Тёмный

யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சி காணொளி |  

Lankasri News
Подписаться 637 тыс.
Просмотров 43 тыс.
50% 1

#jaffnahospital #hospitalnews #jaffnanews #jaffnatoday #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
யாழ். போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சியை சேர்ந்த உயிரிழந்த இளம் பெண் விவகாரமானது பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக இடம்பெரும் மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் கேள்விநிலைகளை தோற்றுவித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@sureshkumarssy
@sureshkumarssy 4 месяца назад
யாழ் போதனா வைத்தியசாலையில் பல நோயாளர்களை வைத்து மருத்துவக்கல்லூரிக்கல்லூரி மாணவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்து பழக விடுகின்றார்கள்.
@sugivijayakumar3137
@sugivijayakumar3137 4 месяца назад
Because jaffna teaching hospital 🏥 .
@keethan04
@keethan04 4 месяца назад
என்ன நடக்கிறது இந்த மருத்துவ மனையில். எப்பொழுதும் உயிரோடு போறவர்கள் பிணமாகத்தான் திரும்புகிறார்கள்.
@jeyamuthan5328
@jeyamuthan5328 4 месяца назад
எவனுக்கும் பயமில்லை,யாழில் இருக்கும் குழுக்கள் முதலில் இந்த வைத்தியர்களுக்கு தக்க தண்டனை வழங்கவேண்டும்.
@sureshkumarssy
@sureshkumarssy 4 месяца назад
சொத்திய மூர்த்தி இருக்கும் வரை இது எல்லாம் சர்வ சாதாரணம்.
@kodda152
@kodda152 4 месяца назад
யாழ் "கொல் களம் ". மூடுவது நல்லது.😭😭😭😭😭😫😫😫😫
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 4 месяца назад
நல்ல மனிதர்கள் இப்படி தான் இருப்பார்கள். தமிழர்கள் நல்ல மனிதர்கள் என்று தெரிகிறது. மேலும் வளரும். வளர வேண்டும்
@rajsundaramsundaram1808
@rajsundaramsundaram1808 4 месяца назад
மருத்துவப் படுகொலைகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்
@t.rajkumar1080
@t.rajkumar1080 4 месяца назад
கௌரவ சத்திய மூர்த்தி அவர்களே தயவுகூர்ந்து பொறுப்போடு செயலாற்றுங்கள் இல்லையேல் வேறொருவரிடம் பொறுப்பை கையளியுங்கள்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 4 месяца назад
உலகப்🌹🌍🌋⛪🌙⛰️பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@navalannathan3529
@navalannathan3529 4 месяца назад
உரும்பிராயில் ஒருவர் செய்த மருத்துவம் பிழை, அங்கிகரிக்கப்படாத மருத்துவம் என்று சொல்லி நீதிமன்றம் வரை சென்றார்கள். இவர்களுக்கு ஒரு நீதி மற்ற மருத்துவங்களுக்கு ஒரு நீதியா?
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 4 месяца назад
அங்கீகரிப்படாத மருத்துவத்தால் சுகமாகின்றது .அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில போதனாவைத்தியசாலை மருத்துவத்தால் கொலை செய்யப்படுகிறார்கள் .அங்கீகரிப்பது தேவையில்லை .சுகமாகுதல்தான் ,இன்றைய தேவை.கொலைக்காரகும்பலை கூண்டோடு அனுப்புங்கள்
@BavaniSanmugam
@BavaniSanmugam 4 месяца назад
😮
@sujanrockshere
@sujanrockshere 4 месяца назад
😢
@subeskaranrasaiyah7691
@subeskaranrasaiyah7691 Месяц назад
இலவச மருத்துவ மனையில் ஏன் பொதுமக்கள் வைத்தியத்தி ற்கு தேவையான பொருட்களை வாங்கவேண்டும்?
@t.rajkumar1080
@t.rajkumar1080 4 месяца назад
ராஜா நீதி. கிடைக்காது ராஜா நம் தேசத்தின் அபிமானம் மிக்க வைத்தியசாலையின் நிலமை இன்று சிதறுண்டு போய்விட்டதே ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளையும் ஒக்கும்
@bairathymani
@bairathymani 4 месяца назад
கவலை யாக உள்ள து
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 4 месяца назад
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@NanthiniNanthu-sc6ig
@NanthiniNanthu-sc6ig 4 месяца назад
Ethukkada entha jaffna hospital kku poreenka eppidy than seivaankal endu theriyatha
@mangaysivam2813
@mangaysivam2813 4 месяца назад
thambi kekkum kelvi niyayamanathu. yarudaya sathi nadakku
@ahilaalagarajah9610
@ahilaalagarajah9610 Месяц назад
மக்களைப்பேய்க்காட்டும் படிக்காத மனிதமிருகவைத்தியர்கள் அர்ச்சுனாவுடன் சென்று பொலிசில் சாவகச்சேரியில் முறையிடுங்கள் 😢
@majurisujee5657
@majurisujee5657 4 месяца назад
தயவு செய்து உயிரோடு விளையாடாதிங்கள்
@user-ix1tz2sf3e
@user-ix1tz2sf3e 4 месяца назад
Yal hospital rompa mosam
@ajaysri5204
@ajaysri5204 4 месяца назад
Muthukuvali enru vantha EN ammavajum ippidi than kolai panninavankal😢
@jesurajahjudi8260
@jesurajahjudi8260 4 месяца назад
Enkada appavajum than appava amma bus lathan hospital kuddi ponava normala itunthavata untha lusukal kondidduthukal.
@meerasupper3590
@meerasupper3590 4 месяца назад
கொடூரம்
@alegontaxon749
@alegontaxon749 4 месяца назад
சிகிச்சை செய்யாமல் முயற்சி செய்யாமலே முடியாது என்று சொல்ல முடியாதே... முன் கூட்டியே அறிய சோதிடம் பார்த்திருக்கலாம் வைத்தியம் பார்க்காமல்...
@manomano-cx4jp
@manomano-cx4jp 4 месяца назад
Poda pakki
@user-ix1tz2sf3e
@user-ix1tz2sf3e 4 месяца назад
Kodunkol kodooram
@sekarsekar8980
@sekarsekar8980 4 месяца назад
Ennada appava konttathumivakthan naikal
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 4 месяца назад
வணக்கம்.யாழ்ப்பாணத்தில் இருக்கும் யூ ரூம் கோமாளி கள் எங்கே
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 4 месяца назад
அவர்களுக்கு தங்கள் யூடுப் நிற்பாட்டிவிடுவாங்கள் என்று பயம்
@srikajathirisatheesan613
@srikajathirisatheesan613 4 месяца назад
That's right
@mahira1419
@mahira1419 4 месяца назад
அவர்கள் எல்லாம் இப்படியான சம்பவத்திற்கு வரமாட்டார்கள். சினிமாக்காரர்கள் பின்னாலே திரியவும், கடைகள், ஏழை,பணக்கார ஆட்கள்,உணவகங்கள் விளம்பரத்திற்கு தான் வருவார்கள் அப்போ தானே பார்வையாளர்கள் அதிகமாகும், பணம் சம்பாதிக்கலாம்.😂
Далее