Тёмный

யாழில் புறக்கணிக்கப்படும் ஈழத்து பாடகர்கள் 😡 / Father Daughter / Tamil bros 

Tamil Bros
Подписаться 139 тыс.
Просмотров 47 тыс.
50% 1

யாழில் புறக்கணிக்கப்படும் ஈழத்து பாடகர்களை 😡 / Father Daughter / Tamil bros
her Channel = • #minmini Pol minnugire...
singer contact number = 0760188845
#jaffna
#tamilbros
#jaffna
#hariharan
#tamilbrosvlog

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@TamilBros
@TamilBros 7 месяцев назад
Copyright காரணமாக 3 பாடல் delete செய்யபட்டுள்ளது முழுமையாக காணொளி பார்க்க (tamil bros) facebook தளத்தை நாடவும்
@RizvanMohamed-cn1fi
@RizvanMohamed-cn1fi 6 месяцев назад
Hi Anna enakkum oru vaaippu kidaikkuma
@Wirelan_tech_tamil
@Wirelan_tech_tamil 6 месяцев назад
Bro .. ithukkelam copyright adikkiravan yaru bro
@user-wk1xe3gc9j
@user-wk1xe3gc9j 6 месяцев назад
@user-wk1xe3gc9j
@user-wk1xe3gc9j 6 месяцев назад
Vakeesan
@NalluRAA
@NalluRAA 7 месяцев назад
அப்பாவும்,மகளும் அருமையான குரல் வளம்.வாழ்த்துக்கள். பவி.... இது போன்ற நாம் நாடு கலைஞர்களை வெளிக்கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
@user-fp8fn9bu6e
@user-fp8fn9bu6e 7 месяцев назад
அப்பா மகள் super talant VOICE. மகளே கல்வியிலும் இசையிலும் சிறப்புடன். வாழ வாழ்த்துக்கள். திறமைகள் சாதனை படைக்க வாழ்த்துக்கள்
@SatKanagaratnam
@SatKanagaratnam 6 месяцев назад
Good both song and very nice voice
@christykini1512
@christykini1512 7 месяцев назад
பிள்ளையின் குரல் இனிமையானது கேட்கவே ஆசையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் குழந்தை.
@josephmahendran3973
@josephmahendran3973 6 месяцев назад
அப்பாவுக்கும் மகளுக்கும் நல்ல குரல் வளம் உண்டு. நிறைய பயிற்சியும், முயற்சியும் இருந்தால், வாய்ப்புகள் தேடி வரும். பயிற்சிகள் தேவை. சுப்பர் சிங்கர் போன்ற டிவி நிகழ்ச்சி களை பார்த்தும் நிறைய கற்றுக்கொள்ளளாம் மகளே. எனது வாழ்த்துக்கள் ❤
@user-le2hu6hi1x
@user-le2hu6hi1x 6 месяцев назад
அருமை அருமை சிவ ஆசியுடன் மேலும் திறமையை வளர்க்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@tamilmtv1033
@tamilmtv1033 7 месяцев назад
பிள்ளையின் குரல் இனிமையானது கேட்கவே ஆசையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 7 месяцев назад
மகிழ்ச்சி கல்வியை கலைக்காக இழக்காத குடும்பம் தேவ ஆசீரோடு நீண்ட காலமாக வாழ வாழ்த்துக்கள்
@manickamv6241
@manickamv6241 6 месяцев назад
அருமையான பதிவு. நன்கு பாடுகின்றனர் இருவரும். வாழ்த்துக்கள் அப்பாவிற்கும் மகள் அவர்களுக்கும். நன்றி.
@CNHCharles
@CNHCharles 6 месяцев назад
தந்தை மகளுக்கு அழகான குரல்... வாழ்த்துகள்...
@sarojadevisabaranjan4009
@sarojadevisabaranjan4009 6 месяцев назад
அப்பாவும் மகளும் அற்புதமாக மிக இனிமையாக பாடுகிறார்கழ் வாழ்த்துக்கள் ,மகளே கல்வியில் தொடர்ந்து முன்னேறுங்கள் வெற்றி நிச்சயம்
@mohamediqbal8749
@mohamediqbal8749 6 месяцев назад
Welcome
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 6 месяцев назад
Hi ❤ education first after other god bless my child ⛪🌹 from Australia Jaffna Tamil 🇨🇰🇨🇰👍 congratulations
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 7 месяцев назад
தங்கச்சி நல்ல சிறப்பாக பாடுகிறா சங்கீதம் கற்ற படியால். தயவுசெய்து படிப்பிலும் கவனத்தை செலுத்தி அதேசமயம் பாடலிலும் உங்கள் திறமையை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்று நான் கும்பிடும் மேல்மருவத்தூர் அம்மனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இந்திய தொலைக்காட்சியிலும் பாடி சாதிக்க வேண்டும் நன்றி சகோதரி வாழ்க வாழ்க வளமுடன் நன்றி 👍👍👍.
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 7 месяцев назад
இலை மறை காயாக இருக்கும் அப்பாவும் மகளும் என்ன குரல் சுப்பராக பாடுகிறார்கள்.இவர்களை வெளியுலகத்திற்கு கொண்டு வந்த தம்பிக்கு கோடான கோடி நன்றிகளை நாங்கள் சொல்லுகிறோம்.இவ்வளவு திறமைசாலிகள் எங்கள் நாட்டில் இருக்கேக்கை இவர்களை வைத்து நிகழ்ச்சிகள் செய்து எங்கள் மக்களை உயர்த்தி விடலாம்தானே.அப்பாவும் மகளும் மென்மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறோம் 👋👋👋👋👋👋
@marysinnathurai1512
@marysinnathurai1512 6 месяцев назад
கோடிக்கணக்கில் செலவழிப்பவர்கள் இப்படியான திறமையுள்ளவர்களை வெளியுலகுக்கு காட்டலாமே ஈழத்திலும் எவ்வளவு திறமைகளுடன் இருக்கிறார்கள் திறைமையுள்ளவர்கள் வெளி வாருங்கள்
@singampillai8283
@singampillai8283 6 месяцев назад
வாழ்த்துக்கள் பிள்ளையின் எதிர்காலம் பிரகாசிக்கவும் வெற்றியடையவும்
@bastiananthony3392
@bastiananthony3392 7 месяцев назад
தந்தை மகள் குரல்கள் அற்புதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.
@geetharajah6078
@geetharajah6078 6 месяцев назад
Thangam ungede voice ikku na adimei.sister ungede voice inimeiya iruku.super da chellam. You are like an angel. God bless you ma!
@Ravanan646
@Ravanan646 7 месяцев назад
இந்தப் புள்ளை நல்லா பாடுகின்றார். ஆனால் இந்த பொறாமை பிடித்த எழிய சமுதாயத்தில பாடி வெற்றி பெற்று பாராட்டு பெறுமுன்பே திண்டு கைகழுவி போடுங்கள்
@Tamilpodiyan1
@Tamilpodiyan1 7 месяцев назад
வேற லெவல்19.35 அப்பிடியே original voice மாதிரியே இருக்கு கேட்டா என்னுடைய வயது தான் அந்த சகோதரிக்கு என்னும்முன்னேற வாழ்த்துக்கள் சகோதரி
@KanthalingamNathan
@KanthalingamNathan 6 месяцев назад
நல்ல சுருதி நல்ல குரல் வளம் சூப்பர்
@mahamarzook212
@mahamarzook212 6 месяцев назад
உன்மையாக நல்ல குரல் அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கிறது இவர்களை வெலிச்சத்திற்கு கொண்டுவாருங்கள்
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 6 месяцев назад
அப்பாவுக்கும்,பிள்ளைக்கும் சிறப்பான எதிர்காலம் உண்டு, இக்காணொளியைப் பார்க்கும் இசையமைப்பாளர்கள் இவர்களையும் இனைத்துக் கொள்ளுங்கள் , காணொளியை பதிவு செய்த தம்பிக்கும் பாராட்டுக்கள்.
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 6 месяцев назад
மிகவும் இனிமையான குரல் வளம் இருவருக்கும் உண்டு. இனிய வாழ்த்துக்கள். ❤❤❤❤❤
@minig0612
@minig0612 7 месяцев назад
அருமையான பாடல் அப்பா மகள் வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@malathysiva6629
@malathysiva6629 5 месяцев назад
உண்மையில் அப்பாவும் மகளும் நல்ல திறமையுள்ள பாடகர்கள் தயவு செய்து தம்பி நீங்கள் இவர்களை வெளிக்கொண்டுவாங்க .❤❤❤
@sunderraj2596
@sunderraj2596 7 месяцев назад
இனிமையான குரல் தங்கவிற்க்கு அப்பாதான் முதல் குரு என்று நினைக்கிறேன்
@balaskitchen1887
@balaskitchen1887 6 месяцев назад
மிக அருமையான குரல் இருவருக்கும். வாழ்த்துக்கள்.
@pirasanthanpusparasa4474
@pirasanthanpusparasa4474 6 месяцев назад
Dishalini and your father have Super voice keep it and do it well.
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m 7 месяцев назад
உண்மை தொடர்ச்சியாக தென்னிந்திய கலைஞர்கள் வந்து நிகழ்ச்சியைத் தரும் போது எமது கலைஞர்கள் மறக்கடிக்கப்பட்டு விடுவார்கள்
@jamesgemma4484
@jamesgemma4484 6 месяцев назад
Excellente. God bless you both
@hiltonemmanuel9994
@hiltonemmanuel9994 7 месяцев назад
Great voice. Congratulations.
@thanushanmohan1339
@thanushanmohan1339 7 месяцев назад
இனிமை இனிமை வாழ்த்துகள்
@kponnuthurai943
@kponnuthurai943 7 месяцев назад
What a talent both of you Congratulations 💐💐 God bless you 🙏
@umarathnam3384
@umarathnam3384 6 месяцев назад
Super voice congratulations both of you Lovely 👍
@KanthalingamNathan
@KanthalingamNathan 6 месяцев назад
எங்க நாட்டுல பாட தெரிஞ்சி இருந்தாலும் அதற்குரிய இசையமைத்து நல்ல மியூசிக் டீன் போட யாருக்கும் தெரியாது
@kponnuthurai943
@kponnuthurai943 7 месяцев назад
Amezing both of you Congratulations 💐💐 God bless you 🙏
@karudanlogistics7069
@karudanlogistics7069 7 месяцев назад
Congratulations very nice voice. Kannan
@nithyamohan4566
@nithyamohan4566 7 месяцев назад
அருமை… வாழ்த்துகள் … புதுப்புது பாடகர்கள் எம்மண்ணில் கிளைபரப்பட்டும் . அப்பாவும் மகளும் சூப்பர்😊❤
@paranirupasinghamkathirkam3855
@paranirupasinghamkathirkam3855 6 месяцев назад
சிறப்பு வாழ்த்துகள்👍👍👍🙏
@rajavi596
@rajavi596 7 месяцев назад
Semma voice ❤ Be confident 😊 one day you will achieve your goal
@shaminisabaraththinam6166
@shaminisabaraththinam6166 7 месяцев назад
அருமை ்அப்பா மகள் வாழ்த்துக்கள்❤❤
@b.kayathri3374
@b.kayathri3374 6 месяцев назад
மிகவும் இனிமையாக பாடுகிறீர்கள்.. உங்கள் முயற்சி வெற்றி பெற எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@malathysiva6629
@malathysiva6629 5 месяцев назад
வாழ்க நன்றாக பாடுறார்கள் அப்பா மகள்❤
@kamaloginiumashankar2335
@kamaloginiumashankar2335 6 месяцев назад
வாழ்த்துக்கள் ❤ஸரஸ்வதிதேவியின் ஆசி என்றென்றும் உங்களுடன் 🙌
@jegathathiruchelvam8311
@jegathathiruchelvam8311 6 месяцев назад
அருமை
@kumarv776
@kumarv776 7 месяцев назад
F.male voice super 👍👍👍
@vasanthysubramaniam2101
@vasanthysubramaniam2101 6 месяцев назад
இனிமை
@anushiaanushia600
@anushiaanushia600 7 месяцев назад
Wow super voice father and daughter,god bless you,
@anuraj1842
@anuraj1842 6 месяцев назад
அப்பாவும் மகளும் நன்றாக கலக்கிறார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@KanthalingamNathan
@KanthalingamNathan 6 месяцев назад
சில்மிசாவைப் போல் இந்த தங்கச்சி முதலிடம் வர வேண்டிய பொண்ணு
@user-xk2ns4qp3j
@user-xk2ns4qp3j 7 месяцев назад
அருமை அப்பா மகள் வாழ்த்துக்கள்❤❤
@SKV3STARS
@SKV3STARS 7 месяцев назад
Beautiful voice ❤
@mathupriya6254
@mathupriya6254 7 месяцев назад
அப்பாவுக்கும் தங்கச்சி க்கும் வாழ்த்துக்கள்
@user-ct8us3hj1r
@user-ct8us3hj1r 7 месяцев назад
Thangacchima supper musiclaiyum best padippilaiyum best congratulations disalini and sitthappa 🎉❤
@rajeshggrajesh2226
@rajeshggrajesh2226 7 месяцев назад
இன்பத்தேன் வந்து பாயுது காதுநிலே
@jkanthankanthan1067
@jkanthankanthan1067 7 месяцев назад
Super voice iruvatdaijum congratulations
@weeramahadeva1123
@weeramahadeva1123 6 месяцев назад
All the best.
@Tamilpodiyan1
@Tamilpodiyan1 7 месяцев назад
அப்பா மகள் வேற லெவல்🎉
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 7 месяцев назад
Appa daughter to both voice very nice super enjoy me thanks 😍💞👌
@kireekiree3557
@kireekiree3557 6 месяцев назад
Nice voice super 👏
@anqla6696
@anqla6696 7 месяцев назад
appavum magalum supper❤❤❤
@thirushanthygandhiji1939
@thirushanthygandhiji1939 7 месяцев назад
VERY beautiful You are doing such an amazing job Keep on finding the talented one from our people
@karanparam
@karanparam 6 месяцев назад
Super voice both but sister voice best 👌 Thanks tamil bro
@shakthiaadhishivan5876
@shakthiaadhishivan5876 7 месяцев назад
Thank you for uploading this vdo
@user-ue5xj2ry3r
@user-ue5xj2ry3r 6 месяцев назад
Allthebest super 🎉🎉🎉
@RajiRaji-uh1ov
@RajiRaji-uh1ov 6 месяцев назад
Nice voice ❤❤❤❤❤❤🎉🎉
@remisiyasuthan1607
@remisiyasuthan1607 7 месяцев назад
Superb both of you.❤
@narmathavepulan6035
@narmathavepulan6035 7 месяцев назад
Super, great singing both of you
@Resia_2006
@Resia_2006 6 месяцев назад
Super voice dad and daughter
@eddieabel8995
@eddieabel8995 6 месяцев назад
Both are voice very nice. Congratulations.
@KanthalingamNathan
@KanthalingamNathan 6 месяцев назад
நான் அனுப்பிய பதிலுக்கு லைக் பண்ணி இருக்கீங்க ரொம்ப நன்றி
@srudrasegaram3866
@srudrasegaram3866 6 месяцев назад
Superb, speech less
@Veddi_paiyan
@Veddi_paiyan 7 месяцев назад
Arumaiana video nanbar ❤🎉
@ranganmalathy6208
@ranganmalathy6208 7 месяцев назад
Super Super 👏 👏 congratulations ❤
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 6 месяцев назад
. Super super. Congratulations congratulations happy
@christykini1512
@christykini1512 7 месяцев назад
இழையராஜா தமிழர்களுக்கு வாய்ப்புக்கு கொடுக்கவே மாட்டார் அவரை விரும்பி என்ன செய்ய?
@Mahe15
@Mahe15 7 месяцев назад
India artist ta hariharan concert la respect panningalla ungaluku inemey India la erunthu niraiya chance varum nu ninachutu erunga , oru sila idiot panna velai nala ungada natuku than ketta peru
@user-rs8kx1ds7r
@user-rs8kx1ds7r 7 месяцев назад
Super super Father and daughter ❤️
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 5 месяцев назад
சுப்பர்
@ConfusedDirtBike-yy5sy
@ConfusedDirtBike-yy5sy 7 месяцев назад
வாழ்த்துக்கள் 👌👌
@kumarjothi7128
@kumarjothi7128 6 месяцев назад
Super super valdukkal
@user-jh8qk4mq6r
@user-jh8qk4mq6r 6 месяцев назад
❤❤❤❤❤ excellent brother and sister ❤❤❤
@user-uw7sg2pl4i
@user-uw7sg2pl4i 6 месяцев назад
Super wow 👏👏👌👍
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 7 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரி
@mohanrajsrilanka3463
@mohanrajsrilanka3463 7 месяцев назад
Super 9A sister
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 6 месяцев назад
Congratulations 🇨🇰🌹 from Australia
@keerthirahu
@keerthirahu 7 месяцев назад
Please make own music cds
@kirukirusanthan5256
@kirukirusanthan5256 6 месяцев назад
Super sister 👏👏👏👏👏
@srilankan8391
@srilankan8391 6 месяцев назад
Congratulation Dishalini❤🎉
@vallipuramsubramaniam3720
@vallipuramsubramaniam3720 7 месяцев назад
That’s why Jaffna people taught a lesson to the imported Singers. The importers will learn a lesson from the incident.
@gopalkrishnan7573
@gopalkrishnan7573 7 месяцев назад
Both of you having beautiful voice please try with sun TV ,Vijay TV and zee tv.i hope you will try with channels.All the best for both of you.
@ystimepassfoodi2823
@ystimepassfoodi2823 6 месяцев назад
Vazhthukal anna & sister
@LaksiLaksi-ti9pn
@LaksiLaksi-ti9pn 7 месяцев назад
2petum superai paadinam Evaakku otu vaaippu kudukkonum❤❤ congratulations
@ervanithashad8050
@ervanithashad8050 6 месяцев назад
Super 🎉🎉🎉
@nheruketheeswaran9266
@nheruketheeswaran9266 7 месяцев назад
❤❤❤❤Nicevoice
@faisfais4899
@faisfais4899 6 месяцев назад
Supar good
@user-ig3js6pb3w
@user-ig3js6pb3w 6 месяцев назад
Super 😊
@transwing3731
@transwing3731 6 месяцев назад
wow, amazing
@BhavaniJeyaeshanger
@BhavaniJeyaeshanger 7 месяцев назад
All the best 🎉
@user-lk7mv9tg7o
@user-lk7mv9tg7o 6 месяцев назад
Super magal
@theepikateepika4274
@theepikateepika4274 6 месяцев назад
அருமை வாழ்த்துக்கள்
@thadchayinibalasubramaniam6642
@thadchayinibalasubramaniam6642 7 месяцев назад
Nice voice ❤
Далее
Starman🫡
00:18
Просмотров 13 млн