Тёмный

ரசிச்சு சாப்பிடுங்க! 

3nimisham Irukkuma?
Подписаться 16 тыс.
Просмотров 8 тыс.
50% 1

ரசிச்சு சாப்பிடுங்க! | 3 Nimisham Irukkuma?
Sharing my explorations and experiences in these 3 minutes talks. Hope these 3 minutes talks will be interesting for you.
#3NimishamIrukkuma?

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@palanisamythiru422
@palanisamythiru422 Год назад
Sooper sir, எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாகும் இரவு நேரங்களில் நம்ம ஹோட்டல் ரவா தோசை சாப்பிட்டால் தான் திருப்தி..நிஜமா நல்ல உணவு நல்ல சுவை வாழ்த்துக்கள் சுப்பையா Sir...👌
@rajesha6223
@rajesha6223 Год назад
First like... First comment..... RAJESH TIRUNELVELI ❤️
@r.senthilkumarsenthilkumar4317
ஒரு நல்ல உணவகத்தை அடையாளம் காட்டியமைக்குமிக்க நன்றி
@ragunathand4675
@ragunathand4675 Год назад
அருமை. சரியான வழிகாட்டுதல், நன்றிங்க.
@brabuhamsa2962
@brabuhamsa2962 Год назад
Yes new generation all like that only... All r addicted cell phone Even in home also.... Good message to all God bless u
@vasanthakumar-wb9nb
@vasanthakumar-wb9nb Год назад
Nice explanation
@k.swaminathanthanjavur5287
@k.swaminathanthanjavur5287 Год назад
இந்த தலைப்பு ரசித்து சாப்பிடுங்க... மலரும் நினைவுகள் excellent.. ரயிலடி சுப்பையா டிபன்ஸ் இடம் பிடிக்க போட்டி... ஏழு வகை சட்னி, கடையின் ரகசியம் அக்கா தங்கை என்று ஏழு பேர் உழைப்பு மற்றும் அற்பணிப்பு சிறப்பு. மதிய உணவு விலை & அரை சாதம் அவர் அம்மாவின் நல்ல எண்ணம் போற்றுதலுக்குரியது. கடையின் தரம் மற்றும் வளர்ச்சிக்கு அப்பாவா, அம்மாவா அல்லது பையனா என்று கேட்பது பெருமையாக இருக்கிறது கார்த்தி. எல்லோரும் சாப்பிடறாங்க ஆனால் ரசிச்சு சாப்பிடவில்லை என்று நடராஜன் நமக்கு நல்ல மெஸேஜ் கொடுத்திருக்கிறார். மொபைல் போன் பயன்பாடு சாப்பிடும் போது இருக்க கூடாது என்ற விழிப்புணர்வு அருமை... மூன்று நிமிஷம் இருக்குமா சேவை தொடர வாழ்த்துக்கள். K. Swami,INTACH -Thanjavur.
@Itsme24_20
@Itsme24_20 Год назад
வெளியூரில் இருந்து தஞ்சையில் வந்து தங்கி படிக்கும் மாணவர்கள், வேலை பார்க்கும் இளைஞர்கள்,மக்கள் தினந்தோறும் ஹோட்டலில் சாப்பிட வேண்டிய சூழலில் உள்ளோருக்கு உணவு நன்கு இருக்க வேண்டும் என்பதோடு economical ஆகவும் பார்த்து சாப்பிட வேண்டிய கட்டாயம் இருப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை .இது அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞனின் mindvoice உம் தான் .😀வெளியூரிலிருந்து பயணிகளாக வருபவர்களுக்கும் ரயில் நிலையம் அருகில் nominal rate இல் இப்படி ஒரு budget friendly ஹோட்டலை அறிமுக படுத்தி பயன் பெற உதவி யுள்ளீர்கள்.அருமை👌👌💐💐 ரவா தோசை, அடை அவியல், இட்லி ,onion ஊத்தப்பம் பார்த்தாலே சாப்பிட தூண்டும் உங்களின் அருமையான வருணனை..!!🎉🎉👌👌தொடரட்டும்👌👌💐💐💐💐
@vyakulasamyi7185
@vyakulasamyi7185 Год назад
Very nice video on Half century old Subbiah Tiffin @ Thanjavur. They have earned rich customer satisfaction and hence able to sustain.
@janarthanamdhramarajan1084
@janarthanamdhramarajan1084 Год назад
Sir 🙏 மிகவும் அருமை இந்த உணவகம் சுத்தத்திற்கு எடுத்துக்காட்டாய் அழகாய் இருக்கிறது. தஞ்சாவூர் வரும்போது இந்த உணவகத்திற்கு கண்டிப்பாக செல்வேன்😊
@umakanthan4134
@umakanthan4134 Год назад
Yes sir, Very good hotel. I tasted many times. Very good narration. Thank you sir.
@antonythangadurai5731
@antonythangadurai5731 Год назад
வாழ்த்துக்கள் அண்ணே .......உங்கள் பார்வையும் , உரையாடல் அருமை
@uyiratralhomoeotrust445
@uyiratralhomoeotrust445 Год назад
அருமையான வீடியோ பதிவு. மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
@mailformahe
@mailformahe 23 дня назад
super sir
@arivusudar6264
@arivusudar6264 Год назад
All vedio's are very interesting and needy one for this life people. Then you are speaking modulation awesome sir. 🙏🏻
@tamilnadutheatres8010
@tamilnadutheatres8010 Год назад
அருமையான காணொளி
@pugazhenthirajendran7640
@pugazhenthirajendran7640 Год назад
அருமை சாப்பிட்டு ஒரு திருப்தி
@prakashr_1
@prakashr_1 Год назад
👌👌❤️❤️❤️
@gomathikaran6864
@gomathikaran6864 Год назад
Na endha video mulam soldradhu sapdum podhu dont use phone video supper 🤝
@tamils385
@tamils385 Год назад
Food for all with minimum money
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 10 месяцев назад
Sir Good Morning But your voice
@Jailani6366
@Jailani6366 Год назад
Super
@rajesha6223
@rajesha6223 Год назад
Thanjavur la next entha hotel ku porom anna
@cvk4860
@cvk4860 2 месяца назад
நீங்க பேசுவது உங்க வீடியோவை விட நல்லா இருக்குங்க
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 2 месяца назад
Happy
@pavithrakarthik8889
@pavithrakarthik8889 11 месяцев назад
Over pechu
@SanjunathanNathan
@SanjunathanNathan Год назад
Yes sir, Very good hotel. I tasted many times. Very good narration. Thank you sir.
Далее
Семья с двойным дном. Рассказ
2:45:06
КОСПЛЕЙ НА СЭНДИ ИЗ СПАНЧБОБА
00:57
Добрая весть 😂
00:21
Просмотров 542 тыс.
Parking Paavangal | Parithabangal
16:48
Просмотров 1,4 млн
Семья с двойным дном. Рассказ
2:45:06