Тёмный

யாழில் 20 கோடி செலவில் மகிந்தவின் கோயிலா😲 | பிரமிக்க வைக்கும் பல்லவர் காலத்து கட்டுமானம் | Sri Lanka 

Ks Shankar
Подписаться 149 тыс.
Просмотров 71 тыс.
50% 1

#jaffna #jaffna_vlog #ks_shankar #jaffna_temple #jaffna_kovil #araly

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@kamal1961
@kamal1961 3 месяца назад
இரத்தக் கறை,எத்தனை கோயில்களைக் கட்டினாலும் போகப்போவதில்லை.கொள்ளையடித்தவைகளில் இது பூ என ஊதக்கூடிய தொகையில் கட்டிருக்கிறார்கள்.இரத்தக்கறை சால்வை போர்த்தியவரை நீங்கள் படத்துடன் போட்டிருப்பது துயரம்.😢
@thambivaratharajah8114
@thambivaratharajah8114 3 месяца назад
தமிழ்மகளின் துஉயரமதியில்இக்கோயில் தேவை.தேவைஇல்லை கசிபோக்குணவில்லைஎஎல்லாம் மக களின் கொள்ளைஅடித்தபணங்களாகும் தமிழர்வைப்பகம்தான் புண்ணுக்குபுனுகுதடவும் வேலையாகும் . புத்ஙிகாரைகள் இப்படிஉருவாகலாம் .இன்னும் என்னநடக்குமோதெரியாது.
@vilithelu
@vilithelu 3 месяца назад
இதற்க்கு கீழ் 140000 தமிழர்களின் இரத்தம் இருக்கும்
@sasikanaku9720
@sasikanaku9720 3 месяца назад
மிகச்சிறந்த கதை அமைப்பு கொண்ட நாடகங்களில் இதுவும் ஒரு சிறிய பகுதியே....
@Vr-pl6pw
@Vr-pl6pw 3 месяца назад
ellam engada kasu than
@nava1000
@nava1000 3 месяца назад
எம்மினத்தை கொன்றதற்க்கு பரிகாரமாக. 😡😡😡
@jothikula8729
@jothikula8729 3 месяца назад
ghost house
@inthinathan
@inthinathan 3 месяца назад
பல்லவர் கால கோயில் இல்லை தம்பி. மகிந்தாவின் எதிர்காலத் திட்டதில் ஒன்று. இதன் விளைவு. பின்பு தான் விளங்கும்.
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 3 месяца назад
Doesn't Mahinda have a relationship or descent from the Pallava dynasty (Telugu-Andhra)? So why does Mahinda go to worship at Tirupati so often?
@abim3365
@abim3365 3 месяца назад
@@vimukthiviraj4205 mahindas cousin (sisters husband) built this temple, he is hindu but mahinda supporter
@அடங்காபற்று
@அடங்காபற்று 3 месяца назад
மலையாழத்திலிருந்து துரத்தப்பட்டு பிற்காலத்தில் வந்து குடியேறி குடாநாட்டு மலைபார் மக்கழுக்கும் பல்லவர்கழுக்கும் என்ன தொடர்பு இவங்கள் கதைவிடுகிறதிலே சிங்களவனை மிஞ்சிவிடுவாங்கள் 😅😅
@அடங்காபற்று
@அடங்காபற்று 3 месяца назад
கேரளாவிலிருந்து குடாநாட்டில் பிற்காலத்தில் வந்துகுடியேறிய மலைபார் மக்கழுக்கும் பல்லவர்கழுக்கும் என்ன தொடர்படா ? 😮😮
@Avastidas
@Avastidas 3 месяца назад
​@@அடங்காபற்றுPallava Lion flag is very similar to Singala lion flag. Pallavar royal family married with Singala royals . Dhatusena's sister married with Pallavar prince . Kasiyappa's mother was an ordinary Tamil woman from Pallava Kingdom. Sigiriya painting Technology was related to Pallava cave paintings . Check Pallava yellow lion flag with red background. It looks very similar to Kandy kingdom flag. Pallavar gave Singala script to Singalese . Pallavar were Buddhists and Kaanchipuram was Tamil Buddhist capital in TN during Pallava era. Pallavar brought Pali to Sri Lanka and East Asia
@HARI-ff5uh
@HARI-ff5uh 3 месяца назад
சூடு சொரணை உள்ள தமிழர்கள் இந்த கோயிலுக்கு போக கூடாது
@shri9933
@shri9933 3 месяца назад
Ja correct Avan kaddi a kovilukku tamilanukku soodu suranai iruntha pogamaaddan
@Suri-jr2yc
@Suri-jr2yc 3 месяца назад
உண்மை நம்யை அழித்தவன் நம்மிடமிருந்து பணம் உழைக்க உள்ளான், அவர் அதை ஆதரிக்கிறார், இதற்கு பெயர் எச்சை
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 3 месяца назад
அங்கு எத்தனையோ ஆயிரம் தமிழ் மக்கள் இருக்க ஒரு வீடில்லாமல் இருக்கின்றனர்...😢
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 2 месяца назад
@@lawrencemathieson5422 இறைவன் தான் இருக்க எவரிடமும் தனக்கொரு ஆலயத்தை கட்டச்சொல்லி கேட்கவில்லை. இறைவன் உனக்குள்ளேதான் இருக்கிறார். நீயே அந்த ஆலயம். இந்த பூவுலகமே அவருடையது. இதுல நீ என்ன கோயில் அவருக்கு கட்டுவது.
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 2 месяца назад
நன்றிங்க
@malarkirupakaran6156
@malarkirupakaran6156 3 месяца назад
உந்தகோவில் இன்னுமொரு குடும்பத்திற்கும் பங்கு உண்டு கனடாவில் உள்ளார்கள் உள்வீட்டுபேரம்பேசல்மூலம் ஒரு பக்கம் சாய்ந்து கறுப்பு வெள்ளையாகிறது.கொக்குவிலும் சேர்ந்துள்ளது.
@shaanuday
@shaanuday 3 месяца назад
இன்னுமொரு கதிர்காமம் உருவாகிறது.
@jeyanthyjeevan9927
@jeyanthyjeevan9927 3 месяца назад
என்னடா,நடக்குது,இந்த நாட்டில், எத்தனையோ எழைகள்,இருக்கு, வீடு,வசதி யின்றி அது கண்ணுக்கு தெரியல,உலக,புகழ்லுஙகு,என்ன நாடுட இது
@velmurugan5939
@velmurugan5939 2 месяца назад
Nee Christian 🦮
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 3 месяца назад
மூல மூர்த்தியாக வைரவரை மாற்றாமல் விட்டுள்ளது பெருமை...
@bastiananthony3392
@bastiananthony3392 3 месяца назад
மகிந்தாவின் கோவிலா? மகிந்தாவின் மச்சான் பற்றி பலருக்கு தெரியாது. அவரை பற்றி அறிந்தால் இப்படி தூக்கி வைத்து கொணடாட மாட்டார்கள். எது எப்படியோ வைரவருக்கு பக்கத்தில் புத்தபகவான் கூட்டம் வரமால் இருந்தால் சரி. கோவில் அழகாக தான் இருக்கிறது. காணொளிக்கு நன்றி.
@Avastidas
@Avastidas 3 месяца назад
Once Pallavar were Tamil Buddhist
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 3 месяца назад
மிகவும் அழகான சிற்ப வேலைப்பாடுகள். ஐயா அருமையான விளக்கம் தந்தார். பதிவிற்கு நன்றி சங்கர் & தனுஷ்.
@PERUNCHITTAR
@PERUNCHITTAR 3 месяца назад
சிங்க யாழி இல்லை அதற்கு ஒப்பான ஒரு சிற்பம்.
@GaneshThamu
@GaneshThamu 3 месяца назад
தமிழில் பூசை செய்தால் வரவேற்க்கத்தக்கது.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 3 месяца назад
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛪🕌⛰️எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@naveennaga679
@naveennaga679 2 месяца назад
பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். இங்குள்ள பைரவரை குறிப்பிடவில்லையே
@razzakabdulhasan737
@razzakabdulhasan737 3 месяца назад
Thambi ithu kadawulin kowil Illaya mahindawin Machchanin kowilo
@PERUNCHITTAR
@PERUNCHITTAR 3 месяца назад
சிங்க யாழி ..‌ சிங்களவர் தங்களை பெருமை பாராட்டுகிறார்கள். தங்கள் ஆதிக்கத்தை அடையாள படுத்தி இருக்கிறார்கள்.
@jothimilan3228
@jothimilan3228 3 месяца назад
Edhu nala viciyam sola mudiyathu ptikalathil edhu vera vithama haga poguthu namala yemadhina varai pothum tsunami vandhu srilanka full kadal kuila ponal nalathu hindhu kal Tamilar illama powagalo tariyaila om nama sivaya
@Liersworld
@Liersworld 3 месяца назад
உண்மை உண்மை சந்தர்ப்பம் கிடைத்தால் ஒவ்வொரு தமிழரின் வீட்டில் உள்ள கழிப்பறைக்குள் கூட அவர்கள் சிங்கத்தை வைக்கும் நோக்கத்தோடுதான் திரிகிறார்கள் என்று அறிவு உள்ளவர்களுக்கு தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை தெற்காசியா முழுவதும் புலிக்கொடியை வைத்திருந்த சாம்ராஜ்யமே காணாமல் தான் போனது, இவர்கள் வைக்கும் கல்லாலான சிங்கங்கள் மட்டும் 1000 ஆண்டுகள் கர்ச்சிக்கவா போகிறது..
@ravisangartharany5067
@ravisangartharany5067 3 месяца назад
பல்லவரின்.சிற்பங்களை பயன்படுத்தி மிகவும் நல்ல அழகாக கட்டியிருக்கிறார்கள் வாழ்த்துக்கள் கியூட் வாழ்க வளமுடன்
@ShanmuganathanShathurjeyan
@ShanmuganathanShathurjeyan 3 месяца назад
வருங்காலங்களில் மஹிந்தவின் போட்டோவை யும் வைத்து வணங்க சொல்லுவானுகள் .
@Raj-et7oj
@Raj-et7oj 3 месяца назад
ஒற்றுமையும் நன்மையும் பெருகட்டும்.
@Raj-et7oj
@Raj-et7oj 3 месяца назад
தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து சந்தோஷமாய் வாழுங்கள். நன்மை பெருகட்டும்.
@AbishanA258
@AbishanA258 3 месяца назад
😂 It is a trap 🇱🇰
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 3 месяца назад
பல்லவர் சிற்பம் எங்கே கிடைத்த ன தகவல் தாருங்கள்
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 3 месяца назад
மகிந்த கோவிலா
@Vr-pl6pw
@Vr-pl6pw 3 месяца назад
engada kasuthan
@jeyk9948
@jeyk9948 3 месяца назад
மூல மூர்த்தி மகிந்தாவா? கோத்தாவா?
@JJ-pj1jv
@JJ-pj1jv 3 месяца назад
😂
@IndyraNantes-g6n
@IndyraNantes-g6n 2 месяца назад
SHOWING TEMPLE IS FINE, PL DO NOT MENTION SEVERAL TIMES ABOUT DONATION. SIGNIFICANT DANGER EXIST BEHIND THE DEAL OF BUILDING THIS TEMPLE. SEE WHAT HAPPENED TO KATHIRKAMAM TODAY.
@Krishnakrishna-t4p5l
@Krishnakrishna-t4p5l 2 месяца назад
இங்குள்ள மக்கள் பலர் பொருளாதாரத்தில் பின்தங்கய நிலையில் உள்ளர்கள் கோயில் கட்டி என்ன பயன் கடவுள் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார் இது கட்டி முடிய பதவியும் போய்விட்டது
@Sanushkan
@Sanushkan 3 месяца назад
Location add pannunga bro video la
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 3 месяца назад
மூல மூர்த்தி வைரவரை பார்க்க முடியுமா
@narenselva4538
@narenselva4538 3 месяца назад
Tamilkeh leh potu thali potu! Kovil unkeleh kuduthurekan keh!😂😂😂
@kokilathvanivijayaragavan
@kokilathvanivijayaragavan 3 месяца назад
அராளி கோயில் விலாசம் தந்தால் நல்லது தம்பி.நாங்களும் பேய்ப் பார்க்கலாம். நன்றி.
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 3 месяца назад
Thanks. This temple is few yards from my grand parents house.
@balabalenthiran6464
@balabalenthiran6464 2 месяца назад
Could you please let me know the location? Thank you.
@sathyaj5616
@sathyaj5616 3 месяца назад
இந்த,கோயில காட்டியதுக்கு நன்றி சங்கர் தம்பி❤
@Suri-jr2yc
@Suri-jr2yc 3 месяца назад
Loosu payele ethukuda nanri, neeyum throgiya
@SellaSella-ok5jm
@SellaSella-ok5jm 3 месяца назад
Murugapperumaanukku arokara❤
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 2 месяца назад
Why this type of music for showing sculptures and architecture
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 2 месяца назад
Why this type of music for showing sculptures and architecture
@christykini1512
@christykini1512 2 месяца назад
மக்களிடம் subscribe கேட்டு உழைக்கிறீர் ஆனால் அந்த மக்களுக்கா உழைக்கிற doctor இன் பிரச்சினையை போடவில்லை ஆனால் மக்களிடம் beg பண்ணுகிறீர் subscribe share like .
@ahilar50
@ahilar50 3 месяца назад
நிருபமா ராஜபக்ச
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 25 дней назад
அருமை தம்பி❤❤❤
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 3 месяца назад
நன்றி🎉.
@SanjeevanSivagurunathan
@SanjeevanSivagurunathan 2 месяца назад
இது மஹிந்தவினது அல்ல; அவரின் சகோதரி நிருபமா ராஜபக்சவின் கணவன் சுத்தத்தமிழன் திரு. நடேசன் அவர்களின் சொந்தக்கோயில். இதில் மஹிந்தவை நாம் இழுப்பதில் நியாயமில்லை. (அங்கஜனின் சித்தப்பாவே இந்த நடேசன்.)
@Rv-jy4ti
@Rv-jy4ti 3 месяца назад
BGM நல்லா இருக்கு
@mahapara1722
@mahapara1722 3 месяца назад
ஓம்வினாயக ஓம்வினாயக ஓம்வினாயக போற்றி போற்றி போற்றி ❤❤❤🙏🌹💥🌟🏵🌺🏵🌟💥🌹🙏
@chandracharles9972
@chandracharles9972 2 месяца назад
இரண்டு இரவாக இடித்து தள்ளுங்க ரசித்தது போதும்
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 25 дней назад
❤❤❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 месяца назад
அருமையான தகவல்பதிவு
@அடங்காபற்று
@அடங்காபற்று 3 месяца назад
வன்னியில்சனம் பாழாபோன பரபாகரன்ட தமிழீழ வங்கியில் அடகு வைத்த நகை போரில் கைபற்றி கோட்டாவிடம் போய் அவரது தங்கைக்கும் பிரித்து கொடுக்கப்பட்டு அதில் கொஞ்சத்தை புருசன் அராலியான் இப்போ கொண்டுவந்து வெள்ளை பணமாக கோவில்கட்டி மாப்பிள சோக்கு பண்ணுகிறான் ் இங்கு வெளிநாட்டில் யாழ்பாணி இரண்டாயிரம் பேருக்கு கிட்ட இயகத்தின்ர காசு பில்லியன் கணக்கில் அடித்து வைத்திருக்கிறாங்கள் வந்தேறி மலையாளிகள் 😮😮 யாழ்பாணிகள் 😮😮இந்த அரகளை போராட்டத்தின் போது மகிந்தவின் தங்கை அனுபாமா என்று நினைக்கிறேன் புருசன் அராலியான் நடேசன் என்று நினைக்கிறேன் கொழும்பில் கோட்டையரை சனம் தேடும்போது இவர்கள் வீட்டில்குள்ளும் அரகலய போராட்கார்ர்கள் போனார்கள் அராலியானும் பொண்டாட்டியும் கோட்டாவிற்கு முன்பே தப்பியோடிவிட்டார்கள் மவனே மாட்டியிருந்தால் அராலியானுக்கு சிங்களவன்கள் அ,ஆ, சொல்லி கொடுத்துருப்பாங்கள் 😊😊😊
@sathyaj5616
@sathyaj5616 3 месяца назад
Nice
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 3 месяца назад
❤❤
@anandili8292
@anandili8292 3 месяца назад
🛕❤👍
@RahulSankrithya
@RahulSankrithya 3 месяца назад
Where is the old temple , show THAT ?
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 3 месяца назад
😲😲😍
@ssnjan9626
@ssnjan9626 2 месяца назад
பல்லவ கொடி சிங்கக்கொடி
@ganendransharmila9439
@ganendransharmila9439 3 месяца назад
👍👍👍👍👍
@Lachi0909
@Lachi0909 2 месяца назад
நன்றிகள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 месяца назад
பாராட்டுக்கள்
@sriindrankanagarathinam8166
@sriindrankanagarathinam8166 3 месяца назад
அழகான கோவில்
@weeramahadeva1123
@weeramahadeva1123 3 месяца назад
Our village.
@Zaffer123Rs12
@Zaffer123Rs12 3 месяца назад
.mahintha. Best
@velmurugan5939
@velmurugan5939 2 месяца назад
Om nama shivaya 🙏❤️♥️❤️
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 месяца назад
Thanks for sharing FROM CANADA
@pma1775
@pma1775 3 месяца назад
thanks
@valentaryane
@valentaryane 2 месяца назад
Thank you for our Indian friends
@vijayaraghvanviji5641
@vijayaraghvanviji5641 2 месяца назад
Don't waste the time & money
@kirthanab8708
@kirthanab8708 3 месяца назад
Oom
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 3 месяца назад
மேலங்கியை கழற்றி விட்டு....
@satchianand5105
@satchianand5105 2 месяца назад
Elam peoples money..
@satheesraisah4969
@satheesraisah4969 3 месяца назад
Sinhala lion rupee temple not pallava dynasty?
@gemini4491
@gemini4491 3 месяца назад
Read the books and do the research first then make your comment. It was indeed built during the Pallava Dynasty nothing to do with Sinhala lion!
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 3 месяца назад
The lion symbol on the Sri Lankan Rupee is about the Yapahuwa Kingdom, not the Pallava dynasty.
@vgycbh220
@vgycbh220 3 месяца назад
​@@vimukthiviraj4205sorry for ur ignorance. Visit Tamilnadu Kanchipuram Kailasanathar temple.
@vgycbh220
@vgycbh220 3 месяца назад
Correct,they haven't enough knowledge about South Indian sculptures and architecture. Leave them and their comments.​@@gemini4491
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 3 месяца назад
@@vgycbh220 There may be such kinds of temples, but the lion symbol on the Sri Lankan Rupee represents the Yapahuwa Kingdom. It is a famous symbol, and you can ask someone knowledgeable about it. This is a modern design, not something printed 50 years ago. If you search for Yapahuwa, you will find this lion symbol. Similar lion symbols can be found in various parts of India, including Odisha and Andhra. However, the lion symbol on the Sri Lankan Rupee specifically represents the Yapahuwa Kingdom
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 3 месяца назад
Kovil video 📷📸, very nice 👍🙂, from France kannan
@gnapiragasamkevindonald1195
@gnapiragasamkevindonald1195 3 месяца назад
யேசுவே மெய்யான ஒளி . சத்தியத்தை தேடி திரைபடத்தை பார்தால் புரியும், சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
@Raj-et7oj
@Raj-et7oj 3 месяца назад
சோற்றுக்கு கூட உறிமை இல்லாமல் தான் நீங்கள் ஜாதி ஒடுக்குமுறைகளால் உங்கள் சொந்த மதத்தின் மக்களை பிரித்தும் ஒடிக்கியும் உள்ளீர்கள். அப்போ மெய்யான விடுதலை ஒளியை கண்டால் மக்கள் உங்கள் மதத்தை விட்டுபோக தானே செய்வார்கள்?... ​@Suthanthirannews0633
@CL-bh5vt
@CL-bh5vt 3 месяца назад
ஐரோப்பியர்களே தற்போது நான் உண்மையை புரிந்துள்ளார்கள் இது வியாபாரத்திற்காக நாடுகளையும் மக்களையும் அடிமைப்படுத்தவும் உருவாக்கப்பட்ட மதம் தான் கிறிஸ்தவ மதம்
@barathisellathurai6552
@barathisellathurai6552 3 месяца назад
திண்டு குடித்து பேண்டு பெய்து செத்தவன் எப்படி கடவுளாவான்.😮😮😮
@Rv-jy4ti
@Rv-jy4ti 3 месяца назад
உங்களுக்கு வேற வேலை இல்லையா?
@SebastianJeromeuk
@SebastianJeromeuk 3 месяца назад
மதங்கள் எல்லாம் மனிதனால் தான் இலாப நோக்கத்துடனும் அரசியல் நோக்கத்துடனும் உருவாக்க பட்டவை என இளம் சமுதாயம் தெட்டத் தெளிவாக தங்களுக்கு புரிகிறது என்று கூறிக் கொள்கிறார்கள். மேலும் ஒன்றும் அறியாத அப்பாவிகளை வேறு தொழில் முயற்சி செய்ய விடாது ஒரு மூடக் கொள்கைக்குள் வைத்து இருப்பதால் தங்களுக்கு ஒரு எதிர்ப்பும் வராமல் தங்களை பாதுகாத்துக் கொண்டு தங்கள் முன்னேற்றத்தை தொடர்ந்து மேற்கொண்டு ஒரு முன்னேற்றமான நாடாக வைத்துக் கொள்வதே அவர்களின் தந்திரம். இதை எப்போ எல்லோரும் புரிவார்களோ தெரியவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ என்னவோ இந்த மாயாயால உலகத்தில்?
@kirupaarul9657
@kirupaarul9657 3 месяца назад
Beautiful
@suganthyabey7383
@suganthyabey7383 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
@gunalojinisri-ramachandran9786
@gunalojinisri-ramachandran9786 3 месяца назад
Super video
Далее
Свадьба Раяна Асланбекова ❤️
00:12
Свадьба Раяна Асланбекова ❤️
00:12