Тёмный

"யுவராஜ் கோர்ட்ல நீதிபதிகளையே எதிர்த்துப் பேசுவாரு" - வழக்கறிஞர் மோகன்! | PTD 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 156 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 410   
@amuthaamutha4319
@amuthaamutha4319 Год назад
ஸ்ரீமதி பாப்பாவுக்கும் நீதி கிடைக்க எல்லோரும் தயவு செய்து பிராத்தனை செய்யுங்கள்🙏🙏🙏
@umarv4899
@umarv4899 Год назад
நீதியை நிலைநாட்டிய, வழக்கறிஞருக்கும்,நீதி அரசர்களுக்கும் நன்றி!
@murugan.a1579
@murugan.a1579 4 месяца назад
Super. Ster...Mohan. Nethi ..Jikikum
@kamalgantharaj2183
@kamalgantharaj2183 Год назад
எங்களை போன்ற கம்யூனிஸ்ட் கொள்கைகள் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு தோழர் பா பா மோகன் ஒரு பெரிய நம்பிக்கை மன நிறைவாக இருக்கிறோம்
@advocatemadrashighcourt
@advocatemadrashighcourt Год назад
வாழ்த்துக்கள்
@jayjaya9399
@jayjaya9399 Год назад
​@@advocatemadrashighcourt...
@raviramram6364
@raviramram6364 Год назад
🎉🎉🎉🎉🎉 👍👍👍👍🎉🎉🎉🎉🎉
@varadharajanperumal3322
@varadharajanperumal3322 Год назад
HE IS A GOD LIKE PERSON
@rajendranr172
@rajendranr172 Год назад
வாழ்க வளமுடன். அய்யா வழக்கறிஞர் நல்ல மனித நேயமிக்கவர். திருமோகன்அய்யாஅவர்கள்.நீதியின்நிலழ்.
@muraliacharya7320
@muraliacharya7320 Год назад
B.B mohan அவர்களின் நேர்மையான அணுகுமுறைக்கு வெற்றி
@mysteryspot3104
@mysteryspot3104 Год назад
ஐயா நீங்கள் மனித உருவில் வாழும் கடவுள்❤
@srivaaru6666
@srivaaru6666 Год назад
அய்யா அவர்களை வணங்குகிறேன்
@hajjimohamed4065
@hajjimohamed4065 Год назад
இந்த வழக்கை துணிச்சலாக வாதாடி குற்றவாளிக்கு சரியான தண்டனை வாங்கிக் கொடுத்த வழக்கறிஞர் பா.மோகன் பாராட்டிற்குரியவர். சாதி மத வெறிப்பிடித்த வெறிநாய்களுக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக அமையட்டும்.
@kodipadysudarsan1499
@kodipadysudarsan1499 Год назад
Neengha rombha nallavangha
@selvam-ww7ws
@selvam-ww7ws 4 месяца назад
​@@kodipadysudarsan1499நீங்கள் நக்கல் நையாண்டி பிடித்தவர்ங்க
@ananthana3817
@ananthana3817 Год назад
எங்க அண்ணே கார்திகைசெல்வன் அவர்களுக்கு நெஞ்சம் நிரைந்த வாழ்துகள் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருப்பீங்க மோகன் ஐயா உங்களை போன்ற சிரந்த பல வலக்ஞரிங்கர்களை இந்த சமூகத்திர்க்கு தயார்படுத்த வேண்டும்.
@judothelabdog1327
@judothelabdog1327 Год назад
மனித மிருகம் யுவராஜ்
@began8305
@began8305 Год назад
நீதி அரசரே நீங்கள் நீடூழி வாழ்க
@cablebalamurugan2580
@cablebalamurugan2580 Год назад
சபாஷ், சரியான தீர்ப்பு.🔥🔥🔥🔥🔥
@ravikrishnan7984
@ravikrishnan7984 Год назад
சாதிய வெறி உள்ள கொங்கு மண்டலத்தில் இப்படிப்பட்ட நீதியை நிலைநாட்டிய நீங்கள் கிரேட் ஐயா....
@tamilmanitamilmani6137
@tamilmanitamilmani6137 Год назад
Kongu mandalathi matum than da ithu mari kamiya nadakuthu loosu mari pesatha
@sudaroli4542
@sudaroli4542 Год назад
இதே போன்று மதவெறி பிடித்த சக்தி பள்ளிக்கு தண்டனை வாங்கி கொடுத்து ஸ்ரீமதிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்😊
@basheerahamed6463
@basheerahamed6463 Год назад
இவ்வளவு கொடுமைகள் நடந்தாலும் பட்டியல் இன மக்கள் தங்கள் சமூக விடுதலை பற்றி சிந்திக்கவே மாட்டேன் என்கிறார்கள்.
@spkanbu
@spkanbu Год назад
ஆம்
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 Год назад
Why senseless people, I am ashamed of living in this country , native people of this country, accustomed to live a slave life to Arya bhramins.
@cramesh1621
@cramesh1621 Год назад
நிதர்சனமான உண்மை. உருப்படாத கட்சிகள் பின் புலம்
@rajaramp9008
@rajaramp9008 Год назад
சமூக விடுதலை எப்படி கிடைக்கும். நீங்கள் தர மறுக்கிறீர்களே
@subramanig3
@subramanig3 Год назад
சிந்திக்க வில்லை என்று யார் சொன்னது ஏழ்மையை பயன்படுத்தி பிரித்தாலும் போக்கு தான் இப்படியான உங்கள் கேள்விகளுக்கு இடமளிக்கிறது.
@VelanM-z7b
@VelanM-z7b Год назад
பபா மோகன் கார்த்திகை செல்வன் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤
@aathvikprabu5486
@aathvikprabu5486 Год назад
💥மோகன் சார் நீங்க தெய்வம் சார். இந்த வயதிலும்.. உண்மைக்காக.. போராடி வெற்றியும் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி 🙏🏾🙏🏾🙏🏾. உங்கள் உரையைக் கேட்கும்போது தான்.. மன வலிமை தருகிறது தோழர்🙏🏾🙏🏾
@VTVvatturtv
@VTVvatturtv 5 месяцев назад
நீதியை நிலைநாட்டயவர் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉 சிறப்பானதொரு தீர்ப்பை பெற்றுதந்தமைக்கு நன்றிகள்🎉🎉🎉🎉
@raviradhar1979
@raviradhar1979 Год назад
ஶ்ரீமதி வழக்கிலும் இதே போல உண்மையை விசாரித்து தீர்ப்பு கொடுக்கப்பட வேண்டும் அப்போதுதான் உண்மை நிலைக்கும் மோகன் சார் விடாதீர்கள்
@maniaravindan
@maniaravindan Год назад
This case is as similar as this case. There is no eye witness. Electronics and circumstantial evidence will prove Srimathi case as well. Similar to Yuvaraj, Selvi is seeking media attention, using people's emotion and mocking judicial system. The truth will prevail. So be ready to know who is guilt and accept the judgement.
@shalini366
@shalini366 Год назад
Same group, that's why Mr Ramadoss and Son did not open up.... otherwise, they will give teachings to kill below them. Basically this is called as HUMAN LOVE TO ALL.
@dhivyamagu
@dhivyamagu Год назад
அது பண்ண மாட்டாங்க என்ன அந்த பெண் SC/ST இல்லை
@GowthuGowthu-gc7th
@GowthuGowthu-gc7th 20 дней назад
​@@shalini366தமிழ் சொல்லுங்க புரியல
@pgskannan
@pgskannan Год назад
இவர் நேர்மை கடைசி வாக்கியத்தில் கூடத் தெரிகிறது. இந்த வெற்றிக்குத் தான் மட்டும் காரணம் இல்லை, கூட்டு முயற்சி என்று சொல்லி வெற்றியைப் பகிர்தளிக்கிறார். பாராட்டுக்கள்.
@Tamilselvamt4321
@Tamilselvamt4321 Год назад
ஐய்யா பாப்பா மோகன் அவ்ரகளின் பெருமுயற்சி போற்றுதலுக்குரியது. வாழ்க.🥰
@poornakumardpoornakumard6013
ப பா மோகன்
@krishnamoorthiv2515
@krishnamoorthiv2515 Год назад
ஐயா உங்களை போன்ற மனித தெய்வம் வாழும் இந்த பூமியில் நீதி நிலைக்கும்
@siranjeeviperumal7714
@siranjeeviperumal7714 Год назад
வாழும் நீதி பிதாமகன் எங்கள் ஐயா ப.பா மோகன் அவர்கள்
@kumard2506
@kumard2506 Год назад
Great Senior lawyer Pa Pa Mohan God of Human. Congratulation to Pa Pa Mohan Sir 🙏🙏🙏
@manikanthan4693
@manikanthan4693 Год назад
It is a revolutionary Judgement. When a powerful and influencial caste group were supporting financially, politically and psychologically the murderers that too when all evidences are erased and witnesses became hostile, the Court, without bias, examined the case scientifically and pronounced the Judgement. It is the first time in the history of judiciary in India, the verdict has been given to punish the murderers who, for the sake of caste honour, committed gruesome murder of an innocent, the only son of a poor SC woman. Kudos to the Judges. India is still alive because of honest and unbiased judges are in existence.
@nagarajan4537
@nagarajan4537 Год назад
Appricated your clear view
@suganbharathi4908
@suganbharathi4908 Год назад
Well said brother.
@prabunandagopal7402
@prabunandagopal7402 Год назад
யுவராஜ் போன்ற போல பல மிருகம் வெளியே இருக்கிறது ஐயா. காலம்தான் மனிதனாக மாற்றுமா இல்லை மிருகங்களாகவே வாழுமா என்று தெரியவில்லை. உங்கள் பணிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்❤
@sivaprakasamalamelumangai707
ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@mmsl4287
@mmsl4287 Год назад
வழக்கறிஞர் மோகன் வாழ்க. நீதி வெல்லும்
@prabhuv400
@prabhuv400 Год назад
வக்கீல் ஐயா பா.மோகன் மிக சிறப்பாக ஒவ்வொரு சாட்சி, சாட்சியம் இதை கண்டு பிடித்து கருக்தாக போறுப்பாகா நடத்தி அடுத்த அடுத்த step pa கவனமாக deal பண்ணி இருக்காங்க அந்த போண்ணு, கோகுல் ராஜ் கையழுத் Lap க்கு அனுப்பி. அதை நீரூபிக்க cell phone ல உள்ளது voice recorder நிரூபித்து. Cctv camera footage, எடுக்க இதற்காக.time அலைச்சல் அதிகமாக இருக்கும்.இந்த caes வழக்காட fees வாங்காம இவ்வளவு உண்மையாக நடத்தி அதில் வெற்றியை காண செய்த அனைத்து வழக்குரைஞர் களுக்கு‌ நாகர்கோவில் வடசேரி பிரபு நன்றி தெரிவிக்கிறேன்
@pbrk8
@pbrk8 Год назад
ஒரு குற்றமும் செய்யாமல், எதற்காக கொலை செய்யப்படுகிறோம் என்பதை அறியாமலே இறந்த கோகுல் ராஜின் ஆன்மா சாந்தியடையட்டும். 😭
@Muthu_V
@Muthu_V Год назад
பொதுவாக தமிழ் சமுகம் அவர் அவர் சமுகமோடு வாழ்கிறார்கள். ஒரு சமுக தாய் மற்றும் தந்தை தன் மகள் கல்லூரி படிக்கும் போது அவள் ஒருவரை காதலிக்கிறார் என்று தெரியவந்தவுடன் எந்த பெற்றோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அடுத்த கட்டமாக தான் அந்த பையன் என்ன சமூகம்,நல்லவனா நம் பெண்ணை நன்றாக பார்த்துக்கொள்வாரா என்றெல்லாம் விசாரிப்பார்கள். 1.பையன் நல்லவனா இருந்தாலும் தம் சமூக மக்கள்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தாய்,தந்தை யோசிப்பார்கள். 2.தன் மகளுக்கு பிடிக்கிறது ஆனால் அந்த பையன் சரியில்லை என்றால் தாய்,தந்தை எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அதனால் சொல்லுவது எளிது,நடைமுறை சிக்கல்கள் பல உள்ளது.
@sankarm9894
@sankarm9894 Год назад
உங்களைப்போல் நிறைய நீதிபதிகள் வரவேண்டும். அதற்குண்டான களங்களை உருவாக்க வேண்டும்.
@krishnamoorthi3934
@krishnamoorthi3934 Год назад
பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐய்யா
@veerasenan9700
@veerasenan9700 Год назад
நீங்கள் தான் வாழும் தெய்வம்
@rithinlifestylevlog25
@rithinlifestylevlog25 Год назад
Like Jai bhim, intha case uhum movie ah edukkanum..hope it will happen
@annaimounega6367
@annaimounega6367 Год назад
❤❤❤❤❤❤.... ஐய்யா எப்படியாவது ஸ்ரீமதி பாப்பாவுக்கும் நீதி வாங்கி கொடுங்கள் ஐய்யா..
@aruntamil6527
@aruntamil6527 Год назад
Thank you comrade
@gandhigandhi-f5c
@gandhigandhi-f5c Год назад
ஐயா..உங்களுக்கு மிக்க நன்றி..கார்த்திகை செல்வன் அவர்களுக்கும் நன்றி.யுவராஜ் எக்காலத்திலும் நன்னடத்தை என்ற பெயரில் விடுதலை செய்து விடக்கூடாது
@beautytools7913
@beautytools7913 Год назад
Great 👍
@SabariMuthu-fe1us
@SabariMuthu-fe1us Год назад
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@rameshs6326
@rameshs6326 Год назад
Nandri ayya....
@ravikrishnan7984
@ravikrishnan7984 Год назад
Great iyya...justice lives
@rajeshganapathi9090
@rajeshganapathi9090 Год назад
Thanku sir
@angelpriya699
@angelpriya699 Год назад
Clever move retrieving videos from i cloud..👏👏👏👏👏
@andestan3220
@andestan3220 Год назад
பணிக்கு வாழ்த்துக்கள் ஐயா
@chanakyachandrasekaran6493
@chanakyachandrasekaran6493 Год назад
The narration from Mohan Sir speaks volumes of struggle to get justice. Great Job Mohan Sir, Karthigai Selvan Sir and Thiruma Sir!! Truth Prevails…..
@anandr9676
@anandr9676 Год назад
Great justice, even delayed for years , This is set example for others
@jothisekar8442
@jothisekar8442 Год назад
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் பாதம் போற்றி போற்றி போற்றி.
@vanasudhaz
@vanasudhaz Год назад
வழக்கறிஞர் ப பா மோகன் அவர்களுக்கு பாராட்டுகள்.. வாழ்த்துகள். நீங்கள் இந்த வழக்கை எடுத்துக் கொண்ட நாள் முதல் உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரை எல்லா நிகழ்வுகளையும், நீங்களும் இந்த வழக்கில் ஈடுபட்ட அனைவரும் எதிர்கொண்ட பலதரப்பட்ட இடர்பாடுகள் குறித்தும் விரிவாக தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல, இளம் வழக்கறிஞர்களுக்கும் வழிகாட்டும் நூலாக உங்கள் பதிவுகள் பயன்படும். நன்றி
@saravanankumar640
@saravanankumar640 Год назад
Justice done hat's off advocate Saab
@rattianaditamilan9366
@rattianaditamilan9366 Год назад
I salute this righteous man of God. May God bless you and give you long life.
@sekartheboss3447
@sekartheboss3447 Год назад
Super sir
@shu819
@shu819 Год назад
ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக செய்தமைக்கு மிக்க நன்றி
@vishalyadhav1493
@vishalyadhav1493 Год назад
Ivar real Hero Hat's of to you sir By Cbe sister.
@xavioursamson6789
@xavioursamson6789 Год назад
அருமை
@காலப்பயணி
Vaalthukal nandri sir
@sathiyarajsathiyaraj888
@sathiyarajsathiyaraj888 Год назад
நன்றி அய்யா
@kalaipandi67
@kalaipandi67 Год назад
சிறப்பு ஐயா..❤
@Balachandransap
@Balachandransap Год назад
ayyaa ungal sevaikku nanri
@kasthurikasthuri7495
@kasthurikasthuri7495 Год назад
இவனை எக்காரணம் கொண்டும் வெளியே விட்டு விடவே கூடாது. மேல்முறையீடு செய்ய விடக்கூடாது
@noormohemad5324
@noormohemad5324 Год назад
ஜெய் பீம் படம் தான் ஞாபகம் வருது
@Vannilavan3
@Vannilavan3 Год назад
Ayya antha sathi veri piditha mirugathirku thooku thandanai vangi kodunga ayya❤
@prabunandagopal7402
@prabunandagopal7402 Год назад
கோகுல்ராஜ் கொலையுண்ட பொழுது அவன் நெஞ்சம் என்ன பாடுபட்டதோ ஐயோ😢
@ganesanmarappan3061
@ganesanmarappan3061 Год назад
எல்லாம் சரி. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கலாச்சாரம் உள்ளது. பழக்க வழக்கங்கள்,குணம் ஆகியவை மாறும். அதை அனைவரும் உணர வேண்டும்.
@shalini366
@shalini366 Год назад
Yess very Sir... Would like to go abroad for money? Practice your own medicine. Did you take vaccine??
@funnyvideos5636
@funnyvideos5636 Год назад
@@shalini366 nalla counter kudukaringa sister
@dk7320
@dk7320 Год назад
@@shalini366 every caste has some sort of certain traditions and cultures,so you didn't know about it
@shalini366
@shalini366 Год назад
@@dk7320 sir, does love have tradition ?? Life has tradition... neenga old ah Sir?
@dk7320
@dk7320 Год назад
@@shalini366old traditions are better than new😏..neega love ku caste illa nu soldringa but government nee BC,MBC,SC nu yen soldranga
@pauldurai3478
@pauldurai3478 Год назад
நன்றி ஐயா
@Muthu_V
@Muthu_V Год назад
நீதி என்பது அனைவருக்கும் சமம் அது யாராக இருந்தாலும் சரி.
@mamimamie2130
@mamimamie2130 Год назад
வாழ்த்துக்கள் ஐயா🙏
@senthilsk5565
@senthilsk5565 Год назад
நீங்கள் பேசிய இருவரும் உங்கள் சமூக சாராத ஆனோ பெண்னோ உங்கள் குடும்பத்தில் திருமணம் செய்து வைத்து புரட்சி செய்ய வேண்டும்
@shalini366
@shalini366 Год назад
Kandipa... if love is there, atleast we'll give a try... neeyum try pannunga da.
@neelam9842
@neelam9842 Год назад
Lp
@kv4695
@kv4695 Год назад
Senthil sir, neenga pesaradha paatha neengalum penda parambara maadhiri theriyudhey😂
@fajlulkareem1012
@fajlulkareem1012 Год назад
நிகழ்கால ஜெய் பீம்
@gifta3727
@gifta3727 Год назад
நீதிபதி ஐயா நல்லா இருக்கனும் big salute
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Год назад
Thanks sir 👍👍
@ayyachamys7118
@ayyachamys7118 Год назад
Vathukkal Advocate BP mohan Sir
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 Год назад
வாழ்க வழக்கறிஞர்.
@dhanapalponnusamy5849
@dhanapalponnusamy5849 Год назад
Thanks
@kasthurikasthuri7495
@kasthurikasthuri7495 Год назад
கோடான கோடி நன்றிகள் வழக்கறிஞர் ஐயா
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 Год назад
வாழ்த்துக்கள் ஐயா
@naattukolierode2838
@naattukolierode2838 Год назад
ஐயா உங்கள் சமூக பணி தொடர வேண்டும்.. வாழ்த்துக்கள் ❤
@arulkannan9221
@arulkannan9221 Год назад
வாழ்த்துகள் ஐயா உங்களோடு சேர்ந்து பணியாற்றிய அனைவரையும் சேர்த்து கூறி கூட்டு முயற்சி என்று சொன்னது தங்களின் பெரிய மனதை காட்டுகிறது
@sathyaboss8907
@sathyaboss8907 Год назад
தலைவா,👌👌👌👌👌👌
@muniyankaliyamoorthy239
@muniyankaliyamoorthy239 Год назад
❤ I love you sir your fantastic pa pa Mohan sir
@anandhirajanandhiraj9971
@anandhirajanandhiraj9971 Год назад
டேய் டிவி விவாதத்தலாம் ஆதாரமா எடுத்து தீர்ப்பு குடுத்தா எப்படிடா சுப்ரிம் கொர்ட்ல நிக்கும்
@premamudhan6182
@premamudhan6182 Год назад
நீ மிகப்பெரிய புத்திசாலி தல...😅
@muralidasb8504
@muralidasb8504 Год назад
Athaane paathen, unakku neethipathiya Vida arivo arivu.
@rajaramp9008
@rajaramp9008 Год назад
டேய் TV விவாதமும் ஒரு சாட்சி.அதை மட்டுமே வைத்து தீர்ப்பு வழங்கவில்லை.நீங்கள் எல்லாம் எப்படி திருந்துவீங்க
@tamilnattan
@tamilnattan Год назад
எந்தவித அடிப்படை ஆதாரமுமில்லாமல் கோகுல்ராஜ் தாழ்த்தப்பட்டவர் யுவராஜ் வெள்ளாளர் குடி என்ற ஒரே காரணத்தால் மட்டுமே வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. திராவிட தலித்தியதில் ஊறிபோன இங்குள்ள நீதிபதிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திலும் உறுதிசெய்யப்பட்டால் அதைவிட இந்தியாவிற்கு உலக அரங்கில் கேவலம் வேறேதுமில்லை. ஆகமொத்தத்தில் எவனாவது தாழ்த்தப்பட்டவன் ரயிலில் அடிபட்டு செத்துக்கிடந்தால் அவனிடம் கடைசியாக பேசிய மற்ற சாதிக்காரனை தண்டிக்கலாம் என்றாகிவிடும். இது ஒரு முட்டாள்தனமான முன்னுதாரணம்.
@kv4695
@kv4695 Год назад
Sir paakaradhuku Ramjeth Malani junior maadhiri theriyuraaru!!!
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 Год назад
நல்ல தீர்ப்பு. பாராட்டுக்கள்
@ManiKandan-ip3js
@ManiKandan-ip3js Год назад
👌👍
@velavang7312
@velavang7312 Год назад
அய்யாவுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள்
@rssureshbabu7637
@rssureshbabu7637 Год назад
Good explanations thank you🌹🙏❤
@sundaramsundaram8522
@sundaramsundaram8522 Год назад
அருமையாக உள்ளது நன்றி 🙏🙏🙏 சார்
@jeevaparanjothi9963
@jeevaparanjothi9963 Год назад
Well done sir Really grest
@jeevaparanjothi9963
@jeevaparanjothi9963 Год назад
Super
@knrajuu
@knrajuu Год назад
Srimathy kkum needhi vendum
@judothelabdog1327
@judothelabdog1327 Год назад
காரணம் இந்து கடவுளரின் சாதிபாகுபாடு
@sriganesan8237
@sriganesan8237 Год назад
Muslims laye pagubadu iruku LoL 😂 so don't joking here LoL 😂
@Indtami
@Indtami Год назад
​@@sriganesan8237 dai loosu payala, christians and hindus la sila loosu ku caste parkuranga, muslims la caste illa., Land based pirvu iruku..
@shalini366
@shalini366 Год назад
Exactly
@swamy398
@swamy398 Год назад
Justice for srimathi
@arivugodigovindasamy9433
@arivugodigovindasamy9433 Год назад
போடா, போயி வக்கீல் வச்சி வழக்கு நடத்து😜
@swamy398
@swamy398 Год назад
@@arivugodigovindasamy9433 🐗🐗🐗🐕🐕🐕👅👅👅
@subhashini322
@subhashini322 Год назад
Justice for Srimathi 🙏🏻
@vnsugadev
@vnsugadev Год назад
வாழ்த்துக்கள்
@aravindcsamy
@aravindcsamy Год назад
கடவுளுக்கு இணையானவர் அய்யா நீங்கள். வணங்கி நிற்கிறோம்!
@palanimuthu8144
@palanimuthu8144 Год назад
சமுக சிந்தனை உள்ள வழக்கறிஞர்கள் தேவை.
@sarathr4495
@sarathr4495 Год назад
Vaazthukal ayya
@girijgiri9740
@girijgiri9740 Год назад
Super sir 🙏🙏🙏🙏🙏👍🤝👏
@pichiganm8028
@pichiganm8028 Год назад
Good sir
@ruthramoorthy8419
@ruthramoorthy8419 Год назад
🙏🙏🙏🙏🙏
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 Год назад
Well done sir
@ushanithi6928
@ushanithi6928 Год назад
Please help to release the youths arrested in srimathi case. Justice for srimathi papa n selvi amma.
@M.J.ProPlayer
@M.J.ProPlayer Год назад
Reyal hero selut
@MrMohan17
@MrMohan17 Год назад
Greate job
Далее