நன்றி அண்ணா
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@TDeva-ex2lt
@TDeva-ex2lt 2 года назад
கலப்படம் இல்லாத தரமான உற்பத்திக்கு எப்போதும் வரவேற்பு அதிகம் தான். நல்ல முன்னேற்றம். இவரது முயற்சியை எடுத்துக் காட்டியதற்கு பாராட்டுக்கள் தவகரன்.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jothitharani7151
@jothitharani7151 2 года назад
யாழ்ப்பாணத்தின் பிரபலமான தரமான பேக்கரி உற்பத்திகள்🍔🍞 பார்க்கும் போது மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் காட்சியளிக்கின்றது😍👍👍 வாழ்த்துக்கள்💐💐💐💐💐
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ARAVI-M..E
@ARAVI-M..E 2 года назад
வெளிநாட்டில் இருப்பது போல மிக சுத்தமான பேக்கரி மேலும் வளர்க ..யாழில் இப்படி ஒரு பேக்கரி இருப்பது இந்த பதிவை பார்த்து தான் தெரிந்து கொண்டோம் ஆகையால் விளம்பரம் மிக முக்கியம் தரமான பதிவு 👌👍
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@appukathu5124
@appukathu5124 2 года назад
நல்லது தம்பி. வெதுப்பகம் நம்ம நாட்டில் (யாழ்)பெரிய அளவில் தொடங்கியதற்கு போற்றவேண்டும்.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ShenVlogs
@ShenVlogs 2 года назад
இண்டைக்கு யாரோட வீடியோ பார்ப்பம் என்று யோசிச்சிட்டு youtube open பண்ணா உடனே உங்கள் வீடியோ தான் முன்னுக்கு வந்த நண்பா சிறப்பு💪👌
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jothitharani7151
@jothitharani7151 2 года назад
வித்தியாசமான காணொளிகளை மிகவும் தரமாக வழங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்,💐💐🙏 மிகவும் அழகான காணொளி வாழ்த்துக்கள்💐🙏😍♥️
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@canadaselvan1464
@canadaselvan1464 2 года назад
மிகவும் அருமையான ஒளி பதிவு. ... சிறப்பாக உள்ளது தம்பி 🥰 உங்கள் காணொளி தரம் சிறப்பாக உள்ளது
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thalayasingambalasundaram4644
@thalayasingambalasundaram4644 2 года назад
அந்தத் தம்பியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வெளிநாடு மாதிரியே உற்பத்தி மெசின் எல்லாம் இருக்கு மேலும் மேலும் வழர வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@arasuma3071
@arasuma3071 2 года назад
தம்பி இது வரை நான் பார்த்த உன்னோட பதிவுகளில் இது வித்தியாசமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. நன்றி.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@hariharanm5794
@hariharanm5794 2 года назад
வெதுப்பகம்... 👍 தலைவரும் தமிழும் உலகெங்கும்... ❤️❤️❤️
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 года назад
அருமையாக இருக்கிறது தம்பி .. மிகவும் சிறப்பான காட்சிகள் தம்பி .. சிறப்பான காணொளி
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 2 года назад
வெளிநாட்டு தரத்தில் நம்ம ஊரில் வெதுப்பகம் இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.. காணொளிக்கு நன்றி தவா தம்பி..
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 года назад
அந்த மாதிரி தவா ,அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். மக்கள் ஆதரவு பெருகும் , தரமான வீடியோக்கள் தவா நன்றி. 🥰🥰🥰❤❤❤💯💯💯👌👌👌
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Tamilellam
@Tamilellam 2 года назад
யுத்தத்த காலத்தில் உயிர் தந்த உணவுகள் மரவள்ளி கிழங்கு , பாண் ... வாழ்த்துக்கள் தினேஸ் தம்பி .. தவகரன் உங்கள் காணொளி மிகவும் தரமாக உள்ளது படம் பார்த்தது போல் இருந்தது ... நன்றி
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 года назад
வாழ்த்துக்கள் அன்னா
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@vaskanselladurai4212
@vaskanselladurai4212 2 года назад
வாழ்த்துக்கள்
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
எமது யாழ்ப்பாணத்திலா இப்படியொரு உணவு படைப்புக்களை வெளியிடுகிறார்கள் ??? என்று கேட்கும் அளவிற்கு என்னை வியப்பில் ஆழ்த்தியது 😮😮😮😮😮 எம்மவர்களின் விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் ரசனை ஆகியவற்றினால் ஒரு சாதனை நடந்தேறியுள்ளது 😇😇😇😇 அவர்கள் தொடர்ந்தும் முன்னேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👏❤️❤️😍😍🥰🥰
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@yenapar7316
@yenapar7316 2 года назад
I'm from Manipay. I still remember my dad used to wait in lines to get breads in 96/97 after back from displacement. Thank you for sharing.
@sabari_eesan
@sabari_eesan 2 года назад
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் உள்ளது இங்கு அல்வா சிறப்பு 😍 🤝ஈழத்திலும் திருநெல்வேலி 😍
@janu5077
@janu5077 2 года назад
நாகர் கோவில் இருக்கு என்னும் பல ஊர் இருக்கு, 🇱🇰
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
ஓம்.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@arivuselvan8154
@arivuselvan8154 2 года назад
இனிப்பான தமிழ் புத்தாண்டு + தை பொங்கல் வாழ்த்துக்கள் வணக்கம் சபரி ஈசன் - அழகிய தமிழ் பெயர் ஈழத்தில் பல ஊர்கள்= தமிழ்நாட்ட்டு ஊர்களின் பெயர்கள் உதாரணம் திருநெல்வேலி புத்தூர் நாகர்கோவில் வன்னி என்று பல காரணம் 7000 ஆண்டுகள் முன்னர் தமிழ்நாடும் ஈழமும் (ஈழம் தான் முழு இலங்கைக்கும் பெயர் ) ஒரே நிலமா தான் இருந்தன அதன் பின்னர் வந்த கடல்கோள் காரணமாக தான் பிரிந்த காரணமா நாம் இன்றுவரை அவதிப்படுகிறோம். தமிழ்நாட்டில் 90% தமிழர் இருந்தும் 7% கூட இல்லா வடுக திருட்டு திராவிட கும்பல் காட்டு மிராண்டிகள் ஆட்சிகளில் குமரி கண்டத்தில் மிச்சம் மீதி தான் ஈழம் மாலைதீவு லட்ச்சத்தீவு
@canadaselvan1464
@canadaselvan1464 2 года назад
Vera Level teaser thampi
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
யாழில் இப்படி ஒரு அற்புதமான வெதுப்பகத்தை காட்டியமைக்கு நன்றி.
@puvasittampalam7046
@puvasittampalam7046 2 года назад
Super movie .. movie partha mariye erukku
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@selvarajah6752
@selvarajah6752 2 года назад
நல்லொரு பதிவு வாழ்த்துக்கள் தினேஷ் வெதுப்பகத்துக்கு
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@JenovaTamilSamayal
@JenovaTamilSamayal 2 года назад
ரொம்ப ரொம்ப அருமையான சுவாரஸ்யமான அழகான பதிவு தம்பி.இந்த வெதுப்பகம் மிக சுத்தமாக சுகாதார முறையில் இருக்கிறது . உங்க வீடியோவும் ரொம்ப அழகான இருக்கிறது. எங்கள் நாட்டில் இப்படி ஒரு வெதுப்பகமா என்று ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. சூப்பர்.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@teyak1472
@teyak1472 2 года назад
மிகவும் அருமையான காணொளி. 👌 உங்கள் காணொளிகளை மிகுந்த ஆவலுடன் தவறாது பார்ப்பேன்்வாழ்த்துக்கள்! நன்றி Thavakaran
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@mahendrarajah13
@mahendrarajah13 2 года назад
திவாகரனுக்கு நன்றி தகப்பன் மகன் தொடர் முயட்ஸி வெற்றி இன்று உள்நாடு வெளிநாட்டிலும் தமிழுக்கு முன்னுரிமை என்றால் தான் தமிழர்கள் வேண்டுவார்கள் தமிழ் பெருமை
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@renukadilipkumar6268
@renukadilipkumar6268 2 года назад
மிகவும் அருமையான ஒளிப்பதிவு. வாழ்த்துக்கள்
@ShenVlogs
@ShenVlogs 2 года назад
உங்கள் கடினஉழைப்பு விடியோ பார்க்கும் போது தெரிகின்றது கூடிய சீக்கிரம் 50k வரணும் நண்பா வாழ்த்துக்கள்.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள் ♥️😍 நண்பா 🙏 எல்லாம் கடவுள் செயல் 🙏
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 2 года назад
This is very impressive. Thank you Thavakaran for taking this video and for conducting that interview. A remarkable story of perseverance and hard work, how a small bakery survived through the war years and then became a successful business. I hope Dinesh Bakery will become a household name in Sri Lanka.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@simpletamil
@simpletamil 2 года назад
படத்தொகுப்பு அருமை!
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Utha426
@Utha426 2 года назад
Wonderful marvellous entrepreneur Thinesh. Well done. our youngsters need to learn from Thinesh. He learn first then he teaches to his workers. So happy about how he rendered about his business. Wish him all the best.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@tamilworld666
@tamilworld666 2 года назад
Very beautiful cakes . Delicious 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sakthysatha1780
@sakthysatha1780 2 года назад
அருமையான பதிவு 👌👌👌 வெதுப்பகம் Super 👍👍👍🥪🌭🌮🎂👌👌👌
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@puvasittampalam7046
@puvasittampalam7046 2 года назад
Music super
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jaffnaking3971
@jaffnaking3971 2 года назад
My favourite cake 🎂 very clean .. thanks Anna .. Video sema anna
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@infodada177
@infodada177 Год назад
Thinesh seems to be a very humble person. I wish him all the best.
@sekarpandurangan942
@sekarpandurangan942 2 года назад
ஹாய் நண்பா உன்னுடைய சேனல் எனக்கு தெரியாமல் இருந்தது தமிழ் டிரக்கர் அவரோடு நீங்கள் வீடியோ போட்டதால் உங்களை எனக்கு தெரியும் இனி உங்களுடைய வீடியோவை நான் முழுமையாக பார்ப்பேன் தமிழ் டிரக்கர் சேனல் உடைய மிகப்பெரிய ரசிகன் நான்
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@dharshankalai7141
@dharshankalai7141 2 года назад
Nanbaa Vera Level video ... Video cinematic level a eruku .. discovery channel Mari 😍😍
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@balaasiapacificholidays4549
@balaasiapacificholidays4549 2 года назад
First Step. Business is no-1 profession in the present world.Thanks for your efforts
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@selvavipulan2393
@selvavipulan2393 2 года назад
மிக்க நன்றி தம்பி 👍
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@meenuscreatorchannel
@meenuscreatorchannel 2 года назад
ஊர்ல இருக்கேக்க கூட இப்படி முழுமையாக பார்த்ததில்லை மிக்க நன்றி bro 👍👍
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 2 года назад
அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது🙏
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 года назад
அறுமயான பயனுள்ளதாக பதிவு இருந்தது நன்றி சகோ
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kirupaarul9657
@kirupaarul9657 2 года назад
Proud to here this there are so many ways to grow up best way you selet i am living in France why dont you send your produit to Paris super continue like to visit your shop thankyou Dinesh
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@balashnmugamsivapalan8695
@balashnmugamsivapalan8695 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@Lakkuish
@Lakkuish 2 года назад
shout-out for young entrepreneur Dinesh and his future plans. we wish him good luck.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@RSXXX229
@RSXXX229 2 года назад
AMAZING VLOG. HATS OFF TO J'NA ENTREPRENEURS SINCE THEY PROVIDE EMPLOYMENT TO LOTS OF FAMILIES. 👏. OMG SO MASSIVE & WORLD STANDARD BAKERY.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@priyasekar428
@priyasekar428 2 года назад
I was visiting to your bakery in Manipay 2017.very tasty bread ,cake and other pastries. The mylo tea was nice.All the best for the future.thank you for your hard work
@janupoonagary4008
@janupoonagary4008 2 года назад
என்றும் ஒரே தரம்
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jusijusith9097
@jusijusith9097 2 года назад
Nice capture and editing... perfect. எல்லாம் பார்க்க எப்ப ஊருக்கு வருவது என்று இருக்கு..
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@skandyvelat1012
@skandyvelat1012 2 года назад
Great Vision, Great Enterpreneurship story and Great raw model Great success. Tamilanaal mudium iruvum thuku mealayum Bless u All ,
@rajuathee9640
@rajuathee9640 2 года назад
நன்று...
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@santhavellupilai6622
@santhavellupilai6622 2 года назад
மேலும் மேலும் வளர நல் வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Suji0606
@Suji0606 2 года назад
தினேஷ் எனது பாடசாலை நண்பன் .
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@nallammahkulanthaivelu997
@nallammahkulanthaivelu997 2 года назад
Thavakaran, Great service. Happy To Know Jaffna Is Progressing And Many are being Employed... Best Wishes To Thinesh Bakery.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@jothikula8729
@jothikula8729 2 года назад
தினேஸ் உங்களின் வியாபாரம் உலகம் முழுவதும் பரவட்டும் வாழ்த்துக்கள்.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Indoorplantspropagation
@Indoorplantspropagation 2 года назад
எவ்வித பெருமையும் ஆற்ற யாழ் மைந்தனின் தினேஷ் வெதுப்பகம் விரைவில் எம் தமிழர் வாழும் தேசமெங்கும் கிளைகள் பரப்ப வாழ்த்துக்கள்!
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@yaallingan8704
@yaallingan8704 2 года назад
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@gunaratnamjeevitha6460
@gunaratnamjeevitha6460 2 года назад
Valthukkal! Great achievement! Keep it up!
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@321verykind
@321verykind 2 года назад
வாழ்த்துக்கள், ஒரு சிறு விண்ணப்பம் ஊரில் உள்ள பனம் பழத்தில் ஒரு பழச்சாரு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். 🙏🏽
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@philipbas7480
@philipbas7480 2 года назад
Sema video machi...luv from Chennai
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
Love you too nanba ♥️ Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@terronsolomons7100
@terronsolomons7100 2 года назад
Please open one new outlet in wattala also.... because toomuch jaffna people living here....... !!!!!
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 года назад
சூப்பராக எடுத்து காட்டுறீங்க திருநெல்வேலி தினேஷ் வெதுப்பகம் இருக்கு என்றுதெரியாது ஏன்என்றால் நானும் திருநெல்வேலி தான் பிறந்து வளர்ந்த இடம் மிக்க மகிழ்ச்சி அந்த வெதுப்பக கடை உரிமையாளர்களுக்கு மற்றும் தம்பி தவாகரனுக்கும் பாராட்டுகள் 👌👍👈
@mayuradanmayuradan3848
@mayuradanmayuradan3848 2 года назад
nenkal mellum mellum vallara ennudiya nal vallthukal brother 🎊🎊🎊nanum jaffna than eppothu bandarawalla erukkuran nenkal bandarawalla town vanthu strad pannunka nalla viyaparam pokum brother valka valamudan 🎊 🎊 🎊
@wajiraruwanlatha4512
@wajiraruwanlatha4512 2 года назад
Very beautiful 😍😍😍😍🥰🥰
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@malathypackiarajah8173
@malathypackiarajah8173 2 года назад
வெளிநாட்டு பேக்கரிகள் மாதிரி இருந்தது, வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Zee_615
@Zee_615 2 года назад
Best of luck bro for the new outlet in Wellawatta 😍 waiting eagerly to visit❤
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 года назад
மிகவும் தரமான பயனுள்ள காணொளி, இந்த காணொளி பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி, இப்படி ஒரு தரமான bakery ஐ எமக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தவகரன், இந்த bakery அடுத்த வருடம் colombo வில் திறப்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆவலையும் ஏற்படுத்துகிறது, தினேஷ் மற்றும் தவகரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Anbesivam510
@Anbesivam510 2 года назад
அருமையான பதிவு தம்பி.
@Gems1923
@Gems1923 2 года назад
REMBER childhood fever diploma milk tea and rusk...
@luxmisingam9839
@luxmisingam9839 2 года назад
Good job.
@shortvideohub3789
@shortvideohub3789 2 года назад
Good work bro🇮🇳🇮🇳🇮🇳
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@SuperbfollowerfromSKL
@SuperbfollowerfromSKL 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏💕 தமிழன் என்று பெயர் பெற்றது நன்றி சகோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இப்படி ஒன்று இருக்கிறது என்று இப்போது தான் அறிகிறோம் நன்றி சகோ வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 2 года назад
Hi, Thines, your bacery emproment, very good, good luck. You are very interesting person. And your all employees also, happy. Live video boy also nice person. Thankfully. Wish,( Mr. Mrs ) Maha. Uk.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@sureshpara8965
@sureshpara8965 2 года назад
Excellent video and editing brother 🇨🇦
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@hardrock5052
@hardrock5052 2 года назад
Very informative Thanks Thavakaran
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@vithurshanvithurshan3931
@vithurshanvithurshan3931 2 года назад
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@NejaniroNejaniro
@NejaniroNejaniro Год назад
Thinesh beckery ealla cacks um rompa rompa taste aha itukkum ahaana price thaan kuuudaa but taste try panni paarunka
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 9 месяцев назад
ANTHE KALATHILEYE THINESH BAKERY BREAD,PASTRY VERY TASTE.SUTHUMALAYIL IRUNTHU MANIPAYIL BREAD VANKUVOM .FROM CANADA
@vanajarajaratnam1446
@vanajarajaratnam1446 2 года назад
wow super foods
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Americatamilchannel
@Americatamilchannel 2 года назад
Good job brother, very nice video , by the way I am your new subscriber.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@mahendrarajah13
@mahendrarajah13 2 года назад
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் துப்பரவாகவும் நேர்த்தியாகவும் உள்ளது உடை ஒரேமாதிரி அழகு தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து முதல் பெரிதாய் எழுதவும்
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@anganipoobal
@anganipoobal 2 года назад
Your trust on customers made u successful ! Many times u delivered without advance payment. All the best for ur success in wellawattae branch. Awaiting egarly.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@TheSivamraj
@TheSivamraj 2 года назад
புலம்பெயர் நாடொன்றில் வாழும் நான் ஐந்து வருடங்களுக்கு முதல் திருநெல்வேலியிலிருக்கும் இவ்வெதுப்பகத்தின் உணவகத்துக்கு வந்திருந்தேன் புலம்பெயர்தேசங்களில் கிடைக்கும் உணவு வகைகளை பரீட்சாத்தமாக ருசித்துப்பார்த்திருந்தேன் புலம்பெயர் தேசங்களின் காலநிலை மற்றும் மூலப்பொருதளுடன் ஒப்பிடும் போது எந்தவித மாற்றமுமின்றி தரமான சுவையுடனான உணவாக இருந்ததை அவதானித்தேன் அனைவர்க்கும் எமது வாழ்த்துக்கள். மேலும் இந்நிறுவனம் சிறப்படைய அனைவரும் ஆதரவு செய்வோம்.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@dinoselva9300
@dinoselva9300 2 года назад
தினேஸ் வெதுப்பி மானிப்பாயில் 90 களின் இறுதிபகுதியில் ஒரு இறாத்தல்(350g) பாண் 7ரூபா 50 சதத்திற்கு பாண் வாங்கிய நினைவு. இப்போ எவ்வளவோ தெரியாது.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@mathyarul3702
@mathyarul3702 2 года назад
Super video thampi ithemathiri Kilinochchi la iruntha eduthu podunko please
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
நிச்சயமாக.. வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@sinthujamalcolm2211
@sinthujamalcolm2211 2 года назад
Thinesh bakery originally located in Manipay.
@srisatgurunathan3145
@srisatgurunathan3145 2 года назад
மிகவும் அருமையான ஒளி பதிவு.மிக்க நன்றி
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sundarrajmadusha754
@sundarrajmadusha754 2 года назад
Ingu ulla cake nanga virumbi vangi saptivam. Taste. Arumaya suvaya irukum.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@tmurali1067
@tmurali1067 2 года назад
சூப்பர் 💐💐💐💐💐💐 சிறந்த தொழில்அதிபதி 🙏🙏
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jj-cf7ox
@jj-cf7ox 2 года назад
தம்பி சிறப்பான பதிவு, இது போன்ற உள்ளூர் சார்ந்த பதிவுகளை மேலும் தந்தால் நன்று. ஒரு சின்ன வேண்டுகோள் பேசும்போது உங்கள் தமிழ் முழுமை அடையவில்லை, தொங்கி நிக்கிற மாதிரி இருக்கு, அதனால் சிறப்பான உரையாடல்களுடன் பதிவேற்டினாலால் இன்னும் சிறப்பாக இருக்கும் 🙏
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 2 года назад
Good job keep on doing
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@joydeva6385
@joydeva6385 2 года назад
Good to know our country have good bakery thanks
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@thanucheliyan2172
@thanucheliyan2172 2 года назад
Super da Thinesh
@manikandan2337
@manikandan2337 2 года назад
நன்றி அருமையான தொகுப்பு அண்ணா ❤வெதுப்பான் தரம் நிறைந்த ஒரு கடை காட்டியதுக்கு நன்றி அண்ணா ❤
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@தமிழ்இனியன்-ந3ல
தமிழ்நாட்டில் இருந்து
@christykini1512
@christykini1512 2 года назад
விலை கூடிக்கொண்டு போகிறது உண்மை ஆனால் காசு மரம் தான் உண்டாக்க வேண்டும். ஆனால் நல்லாக இருக்கிறது எல்லாம்.
@satheepanbalakrishnan2366
@satheepanbalakrishnan2366 2 года назад
அருமையான காணொளி வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 2 года назад
mr thinesh avarkalukku valthukkalum nanrykalum
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@nayanapadmini1226
@nayanapadmini1226 2 года назад
Wow beautiful 😊😛😋😋😋😋😋👌🙏🇶🇦❤❤
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
Thanks for your feedback 🙂♥️😍
Далее
Which version is better?🎲
00:14
Просмотров 2,6 млн