Тёмный

ரங்க புர விஹார | Rangapura Vihara | sid sriram stage performance 

video kadambam
Подписаться 7 тыс.
Просмотров 103 тыс.
50% 1

ரங்க புர விஹார | Rangapura Vihara | sid sriram stage performance
#rangapuravihara #sidsriram #modilive #stageperformance
Pls subscribe , like , share and click the bell icon for the next future updates...
Thirumal Photography: web.whatsapp.com/ Thirumal Photography: apputhiruma...
Thirumal Photography: / videokadambam Thirumal Photography: / apputhiruma
• lockdown budget eral k...
இந்த வீடியோ நீங்கள் விரும்புகிறீர்களா, தயவுசெய்து குழுசேரவும், பகிரவும், பார்த்ததற்கு நன்றி.
This video are you like please subscribe and share and like thanks for watching.
Hello, friends of the world Tamils ​​today we will see the video
Like : 👍
Share: ♻️
Comment : 📩
Subscribe : 🔔
Please support my channel friends🙏

Опубликовано:

 

16 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@namashivayanamashivaya9191
சித் உனக்கு இந்த ஞானத்தை தந்தது ஈசனும் மகாவிஷ்ணு வும் தான் ஆனால் நெற்றியில் சந்தனமோ திருநீறோ இல்லை பாழ் நெற்றி😢😢...அழிக்கும் அழிக்கும் அந்நிய ஸ்டைல் தேவையா 😢😢
@gnanasekar3214
நிச்சயம் ஸ்ரீராமுக்கு ‌மத்திய அரசின் உயரிய விருது கிடைக்கும் என என் மனம் சொல்கிறது இன்றய இளைஞர்கள் அனைத்திலும் சாதனைசெய்கிறார்கள்
@arjung3427
நீறில்லா(திருநீறு) நெற்றி பாழ் என்பர்.வைணவ குறியீடு திருமண் இல்லா நெற்றியும் பாழ் தான்.சிறிதளவு குங்குமம் இட்டிருக்ககலாம்.கர்நாடக இசை கலைவாணியின் அம்சம்.இந்த இசையை எல்லோரும் பாடமுடியாது.
@NATARAJANIYER63
மிக நல்ல பாடல். ஆனால் சித் ஸ்ரீராம் சரியாக பாடவில்லை...
@prabhurajan9448
காசியில் காற்றில் கலந்த கணீரென்ற குரல். விசுவநாதர், விசாலாட்சி அருள் நிச்சயம் கிடைக்கும்.
@NATARAJANIYER63
பாழ் நெற்றியுடன் பாடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது...
@swaminathan8397
பத்து நிமிடம் வைகுண்டத்தில் இருந்தேன். பாரத தேஷத்தின் பெருமை
@malathysvr7708
மிகவும் நல்லகுரல்வளம்
@chandrasekarangovindaraj-wy2ms
எம்மானை எனக்கென்றுமினியானை பனிகாத்தவம்மானை யான் கண்டது அணிநீர் தென்னரங்கத்தே...
@ravishankar1035
Pasum Netri varuthathi Alllikerathu
@rswagathdivineplus4108
நீண்ட ஆயுளும் நீடித்த புகழும் இறைவன் அருள்வான்🙏
@prasannakumar7372
Our PM enjoying this music is great and how he is encouraging our culture 🎉🎉
@rswagathdivineplus4108
முழுவதும் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த போதும் தெய்வீக ஞானத்தோடு வளர்த்த பெற்றோர் பெருமைக்குரியவராவார்கள்.
@shanthakrishnan4462
Happy to see u Sid performing before our dear PM Modij
@punithamaha7397
We feel very proud & glad in seeing you Sid, performing in Kasi in the presence of PM Modi....Shabas! GOD Bless, S.P.B. Mahadevans... Malaysia.
@ramarathnam7403
மிகப்பெரிய திறமை முக்கியமான க்ஷேத்ரத்தில் நம்முடைய கலாச்சாரம், ஆன்மீகமத்தின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ள நமது பிரதமர் முன் அரங்கேறியுள்ளது. சிகரம் தொட உள்ள Sid Sriram அவர்களுக்கு
@rswagathdivineplus4108
தியாகராஜ பாகவதர் பயோபிக்
@mitulsunderaj2150
சர்வ கார்யேஷூ ஸர்வதா என்று முடித்து........ ரங்.....க என்று ஆரம்பிக்கும் இடம்..., wow!!!!!! ... அற்புதம் ...to the power of infinity. Class ....top .class rendition. You made all Tamizh people hold their heads high,! And, our Prime Guest of honour.... He was seen enjoying the flow with a Talam. That means a lot to common folks lke us. Sid.... please continue prforming Carnatic classical...here are a whole lot of people waiting to hear you. Movies.... O K. , if they can offer you a kind of retreat, ...and bring you back again to mainstram classical. This is a sincere prayer from many of us.
Далее
Rangapura Vihara
16:15
Просмотров 757 тыс.
#SS9 Nagumo By Disha & Nanda
10:04
Просмотров 7 млн
Hanuman Chalisa | Sid Sriram
9:04
Просмотров 4,1 млн
Carnatic Vocal Recital - Sid Sriram
41:01
Просмотров 11 тыс.
Vocal  concert by SID SRIRAM
2:52:46
Просмотров 183 тыс.
Rangapura Vihaara | Agam LIVE
12:08
Просмотров 1,5 млн