Тёмный

யாழில் வித்தியாசமான ஊர்😲 | தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழும் சிங்கள மக்கள் | Navatkuli | Sri Lanka 

Ks Shankar
Подписаться 138 тыс.
Просмотров 20 тыс.
50% 1

#jaffna #jaffna_vlog #ks_shankar #jaffna_food #navatkuli

Опубликовано:

 

1 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 дней назад
நம் பூர்வீக பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் வேண்டுமென்றே குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் என்பதுதான் உண்மை
@bharathshiva7895
@bharathshiva7895 10 дней назад
நாவற்குழியை காண்பித்ததற்கு மிக்க நன்றி அண்ணா 😇👍🏽
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 9 дней назад
தலைப்பு:-தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழும் “குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள்”என்றிருக்கவேண்டும்.ஆனால் நீங்க வரலாற்றை திரிக்கவேண்டாம்.
@CL-bh5vt
@CL-bh5vt 9 дней назад
யார் யோசிக்கப் போகிறார்கள் இவர்கள் எப்படி வந்தார்கள் என்று மற்ற இனங்களைப் போல் அல்ல இவர்களுடன் சேர்ந்து வாழலாம்
@staa1508
@staa1508 8 дней назад
Bro nann today ungala Jaffna Cargills la kandanan rompa happy Aka irruku Anna thank you 🎉🎉🎉🎉🎉
@vimaladhithan5852
@vimaladhithan5852 10 дней назад
தமிழ் நாடு,இதற்கு முன்னால் பவனிசன் அவரின் Video வில் பார்த்த இடம் . உங்கள் பதிவு மேலும் நலம்.
@RajendramArulnathan
@RajendramArulnathan 9 дней назад
I have been watching your videos for a while now! I love to meet you to offer my support for your work. I am planning to come to visit Sri Lanka in Aug-Sept time frame. I don't want to be on video but just want to meet you and your friends. I like your authentic presentations. I wish you nothing but the best for your future
@thevamohanachandrasekar1666
@thevamohanachandrasekar1666 5 дней назад
அருமை அழகு
@arulwithanu464
@arulwithanu464 9 дней назад
சிறப்பான காணொளி. ஊர் மக்களின் ஆதங்கம் சரியானவை எமது மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் கீழ்ப்படிதளிலும் மேலோங்கி ஒளியின் பிள்ளைகளாக வாழ வாழ்த்துக்கள். பல்லில்லாப் பாட்டியின் பாங்கான சிரிப்பும் பாசத்தோடு பழகும் சங்கரின் முறைமைகளும் என்னே சிறப்பு வாழ்த்துக்கள் சங்கர்
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 6 дней назад
அருமை❤🎉
@noorulameen-ee3jx
@noorulameen-ee3jx 10 дней назад
சிங்களத்தை படித்து மேற் படிக்கு ஒன்றுக்கு ஒன்று நிற்கக் வேண்டும்.
@annerosamervin7995
@annerosamervin7995 2 дня назад
we are watching from norway
@ajanthtjay4422
@ajanthtjay4422 8 дней назад
Navkuli santhi vinoda saloon maraka mudijatha alikka mudijatha japakankal nadpukaludan iruntha naatkal ellam navatkuli santhi rompa thanks suththi kaddinathuku
@Vathaneesan
@Vathaneesan 10 дней назад
அருமை ❤❤❤
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 9 дней назад
அருமையான பதிவு சங்கர்👍
@sureshpara-wr6ho
@sureshpara-wr6ho 23 часа назад
Hi ks we like to see chundikuli columbuthurai, maniyathodam areas
@shopanapathmanathan8611
@shopanapathmanathan8611 10 дней назад
Thank you for your video ❤கோயிலாக்கண்டியையும் காட்டுங்கோ ( நாவற்குழிக்கு அங்கால இருக்கு)
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 10 дней назад
Jaffna village, video 📷📸 very nice 👍🙂 from France kannan.
@thangarajahkanagasabay2825
@thangarajahkanagasabay2825 10 дней назад
Navatkuli has transformed into modern city beyond recognition. Sabay
@staa1508
@staa1508 8 дней назад
❤❤❤❤❤
@ThusiyanthanThusi-ci3qm
@ThusiyanthanThusi-ci3qm 7 дней назад
❤❤❤
@VICKY1996.
@VICKY1996. 8 дней назад
Love fro m Tamilnadu
@ManiThangavelu
@ManiThangavelu 7 дней назад
Ippadi thaan arambipaaninga
@ravi5574
@ravi5574 9 дней назад
Thanks to Tigers, unfortunately, is changed. Live happily and peacefully. Life is short folks !!
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 9 дней назад
😍😍😍😮‍💨😵
@CL-bh5vt
@CL-bh5vt 9 дней назад
தமிழர்களின் ஜனத்தொகை குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிக வேகமாக குறைவடைந்து வருகிறது. அதுவும் போதாது என்று இருப்பவர்கள் எல்லோரும் வெளிநாடு செல்கிறார்கள். எதிர்பார்ப்புகள் அதிகம் !!! இருப்பவர்களுக்கும் நினைப்பு அதிகம்... எதிர்காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்
@A-Graha
@A-Graha 10 дней назад
தம்பி, Ayurveda Clinics in Pointpedro பற்றி video போடுங்க ❤ Thank you 🙏🏻
@anandili8292
@anandili8292 9 дней назад
🤩👍
@satheas26
@satheas26 10 дней назад
👍
@Kirishanth13
@Kirishanth13 10 дней назад
❤❤❤❤😊
@vj____piriyan6446
@vj____piriyan6446 10 дней назад
❤❤
@JerryLakshika-ph6jz
@JerryLakshika-ph6jz 9 дней назад
👍🏼🙏🏼
@kanistankanakalingam9220
@kanistankanakalingam9220 4 дня назад
சிங்கள மக்கள் மரங்களை வெட்ட மாட்டார்கள். நான் நிறைய சிங்கள மக்களுடன் பழகியிருக்கிறேன். சிங்கள அரசு வேறு, சிங்கள மக்கள் வேறு என்பதை அவர்களுடன் பழகி தெரிந்து கொண்டேன்.
@RahulSankrithya
@RahulSankrithya 10 дней назад
Shankar show us delft island tour
@ksshankar
@ksshankar 10 дней назад
கண்டிப்பாக காட்டுறேன்
@theepan1565
@theepan1565 10 дней назад
Araly east kaddu nanpa
@sivabalasingham9918
@sivabalasingham9918 10 дней назад
Keep Rocking Bro 👌
@ajanthtjay4422
@ajanthtjay4422 8 дней назад
Nan navatkuli but ipa france navatkuli santhi la keeda enkada story sollum😂
@ajanthtjay4422
@ajanthtjay4422 8 дней назад
Nasal vino 😂😂😂
@VICKY1996.
@VICKY1996. 8 дней назад
Ungaluku jesi bro teriyuma
@neranjaneekanagalingam7868
@neranjaneekanagalingam7868 4 дня назад
They all not Tamil srilankans,,,they all Indians whom talk tamil
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 9 дней назад
நாம்⛰️🕌⛪🌋இலங்கையர்
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 9 дней назад
தலைப்பு:-தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழும் “குடியேற்றப்பட்ட சிங்களமக்கள்”என்றுதான் இருக்கவேண்டும்.ஆனால் நீங்க……..
@sivayogann7797
@sivayogann7797 10 дней назад
அருமையான காட்சி ஆனால் தயவுசெய்து புகையிரத பாதையில் நடப்பதை தவிர்க்க தம்பி ஜெர்மன் யோகன்[பாண்டி]
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 10 дней назад
Далее
OG Buda - Сделай Мне Приятно Щас
02:24