Тёмный

யாழ்பாணத்தின் வெண்டைக்காய் தோட்டம்/lady's finger garden in jaffna/srilankan boy 

srilankan boy
Подписаться 4 тыс.
Просмотров 7 тыс.
50% 1

யாழ்பாணத்தின் வெண்டைக்காய் தோட்டம்/lady's finger garden in jaffna/srilankan boy
யாழ்பாணம் கல்வியங்காடு எனும் ஊரில் அமைந்துள்ள பால்பண்ணை எனும் இடத்தில் வெண்டைக்காய் தோட்டத்தினை 67 வயதுடைய சண்முகராசா செய்து வருகிறார்.அவர் தன்னுடைய அனுபவத்தையும் பயன்களையும் கூறி உள்ளார்..இந்த காணொளியே எடுத்து போட்டுள்ளேன்..
இந்த காணொளி பிடித்து இருந்தால் அனைவரும் subscribe பண்ணவும்.....
#srilankanboy
#srilankanboyabi
#யாழ்பாணம்
#jaffna
#jaffnaabi
#jaffnaboyabi
#யாழ்பாணத்தின்
#யாழ்பாணத்தின்
#யாழ்பாணத்தின்
#தோட்டம்
#வெண்டைக்காய்
#lady'sfinger
#garden
#in
#jaffna
#srilankan
#boy
#okra
#freefire
#pubg

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@navarupannavarupan5161
@navarupannavarupan5161 4 месяца назад
வாழ்த்துக்கள்
@user-rx7bp2ql6d
@user-rx7bp2ql6d 3 года назад
Super brother keep it up
@srilankanboy2550
@srilankanboy2550 3 года назад
நன்றி அண்ணன்
@kuruviji5693
@kuruviji5693 2 года назад
தோட்டம் வீடியோ எடுக்கும் போது விபரம் கேளுங்கோ எத்தனை அடி நடவேண்டும் என்ன மருந்து அடிக்க வேண்டும் எத்தனை நாட்களில் அடிக்க வேண்டும் என்று கேட்டு தெளிவாக போடுங்கோ
@srilankanboy2550
@srilankanboy2550 2 года назад
ஆம் அண்ணன்...
@iammalaysianalien7590
@iammalaysianalien7590 3 года назад
Super bro
@srilankanboy2550
@srilankanboy2550 3 года назад
நன்றி
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 года назад
வெண்டைக்காய் தோட்டம் காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். விவசாயிகள் வணக்கத்திற்குரியவர்கள். From Netherlands Stay 💓 Safe
@srilankanboy2550
@srilankanboy2550 3 года назад
நன்றி அண்ணன்..விவசாயிகள் வணக்கத்திற்குரியவர்கள் தான்..நீங்கள் சொன்னது உண்மை தான்...
@mukilg2418
@mukilg2418 3 года назад
தம்பிவெண்டக்காய்தோட்டம்பெரியவர்அருமைவாழ்கவளமுடன்கோவைகணேசன்தமிழ்நாடு
@srilankanboy2550
@srilankanboy2550 3 года назад
நன்றி அண்ணன்..உங்களுடைய ஆதரவிற்கு நன்றி
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 3 года назад
வெண்டி பூ வெண்டிகாய் வெண்டிக்க காய் அல்ல
@srilankanboy2550
@srilankanboy2550 3 года назад
வெண்டைக்காய் தான் சரியான தழிழ் வடிவம் அண்ணன்...
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 3 года назад
@@srilankanboy2550 ஆம் நான் சொன்னதும் தவறு தான் நீங்கள் சொல்வது தான் சரி
@srilankanboy2550
@srilankanboy2550 3 года назад
நன்றி அண்ணன்..உங்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கட்டும்..
@srilankanboy2550
@srilankanboy2550 3 года назад
தவறாக இருந்தால் நீங்கள் கூறுங்கள் அண்ணன்..
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 3 года назад
@@srilankanboy2550 😁தவறு இருந்தால் சொல்கிறேன் தம்பி யாரும் தெரிந்து தவறு விடமாட்டார்கள் அப்படி தவறு விட்டால் என்ன செய்வது 😁
@Techlime22
@Techlime22 3 года назад
thoodam num plz
@srilankanboy2550
@srilankanboy2550 3 года назад
Number no have...நீங்க வந்தால் கூட்டி சென்று காட்டுகிறேன்
@Techlime22
@Techlime22 3 года назад
entha idam
@srilankanboy2550
@srilankanboy2550 3 года назад
கல்வியங்காடு யாழ்பாணம்
Далее
Bacon на громкость
00:47
Просмотров 96 тыс.