Тёмный

யாழ்ப்பாணத்துக்கும் India-க்கும் புது உறவின் பாலம் ❤️ | Jaffna Airport | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 627 тыс.
Просмотров 130 тыс.
50% 1

GT Holidays, South India's No.1 Travel Brand.
Phone Number : +91 9940882200
Welcome to our new Sri Lanka exploration vlog! We will take you to Palaly's Jaffna International airport, one of the most significant airports in Sri Lanka.
Sri Lanka's third international airport in Jaffna is officially opened to the public, and here we are to see the services.
Watch and learn interesting facts about this place and the airport operations.
#srilankanvlogs #rjchandruvlogs #airport
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 354   
@vinogikaranv7206
@vinogikaranv7206 Год назад
நமது நாட்டு விமான நிலையத்தையும் ஒரு வயதான அம்மாவுக்கும் உதவி செய்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி சந்துரு அண்ணா
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 6 месяцев назад
பலாலி பயமான இடம் நெறைய பேரை அங்கேதான் பிடிச்சு கொண்டு போவார்கள் இப்பவும் பயம்தான் லஷ்மி ராம் சர்மா யாழ்ப்பாணம்
@dakingsyt
@dakingsyt Год назад
Jaffna-Madurai and Jaffna-Mumbai next. The SriLankan Government is really slowing down the development of VCCJ/JAF. But hopefully, the runway extension can allow larger aircraft such as the Boeing 737, Airbus A320 and Airbus A321 to fly to Jaffna. We can connect to more cities and not waste 6-7 hours on a bus/train to Colombo to fly from Cattunaayakaa airport. I LOVE JAFFNA!
@thodarundhupayanam5423
@thodarundhupayanam5423 Год назад
Expecting Indigo's A320, Spicejet's Dash-400 service to Jaffna and Mattakalappu
@petergriffin7671
@petergriffin7671 Год назад
RW isn't long enough to cater regular a320 operations. However, propeller aircrafts can be served.
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
விமான நிலையத்தைச் சுற்றி நவநாகரீக அங்காடிகள், உணவகங்கள், தங்குமிடங்கள் அனைத்தும் வந்து டூரிஸ்ட்டுகளை ஈர்க்க வேண்டும்
@Havetosayit
@Havetosayit Год назад
Plz tell us fare to Jaffna to Chennai nice video give more details good luck
@rnavaratnam2295
@rnavaratnam2295 Год назад
Feb 2023 53,900 up and down. 20 kilos can carry each pax. Recently, government reduced airport tax to jaffna as half, so 61000 became 53900/-. By the way,from kattunayaka to Chennai more than 65000/-,kilos 45kg
@vijikrish4353
@vijikrish4353 10 месяцев назад
​@@rnavaratnam2295👍
@panneerselvaml7662
@panneerselvaml7662 Год назад
வீடியோவுக்கு நன்றி சந்துரு-மேனகா அவர்களுக்கு. கூடவே யாழ்ப்பாணம்- சென்னைக்கு கட்டணம், யாழ்ப்பாணத்தை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள், விமான பயண நேரம் போன்ற சில, பல தகவல்களையும் சேகரித்து சொல்லியிருந்தால், வீடியோ இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். வெறுமனமே விமான நிலையத்தையும், விமானம் இறங்குவதையும் பார்க்கவா வீடியோ? இன்னும் கொஞ்சம் முயன்று நல்ல முறையில், பயனுள்ள தகவல்கள் அடங்கியதாகவும் இருத்தல் நலம். அப்போதுதான் நிறைய பேர் பார்ப்பார்கள்.
@shanjaffna
@shanjaffna Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BmcE3d4D1bQ.html இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்தில் உள்ள சுற்றுலா பிரதேசங்கள் இருக்கு பாருங்க
@Indrarajaa
@Indrarajaa Год назад
Correct
@flowerkanagu
@flowerkanagu Год назад
Yes
@dilanyp9541
@dilanyp9541 Год назад
நானும் எதிர் பார்த்தேன் ஆனால் ஏமாற்றம்தான் மிச்சம்!
@vetriozzie
@vetriozzie Год назад
INR 6700 one-way
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Год назад
சந்துரு மற்றும் மேனகா வணக்கம்!🙏 நீங்கள் அந்த அம்மாவிற்க்கு பணம் கொடுத்துள்ளீர்கள் உண்மையில் தலைவணங்குகிறேன்👏🏼👏🏼👏🏼தர்மம் எப்போதும் தலைகாக்கும்🙏🙏🙏🇨🇦
@DT-og7hs
@DT-og7hs Год назад
எனக்கு பலாலி என்றால் எப்போதும் ஒரு பயம்தான் நினைவிக்கு வருகிறது பிறந்ததிலிருந்து கேட்ட துவக்குசூடும் ஆட்லறி சத்தமும்தான், வீடியோ பார்க்கும்போது ஆமி ஆட்களை பிடித்தால் பலாலிக்கு கொண்டுபோய்விடுவான் என்ற ஆழ்மனதில் அழியாமல் பதிந்த பயம். நான் பலாலிற்கு பக்கத்து ஊரான ஏழாலையில் பிறந்திருந்தேன்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Год назад
😢 வாசிக்கவே கஷ்டமா இருக்கு! எவ்வளவு கொடுமைகள்!
@skylar999
@skylar999 Год назад
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் கொழும்பில் முதலீடுகளை செய்யாமல் வட பகுதியில் செய்தால் வட பகுதி இன்னும் முன்னேற்றம் காணலாம்.
@skipper2594
@skipper2594 Месяц назад
tamils living abroad doesnt even invest anywhere in sri lanka , instead they block every investment and development opportunity for sri lanka using propagandas
@muthuraja2122
@muthuraja2122 Год назад
திராவிட மாடல் மக்களைவிட உங்கள் நாட்டு தமிழ் மக்கள் மிகவும் அழகாக தமிழை பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் மிக மிக மகிழ்ச்சி
@varshiniarulmaravan6174
@varshiniarulmaravan6174 Год назад
Inga kuda vandhu vanmattha kakkanumla 😂.paaraatradhula kuda matthavangaal erakki dhaa pannanum 😂
@muthuvelmurugan184
@muthuvelmurugan184 Год назад
திராவிட மாடலுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையே...
@RSXXX229
@RSXXX229 Год назад
GET RID OF DRAVIDA MODEL (FAKE POLITICAL SLOGAN & FOOLING PEOPLE GIMMICKS; if you ask DMK politicians what is the definition of DRAVIDA MODEL ? Each one will bluff something and different times different words).
@sarujanview
@sarujanview Год назад
உண்மை
@nicolasoma9524
@nicolasoma9524 Год назад
It's normal You're not in trouble
@RajhHamsee
@RajhHamsee Год назад
நிச்சயம் ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி விமான சேவை எதிர்பார்க்கலாம்....வளரும்......யாழ்...... வாழ்த்துக்கள் மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
@sanjeeviram5197
@sanjeeviram5197 Год назад
எனக்கு மிகவும் இலங்கையை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது சந்ரு சகோ..
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
நான் யாழ்ப்பாணத்தில் தான் வசிக்கின்றேன். ஆனால் இதுவரை இந்த விமான நிலையத்தை பார்க்கவில்லை, இன்று உங்களது காணொளி மூலம் பார்வையிட்டேன். நன்றி அண்ணா 👌👌👌👌❤️❤️❤️❤️
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
காணொளியும் அந்த அம்மாவுக்கு பணம் உதவிபுரிந்ததும் பிடித்திருந்தது. நன்றி.
@annapooraniv.annapoorani.v608
மிகவும் மகிழ்ச்சி.அழகான தமிழில் பெயர் பலகை அருமை.
@RajhHamsee
@RajhHamsee Год назад
யாழ்ப்பாணம்...வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தமிழ் புலம்.. மகிழ்ச்சி.... எதிர்காலத்தில் சென்னை மாதிரி ஒரு பிரபலமான இடமாக மாறிச் செழிக்க வாழ்த்துக்கள்..... மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பாராத எதிர்பார்த்து காத்திருந்த காணொளி
@m16dang
@m16dang Год назад
i like to see more people like this giving money out to people in need!!! thank you RJ Lots of love from canada !!!
@falconsfs7086
@falconsfs7086 Год назад
உறவு பாலத்தை சரியாகபயன்படுத்த வாழ்த்துகள்
@jufiii
@jufiii Год назад
அனைத்து தமிழ் மக்களின் சொந்த இடம் இது தான்..
@Veeraa1973msn
@Veeraa1973msn Год назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் வீரமணி ஆருமுகம் தமிழ்நாடு கடலூர.மாவட்டம்.
@mathuramathu5116
@mathuramathu5116 Год назад
மிக்க நன்றி
@subramaniamsarvananthan5622
பெரிய பதவியிலிருக்கும் சிறிய அதிகாரிக்கு ஒரு பணிவான வேண்டுகோள், தமிழாகப் பிறந்து தமிழ் மண்ணில் தொழில் பார்க்கும் உங்களுக்கு இந்தத் தமிங்கிலம் தேவையா? உங்களைப் போன்றவர்கள் ஈழமண்ணில் வாழத் தகுதியற்றவர்கள். நீங்கள் ஒன்று செய்யலாம், சென்னையிலிருந்து அங்குவரும் விமானம் ஒன்றில் ஏறி சென்னைக்குப்போய் அங்கு ஏதாவது ஒரு வேலை செய்யலாம். ஏனெனில் உங்களைப்போல் தமிழை சிதிலமாக்கும் மக்கள் அங்குதான் உள்ளனர்.
@sureshcrystal683
@sureshcrystal683 Год назад
2.55 நீண்ட நெடிய சாலை... கொழுத்தும் வெயில்... ஆள் அரவமற்ற தனிமை.,. என்ன..என்ன...நினைவுகளை சுமந்து செல்கிறாயோ...🙄 .. அன்பு சந்துரு வார்த்தைகளில்லை.🙏
@jagapriyansomasundaram8699
@jagapriyansomasundaram8699 Год назад
இங்கே சொல்லத்தவறிய விடயம் இங்கிருந்து திருச்சிக்கும்கூட எயார் சிலோன் விமானம் சென்றது. 1978 வரை கொழும்பு , யாழ்ப்பாணம் , திருச்சி , சென்னை என அதன் பாதை அமைந்திருந்தது. இங்கிருந்து திருச்சி செல்ல வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே என்று சொல்லக்கேட்டிருக்கின்றேன்.
@vadani.
@vadani. Год назад
சென்னை to யாழ்ப்பாணம் விமான டிக்கெட் விலை அண்ணா
@jetlycooper3494
@jetlycooper3494 Год назад
53,700 return
@mathuts7920
@mathuts7920 Год назад
சென்னை to யாழ்ப்பாணம் INR 6700Rs யாழ்ப்பாணம் to சென்னை INR 9200Rs யாழ்ப்பாணம் to சென்னை, ஒரு வழி பயணம் SLR 44000Rs இரு வழி பயணம் SLR 65000Rs
@kandeepankandee1948
@kandeepankandee1948 Месяц назад
👍
@Sue55100
@Sue55100 Год назад
Chandru and menaka பலாலி விமான நிலைய பெயர் பலகையில் எழுத்துப் பிழை இல்லையா? அது எப்படி? "யாழ்ப்பாணம்" என்பதுக்கு பதிலாக "யாழ்ப்பாண" என்று எழுதியிருப்பது முற்றிலும் பிழையல்லவா? சிங்களத்தில் தான் " யாழ்ப்பாண" என்று அழைப்பார்கள். நமக்கு யாழ்ப்பாணம். வெய்யிலில் கால் நடக்கமுடியாத வழியில் கண்ட ஒரு முதியவவருக்கு பணம் கொடுத்துதவியது பார்க்க ரொம்ப சந்தோக்ஷமாக இருந்தது.
@ramaligramramaligram6604
@ramaligramramaligram6604 Год назад
அந்தா,பாட்டிக்கிஉதவியக்குநன்றிஎழயின்சிாிபில்இறைவனைகானலம்,
@pkarthik436
@pkarthik436 Год назад
இன்னும் பல நட்டு விமானங்கள் வந்தது செல்ல வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்
@chandramalarjegatheeswaran377
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோ &மேனகா வும் இணைந்து நல்லதொரு பதிவு பகிர்வு காணொளி பார்த்தோம் மிகவும் நன்றாக இருக்கிறது🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நீங்களும் அவதானம் மிகவும் நன்றாக இருக்கிறது அற்புதம் மிகவும் மகிழ்ச்சி சந்தோஷம் வாழ்த்துக்கள்
@sansmith2699
@sansmith2699 Год назад
Tamils living abroad should try to use this airport as much as possible to increase our local economic activities and for further expand Jaffna Airport to next level to bring bigger planes from other capitals beyond India.
@aalampara7853
@aalampara7853 Год назад
We are trying to make it usable! But Sri Lankan Government stopped operating this airport for 4 years! It’s runway is smaller larger aircraft’s can’t land which means passengers can’t carry larger luggage’s can’t connect this airport to International Airports! If these things can’t be addressed then just Jaffnese Diaspora itself brings in enough traffic and income to this airport! Sri Lankan government still wants us to use Colombo airport and travel 10 hours after from there to reach our Hometowns! Which is ridiculous! If Jaffna Airport becomes full fledged International Airport we can land in there and reach our Hometowns in 15 minutes to 2 hours whole Northern Province will be benefited by this way.
@mahesanloganathan200
@mahesanloganathan200 Год назад
I am all ways insist to do that to bring , wealth to all Sri lanka.
@nishrasa1260
@nishrasa1260 Год назад
True say bro … I rather use Jaffna airport
@AsokaTw-mz3lr
@AsokaTw-mz3lr Год назад
No need, tamils can live just as much as sinhalese in rest of the country. so it doesn't make any difference unless you are a racist tamil.
@skipper2594
@skipper2594 Месяц назад
@@aalampara7853 always blame the govmnt of SL for even a cyclone came to jaffna
@vinogikaranv7206
@vinogikaranv7206 Год назад
அண்ணா நீங்கள் சொல்வதும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மைதான் நானும் இந்த போர்டை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் காரணம் தமிழில் முதலில் இருக்கிறது எழுத்து பிழை இல்லாமல் இருக்கிறது
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Год назад
தங்களின் தேசத்துக்கு கடவுள் எல்லாம் அள்ளி தந்து இருக்கார் ஆள்பவர் கிள்ளி அனைவருக்கும் கொடுத்து இருக்கலாம் என்றாலும் பூமித்தாய் நம்மை காப்பாற்றும் சகோதரரே
@manivannakaruna6830
@manivannakaruna6830 Год назад
யாழ்பான விமானத்தை மறுசீரமைப்பு செய்த மாண்புமிகு பாரத பிரதமர் ஐயா மோடி அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
@SUMALLIIYA
@SUMALLIIYA Год назад
මහන්සි ඇති ගොඩක් මෝදිට 😂
@pthulasi5152
@pthulasi5152 Год назад
ஈழத்தது என்தமிழ் உறவுகளுக்கு நன்றி.சந்துரு மேனகா அவர்களுக்கும் நன்றி.💥💯👌🤏
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Год назад
அப்டியே தலைமன்னார்ல இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் விட்டா நல்லாருக்கும்😄😄😄
@aalampara7853
@aalampara7853 Год назад
அதே அதே! விரைவில் அதுவும் நடக்கும்
@mani67669
@mani67669 Год назад
பலாலி - பாலாபிஷேகம்; இராமருக்கு பாலாபிஷேகம் சைய்யப்பட்ட இடம். நன்றி.
@maha2004
@maha2004 Год назад
😝Annamalai Uruttu
@charlesnelson4609
@charlesnelson4609 Год назад
Now only ATR flights are eligible to land this airport 🛫 very good Vedio 👍 Congratulations 🎊 👏 💐 GREETINGS FROM BANGALORE KARNATAKA INDIA 🇮🇳 😀
@jaik9321
@jaik9321 Год назад
Glad to see the airport in Jaffna...Great
@sharonsuga714
@sharonsuga714 Год назад
Great
@skylar999
@skylar999 Год назад
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் கொழும்பில் முதலீடுகளை செய்யாமல் வட பகுதியில் செய்தால் வட பகுதி இன்னும் முன்னேற்றம் காணலாம்.
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 Год назад
உங்கள் பலாலி விமான நிலைய பயணம் அழகு. இதை திறக்க இந்திய அரசாங்கத்தின் முயற்சியே 100% காரணம். இந்தியாவுக்கு நன்றி
@skipper2594
@skipper2594 Месяц назад
you are a indian tamils , not a lankan tamil, why you keep praising your country here
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 Месяц назад
@@skipper2594 im Sri lankan Tamil. Im telling the truth here. Palaly airport, Chennai-Jaffna flights and Nagapatnam-KKS ferry service all are 100% effort of Indian Govt
@skipper2594
@skipper2594 Месяц назад
@@ajanantonyraj2063 lol the same you said you are indian and from tamil nadu in dozen of videos lol ,
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 Месяц назад
@@skipper2594 no - Im a truth speaking sri lankan
@selvakogila9947
@selvakogila9947 Год назад
சூப்பர் சந்ரு அண்ணா மேனகா அப்படியே யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு போக டிக்கட்டுக்கு எவ்வளவு என்றும் சொல்லுங்க pls
@mathuts7920
@mathuts7920 Год назад
சென்னை to யாழ்ப்பாணம் INR 6700Rs யாழ்ப்பாணம் to சென்னை INR 9200Rs
@sureshcrystal683
@sureshcrystal683 Год назад
@@mathuts7920 நன்றி... எங்கிட்ட அவ்வளவு காசு இல்ல... முயற்ச்சிக்கிறேன்.😁
@mathuts7920
@mathuts7920 Год назад
@@sureshcrystal683 😂
@nishrasa1260
@nishrasa1260 Год назад
@@sureshcrystal683keep trying brother.. one day you can 🙏❤️
@subramaniamkandasamy8278
@subramaniamkandasamy8278 Год назад
ரொம்ப பெருமையா இருக்கு சன்று முதன் முறையாக யால்பான சுற்று பகுதியை காணொளியில் பார்த்தது மகிழ்ச்சி நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🙏
@g.s.nandakumar8270
@g.s.nandakumar8270 Год назад
எனது விருப்ப ரயில் மற்றும் கப்பல் சேவைகளை மீண்டும் இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@ravichandran2589
@ravichandran2589 Год назад
*"நம்மபில்லுக்குகே"...இலங்கை பிடிச்சிருச்சு... நும்பல்லெல்லாம் பீகாரியில் இருந்து இலங்கைக்கு போய் டேரா போட்டுது என் "சித்தப்பா" வருது... என் "தங்கச்சி வீட்டுக்காரு" வருது... இலங்கையில் எல்லாம் "ஹாங்ஸ்" "பான்பரா" கிடைக்குமா!!?...நம்மபில்லுக்குகே அது கிடைச்சா போதும்...சோறே வேண்டாம்...எப்ப சொல்லுது எப்ப வருது "மேரா "பசந்த்" ஹை" "ஜல்தி" "ஜரூர்" இலங்கைமே ஆத்தாவும்"...* 🤗
@mahendirangopal3885
@mahendirangopal3885 Год назад
Relationship between ஸ்டாலின் and Rajapakshe. கொடுமை
@thunderstorm864
@thunderstorm864 Год назад
சத்துரு சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வெளியே போய் திருவெண்ணாமலைக்கு எப்படி பஸ் எடுப்பது
@senathipathyvidhyapathy2139
Random perum make up ,accavin makeup aaha over
@sureshcrystal683
@sureshcrystal683 Год назад
இன்றைய செய்தி.... தங்கத்தை கடலில் வீசியதாக தகவல்கள் வந்ததே ... சந்துரு (ராக்கி)பைய். 😁😂😁
@mahendrarajah13
@mahendrarajah13 Год назад
இதில் என்ன புதுமை வடகிழக்கு தமிழர் தாயகம் தமிழுக்குதான் முன் உரிமை அரசியல் சாசனத்தில் உள்ளது தமிழ்நாடு தமிழ் ஈழநாடு தமிழுக்குத்தான் முன் உரிமை
@maheesahamed
@maheesahamed Год назад
யாழ்ப்பாணத்திலிருந்து எப்போ இந்தியாக்கு கப்பல் போடுவாங்க அண்ணே?
@RihaumairRiha-pb3qw
@RihaumairRiha-pb3qw 11 месяцев назад
அண்ணா தற்பொழுது இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு விமான டிக்கெட் எவ்வளவு ஆகும்
@visuvalingampanchalingam3358
உங்கள் மூதாட்டிக்கு பணம் கொடுத்து சந்தோசமாக வழி அனுப்பி வைத்த அன்பு உள்ளங்களுக்கு வாழ்துக்கள்
@girijasaravanan96girijasar25
மிகவும் அருமை மகிழ்ச்சி நன்றி உங்கள் கைபோசிஎண்னைக்தாருங்கள்அண்ணா
@venkatesansrinivasan5822
@venkatesansrinivasan5822 Год назад
Hii..🍀🙏🙏🙏🙏🍀🤝🤝🤝🤝🤝🤝🌏..அருமை..தூள்...அற்புதம்🤝🤝🤝🤝🌿💯💯💯💯💯💯💯💯💯💯💯💐👌👌👌👌👌👌👌👌💐👍👍👍👍👍
@King-yb2qb
@King-yb2qb Год назад
அங்க இருந்து எப்படி கொழும்புக்கு வரது வாகன வசதி இல்லையா
@vinogikaranv7206
@vinogikaranv7206 Год назад
கொழும்பில் கட் நாயக் காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானம் இருக்கா அண்ணா
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
சென்னை to யாழ்ப்பாணம் வரை எவ்வளவு பணம் ஆகும்
@mathuts7920
@mathuts7920 Год назад
சென்னை to யாழ்ப்பாணம் INR 6700Rs யாழ்ப்பாணம் to சென்னை INR 9200Rs யாழ்ப்பாணம் to சென்னை, ஒரு வழி பயணம் SLR 44000Rs இரு வழி பயணம் SLR 65000Rs
@krishnamoorthygirija1335
@krishnamoorthygirija1335 Год назад
'யாழ்ப்பாணப் பன்னாட்டு விமான நிலையம், பலாலி'' என தொடக்கத்திலேயே செம்மையாகச் செம்மொழித் தமிழில் பெயர்ச்சூட்டு நடத்தியிருக்கலாம். இனி காலங்கடந்தால் திருத்தமும் மேற்கொள்ளப்படாமல் போக வாய்ப்புள்ளது.
@moorthymaniyam5377
@moorthymaniyam5377 Год назад
மிகவும் அருமையான கானொளி நாங்க முதலில் இராணுவ விமானத்துல வந்தோம் யாழ்ப்பாணம்...
@ramasamypalaniyandi2846
@ramasamypalaniyandi2846 Год назад
India like very much to increase the economical of Sri Lanka, but Sri Lanka Shingalise politician not ready to traval with India by their selfish of mind. Thanks.
@jetliner11
@jetliner11 Год назад
AIRPORT a place from which aircraft operate that usually has paved runways and maintenance facilities and often serves as a Terminal
@georgehorton3293
@georgehorton3293 Год назад
தேவையில்லாத பாலம்.
@paranike1388
@paranike1388 Год назад
நானும் சின்ன பையன் தான் எனக்கும் பெரிய பதவி கிடைக்குமா.?
@dilshan4618
@dilshan4618 Год назад
Hi bro neenga antha vayasan ela pombulaiku uthavi seidhadhu romba nalla visayam your very great 👍
@jathujathu5882
@jathujathu5882 Год назад
அண்ணா பார்வையிடும் time என்ன???
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Год назад
ஒவ்வொரு யாழ்பாண மக்களும் இதை பயண்படுத்த வேண்டும்.
@velazhagupandian9890
@velazhagupandian9890 Год назад
Informative Vlog...Super... From, " வேலழகனின் கவிதைகள்",....like, share, Subscribe,...நன்றி....
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 Год назад
😊👍 Luv it .. Thanks for sharing Chandru & Menaka ..
@vicgan2447
@vicgan2447 Год назад
Super Chandru!!! I am happy the signboard has Tamil first 😊. More flights to Jaffna
@hathimhazambalki7704
@hathimhazambalki7704 Год назад
ammamma kku 1000 rupaai kodutha atha eaan bro eangalukku katuringa. avanga ungakitta kaettangalaa???? thayavu seithu neenga seiynga aanaa veliya kaatathinga.👍👍👍
@tramasubramanian3989
@tramasubramanian3989 Год назад
மிக்க நன்றி திரு. சந்துரு அவர்களே 🙏🙏🙏
@drnivra
@drnivra Год назад
Ungal iruvaraium paarka varugiren oru naal yalpaanathirku
@vijikrish4353
@vijikrish4353 10 месяцев назад
Chennai to Jaffna & Jaffna to Chennai two way air-fare LKR 50,000(Indian rupees about 12,500)
@santhakumar2787
@santhakumar2787 Год назад
சென்னை வந்த வீட்டுக்கு வங்க அண்ணா 👍
@amanms2542
@amanms2542 Год назад
அருமையான செய்தி. அருமையான பதிவு. பின்ன, நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையாகிட்டீங்களோ??? குடும்ப சண்டைகள் என்ன மாதிரி
@saranga.
@saranga. Год назад
உண்மை நிலவரம் குறித்து தெளிவான ஆதாரங்கள் தெரியவில்லை தோழர் மக்கள்.நடமாட்டம் தெரியவில்லை யாவரும் வரலாமா? அரசு அல்லது தனியார் விமான நிலைய மா?
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 Год назад
God bless you 2 on your endeavors on job & leisure.
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Год назад
ANNA & AKKA SUPER .... I LIKE ANNA , AKKA ..... I LOVE THAMIL ...
@sathiapamaganeshanayagam9184
Please provide flight details Chennai to Jaffna in December 2023
@ithayarasapirasha877
@ithayarasapirasha877 Год назад
வாழ்த்துகள் அண்ணா....... துபாய்ல இருந்து யாழ்ப்பாணம் வர முடியுமா அண்ணா
@mathuts7920
@mathuts7920 Год назад
Illai. Ippothaikku chennai to jaffna and jaffna to chennai only
@ithayarasapirasha877
@ithayarasapirasha877 Год назад
@@mathuts7920 okay thank you
@rajagopalanmuthusamy5922
@rajagopalanmuthusamy5922 Год назад
1983முதல் ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஆதரவு தந்து வருகிறோம்.1985ல் போராளிகள் இருவர் எங்கள் கிராமத்திற்கு வந்தபொழுது அவர்களை பக்கத்துக்கு கிராமங்களுக்கு அழைத்து சென்று உணவு பொருட்கள் மற்றும் பனம் வசூலித்து கொடுத்தோம்.ஒரு வாரம் அவர்களுடனே இருந்தோம்.அதன் பிறகு அவர்களை பார்க்கமுடியவில்லை.அவர்களுடைய இயக்க பெயர் நாதன் ரவி.கொல்லிமலை Telo பயிற்சி முகாமில் தங்கியிருந்தார்கள்.அவர்களை பற்றிய தகவல் இருந்தால் சொல்லுங்கள்.அவர்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 Месяц назад
Peace is necessary for prosperity.wish the people grow day by day by better transport facilities.
@akfashnazir9673
@akfashnazir9673 Год назад
Than wasting money on mattala airport this airport should have been upgraded would have been a much better investment
@nishrasa1260
@nishrasa1260 Год назад
Truee say bro .. if they spend the money on Jaffna airport it will be nice 😬
@petergriffin7671
@petergriffin7671 Год назад
Ratmalana airport (Colombo International Airport) has way more potential than Jaffna and Mattala. With the surge in tourism and investments it would be great if International travellers can land directly into the heart of Colombo via Ratmalana Airport.
@nishrasa1260
@nishrasa1260 Год назад
@@petergriffin7671 WE TAMIL people DONT NEED USELESS COLOMBO AIRPORT .. it’s better if Jaffna airport get upgraded…
@manigandant6147
@manigandant6147 Год назад
உங்களிருவரின் காணொலி பதிவினை தவறாமல் கண்டு களிப்பவர்களில் நானும் ஒருவன். உங்களின் இக்காணொலி யாழ்ப்பாண விமான நிலைய பதிவு மிகவும் அருமையாகயிருந்தது. அதிலும் குறிப்பாக உங்களின் இலங்கை தமிழ் உச்சரிப்புகள் மிகவும் ரசிக்கத்தக்கது. வாழ்க வளமுடன்!
@shimmu-qo7ib
@shimmu-qo7ib Год назад
வீடியோ சூப்பர் அண்ண😘😍😇
@kpdaas9937
@kpdaas9937 Год назад
Eluthu pilai irukku.yaalpaana alla yaalpaanam sarvathesa vimaana nilayam.
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox Год назад
பயணச்சீட்டு எவ்வளவோ தெரியவில்லை?
@mathuts7920
@mathuts7920 Год назад
சென்னை to யாழ்ப்பாணம் INR 6700Rs யாழ்ப்பாணம் to சென்னை INR 9200Rs யாழ்ப்பாணம் to சென்னை, ஒரு வழி பயணம் SLR 44000Rs இரு வழி பயணம் SLR 65000Rs
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox Год назад
@@mathuts7920 இத்தோடு எத்தனை Kg luggage?
@mathuts7920
@mathuts7920 Год назад
@@Narayanan-ky6ox Hand luggage - 5kg Other luggage - 20kg
@mahadevan350
@mahadevan350 Год назад
லயன் யார் லயன் யார் இன்னொரு முன்னோர் ஓடினது
@srk8360
@srk8360 Год назад
நன்றி. வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐
@kavinmiltta2131
@kavinmiltta2131 Год назад
TN la இருந்து 💥💥
@sivakumaran5681
@sivakumaran5681 Год назад
சந்ரு சார் சென்னை க்கும் யாழ்ப்பாணத்துக்ம் விமானம் கட்டணம் எவ்வளவு சார்
@mathuts7920
@mathuts7920 Год назад
சென்னை to யாழ்ப்பாணம் INR 6700Rs யாழ்ப்பாணம் to சென்னை INR 9200Rs யாழ்ப்பாணம் to சென்னை, ஒரு வழி பயணம் SLR 44000Rs இரு வழி பயணம் SLR 65000Rs
@kokilankovi5497
@kokilankovi5497 Год назад
இப்போது பயணச்சீட்டின் விலை எவ்வளவு என்று கூறுங்களன் அண்ணா
@vijikrish4353
@vijikrish4353 10 месяцев назад
LKR 50,000 Chennai to Jaffna & Jaffna to Chennai (2 way)
@batmanathanbatmanathan2125
@batmanathanbatmanathan2125 Год назад
Anna Akka vanakkam
@ArunKumar-sc6sr
@ArunKumar-sc6sr Год назад
Unkalude videos adikkadi pakkum.romba santhoam. I am from Kerala. Am a mayalee.I watch many travel videos in Malayalam.Also I like your videos.Sreelanka manohara Desam
@seethalakshmi3283
@seethalakshmi3283 Год назад
Sadly Tamil is written in thin Font compared to Sinhala & English.
@anish4775
@anish4775 Год назад
Very soon sea transportation may begin between India and Sri Lanka
@idhuouthathamarachannel4323
சந்துரு அண்ணா உங்களை மிகப்பெரிய ஒரு ஃபேன் மனம் நிறைந்த மகிழ்ச்சி உங்கள் விடியோவில் பார்க்கும் போது
@mohansathish5783
@mohansathish5783 Год назад
This flight mostly using mayiladuthurai air roots through vetharaniyam arount 11 to 12 am
@anjaliananthan2423
@anjaliananthan2423 Год назад
அதிகாரித் தம்பி....தயவு செய்து ஆங்கிலம் கலக்காமல் தமிழைக் கதையுங்கள்! வெளி நாடுகளில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளைப் போலத் தமிழைக் கதைக்காதீர்கள்! யாழ்ப்பாணத் தமிழ் மிகவும் சுத்தமான, அழகான தமிழ்!
@shimmu-qo7ib
@shimmu-qo7ib Год назад
யாருப்ப்பா இது 🙄
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Год назад
ஒரு பிரிகேடியர் எப்படி ஆங்கிலம் கலக்காமல் பேசுவார்....
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Год назад
@@thivaharsabanathan2260 அசுத்தம் என்ன தரும் சபா
@thivaharsabanathan2260
@thivaharsabanathan2260 Год назад
@@TAMILGARDAN123 தரவேண்டியத tharum...venuma ungaluku
@thivaharsabanathan2260
@thivaharsabanathan2260 Год назад
@@TAMILGARDAN123 jaffna la iruka ellarume army than enda.. naanka yaarupa... innuma nenklellam thirunthama irukeanka... ithala than jaffna karandale velila yaarume mathikrela
@velmuruka3186
@velmuruka3186 Год назад
யாழ்ப்பாணம் தமிழ்நாடு என்று thumbnail போட்டால் எனன?
@thamilini7966
@thamilini7966 Год назад
😂😂 நீங்கள் 2009 உதவி இருந்தா நீங்கள் விரும்பின மாதிரி எழுதிருக்கலாம்...
@velmuruka3186
@velmuruka3186 Год назад
@@thamilini7966 இந்தியா உதவியது, ஆனால் தமிழ்நாடு உதவவில்லை போல.
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 Год назад
தமிழ் வாழ்க தமிழர் வாழ்க வாழ்த்துக்கள்
Далее
VTS 01 2
24:31
Просмотров 2,8 млн