காமடிக்கான கடுமையான போராட்டம்!! உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!! இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!! Nothing but "Fun"
வேற லெவல் தம்பிகள்.... மாமா நீ அடிக்கடி வா உன் ரசிகன் நான், டே வாழைக்குலை நீ ஓவர் ஆக்டிங் செய்யிறா டே நெட்டையனே உனக்கும் நடிப்புக்கும் ஓத்தே வராது.. விஜய் நல்லா நடிப்பாண்டா நவரச நாயகன் என்றால் அவன் எங்கள் வாழைக்குலைதான்..