Тёмный

யாழ்ப்பாணத்தில் சந்தித்த உழைக்கும் பெண்கள் | Jaffna Sri Lanka | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 613 тыс.
Просмотров 55 тыс.
50% 1

What does the life of working women's life look like in Jaffna? In our Jaffna trip, we interacted with women to know their daily work life and wage.
We spoke to ladies manufacturing coir yarn using the Coconut coir ropes making machine in Sri Lanka.
Watch the full video for bigger insight.
#CoirRopes #Srilanka #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

20 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@farihafariha7100
@farihafariha7100 2 года назад
ஹாய் அண்ணா நான் தமிழ்நாடு தற்போது குவைத்தில் இருக்கிறேன் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் மிகவும் அழகாக இருக்கின்றது
@veerasekar3369
@veerasekar3369 2 года назад
Naam tamilar
@balamuruganbala8237
@balamuruganbala8237 2 года назад
இன்று ஒரு புதிய பதிவு மேலும் உங்கள் நகைச்சுவை பேச்சால் அனைவரும் மகிழ்வர். வாழ்த்துக்கள் உங்களுக்கு.
@vishnupriyaseenivasan5246
@vishnupriyaseenivasan5246 2 года назад
I m very interested to see Tamil ppls in srilanka 💕....your r best platform to saw more tamil ppls......keep rocking 🧡🇮🇳🇮🇳💚.....from tamilnadu....
@padmarani8603
@padmarani8603 2 года назад
கயிறு திரிக்கும் தொழிற்சாலை காண்பித்தது நன்றி .. சுண்டுக்குளி Girls High School Old Girl Menaka வுக்கு ஓரு வணக்கம் ...இருவருக்கும் நன்றிகள் பல ..💐🌺
@IbrahimIbrahim-sl8my
@IbrahimIbrahim-sl8my 2 года назад
அருமை அருமை நாங்களும் சந்துரு, மேனகா தங்கையுடன் சுற்றிப்பார்ப்பது போல உணர்ந்தோம். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். என்றும் அன்புடன் வீரை முஹம்மது இப்ராஹிம் பெருகமணி திருச்சி. ♥️♥️♥️👌
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 2 года назад
நாங்கள் பாக்க முடியாத விஷயங்கலே நல் விஷயங்களை தினமும் பதிவு இடுரிங்க அண்ணா அக்கா மிக்க நன்றி..வாழ்த்துக்கள்.
@seesakitchen8735
@seesakitchen8735 2 года назад
👌👌சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💖💖
@vedarathinama337
@vedarathinama337 2 года назад
சந்ரு மகனே மேனகா மருமகளே நான் இலங்கை அருகே வேதாரண்யத்தில்தான் வசிக்கிறேன் நான் ஓய்வு பெற்ற அரசு போக்கு வரத்தில் பணி பார்த்து ஓய்வு பெற்று தற்போது LIC முகவராக தொழில் செய்கிறேன் ஓய்வான நேரங்களில் உங்களுடைய வீடியோ பதிவேற்றங்களை பார்ப்பேன். நான் நேரில் வந்தால் கூட இவ்வளவு அழகு காட்சிகளை பார்க்க முடியுமா என்று தெரியாது!
@prakashd6527
@prakashd6527 2 года назад
நீங்கள் பேசும் தமிழ் ஆங்கிலகலவை இல்லாமல் உள்ளது.... குடில் என்ற சொல் அழகாக இருக்கிறது....
@jayachandranmadurairajan6776
@jayachandranmadurairajan6776 2 года назад
உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும்
@chellachmaymahendrakumar6436
@chellachmaymahendrakumar6436 2 года назад
உங்கள் தமிழ் மிகவும் இனிமையாக இருந்தது அங்கே உள்ள வாழ்க்கை முறை, மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி குறும் படங்களை பதிவேற்றுங்கள், வாழ்த்துக்கள். கடலூரில் இருந்து மகேந்திரன்
@srk1620
@srk1620 2 года назад
என் மண்ணில் நடக்கும் நிகழ்வுகளைப்பார்ப்பதில் அளவற்ற மகிழ்ச்சி......
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 2 года назад
தமிழ் அருமை வார்த்தை இலங்கை அழகில் மிலிர்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@latharajan8132
@latharajan8132 2 года назад
நீங்க பேசுகிற மொழி கேட்கவே அழகாக இருக்குது கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்குது நான் மிகவும் ரசிக்கிறேன் நீங்க ரெண்டு பேரும் பேசுறது
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 года назад
Chundukuli girls collage same road இல் எனது சீதன வீடு இப்ப. Now sold it. எனது பெரியமா daug 4பேரும் old students of chundukuli.
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 2 года назад
சகோதரர் சந்துரு அவர்களின் தமிழ்நாட்டு தமிழும் சகோதரி மேனாகா அவர்களின் இலங்கை தமிழையும் அழகாக எடுத்துரைக்கிறது மிகவும் மகிழ்ச்சி
@krisea3807
@krisea3807 2 года назад
உங்கள் தமிழ் பேச்சு ஆங்கில வார்த்தை கலக்காமல் பேசுவதே சிறப்பு. தமிழ் நாட்டில் பல மொழி பேசும் மக்கள் வந்து வாழ்ந்து தமிழை கெடுத்து விட்டனர். தமிழர்கள் ஆங்கிலம் கலந்து பேசுவதை கேட்கவே சகிக்கவில்லை.
@jaik9321
@jaik9321 2 года назад
Great your tamil slang is awesome ; you both rock...
@cinemohan2630
@cinemohan2630 2 года назад
செம i like jaffna ❤💐
@balasubramaniam117
@balasubramaniam117 2 года назад
கப்பல் வந்து நிற்கும் இடத்தை jetty என்பார்கள்.. அதுபோல் படகுதுறை.. அருமை...
@Zah-yq5qn
@Zah-yq5qn 2 года назад
Good move Celebrating our industry workers and how the economy busted. வாழை மரத்தின் இலையிலும் கயிறு செய்யலாம்.
@sundarpillai7217
@sundarpillai7217 2 года назад
All the best Mrs &Mr. Chandru..
@kaleelrahmanmy3658
@kaleelrahmanmy3658 2 года назад
I'm a regular customer of your video Anna and Anni when ever you upload videos in RU-vid I will never miss to watch your videos
@s.srinivas3115
@s.srinivas3115 2 года назад
Vanakkam Anna Akka Eppadi Irrukinga Neengal Arumaiyana pathivu Tamil Rommbu Nalla pesaringa Vazgha Valamudan🙏🕉
@packiyambala2979
@packiyambala2979 2 года назад
வணக்கம் நான் சுண்ணாகம் தற்போத கனடாவில் இருக்கிறேன் உங்கள் வீடியோ பார்ப்பேன்
@raasiis2a
@raasiis2a 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சந்துரு மேனகா மேலும் பயணம் வீடியோக்கள் தொடர வாழ்த்துக்கள் தமிழரின் பண்பாட்டு அதிகரித்து தமிழர்களின் வாழ்வாதாரங்களை தொடர்ந்து வீடியோ பதிவாக பதிவிடுங்கள் சகோதர சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@umasankar1868
@umasankar1868 2 года назад
வீடியோ அருமை சகோதரர், சகோதரி, மதுரையில் இருந்து
@JeyachandranVlogs
@JeyachandranVlogs 2 года назад
உழைத்து வாழ்பவர்களின் வாழ்க்கை #வளர்பிறை போல வளர்ந்து கொண்டே செல்லும், சோம்பேறிகளின் வாழ்க்கை #தேய்பிறை போல குறைந்தே கொண்டே செல்லும். உழைப்பே உயர்த்தும் #உழைப்பு மட்டுமே உன்னை உயர்த்த கூடிய சக்தி !!
@sathya7583
@sathya7583 2 года назад
Much effective video showing the necessity of a job and bringing income for them... Beach place looks too good and ur guys song on kokku Saiva kokku...
@v.algeshalagesh3639
@v.algeshalagesh3639 Год назад
நுவரலியா சீதையம்மன் கோவில் அதைப்பற்றி ஒரு காணொளி தாருங்கள் அதிலும் நிறைய மர்மங்கள் இருக்கின்றது பலர் அறிந்திருக்கலாம் பலர் அறியாமலும் இருக்கலாம்
@meenakshik8882
@meenakshik8882 2 года назад
Very positive video
@shanmugavelvspshan
@shanmugavelvspshan 2 года назад
Nalla sammayana visaiyangal athoda randupatthoda singing voice super 👌👌👌👌
@renukafromgermany1808
@renukafromgermany1808 2 года назад
அருமை! 👍🙏🏽
@ravichandran.761
@ravichandran.761 Год назад
நல்ல காணொளி RJ.C
@agathisborneensis
@agathisborneensis 2 года назад
Awesome scenery of the seaside. Enjoy watching nature and thank you for sharing it.
@statuspriyan9499
@statuspriyan9499 2 года назад
ஹாய் அண்ணா நீங்கள் பேசும் தமிழ் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. Tamil trekkers bhuvi bro மூலமாக உங்கள் சேனலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது இருந்து தொடர்ந்து உங்கள் சேனலை பார்த்து வருகிறேன். அக்கா பேசும் தமிழ் வேற லெவல். 😇😇
@aubakkarrasak383
@aubakkarrasak383 2 года назад
Wow super verry nice enjoying 👍👍👍👍
@ganeshmic147
@ganeshmic147 2 года назад
ஹாய் அண்ணா அக்கா எப்படியிருக்கீங்கோ உங்களது நானும் டிராவல் பண்ணிய அனுபவம் கிடைத்தது. அருமை..
@RSXXX229
@RSXXX229 2 года назад
WOW! HATS OFF TO JAFFNA ENTREPRENEURS SMALL BUSINESS 👏
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 2 года назад
நன்றி மிகச்சிறந்த பணி
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 года назад
மிகவும் அருமை
@sharmiragavan9748
@sharmiragavan9748 2 года назад
Super anna & akka 👍👍👍
@velazhagupandian3147
@velazhagupandian3147 2 года назад
Intha idam,thoondil valaivu Enbar tamilNattil. Super, breezy vlog
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
நல்ல ஒரு சீரிய முயற்சி
@allinone8467
@allinone8467 2 года назад
Anna & akka Vera level video.... Nega Rasicha kadalukidayil ula road... Adhu endha idam Anna...
@christysanthi9467
@christysanthi9467 2 года назад
Place nallairukku. Thank you
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 года назад
Arumai Arumai vaalttukkal
@MaranBro
@MaranBro 2 года назад
Really nice 👌👍👏
@ariyamalarsapabathy3749
@ariyamalarsapabathy3749 2 года назад
Very good best👍👍👍
@susu-casual
@susu-casual 2 года назад
அருமை அருமை
@boopathip9041
@boopathip9041 2 года назад
ஹாய் ஜி.நான் இப்போ தமிழ்நாடு சேலம் மாவட்டம். கயிறு மிஷின் தொழிற்சாலையில் உழைக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்கள்
@ranjaniranjani7555
@ranjaniranjani7555 2 года назад
Vadivai kadaikiringa.வாழ்த்துக்கள்
@thalapathygaming8545
@thalapathygaming8545 2 года назад
anna and akka ungada video ellam super
@jagannaresh8336
@jagannaresh8336 2 года назад
அருமையான வீடியோ அண்ணா அண்ணி
@user-pf7zq8xd5p
@user-pf7zq8xd5p 2 года назад
அருமை
@ajithnisar8395
@ajithnisar8395 Год назад
இரவு நேரங்களிள் தாலாட்டும் நிகழ்சி சூரியன் FM நீங்கள் விறும்பிய"பாடல்கள்
@mohamedshuhaib9331
@mohamedshuhaib9331 2 года назад
Hi anna very super city and vera level beach
@babusaudi9591
@babusaudi9591 2 года назад
WOW SUPER BRO
@nelanigoonawardena9149
@nelanigoonawardena9149 2 года назад
Beautiful. 😊👍
@veerasekar3369
@veerasekar3369 2 года назад
Love from Naam tamilar party
@ganeshangm8143
@ganeshangm8143 2 года назад
நல்ல லநல்லஇடங்களைசுற்றிகாட்டுகிறீர்கல் நேரடியாக பார்ப்பதுபோல் உள்ளது மணம்நிறைவாகஉள்ளது
@rajsomasundaram9171
@rajsomasundaram9171 2 года назад
Both of you are doing amazing job. Love to see Jaffna and the places👌🏽 Great job all the women’s are running the robe factory. Good efforts.
@selvaranirani6203
@selvaranirani6203 2 года назад
Super. Akka ur Kurtis nice
@jamesjoswin1593
@jamesjoswin1593 2 года назад
Anna 👍👍👍👌👌
@ndevaraj1623
@ndevaraj1623 2 года назад
All your postings are informative and your comedy videos are very enjoyable.
@vasanthadevisaparaththinam9559
@vasanthadevisaparaththinam9559 2 года назад
Hi sister and brother 💙 ❤ ☺ Nan Sri lanka irukkum pothu intha vela seithan.
@akilansuresh7431
@akilansuresh7431 2 года назад
Hai Anna akka I'm from Tamil nadu
@Balu-uk9we
@Balu-uk9we 2 года назад
Super anna 💘
@lalithalalitha7676
@lalithalalitha7676 2 года назад
Very nice👌🏻👌🏻👌🏻
@srisrikaran6529
@srisrikaran6529 2 года назад
Super bro
@suthansuthan5451
@suthansuthan5451 2 года назад
Anna Akka Super 👌
@mohamedshuhaib9331
@mohamedshuhaib9331 2 года назад
Anna indaki eppadi sari comment panninan frist ku annaya tharim thane anna shuhaib iam full support tharan please one time meet pannuvom
@susu-casual
@susu-casual 2 года назад
ரொம்ப சந்தோசம்
@rajukumaru8530
@rajukumaru8530 2 года назад
Sakothara arumai🙏
@sattech4998
@sattech4998 2 года назад
Super 👍👍👍
@vijayalakshmimudaliar5814
@vijayalakshmimudaliar5814 2 года назад
Super sir super👍👍👍👍👍👍👍👍👍👍
@appukathu5124
@appukathu5124 2 года назад
கடலுக்கு நடுவில் குடில் போடுவது காவல் காப்பதற்கு. (அட்டை இறால் பண்ணை)
@RifniMohamed
@RifniMohamed 2 года назад
Super
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
கடலின் நடுவே வாழ்க்கையா.....வியப்புதான்
@jothimalarsivalingam8151
@jothimalarsivalingam8151 2 года назад
கடலுக்கு நடுவே குடில் போட்டு மீன்,இறால்,நண்டு பிடிப்பது நீர்கொழும்பு,வாகரைBar Road Batti ஆகிய இடங்களில் பிடிப்பது சர்வசாதாரணம்,
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 2 года назад
Super ladies
@susu-casual
@susu-casual 2 года назад
அழகு அழகு தமிழ்
@fufugigfuggi1209
@fufugigfuggi1209 2 года назад
Super super
@sureshpara8965
@sureshpara8965 2 года назад
Hi that one columbothurai port
@jothybaran6801
@jothybaran6801 2 года назад
Good 👍
@ananiyahomelyfood
@ananiyahomelyfood 2 года назад
கடல் அட்டை வளர்ப்புக்காக குடில் கட்டுவது அண்ணா.அக்கா(கடலில் தங்கி பாதுகாப்பதுக்காக)
@sujajanthyshanthakumar7063
@sujajanthyshanthakumar7063 2 года назад
👍👍
@saranga.
@saranga. 2 года назад
பொது மக்களை கேட்டு அங்கு உள்ள நிலமையை சொல்லுங்க தோழர்... நல்ல முயற்சி..✓
@rameezfawzy
@rameezfawzy 2 года назад
👍👍👍👌
@dhuram3213
@dhuram3213 2 года назад
Hi anna akka kadal supra eruku kairu vealai .um.supra eruku anna akka
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi 2 года назад
do prank with your wife .. bro this is very interesting .. this is sivakumar from Karaikal (near Nagapattinam TN)
@mohamedshuhaib9331
@mohamedshuhaib9331 2 года назад
Naan ippa patah la irukuran one te golle face la meet panuvom
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 года назад
கருவாடு பொரியல் நல்ல விருப்பம் போல இருக்கு.
@amen-jenni
@amen-jenni 2 года назад
Hi Anna saptigala
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 2 года назад
🥰🥰🥰🥰🥰🥰
@chandranrama2644
@chandranrama2644 2 года назад
Ok know abt ppl life
@satyaprabha6154
@satyaprabha6154 2 года назад
Ramayanathula Hanuman paalam kattunadha story irukula andha paalatha video eduthu podunga pls... I am from Mumbai.
@mahe.chemist402
@mahe.chemist402 2 года назад
🌹🌹🌹🌹🌹🌹
@sudhensudhen1736
@sudhensudhen1736 2 года назад
🇱🇰🇸🇦👍👍👍
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி... நேரில் கூட பார்த்தது இல்லை.... நன்றி உங்கள் இருவருக்கும்....க்ஷ
@hairunnisham2178
@hairunnisham2178 2 года назад
sama
Далее
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 960 тыс.
$15m Russian helicopter destroyed by Ukrainian drone
00:11
Colombo- Jaffna delicious food in Sri Lanka.
13:45
Просмотров 2,5 тыс.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 480 тыс.