ஸ்ஸோத்திரம் ஆண்டவரே ஆமென் கர்த்தாவே எங்கள் குடும்பத்தை உம்முடைய கரத்தில் ஒப்புகொடுக்கிறேன் ஆண்டவரே எங்கள் இந்த கடிமான சூழ்நிலையை நாங்கள் கடந்து வர எனக்கு உதவி செய்யும் தேவனே என் கூடவே இரும் அப்பா அமென் நன்றி அப்பா இயேசு ராஜா❤❤❤🙏🙏🙏
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவர்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக அவர்களுக்கு தரவேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை இந்த வருடம் கண்டிப்பாக தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவர்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்றாவது ஆண் குழந்தை வேண்டும் என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் மன அழுத்தத்துடன் இருந்தான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் மன அழுத்தத்தை போக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் இப்போது நன்றாக இருக்கிறான் இயேசு அப்பா ஆனாலும் அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவனை இந்த தீங்கில் இருந்து காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது உடனடியாக செய்யுங்கள் இயேசு அப்பா அவன் சில நேரங்களில் டென்ஷன் ஆகிறான் இயேசு அப்பா அவனை டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நீங்கள் தான் என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்கள் சின்ன வயதில் இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்த குழந்தைகள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவர்களை எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்களுக்கு நன்மையை தாருங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவர்களுக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவர்களை காப்பாற்றி இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
ஐயா.நான் இந்த நிலைமையில்தான் உள்ளேன் என்மேல் வீண்பழி போட்டார்கள் ஐயா ஆனால் நான் எவ்வளவே போரடி நான் செய்யவில்லை என்று சொல்லி சொல்லி போரடினேன் ஆனால் அது வாய்கவில்லை என் அம்மா என் கணவரிடம் சண்டைக்கு வருகிறேன் என்று கூறுகிறார். ஐயா என்னால என்ன செய முடியும். ஆண்டவரே நீரே எனக்காக யுத்தம் செய்யும். ஆமென் அல்லலூயா.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்ணால் எனக்கு கொஞ்சம் கூட தண்ணீர் விழுங்க கஷ்டப்பட்டு தான் இருந்தேன் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்னை குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆனாலும் என்னால் கொஞ்சம் கூட காரம் சாப்பிட முடியாது தயிர் சாதம் மட்டும் தான் சாப்பிட முடியும் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் இந்த தொண்டை யில் உள்ள புண்னை முழுமையாக குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் அக்கா மகன் குடி பழக்கத்தால் மனைவி குழந்தைகளை பிரிந்து இருக்கிறான் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் ரொம்ப நல்ல பையன் இயேசு அப்பா நீங்கள் தான் அவனை இந்த குடி பழக்கத்தில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனை குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்