Тёмный

ரகசிய பாதாள அறை | இதுவரை பார்த்திடாத கோட்டை | Secret Room | Bellary Fort Tamil | Hidden Place 

My சுற்றுலா - MY SUTRULA
Подписаться 523 тыс.
Просмотров 106 тыс.
50% 1

Bellary fort | Most dangerous fort india | bellary fort history in tamil |
Hidden place | பெல்லாரி கோட்டை
#mysutrula
#bellary
#bellaryfort

Развлечения

Опубликовано:

 

23 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 6 месяцев назад
அன்பு மகனே பாதுகாப்பு மிகவும் முக்கியம். உங்களுக்கு உதவிய அந்த ஓட்டுநர் உங்கள் குல தெய்வத்தால் அனுப்பப்பட்டவர். உங்களால் என்னை போன்ற பலர் நிறைய இடங்களுக்கு நேரில் சென்று வருவது போல உனர்கிறோரம். இறை அருளும் முன்னோர்கள் ஆசீர்வாதமும் என்றும் உங்களுக்கு துணை நிற்கும்
@mysutrula
@mysutrula 6 месяцев назад
நன்றிகள் பல🙏
@Sukumar-yq5ph
@Sukumar-yq5ph 6 месяцев назад
😅😅😅😅 😅😅😅😂😅
@RajaAmmal-mm4qn
@RajaAmmal-mm4qn 6 месяцев назад
​@@Sukumar-yq5ph😅 0😊 1:51
@ilandriyan337
@ilandriyan337 6 месяцев назад
​@@mysutrula❤
@rajavelug2600
@rajavelug2600 3 месяца назад
​@@mysutrula😅😅😊
@ushaganapathi2058
@ushaganapathi2058 6 месяцев назад
தம்பி அருமையான கோட்டை எனக்கு இது போல பார்க்கனும் போகனும் என்ற ஆசை எங்க போனாலும் பார்த்து போகனும்பா
@vkalyanam7354
@vkalyanam7354 3 месяца назад
⁰⁰0
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 6 месяцев назад
இந்தியாவில் உள்ள கர்நாடகா அல்லது கர்நாட்டிகா உள்ள பெல்லாரி கோட்டை வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா அருமையான ஒரு பதிவு அண்ணா 😊😊😊
@priyankas2357
@priyankas2357 6 месяцев назад
நன்றியை மறக்காமல் இருப்பது மனிதர்கள் தான் சொல்வார்கள் அந்த மனிதனை ஒரு சிலர் நினைவிடம் தான் இருக்கும் உங்களிடம் இருக்கிறது பார்த்தீர்களா அது தான் உண்மையானா அன்பு
@mohanramachandran4550
@mohanramachandran4550 6 месяцев назад
தங்கள் உடமைகள் மீண்டும் தங்களுக்கு கிடைக்க உதவிய ஆற்காடு சகோதரருக்கு மனமார்ந்த. நன்றிகள்
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 6 месяцев назад
மிகவும் அற்புதமான இடம்.அருமையான பதிவு.நேரில் சென்றால் கூட இத்தனை தூரம் சுற்றிப் பார்க்க முடியாது.கால்வலி என பலர் திரும்பி விடுவர்.பொறுமையாய் அத்தனை இடத்தையும் பார்த்து எடுத்து பதிவிட்டுள்ளீர்கள்.நன்றி.
@ramamurthies
@ramamurthies 6 месяцев назад
அருமையான பதிவு. நேரடியாகவே பார்த்தது போல் இருக்கிறது. ரொம்பவும் சிரமத்துடன் இந்த பெல்லாரி கோட்டையை வலம் வந்து எல்லா இடங்களையும் பதிவு செய்து இருக்கிறீர்கள். நன்றி.
@ramachandrangtr1253
@ramachandrangtr1253 6 месяцев назад
மிகவும் நல்லது. வாழ்த்துக்கள் பாராட்டுகள் வாழ்கவளமுடன் நன்றி வணக்கம்.
@amirthavallikrajendran1675
@amirthavallikrajendran1675 2 месяца назад
So so so good ur vedio. உங்கள் பாதுகாப்பு நீங்கள் பார்த்து கொள்ளவும். யாரும் காண்பிக்காதை நாம் செய்ய வேண்டும் என்று செய்து பிரச்சனை யில் மாட்டிக் கொள்ள வேண்டாம். அல்ல தி பெஸ்ட்.
@DHANAM999
@DHANAM999 6 месяцев назад
அருமையான பதிவு 🙏🏻
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 6 месяцев назад
Veapaaga. Eruku. Arumi. Vaalgavalamudan. Thanks.
@geethakumaar8907
@geethakumaar8907 6 месяцев назад
ஓம் அருணாசலசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.
@vijayarani5257
@vijayarani5257 Месяц назад
I’m From vellum. So happy to see my. Native place. My grand father was. D. M. O. Oh thank u. Our house in Sathya Narayana pet. Opposite. Police ground. Vintage bungalow I’m from. Bellary. Excuse. Spelling mistake
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 6 месяцев назад
Aha aha arumayana kottai Pathivu seitha ungalukku nandrigal Bro.
@user-ns8gb6rb2r
@user-ns8gb6rb2r 3 месяца назад
நன்றி சகோதரா அருமையான பதிவு நன்றி ❤
@g.ramesh5085
@g.ramesh5085 6 месяцев назад
Supper bro ungal Pani thodaratthum migaum arumayaana pathu nanraaga ullathu neril senru paarttha oru feel
@esegar2145
@esegar2145 6 месяцев назад
மிகவும் சிறப்பாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்.
@sivaperumalsiva4804
@sivaperumalsiva4804 6 месяцев назад
அருமையான பதிவு அதிலும் அணில் வாங்கி சாப்பிடுவதுமிகச்சிறப்பு
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 3 месяца назад
The view point of pallari fort is great and beautifful ariticature of moheel building's and thanks to mytravellling media vison
@govindasamymanaimozhi5281
@govindasamymanaimozhi5281 6 месяцев назад
நன்றிகள் பல கோடி
@user-nt2jy8dg4s
@user-nt2jy8dg4s 6 месяцев назад
நான் இந்தக் கோட்டைக்கு 6 முறை போயிருக்கிறேன் இன்னும் ஒரு 40 ஏக்கர் இடம் கோட்டை மீது இருக்கிறது
@kaviselvi
@kaviselvi Месяц назад
Visit pannanumnu aasaiya iruku❤ tq anna 🤩
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 6 месяцев назад
Super 👌 Valga valamudan 💐
@p.anshika5362
@p.anshika5362 6 месяцев назад
Nice place.. Ella place ium nerla paaka aasaiya than iruku. But chance kidaikala. U r so lucky to see lots of historical places and forts.. Enjoy your journey. At the same time safety also important bro. 🤗🤗
@malarmalar2452
@malarmalar2452 6 месяцев назад
உங்களுடைய அனைத்து வீடியோக்களும் அருமை..... அருமையான இடம் அருமையான பதிவு அருமையான Bgm அருமையான பேச்சு நன்றி நன்றி நன்றிகள் பல
@mysutrula
@mysutrula 6 месяцев назад
🙏🙏
@vasudevanvasu1853
@vasudevanvasu1853 6 месяцев назад
அருமை அருமை அருமை நண்பரே.
@usharanir8584
@usharanir8584 6 месяцев назад
Very nice super thank u
@girijas5857
@girijas5857 6 месяцев назад
Thank you
@revathip7783
@revathip7783 6 месяцев назад
, சிறப்பு 👌
@sheikabdhullah5875
@sheikabdhullah5875 6 месяцев назад
வணக்கம் சகோ மிக்க மகிழ்ச்சி மேலும் இயற்கை காட்சிகளையும் காட்டுங்கள் சகோதரர்
@voiceoffreedom6541
@voiceoffreedom6541 4 месяца назад
மிக அருமை
@neethi.aneethi.a3584
@neethi.aneethi.a3584 3 месяца назад
தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் நல்லா வே பராமரிப்பு பன்னிருக்காக ஆனா இங்க பாழ் அடைந்து இருக்கு 😢
@CharunKumarRdjr
@CharunKumarRdjr 6 месяцев назад
Intha Mari Safe bro super irrukku thriller bro 🔥❤👍
@Mathan1404
@Mathan1404 6 месяцев назад
Vera level mass
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 6 месяцев назад
Bro oru chinna request north side&andhra side temples katunga... And falls,trekking videos too... unga videoslam super 🥰
@mohanrajk7663
@mohanrajk7663 6 месяцев назад
Thank you vasanthan❤❤
@shivajiraju3087
@shivajiraju3087 25 дней назад
Amazing. Riski job. Congratulations. Best wishes.
@matrixjayakumar9831
@matrixjayakumar9831 Месяц назад
நன்றி சகோதரர்❤
@madhanraj1717
@madhanraj1717 6 месяцев назад
mnikka nandri nan bare
@shanthisethu8183
@shanthisethu8183 6 месяцев назад
Super. Vedio. Pa. God. Bless. U
@harikuttychannel3637
@harikuttychannel3637 6 месяцев назад
Super Anna👌👌 😊😊
@shanthisethu8183
@shanthisethu8183 3 дня назад
Semma. Bro 🎉🎉🎉
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn 6 месяцев назад
💐💐💐Arcod VASANTAM annaaku kodi nandri ❤❤🙏🙏🙏🙏🙏
@rengantamil960
@rengantamil960 6 месяцев назад
Super Anna 🎉🎉🎉🎉🎉🎉
@VinothKumar-yl8ov
@VinothKumar-yl8ov 6 месяцев назад
Excellent golden information brother penchala Kona Lakshmi Narasimmar temple video podunga brother iam waiting ❤ bro
@mysutrula
@mysutrula 6 месяцев назад
Sure 👍
@user-lt4ui7lx1e
@user-lt4ui7lx1e 6 месяцев назад
Super ji
@PoonhodiGood-si1he
@PoonhodiGood-si1he 6 месяцев назад
Supper Anna
@dandocus160
@dandocus160 2 месяца назад
cinema directors and producers should adobpt such places and develop them to make them as tourist importance places
@radhavenkat7595
@radhavenkat7595 6 месяцев назад
Super thambi
@priyasenthil3442
@priyasenthil3442 6 месяцев назад
Super bro
@charlesnelson4609
@charlesnelson4609 3 месяца назад
I visited, Bellary, for a Research Study, when Ms Gowri Trivedi IAS was a district collector and Mr.Gopal Hosur IPS was the Superintendent of Police.and the research study wam published a book and the same book was forwarded to Sonia Gandhi,the then Congress president and she acknowledged, when she was contested M.P election in Bellary, Karnataka.Very hot district, during Summer very difficult to Visit this district.A small portion of Christian are living,in an around Bellary old bus stand.😊
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 6 месяцев назад
Congratulations
@jb19679
@jb19679 6 месяцев назад
பாதாள கோட்டை பதிவு அருமை அற்புதமான விளக்கம் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது ரொம்ப கஷ்டப்பட்டு சென்று எடுத்து காட்டியதற்கு நன்றி வணக்கம் சகோதரரே 🎉🎉🎉🎉
@saipriyan372
@saipriyan372 6 месяцев назад
Super
@KavithapKavithap-wv2mz
@KavithapKavithap-wv2mz 6 месяцев назад
மிகவும் அழகான அற்புதமான இடம் அண்ணா❤❤❤❤❤
@lachulaksh7053
@lachulaksh7053 6 месяцев назад
Unga Video sa romba miss pannunen Bro.. 💯🙂 Konjam Seekrom podunga Bro. 😇
@mysutrula
@mysutrula 6 месяцев назад
நன்றிகள் பல🙏 நிச்சயம் முயற்சிக்கிறேன்👍
@genes143
@genes143 3 месяца назад
தம்பி மிகக்கவனம்நீங்கள்❤
@mohanrajk7663
@mohanrajk7663 6 месяцев назад
nice 🐿️🐿️🐿️ ❤❤❤
@yasothayasotha7376
@yasothayasotha7376 4 месяца назад
super bro
@bijusv2222
@bijusv2222 6 месяцев назад
👏👏👏👏
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn 6 месяцев назад
Please safe errunga vedio lla pakkum podhu Santhosama erruku bt neenga mattume errukkurathu bayama erruku very brave neenga 🎉🎉🎉💐💐💐💐
@mysutrula
@mysutrula 6 месяцев назад
🙏🙏
@solaiappan-ob2yz
@solaiappan-ob2yz 6 месяцев назад
Salute vasanthan driver Anna
@nadhiya410
@nadhiya410 6 месяцев назад
Hai Nanpa How R U? வாழ்கவளமுடன் பாத்து sapa patharamal vidyo எடுங்க Nanrigalpalakodi
@mysutrula
@mysutrula 6 месяцев назад
👍🙏
@nalinichandrakumar7628
@nalinichandrakumar7628 6 месяцев назад
❤❤❤
@kirupaarul9657
@kirupaarul9657 6 месяцев назад
So many Palace and so many temple are in India but it doesn't maintain by goverment or villages very sad
@tanvitanvi3676
@tanvitanvi3676 6 месяцев назад
தம்பி வணக்கம் நீங்க மறுபடியும் திருமலைக்கு போய் பாபநாசம் வரைக்கும் நடந்து போயி ஒரு வீடியோ போடுங்க அது அந்த காலத்து நடைபாதை ரொம்ப நல்லா இருக்கும் உங்க வீடியோவை பார்த்துட்டு நான் ஜப்பானிலி கோயிலுக்கு போயிட்டு நடந்து வர வழியில பார்த்தேன் நானும் என் கணவரும் மட்டும் தான் நடந்து வந்தோம் எதிர்ல நாலு பேரு வந்தாங்க கேட்டோம் இது புரட்டாசி மாசம் நடைபாதை என்று சொன்னாங்க கொஞ்சம் பயமா இருந்தாலும் பழைய காலத்து வீடு பழைய காலத்து கடைகள் இருந்த இடங்களை பார்க்கும் போது நல்லா இருந்துச்சு இது நிறைய பேருக்கு தெரியட்டும் ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏🙏
@mysutrula
@mysutrula 6 месяцев назад
தகவலுக்கு நன்றி🙏 நிச்சயம் முயற்சிக்கிறேன்👍
@tanvitanvi3676
@tanvitanvi3676 6 месяцев назад
கண்டிப்பா போகணும் என்னால ஆகாச கங்கை மேல நடந்து போக முடியல ஏன்னா நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் போனோம் திரும்பி வர வர வழியில் எல்லாம் பார்த்தோம் உங்க வீடியோவா எதிர் பார்த்து காத்திருப்பேன்🌹🌹
@user-sf9df5zg1i
@user-sf9df5zg1i 2 месяца назад
Bro be careful 😢😊😊😊😊❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@sadhurthi9180
@sadhurthi9180 6 месяцев назад
அணிலுக்கு தண்ணீர் இருந்தால் கொடுங்கள்...
@anuradhavenugopal6809
@anuradhavenugopal6809 6 месяцев назад
Be safe
@nishae762
@nishae762 Месяц назад
Please anna be safe
@rajamdoraiswamy5280
@rajamdoraiswamy5280 23 дня назад
திப்பு சுல்தானால் ஆக்ரமிப்பபட்ட கோட்டை
@venkateshamuthan4882
@venkateshamuthan4882 6 месяцев назад
Anna na unga big fan
@mysutrula
@mysutrula 6 месяцев назад
Thank u so much 🙏
@venkateshamuthan4882
@venkateshamuthan4882 6 месяцев назад
Anna Krishnagiri kottai ku vanga
@magalchimedia
@magalchimedia 6 месяцев назад
இரண்டு முறை நான் சென்று வந்து இருக்கிறேன்😊😊😊😊
@bunimurugesan3157
@bunimurugesan3157 6 месяцев назад
Nice place amazing, ஆனால் மக்கள் Snacks cover லாம் அக்கல்லாம் போடாம எடுத்துட்டு வந்துடுங்க மக்களே.
@user-hy2qm4fj3s
@user-hy2qm4fj3s 6 месяцев назад
தனியாக சென்று ஷோ எடுக்காதீர்கள். எப்போதும் உடன் ஒருவரை அழைத்து செல்லுங்க. Why because anyother man may try to go like lonely.it is very danger.
@user-hy2qm4fj3s
@user-hy2qm4fj3s 6 месяцев назад
திகில் சினிமா பார்த்தது போல இருக்கிறது.ஆனால் வில்லனையும் காணோம்,ஹீரோயினும் காணோம்.
@selvarajentry9696
@selvarajentry9696 6 месяцев назад
Hi bro 😊 auto friend in mathur to koyambedu🎉
@mysutrula
@mysutrula 6 месяцев назад
hi bro🖐️ super ✌️ Thanks for your supporting..
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg Месяц назад
Anna neenga yentha oor❤🎉🎉
@mysutrula
@mysutrula Месяц назад
Chennai
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n 2 месяца назад
❤❤❤❤❤❤🎉🎉
@namoobalaji4045
@namoobalaji4045 6 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AKILAN4221
@AKILAN4221 6 месяцев назад
bellary onions🧅🧅
@me19-80
@me19-80 6 месяцев назад
அங்க அங்க வழில white box இருக்கு அது என்ன பிரதர்
@mysutrula
@mysutrula 6 месяцев назад
அது லைட்டிங் bro வார இறுதியில் இந்த கோட்டை முழுக்க வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நான் வார நாட்களில் சென்றதால் பார்க்க முடியவில்லை
@me19-80
@me19-80 6 месяцев назад
@@mysutrula ok bro👍
@kavithakrishnan.
@kavithakrishnan. 2 месяца назад
Ungala thavira vera tourist yaarume illa ayyo pakkave bayam ah irukku 😅😅😅
@s.sathiyans.sathiyan5552
@s.sathiyans.sathiyan5552 5 месяцев назад
இது காவற்கோட்டை இங்கு ராஜாராணி வாழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை அரண்மனை அமைப்பு இல்லை வணிகவழியாக இருந்திருக்கிறது வியாபாரிகள் தங்கிசெல்லும் இடம்
@murugesanmurugesan-pj8if
@murugesanmurugesan-pj8if 6 месяцев назад
👌👍
@ravichandran1237
@ravichandran1237 6 месяцев назад
கோட்டைய பற்றி முழுமையான வரலாறு தெரிந்து பதிவிட்டால் நன்று
@RaviKumar-fm8rc
@RaviKumar-fm8rc 6 месяцев назад
Super bro
@kannant4709
@kannant4709 6 месяцев назад
Super
Далее
Thank you 30M subscriber❤️IB:@hagimeshacho
0:23
Кто прав?🤔
0:46
Просмотров 3,4 млн
Собаке не повезло🥺 #freekino
0:25
Просмотров 2,1 млн