Тёмный

ரகுவரனுக்கு எனக்கும் நிறைய பிரச்சனை இருந்தது... ஆனால்? - Actress Rohini opens up | Raghuvaran 

Aagayam Tamil
Подписаться 870 тыс.
Просмотров 543 тыс.
50% 1

ரகுவரனுக்கு எனக்கும் நிறைய பிரச்சனை இருந்தது... ஆனால்? - Actress Rohini opens up | Raghuvaran
#raghuvaran #rohini #raghuvaranson #rishivaran

Развлечения

Опубликовано:

 

16 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 210   
@DSPDEEPAK-zb5gd
@DSPDEEPAK-zb5gd Год назад
நாங்க ரகுவரன் சார்ரை ரொம்ப மிஸ்பண்ரோம்😭😭😭😭
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
ரகுவரன்.... எந்த கேரக்டர்.... நடித்தாலும்.... அருமை.... சினிமாவில்.... எத்தனை.... நடிகர்.... வந்தாலும்..... இவர் இடத்தை.... நிரப்பு.... எந்த நடிகரும்... இனிமேல் வரப்போவதில்லை..... அன்றும் இன்றும் என்றும் பெஸ்ட்... ரகுவரன்.... அவ்வளவு சீக்கிரம் யாரும்.....இவரை மறக்க முடியாது.....
@janakijanu3921
@janakijanu3921 Год назад
I miss you bro
@pratheepganesh
@pratheepganesh Год назад
இவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப எத்தனையோ பேர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஆனால் இன்னும் தொடர்கின்றது.....ரகுவரன் ❤️
@pradeepasivaji5426
@pradeepasivaji5426 Год назад
Mam. Unga. Paiyan. Periya hero aaganum. Antha. Thalakanm , Thimir. Pidicha. ILAYARAJA. Atha. Paakanum.
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Год назад
ரகுவரன் இடத்தை நிரப்ப போட்டி போட்டாலும் அந்த இடத்தை நிரப்ப முடியாமல் தோற்றுதான் போனார்கள். அந்த நடிகர் நம் தமிழ் திரைத்துறைக்கு இனி கிடைக்க மாட்டார்
@bhanumathiramaswamy5717
@bhanumathiramaswamy5717 Год назад
😅😊ôo9ôo999oo9oo9o9oooooooooooooooo9ஊக்கொல்லூல்லூக்கொல்லாலக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கிக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கொக்கூக்கூக்கூக்கிக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கிக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கொல்லூக்கூக்கூக்கூக்கொல்லூக்கூக்கூக்கூக்கூக்கிக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூக்கூkக்கூக்கூக்கூக்கூக்உள்ள 😅😅கூக்கூக்கூக்கூக்கூக்kகொக்கோ😢😊 ft by hu hu hu Jo ko😅.😅.pkjj vu hu by h
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv 10 месяцев назад
Moorasooli muttal ivaal poorukee paavaadaai ennapravee sanniyaan oliyattum oliyattum oliyattum anti Indian Pakistan kaikooli ivaal oliyattum.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Год назад
Raghuvaran a unique actor.always remember for his extraordinary performance..my favorite always ❤️
@madasamymuruvan7704
@madasamymuruvan7704 Год назад
திருமதி ரோகினி ரகுவரன் நல்ல தமிழில் ஆழ்ந்த கருத்துகளை மிக நுணுக்கமான பதில்களை தந்துள்ளார். நல்ல நடிகை.
@jaishankar5598
@jaishankar5598 Год назад
ரொம்ப அழகான பேட்டி.... எடுத்தவரும்..... கொடுத்தவரும்..... Super👍 இரண்டு பேரிடமும்... நல்ல maturity and decency தெரிகிறது .... வாழ்த்துக்கள் 🙏
@johnnyc5332
@johnnyc5332 Год назад
Dignified interview. They may have had differences in their personal lives but how polished and mature her interview is. Classy!
@user-ew2sh2pt2k
@user-ew2sh2pt2k Год назад
Mr Raghuvaran is one of my favorite actors. He can carry any character very well and impress beyond expectation.
@humanityfirst19
@humanityfirst19 Год назад
Raghuvaran was an excellent actor. He will always be remembered.
@dhamodarananandan45
@dhamodarananandan45 Год назад
ரகுவரன் என்ற சிறந்த நடிகரை இழந்தது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய இழப்பு 🌹🙏
@anantabaskarkannayan7120
@anantabaskarkannayan7120 Год назад
Madame Rohini is an artist and social mindedness more in her social activities. A good couple loss is for fans also.
@fareetha2330
@fareetha2330 Год назад
தொண்ணூறு களின் இந்தி நடிகர்கள் தோற்றம் தமிழில் ஒரு சில நடிகர்களில் தான் தென்பட்டது அதில் முக்கியமானவர் ரகுவரன்! பெஸ்ட் எவர் ரகுவரன் ❤️
@kartigachandrasegren8820
@kartigachandrasegren8820 Год назад
Ok e
@sathyamoorthy8240
@sathyamoorthy8240 Год назад
ஏன் ? இந்த ஓப்பீடு மிகவும் அபத்தம்... நாம் ஏன் இந்தி நடிகன் மாதிரி இருக்க வேண்டும்? ரகுவரன் மிகச்சிறந்த நடிகர்
@fareetha2330
@fareetha2330 Год назад
@@sathyamoorthy8240 பஞ்சாபி இன மக்களுக்கு என்று ஒரு தோற்ற அமைப்பு இருக்கும் தென்னாட்டு மக்களுக்கு என்று ஒரு பொதுவான தோற்ற அமைப்பு இருக்கும் அதோட 80,90 களின் இந்தி படங்களை பார்த்திருந்தால் புரிந்திருக்கும் அவங்க தோற்றம் அவங்க ஹேர் ஸ்டைல் அதெல்லாம் வித்தியாசமா இருக்கும் அப்படி ஒரு சாயல் ரகுவரனில் இருந்தது அதற்கான காரணம் அவர் உருவாக்கி கொண்டதாக இருக்காது அது அவர் பிறப்பாக இருக்க முடியும் வட நாடாக இருந்தாலும் தென் நாடாக இருந்தாலும் நீங்கள் எல்லாம் இந்துக்கள் அப்படி இருந்தும் உங்க வேற்றுமையை நினைந்து ஆச்சரியப் படவேண்டியுள்ளது!
@sravya7599
@sravya7599 Год назад
@@sathyamoorthy8240 no avar solratha neenga thappa purinjikitinga. At that time, masculine ah irukavanga thn South movies la nadipanga . Rajini, vijayakanth, sarath, arjun, chiranjeevi etc. Remember shyam, abbas they were declined many roles becoz of their handsome lover boy looks. Hindi la apdi kedaiyathu avunga mostly romantic films edukrathu nala parkka charming ah irukku heros kku thn chance tharuvanga. Raguvaran was that type. Even Raguvaran hindi padam onnu la nadikrappo anga iruntha popular actor ivaru Yen villain role pannuraru pakka Sema handsome ah irukaru nu sonnatha pathirikai la padichuruken. I think it's Amitabh bachan.
@claraarockiasilvaf
@claraarockiasilvaf Год назад
ரகுவரன் 🥰🥰 இந்த பெயரை அவ்வுளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது என்றைக்கும் நீங்கதான் ஹீரோ ஆனால் உடம்பை நல்லா கவனித்திருக்கலாம் சார் ஏன் சீக்கிரம் போய்விட்டீர்கள்
@sja505
@sja505 Год назад
Drug... addicted ayitaru...illana...he is a legend
@humanityfirst19
@humanityfirst19 Год назад
We need to appreciate Rohini for being multi-talented and also, social activist.
@velusamyramakrishnan2313
@velusamyramakrishnan2313 Год назад
Raguvaran is born actor with natural qualities. Person of open heartedness and boldness. I had a chance of interacting with him on many occasions. Non born sofar to fit his place.
@sathyamoorthykaliyamoorthy8228
என் தலைவன் ரகுவரன் சார் மட்டுமே 💞💞💞💞💞
@gandhisundigital4837
@gandhisundigital4837 Год назад
நெறியாளரின் குரலே ரகுவரன் குரல் மாதிரியேதான் இருக்கிறது.நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் வியர்ந்திருக்கிறேன்
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Год назад
சகோதரரே சகோதரரே, கேள்வி கேட்பவர் குரலே ரகுவரன் மாதிரியே இருக்கே என எனக்கும் தோன்றியது 👏👏👏
@sulaimansafur7276
@sulaimansafur7276 Год назад
எப்படி இவர் கேட்கிறார் ரகுவரன் விக்ரம் படத்தில் கமலுடன் நடித்தார் அல்லவா
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Год назад
@@sulaimansafur727680 களில் வந்த விக்ரமில் ரகுவரன் நடித்தாரா. சத்யராஜ் தான் வில்லனாக வருவார்
@gandhisundigital4837
@gandhisundigital4837 Год назад
@@sulaimansafur7276 விக்ரம் படத்தில் ரகுவரன் நடிக்கவில்லை சகோதரரே
@ChitraRamesh
@ChitraRamesh Год назад
He is unique Actor Miss u Sir
@myway4144
@myway4144 Год назад
மிக சிறந்த நடிகர் ரகுவரன் அவர்கள்
@somamary725
@somamary725 Год назад
எனக்கு பிடித்த வில்லன்களில் ரகுவரன் மாஸ்.
@smileinurhand
@smileinurhand Год назад
பெரும்பான்மையா யாரும் இவ்வளவு சிறத்தையுடன் தொழில் செய்வதில்லை.
@chukkygopal7378
@chukkygopal7378 Год назад
சிரத்தையுடன்//
@ravthidakshith4854
@ravthidakshith4854 Год назад
My favourite actor Raguvaran sir
@NN-yw8qy
@NN-yw8qy Год назад
எனக்கு பிடித்த ஒரு நல்ல நடிகர்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
ரோகினி அம்மா அவர்கள் அய்யா படத்தில் அருமையாக நடித்திருந்தார்
@rajeshravi7638
@rajeshravi7638 Год назад
Best Actor in World Cinema...Mr Raguvaran sir
@susima3886
@susima3886 Год назад
I was a great fan of Raghuvaran. I became sick when I heard about his death. No one can replace him as an actor
@sja505
@sja505 Год назад
Unmai...
@amyrani7960
@amyrani7960 Год назад
I was depressed for a while.. hearing him dead.. thereafter I stopped watching movies.. occasionally now I see I or 2 movies, like ponniyin Selvan.. next one.. I won’t know when 😢
@sanjulin8812
@sanjulin8812 Год назад
Are u stil sick ,😆
@1_percent_upgrade
@1_percent_upgrade Год назад
What a decent way to let Rohini rewind the clock back and slowly extract the sensitive details from that! Kudos to interviewer
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 Год назад
ரகுவரன் சார் மாதிரி வில்லன் நடிப்பு யாராலயும் நடிக்க முடியாது அவரோடு வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது
@kamaladassankamaladassan369
My all time favourite actor.
@sripriya620
@sripriya620 Год назад
The great actor in Indian cinema
@duraic6673
@duraic6673 Год назад
உங்கள் பேச்சு செயற்கையாகவே உள்ளது.அன்பு என்பது வார்த்தை அல்ல.
@kalakrishnan9064
@kalakrishnan9064 Год назад
அவரவருக்குத்தான் தெரியும் அவர்கள் கடந்து வந்த பாதை.அவங்க சிரிச்சுக்கிட்டே பேசறாங்கன்னா செயற்கைனு சொல்லி விட முடியுமா ?
@saifsha8284
@saifsha8284 Год назад
அவர்(ரகுவரன்)பாணியில் சொல்ல வேண்டும் என்றால்.. Badnews : அவர்(ரகுவரன்)இன்று நம்மிடையே இல்லை என்பது ? Goodnews : அவர்(ரகுவரன்)நடித்த படங்களும்,காதாபாத்திரங்களும் இன்னும் நம்மிடையே மறக்க இயலாத நினைவின் அலையாய் தொடரும் என்பது !!
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Год назад
தயவுசெய்து இனி திரைப்படங்களில் நடிங்க ரோகிணி அம்மா உங்கள் நடிப்பை என்னை மாதிரி பலர் ரசித்து பார்த்திருப்போம். எங்களுக்காக நடிக்க ஆரம்பிங்க.
@sramjee6823
@sramjee6823 Год назад
World wonderful Actor Raghuvaran sir
@RS-fl8dh
@RS-fl8dh Год назад
Actress Rohini ji What a command on the language TAMIL also the pronunciation, the clarity. I'm astonished, i feel like learning her kind of Tamil to speak. Shes a v good actress. I like Raghuvaran Sirs acting v much. The tall v handsome & v v talented actor he was. No one can replace him.
@thiminitubers5026
@thiminitubers5026 Год назад
Very nice interview 👍🏼
@thanagopalp2150
@thanagopalp2150 Год назад
திரையில் ரகுவரன் ஒரு வரம்
@aaronshan8956
@aaronshan8956 Год назад
True. Performers are the real artists. Not stars. Sadly stars have more fans than performers.
@xavierjohn5922
@xavierjohn5922 Год назад
Raguvaran super star in tamil film he is st michels hiher secontary student in coimbatore
@sangeethasundar7844
@sangeethasundar7844 Год назад
Strong woman 💪 ..Like her very much
@shyamushyamala6335
@shyamushyamala6335 Год назад
I like Raguvaran acting is very good Gentlemen ❤️❤️❤️
@sridarbala8475
@sridarbala8475 Год назад
ஒரு சிறந்த நடிகரை இழந்தது மிகவும் வேதனை.
@shraddhasaburi8627
@shraddhasaburi8627 Год назад
Just a small piece of information. Raghuvaran was a staunch Sathya Sai baba devotee. I've had the opportunity to see him many times in Sundaram ( Sathya Sai baba temple in R A Puram, Chennai)
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
ரோகிணி அம்மா அவர்கள் ஒரு சிறந்த நடிகை
@shanthivillagevlog5135
@shanthivillagevlog5135 Год назад
I like it raghuvaran sir
@valarmathybaskaran5955
@valarmathybaskaran5955 Год назад
After a long time we are seeing vision in an interview
@JJ-pm2ty
@JJ-pm2ty Год назад
Madam..unga voice Vera level
@gsph2395
@gsph2395 Год назад
நல்ல நடிகர்...
@kousalyamala2879
@kousalyamala2879 Год назад
Raghuvaran is the best actor
@perfumegarden2904
@perfumegarden2904 Год назад
RAGHUVARAN IS RAGHUVARAN NOT ONLY STYLISH VILLAIN GREAT CHARACTER ARTIST UN BEATABLE
@anne-marierayar8702
@anne-marierayar8702 Год назад
What à question ❓️ poor Missis she has lost the Man she loves what a strong Lady thank god bless his family
@kousalyamala2879
@kousalyamala2879 Год назад
Rohoni madam is a very decent actor. I like her very much.
@milo4431
@milo4431 Год назад
We too miss U raguvaran sir💦❤‍🩹
@jjeya5091
@jjeya5091 2 месяца назад
You can see how much love, care & respect there is between them, despite their differences.
@Suresh-je7ms
@Suresh-je7ms Год назад
Rakuvaran family valka 👪🙏🙏
@cumaraswamykeertana1304
@cumaraswamykeertana1304 Год назад
ரகுவரனுக்கு வில்லன் நடிப்பு மிகவும் அருமை
@timepasschannal02
@timepasschannal02 Год назад
The final was spellbound, if cinema wounded up, we will think about you,,, fantastic Rohini, we love you and Rishi have to came out with basic MBBS and we are in Canada for his higher studies Lakshmi Rajan Toronto Canada
@redandblack188
@redandblack188 11 месяцев назад
ரகுவரன் என்ற நடிகர் மிகவும் தனிச் சிறப்பான நடிப்புத் திறமைக்கு உரியவர். அவரது வெற்றிடத்தை சினிமாவில் வேறு எவராலும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் எவராலும் எப்போதும் நிரப்ப முடியாது.
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 Год назад
I love Rohini Raghuvaran couple. Both are very big artists.
@thilakavathithilakavathi216
I miss you raguvaran sir
@bharathigandhi8337
@bharathigandhi8337 Год назад
உங்களுடைய இந்திராணி கேரக்டர் விட்னஸ் திரைப்படத்தில் பிரமாதமாக இருந்தது ..... வாழ்த்துகள் ரோஹிணி....
@designstory6163
@designstory6163 Год назад
can hear her speak all day so matured and intelligent
@vijayasangeetha547
@vijayasangeetha547 Год назад
Excellent actor
@sivarajahthamayanthi8732
@sivarajahthamayanthi8732 Год назад
ரகுவரன் சார் சிறந்த நடிகர் சிறப்பான நடிப்பு
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 Год назад
Great couple
@rajeshthakur320
@rajeshthakur320 Год назад
raghuvaran is a legend avar nadikavilai vazndhu irukaru ovoru character layum
@m.vijayapapitha6839
@m.vijayapapitha6839 Год назад
ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️ உங்கல
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 Год назад
சூப்பர் ரோகிணி மேடம், உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு ரகுவரனால் ஏற்பட்ட பல சங்கடங்களையும் அசௌகரியங்களை மறந்து அவருடைய நடிப்பு திறமையை பாராட்டி பேசியது அருமை. நீங்கள் நீண்டநாள் திரை துறையில் நடித்து புகழ் பெற இறைவன் அருள் புரியட்டும்
@bhdrachlam
@bhdrachlam Год назад
Super
@maheswarisivakumar9134
@maheswarisivakumar9134 Год назад
Rohini is great.......💓
@felixgeorge4297
@felixgeorge4297 Год назад
நடிகர் ரகுவரனை பற்றி பேசும்பொழுது என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் அவர் நடித்த கதாபாத்திரங்கள் காலம் கடந்தும் அவரைப் பற்றி பேசும்.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Год назад
Rahuwaran is a legend
@surekhasubbrayalu2803
@surekhasubbrayalu2803 Год назад
Anchor sir it is your own channel mam sir
@kamalarangachari5101
@kamalarangachari5101 Год назад
ரகுவரன் ரகுவரன்தான்
@gopivenkataswamy4106
@gopivenkataswamy4106 Год назад
Worthwatching interview Tysm for ur precious time Respected Rohini Ma'am. 🌹🙏❤
@kumaran2451
@kumaran2451 Год назад
உண்மை யான அன்பு ரோகிணி உங்களுக்கு இருந்து இருந்தா நீங்க ஏங்க ரகுவரனை divorce பண்ணுனீங்க?
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 10 месяцев назад
Personally he is not good man. Any ladies would have done that
@sasirekasriharan9273
@sasirekasriharan9273 Год назад
Miss you sir
@muthumari9294
@muthumari9294 Год назад
Good artist
@sanbumanimani5426
@sanbumanimani5426 Год назад
இப்பொழுதும் சமுதாயத்திற்கு உபயோகமாக செயல் பட்டு வரும் நடிகை ரோகிணி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
@sathiabothanaigaltamilchri2237
Mdm rohini say miss ragu.really
@allenroy9974
@allenroy9974 Год назад
Really miss u
@Kiranbedi790
@Kiranbedi790 Год назад
#JUSTICE FOR SREEMATHI# PLEASE VOICE OUT FOR THE CHILD.
@sasikumarkalimuthu8012
@sasikumarkalimuthu8012 Год назад
ரகுவரன் எனக்கு அண்ணா அப்பா போன்றவறாக பார்க்கிறேன் 🙏🙏🙏
@nandha2533
@nandha2533 10 месяцев назад
@sujaiype6209
@sujaiype6209 10 месяцев назад
Rohini Mam Unga Speech Romba Brilliant & Lovable Person But ?? unga Family Life ????
@AstroTv9
@AstroTv9 Год назад
இவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப எத்தனையோ பேர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்
@rmsai5748
@rmsai5748 Год назад
But rohini . how much u made him suffer for seeing his son? He sat on the road to see his son? I still remember the day u swindled everything and ran away in the night? That was a great downfall for Ragu.. Don't u ever feel that u are reason for his?????? & u r best actress.
@muhammadridhwan1448
@muhammadridhwan1448 11 месяцев назад
Raghuvaran dead because rohini
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 Год назад
ரகுவரன் நிரப்பமுடியாத ஒரு வெற்றிடம் .
@muthukrishnanmuthaiah
@muthukrishnanmuthaiah Год назад
சகோதரி. தங்கை.
@premaprem5482
@premaprem5482 Год назад
மிகவும் திறமையான நடிகர்....... இருந்திருந்தால் வேற மாதிரி இருக்கும்........
@sbdurai5611
@sbdurai5611 Год назад
irukumpothu santosham illaamal ippothu pesi enna payanum illai
@msenkumar
@msenkumar Год назад
Witness best web series in sony liv
@sajithapratheesh2216
@sajithapratheesh2216 Год назад
😭😭😭❤️❤️❤️
@bashibashi5532
@bashibashi5532 Год назад
❤amma🙏🤲🤚
@aruvaiambani
@aruvaiambani Год назад
அஞ்சலி படத்தில் ரொம்ப ரொம்ப ரொம்ப பாசமான அப்பாவாக ரகுவரன் நடித்தது ரொம்ப நன்றாக இருக்கும்.. ரகுவரன் இடத்தில் யாரும் வரமுடியாது..
@srinivasansrini1717
@srinivasansrini1717 Год назад
HE IS A DEDICATED ACTOR. UNFORTUNATE HE TOOK TO DRUGS. REALLY UNFORTUNATE, EVEN WITH BEST EFFORTS HE COULD NOT BE SAVED. BUT OVER ALL WITH DEFICIENCIES HE MUSTERS A PASS MARK. NICE PERSON DEDICATED
@rithikroshan9336
@rithikroshan9336 Год назад
Raghuvaran who was not onely an actor but also he dedicated himselfe the role of acting.because the directors of films what they gave him a role, he acted cent percent with the caracters so that no one replace with his acting.as long as the film world ,he would live there.
@ramyajeya1153
@ramyajeya1153 Год назад
I know I know. 32 times he repeated in various modulation no one can replace him
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 Год назад
காலம் கடந்த ஞானம்..🤦‍♂🤦‍♂
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Год назад
வாழ்க்கையில் பல பிரச்சனைகள், கஷ்டங்கள் அனைத்தையும் சந்தித்து அடிபட்டு மிதிபட்டு வந்தால்தான் ஞானம் பிறக்கும். வாழ்க்கையில் எடுத்தவுடன் ஞானம் பிறக்காது.
@PJMKumar
@PJMKumar Год назад
@@archanalakshmanan4968 yes. True. அனுபவம் தான் நிகழ்கால வாழ்கையில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும் 🌷🌷🌷
@prabakarsmily6571
@prabakarsmily6571 Год назад
ரகுவரன் சார் இருக்கும் போது மதிப்பதில்லை, இழந்த போது பெருமையாக பேசுவது
@preethaashwin4398
@preethaashwin4398 Год назад
Marriage ye tragedy than.. u have to compromise many things .. in life ...
@rajamep7300
@rajamep7300 Год назад
Raghusir place none can fill
@shivaramanabbairaju9195
@shivaramanabbairaju9195 Год назад
Oru Rangarao ,our m.r.radha,our sivaji pola Orea oru Raguvaran than Ulagathil no alternate at all.
Далее
Koffee with Anu Season 1 | Raghuvaran & Sukanya
42:05
Просмотров 983 тыс.
Русалка
1:00
Просмотров 4,5 млн
Дед и новая машина😁
1:00
Просмотров 4,8 млн