Тёмный

யாழில் பெண்களின் பனம்பழச்சாறு உற்பத்தி Jaffna Factory Tour | Jaffna Suthan 

JAFFNA SUTHAN
Подписаться 172 тыс.
Просмотров 88 тыс.
50% 1

வெளிநாட்டு ஏற்றுமதியாகும் பனம் பழச்சாறு உற்பத்தி.
யாழில் பெண்களின் பனம்பழச்சாறு உற்பத்தி Jaffna Factory Tour | Jaffna Suthan
Contact Number : (077) 463 2081
வணக்கம் நண்பர்களே , யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் வேலணை என்ற தீவில் காணப்படும் பனை சார்ந்த உணவு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிற்கு சென்று காணொளியாக பதிவேற்றியுள்ளேன். இந்த தொழிற்சாலையில் அதிகம் பெண்களே தொழில் புரிகின்றனர்.
இந்த காணொளியை பார்த்த அனைவருக்கும் மிக்க நன்றி 🙏.
Hello Everyone, I’m Jaffna Suthan from jaffna sri lanka …
in this video, i captured the palm fruit syrup making factory tour in velanai , jaffna… when you travel jaffna visit the Factory.
Thanks 🙏
Last Video : யாழில் ஆடு வளர்ப்பை நம்பி வாழும் குடும்பம் | Goat Farm • யாழில் ஆடு வளர்ப்பை நம...
#jaffnasuthan
#jaffnafood
#jaffnafactory
#Jaffnasituationnow
#Tamilvlog
#Yarl
#injaffna
#jaffnamarket
#jaffnanew
#jaffnatamil
#jaffnatoday
#jaffna
#யாழ்ப்பாணம்
#jaffnavlogtamil
#jaffnayoutubechannel

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 392   
@maridossp9835
@maridossp9835 3 года назад
தமிழ்நாட்டில் பனை மரத்தில் இருந்து யாரும் இதுபோல் உற்பத்தி செய்வதில்லை.நீங்கள் பனை மரத்தின் அருமை தெரிந்தவர்கள்.
@msdmsd1544
@msdmsd1544 3 года назад
Athanala than anga corana athikam illai
@sasmiartandminiaturecookin250
@sasmiartandminiaturecookin250 3 года назад
Yes
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி🙏
@sssureshkumarsursh4125m
@sssureshkumarsursh4125m 3 года назад
சீமானுக்குத்தெரியும்
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 3 года назад
Irukiratha vachu thaanya polaika mudiyum
@rashraji7320
@rashraji7320 3 года назад
எங்களுக்கு தெரியாத பல தொழிற்சாலைகளை காண கூடிய தாக இருகிறது நன்றி சுதன் '
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி அண்ணா
@SivaKumar-xi6rm
@SivaKumar-xi6rm 3 года назад
இந்தப் பனை மரத்தின் அருமையை தமிழ்நாட்டிற்கு உரக்க சொன்னதற்கு நன்றி திருச்சி சிவா
@safanas4969
@safanas4969 3 года назад
Sant to the Kuwait
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி அண்ணா
@TTT-fm3do
@TTT-fm3do 2 года назад
@@safanas4969 😒
@srirajanihan8142
@srirajanihan8142 3 года назад
தம்பி சுதன் நீங்கள் போடும் காணொளிகள் எல்லாமே அருமை அருமை. இன்றைய பதிவு மிகவும் அருமை எங்கள் மண் எவ்வளவு சொர்க்க பூமி என்பது வெளிநாட்டில் வாழும் போது புரிகிறது. இங்கும் எல்லாம் உள்ளது ஆனால் மனம் இன்னும் எங்கள் மண்ணையே நாடுகிறது. 😍😍💕💕💕
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி
@dinojan7372
@dinojan7372 3 года назад
Erumai
@appleapple1666
@appleapple1666 3 года назад
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்..
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 года назад
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். அந்த மக்களிற்கு ஆண்டவன் ஆசிகள் வேண்டி நிற்கின்றேன்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@vaskanselladurai4212
@vaskanselladurai4212 3 года назад
உற்பத்திஐயா சிறப்பாக விளக்கம் கொடுத்தார் அவரின்பேச்சில் தெரிந்தது அவர்ஓருநல்லபண்பானசிறந்தமனிதர்என்பது நன்றியா.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி சகோ
@prathoshk
@prathoshk 3 года назад
அருமையான பதிவு சுதன்..நீங்க போடும் எல்லா பதிவும் சூப்பர்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 3 года назад
சுயமாக நாங்கள் சம்பாத்தியம் செய்யலாம் என்னும் ஊக்க சக்தி உன்னால் பலர் பெறுவார்கள் இப்படியான காட்சிகள் மிகவும் பயன் தருபவை! நன்றி சுதன்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி அண்ணா
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 3 года назад
பனம்பழச்சாறு தொழிற்சாலை நான் பார்த்தது இல்லை.பனம்பழச்சாறும் சுவைத்தது இல்லை.முதல் தடவையாக இப்போது தான் பார்க்கிறேன். மிக்க நன்றி சுதன்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி சகோ😊
@manchumahes4151
@manchumahes4151 3 года назад
பனம்பழச்சாறில் பலகாரம் செய்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும் .பதநீர் பனங்கட்டி , ஒடியல் பிட்டு, பனங்கிழங்கு, பனாட்டு உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது . எல்லாவற்றையும் விட்டு விட்டு வெள்ளைச்சீனி, வெள்ளை மாவில் மயங்கி sugar cholestrol என மருந்தும் மாத்திரையுமாக திரிகிறோம்.
@nishanth3492
@nishanth3492 3 года назад
யாழ்ப்பாணம் பனங்கொட்டை சூப்பி என்பவர்களுக்கு இந்த காணொளியை பார்த்தால் அதன் அருமை புரியும்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
❤️❤️❤️மிக்க நன்றி 🙏
@santhyrathinasingam421
@santhyrathinasingam421 3 года назад
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
@elavarasan78
@elavarasan78 3 года назад
Superb Bro. You srilankan Tamilans has very good self confidence. Even after war this is awesome comeback.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
நன்றி சகோ
@vantony319
@vantony319 3 года назад
Super thambi.. Idha thaan ketirundhen.. உள்ளூர் உற்பத்தி..
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி சகோ🙏
@manchumahes4151
@manchumahes4151 3 года назад
சொந்த நாட்டில் சொந்த இடத்தில் தொழில் செய்வது பெருமையே. உள்ள வளங்களைப் பயன்படுத்தி உலகத்துக்கு வழங்கக்கூடிய நிலையை ஏற்படுத்தினால் நாடும் முன்னேறும். நாமும் முன்னேறுவோம்.என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் . ஏன் கை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் . சிறப்பு சுதன். அங்கு வேலை செய்பவர்களுக்கும் வாழ்த்துக்கள் .
@baleswaran8541
@baleswaran8541 3 года назад
ஐயாவுக்கு மனமர்ந்த நன்றி 💐🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@gopivpm8754
@gopivpm8754 3 года назад
வணக்கம் தோழர் தமிழ்நாட்டில் கோபி வரதபாளையம் உங்களின் அனைத்து காணொளியும் பார்த்திருக்கிறேன் மிகவும் அருமை நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி சகோ
@kanagendranponnan4844
@kanagendranponnan4844 3 года назад
அருமை இப்படி நம் நாட்டில் தாழிகள் பெருகி அபிவிருத்தி காணவேண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி தம்பி சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி
@ShenVlogs
@ShenVlogs 3 года назад
சிறப்பான காணொளி 👌 மிகவும் தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் 🥰
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி சகோ
@US-vr3ob
@US-vr3ob 3 года назад
நாங்கள் நேரடியாகப்பார்க்கமுடியாதவற்றை உமது காணொளி மூலம் பார்க்கின்றோம் ! நன்றி.
@amayababy9194
@amayababy9194 3 года назад
அருமை நண்பாபதிவு.மென்மேலும் வளர வேண்டும். தொழிற்சாலை பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும்.இறைவன் அருள் புரியட்டும்.🙏🙏🙏🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@trendingtamil4664
@trendingtamil4664 3 года назад
அருமையான விடயம்
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 года назад
எங்கள் பகுதியில் பனைமரம்..ஒரு.கற்பகத்தரு. அதனை.அனைவருக்கும். தெரியும் வகையில் இந்த பதிவு உங்களுக்கு நன்றி சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி அண்ணா
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 3 года назад
ஆகா சுதன் எங்கள் ஊரில் பனை வளம் கூடுதல் 90 களில் எங்களின் கூடுதல் சாப்பாடு பனையை சார்ந்து இருக்கும் நம்மூரில் பனைவள தொழிற்சாலை பார்க்க நன்றாக உள்ளது தொழில் வளர வாழ்த்துக்கள்🥰😍🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@rifasrifas2231
@rifasrifas2231 3 года назад
அருமை சகோதரா நல்ல பதிவு பனை உணவு உற்பத்தி சம்மதாக உள்ள பதிவுக்கு வாழ்த்துகள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி🙏
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 3 года назад
அருமையாக இருக்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி
@vathanialwin578
@vathanialwin578 3 года назад
நான் இலங்கை வாற நேரங்களில் இப்படியான பனங்கழி தான் திரும்பி வரும் போது வாங்கி வாறது அது மட்டும் இல்ல இலங்கையில் நிக்கும் போதும் பனங்கழி வாங்கி பனங்காய் பணியாரம் சுட்டு சாப்பிடுவது, நல்ல சுவையாக இருக்கும் நல்ல விளக்கமான வீடிஓ 👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@ajithkaransathasivam7263
@ajithkaransathasivam7263 3 года назад
ஆங்கிலம் கலக்காத இனிய தமிழ் அருமை சகோதரா🔥🔥
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 3 года назад
Great video. It shows that panai maram (palmyra tree) is indeed a tree of life. There are lot more uses from panai maram: odial kizhangu, odiyal maa, nongu (fruit & juice), kallu and use of panai Ozhai to build fences and feed livestock. The trunk of panai maram is one of the strongest and durable material to use as roof shafts and supporting columns. It is one of the most useful trees in all of Sri Lanka/ Izhangai. So, please grow more of these trees.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி அண்ணா👍❤️🙏🙏
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 3 года назад
யாழ். சுதன் வணக்கம் நீங்கள் அனைவரும் நலம்? சுதன் மிக அருமையான பதிவு நம் அக்காவை மிக எழிய முறையில் விளக்கம் தந்துள்ளார்கள் அவர்களுக்கும் நன்றி!!!🙏🙏🙏 ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி சகோ😇
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 3 года назад
பனம் களிகில் உடுப்பு தோய்த்த காலம் நினைவில் மலருது எல்லொரும் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் தம்பி இறைவன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் ஓம் நமோ நாாயணா நமக 🙏👍💪
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
🙏
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 3 года назад
சுதன்,பனை தமிழரின் பாரம்பரியச் சொத்து.ஐயா கூறுவது போன்று பனை வள உற்பத்தியை சிறந்த முறையில் நாங்கள் கையாண்டால் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.எமது வடமராட்சியிலும் பனை வள உற்பத்திகள் மிக அதிகம்.காணொளி சிறப்பு.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
உண்மை தான் மிக்க நன்றி
@shaascreative
@shaascreative 3 года назад
Kandipa visit pannaum anna
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
nanri
@canadatamillady6243
@canadatamillady6243 3 года назад
பெண்கள் வேலை செய்யும் இடம் எப்பவும் சுத்தமாவும் அழகாவும் இதுக்கும்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
😃nanri akka
@ஆனந்த்தமிழ்குடி
அருமையான பதிவு தம்பி நல்ல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டோம் தமிழ்நாட்டில் பனையை சீண்டுவார் இல்லை பனை மரங்களை வெட்டி விறகாக்கி கொண்டிருக்கிறார்கள் பனையின் அருமை தெரியாதவர்கள் யாழ்ப்பாணத்தில் பனையின் அருமை தெரிந்தவர்கள் அதன் அத்தனை பொருட்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் சுத்தமான உண்மைத் தமிழர்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி அண்ணா
@user-dr5mj9vn5j
@user-dr5mj9vn5j 3 года назад
அருமையான பதிவு மிக்க நன்றி இப்படியான பதிவுகள் தேடி திரிந்தோம்
@kirishnakirishna87
@kirishnakirishna87 3 года назад
இவ்வாறான முயற்சியை எல்லா சங்கங்களும் செய்யவேண்டும் குறிப்பாக அங்கத்தவர்கள் கவனம் செலுத்தவேண்டும்
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 3 года назад
மிக அருமையான வீடியோ... நன்றி சுதன்... இலங்கையில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு என்கிறார்களே. இப்போது நிலமை எப்படி இருக்கு?
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
அதற்கான தனியான காணொளி பதிவிடுவேன் சகோ , நன்றி🙏
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 3 года назад
@@jaffnaSuthan விரைவில் எதிர் பார்க்கிறன்
@mahes145
@mahes145 3 года назад
மிக மிக அருமை.........
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி சகோ
@trendingtamil4664
@trendingtamil4664 3 года назад
வணக்கம் சகோ 🙏
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 3 месяца назад
பணயை வளர்போம் பயணபெறுவோம். 🙏❤️ஜேர்மனி
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 года назад
Excellent video Suthan. Pinnattu I think one is sweet (paani) other one kaaram. முந்தி பனாட்டு பனை ஓலை பாயில போடுவார். ஒரு நல்ல அகன்ற உலோக புனல் வாங்கலாமே. வேலை செய்யும் இடம் மகிழ்ச்சியாக இருக்குது. 🍦☕👍. Will look for their products.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏 அக்கா
@sujanthinyvijayasingam1293
@sujanthinyvijayasingam1293 3 года назад
Very good video Brother 👍👍 Keep it up 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks bro
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 года назад
You will always find something sweet to try👌👍😃❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks 🙏
@darvinthanusi7339
@darvinthanusi7339 3 года назад
Nice.tampi
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks 🙏
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 2 года назад
இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நம்மட மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
@baleswaran8541
@baleswaran8541 3 года назад
🙏நல்ல பதிவு எங்கட உற்பத்தியை வெளிநாட்டடுக்கு அனுப்பியாகனும் .வேறுநாட்டவர் எமது உணவை உண்ணவேண்டும் ……….💐👋👋
@baleswaran8541
@baleswaran8541 3 года назад
பின் அதற்கு அடிமையகவேணும் 🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@ismailvloger9916
@ismailvloger9916 3 года назад
Arumaiyana video
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@rajsella1073
@rajsella1073 3 года назад
You have improved very much in interviewing workers. I am impressed. Keep it on.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
Thank you so much brother
@enjoyyourenglishthamizha1425
@enjoyyourenglishthamizha1425 3 года назад
Very useful. Informative.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@christykini1512
@christykini1512 2 года назад
நல்லாக இருந்தது. இந்த தொழிட்சாலை தேவையானது . ஏற்றுமதி செய்யலாமே பனங்களி.
@movie2274
@movie2274 3 года назад
Congratulations video
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
Thank you so much 😀
@samkppm
@samkppm 3 года назад
அருமை அருமை 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி
@vairavainviki9921
@vairavainviki9921 3 года назад
பனை உற்பத்தி பொருட்கள். பார்க்க. அருமை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி🙏❤️
@85932
@85932 3 года назад
Brother do your best send these products to southern part of Sri Lanka. We even don't know you have such facility in jaffna.Don't wait for the government, don't do any thing
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
yes we can brother ❤️Thanks
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 года назад
Super local production. I like 👍👌😃
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks 🙏
@pasupathymanickam1223
@pasupathymanickam1223 3 года назад
Good job God bless you
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks 🙏
@hrishiworld8895
@hrishiworld8895 3 года назад
அண்ணா பேடில் ஏன் தமிழில் எழுத்துல அண்ணா💪🏻💪🏻💪🏻💪🏻
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
எழுதினேன்😀,நன்றி அக்கா
@josephsutharsan872
@josephsutharsan872 3 года назад
Super thambi 👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks bro
@piratheepankajan8961
@piratheepankajan8961 3 года назад
Good job Suthan
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks bro
@rajanivimalandran2042
@rajanivimalandran2042 3 года назад
Very nice Suthan 👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thank you so much Akka
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 3 года назад
அருமையான பதிவு சுதன்
@misharyahmed5200
@misharyahmed5200 3 года назад
Nice information keep rocking✨💐
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
mikka nanri
@eishaeisha2453
@eishaeisha2453 3 года назад
Suthan ungal mujarchisekku paaraddokgal 👏👏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@mohammedazhar4320
@mohammedazhar4320 3 года назад
நம் நாட்டு உற்பத்தியாளர்கள் ஊக்குவிப்போம்.வாழ்த்துக்கள்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி
@VillageAreaTamil
@VillageAreaTamil 3 года назад
Video quality super suthan Anna
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏 சகோ
@abdulsalam1438
@abdulsalam1438 3 года назад
சூப்பர் வீடியோ தம்பி 👌👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி🙏
@ARAVI-M..E
@ARAVI-M..E 3 года назад
நல்ல பதிவு சுதன் 👌👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@Jp-xs9js
@Jp-xs9js 3 года назад
அருமையான பதிவு .நன்றி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 года назад
Super bro 🙏👍💕💚💕congratulations
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks bro
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 года назад
@@jaffnaSuthan welcome
@reeganbalan9693
@reeganbalan9693 3 года назад
Vanakkam nenkal velinaddu ettumathi patti kathaikela. Nankal romba ethirparthom nanndri.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
அடுத்த காணொளிகளில் 😀, நன்றி
@reeganbalan9693
@reeganbalan9693 3 года назад
Thanks.
@jasman9683
@jasman9683 3 года назад
Super vidéo bro
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks bro
@bastiananthony3392
@bastiananthony3392 3 года назад
அருமையான காணொளி!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி
@ananthantharmalingam6732
@ananthantharmalingam6732 3 года назад
வணக்கம் பாதுகாப்பாக இருக்காங்க தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
கட்டாயம் சகோ
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 года назад
My favourite now unable to get giving my childhood memories of intake of this fruit 45years back.
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 года назад
எங்க நிலத்தில் 100 பணை மேல் இருகிறது 😍
@nishanth3492
@nishanth3492 3 года назад
எழுத்து பிளையை சரி செய்யவும் நண்பா
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
*பனை , மிக்க நன்று சகோ
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 года назад
@@nishanth3492 நன்றி
@supertamil3814
@supertamil3814 3 года назад
Super
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks 🙏
@paramsothysubakaran2176
@paramsothysubakaran2176 3 года назад
Wow super
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks bro
@AbdulKareem-cz5gz
@AbdulKareem-cz5gz 3 года назад
super bro negal vera leval👌🏻😃
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி சகோ
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 3 года назад
Valthtukkal Suthan karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@kabdulrazak969
@kabdulrazak969 3 года назад
Thampi suthan god bless you
@vanajarajaratnam1446
@vanajarajaratnam1446 3 года назад
super work
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks bro
@canadatamilvlog5561
@canadatamilvlog5561 3 года назад
Arumai
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
நன்றி சகோ
@kumarsbedok2991
@kumarsbedok2991 3 года назад
Very good bro . Keep going on .. Singapore Tamilan
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks bro
@anjalijesisanjalijesis7227
@anjalijesisanjalijesis7227 3 года назад
Super 👍👍👍 thambi God bless you
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி மகிழ்ச்சி
@sajeethsajeeth3875
@sajeethsajeeth3875 3 года назад
பணம் பழத்தில இப்பிடி எல்லாம் செய்றங்கள்ண்டு எனக்கு இப்பதான் தெரியும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
நன்றி அண்ணா
@avghulkgaming7818
@avghulkgaming7818 3 года назад
Super Anna 👍👌👌👌👍👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
nanri saho
@kokulasingamkajeeran9382
@kokulasingamkajeeran9382 3 года назад
Nalla famous akiddinkal Anna😁😁
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
😂😂apade ellam ellai saho mikka nanri
@mathi..
@mathi.. 3 года назад
சுதன் வீடியோ சிறப்பு தான் ஆனால் உனக்கு அந்த நிறுவனத்தை பற்றி விபரம் கூறியவரின் பேச்சு சுத்தமாக கேட்கவில்லை அடுத்த வீடியோவில் இது போன்ற தவறை செய்யாதே கவனமாக வீடியோ எடுக்கவும்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
சரி சகோ , மிக்க நன்றி 🙏
@tamilstarpk3725
@tamilstarpk3725 3 года назад
Nice bro....
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
Thank you so much 😀
@tamilstarpk3725
@tamilstarpk3725 3 года назад
@@jaffnaSuthan I watched full video
@KsaKsa-lk5sq
@KsaKsa-lk5sq 2 года назад
Nalla kalony nanry suthan 👌👌👌
@suprasupra6729
@suprasupra6729 3 года назад
பனம்பழம் சாப்பாடு நல்ல சத்துணவு பனம்பழத்தில் செய்யும் உணவை சாப்பிட்டு நீண்ட ஆயுளை பெறவும் சிறுவயதில் எங்கள் அம்மா பனம்பழத்தில் பிட்டு. பினாட்டு ஓடியல் பிட்டு புழுக் கொடியல் பனங்கட்டி புரான் எல்லாம் தருவா இப்ப வெளிநாடுகளில் ஒன்றும் இல்லை வீடியோவில் பார்த்து வாய் ஊறுகிறது ஈழத் தமிழன் இத்தாலி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி🙏
@muthukumarbalakumar9796
@muthukumarbalakumar9796 3 года назад
Nice
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks bro
@nidharshanipatkunarajah8725
@nidharshanipatkunarajah8725 3 года назад
Unga videoes dhan parthu kondu irundhan ..parkum podhe new video ..super
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thank you so much 😊
@Nirosan774
@Nirosan774 3 года назад
Super bro
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks bro
@rajalingamkandiah7976
@rajalingamkandiah7976 3 года назад
Super. Valaththa. Vajsillai
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@Vickyvicky-gb3xu
@Vickyvicky-gb3xu 3 года назад
ஹாய் நண்பா எப்படி சுகம் 🥰🥰🥰
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
vanakkam saho,mikka nanri
@urrulaththal-6538
@urrulaththal-6538 3 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சுதன் 👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
மிக்க நன்றி 🙏
@sooriyakumaransarangan8102
@sooriyakumaransarangan8102 3 года назад
மா உற்பத்தி அரிசி உற்பத்தி பற்றிய வீடியோ போடுங்கோ(மில் வீடியோ)
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
கட்டாயம் ,மிக்க நன்றி 🙏
@MrShamintha
@MrShamintha 3 года назад
1st view 1st cmt 1st like nanba ❤️ ❤️
@ColomboCity
@ColomboCity 3 года назад
👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 года назад
thanks bro
Далее
БЕЛКА РОЖАЕТ?#cat
00:28
Просмотров 314 тыс.
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 6 млн