Тёмный
No video :(

"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 348 тыс.
50% 1

Vellum Sol | Charuhasan Interview
வெல்லும் சொல்: திரைப்பட நடிகரும், கமல்ஹாசன் சகோதரருமான சாருஹாசன் உடன் ஒரு சிறப்பு நேர்காணல்
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Опубликовано:

 

4 май 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 798   
@akberg3795
@akberg3795 6 лет назад
Thalaivar always semma weightu..
@sainaturalaya1718
@sainaturalaya1718 6 лет назад
Rajini he is positive person... That's y he is not using negative words by telling faults of others...
@uthrabala5933
@uthrabala5933 6 лет назад
Intellectual answers.. there are clear logical analysis in his responses..Loved it
@sridharrjn7974
@sridharrjn7974 6 лет назад
Social media people ku theriyathu rajini oda attraction epdinu 4 troll meme pathutu rajini la onum ilanu pesuvanunga ivar reality pesrar 🔥🔥👌
@spottercorp
@spottercorp 6 лет назад
Sridhar rjn hahaha exactly
@achudhankmounesh6616
@achudhankmounesh6616 6 лет назад
வேலையில்லாமல் பேசிகிட்டு இரூக்கிர்கள்
@mpruma
@mpruma 6 лет назад
Sridhar rjn கமல், ரஜினி 2 பேருமே முதல்வர் ஆக முடியாது. குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவர் ஆவது கூட சந்தேகம் தான்.
@sanand8048
@sanand8048 4 года назад
Dear sir, when people become old, they become more wise.really great.
@mohanbalasubramaniam7968
@mohanbalasubramaniam7968 6 лет назад
We support Rajini because he is very honest man
@UNAGGAN
@UNAGGAN 6 лет назад
Mohan Mudhaliar honest?? Really??
@mpruma
@mpruma 6 лет назад
Mohan Mudhaliar கமல், ரஜினி 2 பேருமே முதல்வர் ஆக முடியாது. குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவர் ஆவது கூட சந்தேகம் தான்.
@ajayv1794
@ajayv1794 6 лет назад
மிக திறமையானவர். இதுக்குமேல மக்களை கேவலப்படுத்த முடியாது!!!! செருப்பால அடிக்க முடியாது!! Useless questions..... All about rajini kamal continuously..... But his answers are sharp
@athinarayanan9894
@athinarayanan9894 6 лет назад
Rajini nalla manethar ..Rajini always support Tamil Nadu...Rajini than next CM🤘🤘🤘🤘
@sktry78
@sktry78 6 лет назад
He is Kamal's brother and well wisher.All his talk in this interview are sarcastic like Kamal and criticizes people of TN and Rajini.He is indirectly saying Kamal is brilliant than Rajini and TN people are crazy and will not select that brilliant guy to rule them. Vanjapugazhchi ivangalukellam summa pichukittu varum😃
@adkannadi
@adkannadi 6 лет назад
I love this man! Respect.
@kirubakaran766
@kirubakaran766 6 лет назад
நாட்டை நேசிங்க மக்களே நல்லவன் யாரு என்று தானாக தெரியும்
@getit3037
@getit3037 6 лет назад
Kiruba Karan # Konjam help panunga bro...
@kirubakaran766
@kirubakaran766 6 лет назад
get it நம் தொகுதில சுயேச்சையாக ஒருவர் நிப்பார் அவர் தான் எனக்கு தெரிந்து நல்லவர்
@getit3037
@getit3037 6 лет назад
Kiruba Karan # TTV mathiri ya bro?...
@kirubakaran766
@kirubakaran766 6 лет назад
get it அந்த தொகுதில ஒரு நல்ல இன்ஜினியர் படித்த இளைஞர் ஒருவர் இருந்தார் அவர் அங்கு உள்ள குப்பை கிடங்க திடகழிவு மேலாண்மை திட்டம் செயல் படுத்தி சரி செய்வேன் என்றார் அவரை மக்கள் ஆதரித்து இருக்க வேண்டும்
@getit3037
@getit3037 6 лет назад
Kiruba Karan # Avar ah vidunga bro parikshayam ilama kuda irukalam...Ana Traffic Ramaswamy well known face thane...
@iRampmk
@iRampmk 6 лет назад
No one can stop Rajini becoming CM of TN despite of noises from few fringe group in TN. Mr.Hasan thanks for speaking genuinely.
@thirumalmurugan8993
@thirumalmurugan8993 5 лет назад
உலகை ஆண்ட இனம் தமிழ் இனம். தமிழனை ஆள மாற்றான் தான் வர வேண்டும் என்பதே ஒரு மனநோய். 8 கோடி தமிழர்களுக்கு இல்லாத தகுதி , ஆளுமை , மராட்டிய னுக்கு இருக்கிறது என்று ரசிகன் நம்பலாம் . மான தமிழன் யாரும் நினைக்க மாட்டான் ... என் வீட்டில் நான் தான் தலைவன் , நான் இல்லேனா என் சகோதரன் , சகோதரி ... மாறாக அடுத்த வீட்டுக்காரனை தலைவனாக ஏற்பது எவ்வளவு கேவலமான விடயமோ அவ்வளவு கேவலமான து ... தமிழன் வரலாற்றை படிக்கவும். தமிழ் மொழி , இன உணர்வு இல்லாதவர்கள் அடுத்த வீட்டுக்காரனை கூட அப்பனாக ஏற்பார்கள்
@welcomelotus2055
@welcomelotus2055 6 лет назад
ஒரு நாத்திகர் வெளிப்படையாக உண்மையை பேசியுள்ளார்.
@murugansiva5783
@murugansiva5783 6 лет назад
Welcome Lotus Dude he is saying Rajnikanth is an idiot 😂😂😂
@mpruma
@mpruma 6 лет назад
Welcome Lotus கமல், ரஜினி 2 பேருமே முதல்வர் ஆக முடியாது. குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவர் ஆவது கூட சந்தேகம் தான்.
@welcomelotus2055
@welcomelotus2055 6 лет назад
Prabahar Muthu அப்ப நானே முதலமைச்சர் ஆகிட்டு போறே. உங்க ஓட்டையும் எனக்கே போடுங்க.
@vandipalayamsubramanian9903
@vandipalayamsubramanian9903 6 лет назад
மக்கள் ரஜினியை கடவுளாக பார்க்கிறார்கள் என சொல்லப்படுகிறது. நான் ரஜினியின் ரசிகன். ஆனால், நான் ரஜினியை என்றுமே கடவுளாக பார்த்ததில்லை.இனி, நான் ரஜினியின் ரசிகனும் இல்லை. அந்த எண்ணம் முடிந்து விட்டது. எம்ஜியாருக்கு இணையாக யாரும் எக்காலத்திலும் இல்லை.அவர் ஒரு மிக சிறந்த மனிதர்.அவருக்கு நிகர் அவரே! இதுவே.எனது முடிவான முடிவு.
@kochenganvission3465
@kochenganvission3465 6 лет назад
ரஜினி"நல்ல"மனிதர்
@UNAGGAN
@UNAGGAN 6 лет назад
saravanan mp please ask him only one question..do you have any black money?
@ragunathanmanoharan3496
@ragunathanmanoharan3496 6 лет назад
tevdiya potta rajinji pott kamal 2 perum illuminati group tamiz nadu azinchirum
@hariharan855
@hariharan855 6 лет назад
நண்பா... அவர் நல்ல நடிகர்... அப்படியே இருக்கட்டும்.
@rameshs6122
@rameshs6122 6 лет назад
நல்ல மனிதர் மக்களுக்கு என்ன செய்தார் பணம் மட்டும் செர்த்துள்ளார்
@prabagaranpraba1450
@prabagaranpraba1450 6 лет назад
Rajini 👎👎👎👎👎👎👎👎👊👊👊👊👊👊👊👊
@DeepakGblingbling
@DeepakGblingbling 6 лет назад
Listen to him carefully, by bashing kamal he’s basically promoting him, he’s conveying that kamal is more intelligent and eligible to become CM, awesome strategy!
@CLOUDGUYAI
@CLOUDGUYAI 6 лет назад
real talk and he support kamal. if you understand what he said, you are smart
@koushikmanohar8446
@koushikmanohar8446 6 лет назад
suresh Atlanta yeah bro
@blessenpaul659
@blessenpaul659 4 года назад
Yess...😅...not everybody understands what he is actually meaning....sarcasm
@kumars3273
@kumars3273 6 лет назад
Rajini is next c.m
@rajasajin5738
@rajasajin5738 6 лет назад
Next CM my god Rajinikanth sir....
@svanandaa
@svanandaa 6 лет назад
வஞ்சப்புகழ்ச்சியணியை ரஜினி மீதும் புகழும் வஞ்சத்தை தன் தம்பி மீதும் வைத்து கமலுக்கான எதிர்மறை சிந்தனைகளை மாற்ற முயற்சிப்பது அப்பட்டமாக தெரிகிறது
@arunra9818
@arunra9818 4 года назад
Kamal Hassan is the only right choice for Tamil Nadu
@kkiree123
@kkiree123 6 лет назад
Charuhasan is clear in his message. The host is not able to comprehend. Charuhasan is saying that people accept Rajni equivalent to a God -- even when Rajni is not doing anything beneficial for people, people still only see good in him.-- He indirectly blames people for their stupidity.
@santhosh15404
@santhosh15404 6 лет назад
Well said 😘😘😘
@taja7056
@taja7056 6 лет назад
Next CM is one and only Kamal.... Though he don't believe in God, I will pray to all the gods in this world,to keep my Kamal appa Hale and healthy to save our Tamil nadu and to teach these culprit DMK and ADMK a big lesson... Long live you sir (appa)... We youngsters trust you.. please don't disappoint us..
@siyathshawqi3338
@siyathshawqi3338 6 лет назад
இது ரஜினியையும் அவரது ரசிகர்களையும் இதை விட கேவலபடுத்த முடியாது
@KARTHIKKARTHIK-tg9in
@KARTHIKKARTHIK-tg9in 6 лет назад
Rajani sir super cm
@maheshharish4822
@maheshharish4822 3 года назад
Sarukkaashan sir.....senseable person🤞👏👏👏👏👏🏍
@psandsonschennai2301
@psandsonschennai2301 6 лет назад
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பேச்சு.
@rragunathan4297
@rragunathan4297 6 лет назад
சாருஹாசன் நல்லாத் தான இருந்தாரு என்னாச்சு......
@haydansengineers7752
@haydansengineers7752 6 лет назад
Rajini have many contacts. And he respected from many politicians and leaders in India. He have good relationship with many leaders. He can do good things to Tamil Nadu.
@muthappacc8571
@muthappacc8571 6 лет назад
ஜனஹஞ்ஜமான படம்கள் ரஜிணி மட்டும் அல்ல சிவகார்த்திகேயன் படம்கள் கூட ஓடுகிறது ஆனால் மக்கள்க்கு சிறத்த சேவைகள் சாதி மதம் இனம்வாதம் இல்லாமல் தெளிவான சிந்தனை வைப்பவர் கமல்லே கமல் எத்த துறைபோனாலும் தனி சிறப்பு மட்டும் அல்ல அவர் ஒரு வாத்தியார் தான் இருப்பார் ரஜினி அப்படி இல்லை பணம் தான் பெரியது கதைகள் கூட பணக்காரன் ஆவது ஏலைஆவது திறும்பி பணக்காரன் ஆவது என பலே வருடம் காலம்மா ஒரேமாதுரியான படம் தான் அடி மட்டம் இருத்து மேல்லே போவதும் கிலே பொவதும் மக்கள்க்கு சிலிர்ப்பு உனர்ச்சி மட்டுதான் வேரா ஒன்றும் இல்லை செல்வாக்கு படம் வெற்றி அடைவதுதோ மன்றம் கணக்கோ வாங்கும் சம்பலம்மோ நாட்டை ஆலும் அரசியல் ஆகாது தெளிவான திட்டம் சிந்தனை மக்கள் நலன்செயல் தான் போணமுறை சொன்ன ஐந்துஅறை சதவீதம் பெட்ரா அன்புமணிராமதாஸ் கூட சரியாக உல்லவர் அவர் இடம் தோட்ரா ரஜிணி எங்கே எப்படி அவர் கடவுல் கமல்ஹாசன் கண்டவெற்றி பெறியது இதைஎல்லாம் முறியடித்து விட்டார் என்றால் தமிழ்நாடுக்கு இருக்கும் பிறைச்சனைல் மேலும் ஒரு கிருக்கன் உண்டு என்னதான் ஆண்மீகா வாதியாகே இருத்தாலும் சரி நாத்திகா வாதியாகே இருத்தாலும் கமல் போல் வரும்மா பகுத்தறிவுவே சிறப்பு நன்றி உடல் மண்ணுர்க்கு அல்ல சிந்தனை உலகர்க்கு தந்த ஆண்டவர்ரே நம்மவர்
@rajasajin5738
@rajasajin5738 6 лет назад
💪💪💪💪💪
@guhane3695
@guhane3695 6 лет назад
இவருக்கு தன் தம்பி முதல்வராக வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் அவர்க்கு வாய்ப்பில்லை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்கிறார்.ரஜினியை மக்கள் கடவுளாக பார்க்கிறார்கள் முதல்வராவார் என்கிறார் ஆனால் ரஜினியும் கமலும் சேர்ந்துகூட பத்து சதவீத வாக்குகள் கூட கிடைக்காது என்கிறார். ஒரு குழப்பவாதியாக இருந்துகொண்டு மற்றவர்களையும் குழப்பப்பார்க்கிறார் போல தெரிகிறது.
@kabilan1811
@kabilan1811 6 лет назад
செம
@satkuruperinpanayagam4989
@satkuruperinpanayagam4989 6 лет назад
ஐயா..! மிக்கநன்றி ஐயா..?தமிழர்கள்..!எல்லாம் கடவுளைத் தேடி..?காடு..!மேடு..!ஆத்தங்கரை..!குளத்தங்கரை..!எல்லாந்தாண்டி...?உருண்டு....! பிரண்டு...!இமயமலையில் கூட "கடவுளை"காணச் சென்று கொண்டிருக்கின்றனர்..!ஆனால் யாரும் இன்னும்...!கண்டபாடில்லை (கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்)...?ஆனால்...!நீங்கள் "மகா ஞானி"இப்போதாவது..!செப்பிநீர்களே...!கடவுள் தான் ரஐினி உருவில்..? தமிழ்நாட்டில்...!உலாவருகின்றார் என்று...!நல்லதாய் போய்விட்டது...!அப்படியே..!அந்தாளைக்(ரஐினி)அலக்காக தூக்கிவந்து அம்மணக்கட்டையாக்கி கூவநதிக்கரையிலிருத்தி...!நான்கு குடம் கூவநதி நீரில்(காவரியில் தண்ணீர் இல்லை)அபிடேகங் செய்து சூடமேற்றி....!தீப தூப ...!ஆராதணை....?வழிபாடுகளை..?தாங்களே (சாருஐீ)முன்னின்று நடாத்தி தமிழ் நாட்டு தண்ணீர் தாகத்திற்கும்..!வேளாண்மைக்கும்..!மழைக்கடவுள் இந்திரனையழைத்து...!வருடத்திற்கு மும்மாரி பொழியச் செய்யவும்....? நன்றிகள்பல (தூ...!வெட்கம் கெட்ட பரதேசிப் பண்டாரங்களே...?அவனே(ரஐினி)..!ஆடிக்காற்றில்...!அல்லாடும் ஆலமிலைபோல்...!அங்குமிங்கும்...!மலைக்கும்..!குகைக்கும்..?குடும்பச் சீர்கேட்டை சரி செய்யமுடியாமல்..?பரிதவிக்கின்றான்...!இந்த லட்சணத்தில்..!கடவுள் என்றும்..!கருமாந்திரம் என்றும்..!உசுப்பிவிட்டு...! குளிர்காய நினைக்கின்றீர்கள்....?நிற்க..;சராசரி மனிதனாவன் தன்னுடன் ஒட்டிக் கொண்ட குணங்களாகிய அழுக்காறு.....!அவா..!.காமம்...!குரோதம்..!ஆகியவற்றை துறந்து..!சிற்றின்பத்தை..?விடுத்து பேரின்பத்தை தேடிச்செல்பவரே..!துறவிகள் ஞானிகளுமாவர்..! இல்லறத்தை துறந்தவர்கள் மீண்டும் சாராசரி வாழ்க்கைக்கு திரும்பமாட்டார்....!மேலே குறிப்பிட்டவற்றில் எதற்குள் உங்கள் கடவுள் { ரஐினி}அடங்குகின்றார்...?எதை துறந்துள்ளார்..!தயவுசெய்து அறியத்தரவும்
@bharathiprateeksha8383
@bharathiprateeksha8383 5 лет назад
Rajinikanth next CM 2021 ssss
@rajmanirajmani4206
@rajmanirajmani4206 6 лет назад
👌 super 💖
@balumani2131
@balumani2131 6 лет назад
அடுத்த முதல்வர் ரஜினி தான்
@gajendrangurumurthy1534
@gajendrangurumurthy1534 6 лет назад
இவரிடம் பேட்டி கேட்க தேவையில்லை.
@mpruma
@mpruma 6 лет назад
balu mani கமல், ரஜினி 2 பேருமே முதல்வர் ஆக முடியாது. குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவர் ஆவது கூட சந்தேகம் தான்.
@ragunathanmanoharan3496
@ragunathanmanoharan3496 6 лет назад
potta rajinji pott kamal 2 perum illuminati group tamiz nadu azinchirum
@rsudarshan314
@rsudarshan314 6 лет назад
Rajini will win
@karthikeyans1620
@karthikeyans1620 6 лет назад
Super
@navarajdevakumar3956
@navarajdevakumar3956 4 года назад
சாரு ஹாசன் சார் கமல் சாருக்கு ஆதரவாதான் பேசிட்டு இருக்கிறார். ஜனங்கள் நேர்மையானவனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அவர் கருத்து.
@Ramsview360
@Ramsview360 6 лет назад
Well said sir
@slnsviji2364
@slnsviji2364 6 лет назад
Open out spoken views of charuhasan....it's is own personal views......but one thing his views about Mr.Rajinikanth may be right because people of Tamilnadu are crazy about cine actors.....being an mass super star that question arises.....but we will have to wait and see ....people of Tamilnadu are waiting and watching the whole scenario....surely they will select their best leader to lead them.....
@mariesasikala7571
@mariesasikala7571 5 лет назад
slns viji Z
@veeramani9780
@veeramani9780 6 лет назад
super star thaan cm ma varuvaar.
@ragunathanmanoharan3496
@ragunathanmanoharan3496 6 лет назад
tevdiya potta rajinji pott kamal 2 perum illuminati group tamiz nadu azinchirum
@keerthipriyan8290
@keerthipriyan8290 6 лет назад
தெளிவான கருத்துக்களை முன் வைக்கிறார் சாருஹாசன்.
@gowtham261
@gowtham261 6 лет назад
Super....
@user-ib7mw5tl8h
@user-ib7mw5tl8h 6 лет назад
பேசாம சாருஹாசன் அரசியலுக்கு வரலாமே . மக்கள் மனதையும் , ஓட்டையும் எப்படி பிளான் பண்ணி திசை திருப்பி பெற பார்கிறார்கள் . இவர் பேட்டி தேவையா ? இவரை இப்படி பேச ஏவிவிட்டது யார் ? இந்த பேட்டியின் நோக்கம் என்ன ? பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்க்கும் உன் புத்தியில் சூழ்ச்சி இருக்கிறது .
@gowtham261
@gowtham261 6 лет назад
selvi selvi hahaha
@pragasampazani5135
@pragasampazani5135 6 лет назад
உண்மையே
@premananth2002
@premananth2002 6 лет назад
Good people have to rule tamilnadu. either Rajini or kamal or some other, Tamilnadu need a good politician now as next CM.
@sibichakk3912
@sibichakk3912 6 лет назад
தலைவர் எங்க கடவுள் தான்
@jaipillayganesh5687
@jaipillayganesh5687 6 лет назад
he hve open mind naiyama vallila pesuraru. he hve clear mind
@kasturirangan6635
@kasturirangan6635 6 лет назад
இவர் அறிவாளி , அவர் அறிவாளி இல்லை... இவரை விட அவர்...அவரை விட இவர் ... இப்படி பிறரை பற்றி மதிப்பீடு செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை .... அவரவர் அவரவரைப்பற்றி சுயவிமர்சனம் செய்து கொள்ளலாம்
@dineshg8345
@dineshg8345 6 лет назад
I'm agree with Mr.Saruhaasan. I'm also given up faith on our people decision making. நல்ல ஆட்சி நடத்த வித்து இருக்கும் யாரையும் நம் சமூகம், ஏற்க மறுகிரோம். காரணம் பகுதறிவின்மை. என் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் னு சொல்றவங்க, நம்பிக்கை இழந்து தான் சொல்றாங்க.,We(who ignores real leaders) Make them to given up. என் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.
@indianeinstein1978
@indianeinstein1978 6 лет назад
unmai thaan neengal solvadhu
@ajaymani3816
@ajaymani3816 6 лет назад
Next Cm Thalaivar Rajini
@kanagarajan5175
@kanagarajan5175 6 лет назад
My vote rajini
@duraidurai29
@duraidurai29 6 лет назад
Next cm ரஜினிகாந்த்
@arunbharathi59
@arunbharathi59 6 лет назад
S குஜராத் ல, மகராஷ்டிரா ல, தமிழ்நாடு ல இல்ல
@asokanvarunan7989
@asokanvarunan7989 6 лет назад
nono
@skumar535
@skumar535 6 лет назад
News 18 உன்ன சொல்லனும் அயோக்கிய ஊடகமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய நல்ல விசயம் நிறைய இருக்கிறது
@sudhirmuthu3953
@sudhirmuthu3953 5 лет назад
Rajinikanth 💯 great
@subashbose9476
@subashbose9476 6 лет назад
பால்காரர்... ஏன் இன்னும் வரலைன்னு கூட கேட்குறோம். .! அதுக்காக...?
@v.gopalakrishnan350
@v.gopalakrishnan350 5 лет назад
16:59 I remember MGR giving away 1000 raincoat to rickshaw pullers that they may work and feed their families even during the rainy season! This news was the front page news in DINATHANTHI that day in the year 1968! This is just one instance! MGR had been helping many in many other ways to become the darling of Tamil masses! No present day actor can compare with legendary MGR! This guy is a nut and blabbermouth!
@MuthuKumar-fj9du
@MuthuKumar-fj9du 6 лет назад
இது அவருடைய கருத்து.களப்பணி தான் தீர்மானிக்கும். மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இப்ப இருக்கற சூழ்நிலையில் பணம் தான் தீர்மானிக்கும். இன்னொரு விசயம் என்னன்னா mgr காலத்துல பாமர மக்களின் பொழுதுபோக்கு சினிமா மட்டும் தான்.... ஆனால் இப்போ அப்படி இல்லை... அவர்கள் தான் வெற்றியை தீர்மானிப்பவர்கள்...
@chandrasekarkubendiran312
@chandrasekarkubendiran312 6 лет назад
Velipadaiyana pechu Rajini kadavulay🤘🤘🤘🤘
@bharathdev6285
@bharathdev6285 6 лет назад
oru kelavan innoru kelavuku support pannuvanda vennai
@ragunathanmanoharan3496
@ragunathanmanoharan3496 6 лет назад
tevdiya potta rajinji pott kamal 2 perum illuminati group tamiz nadu azinchirum
@rsudarshan314
@rsudarshan314 6 лет назад
Rajini will win
@prvnmoni6648
@prvnmoni6648 6 лет назад
Chandra Sekar Kubendiran
@Thalhaali
@Thalhaali 6 лет назад
இந்த ஆளுக்கு என்னாச்சு, கண்ணா பிண்ணேன்னு பேசுறார். கொஞ்சம் குழம்பி போய் தான் இருக்கார். அய்யா நீங்கள் அடைபட்ட அறையில் இருந்து கொண்டு கிரவுண்ட் ரியாலிடி தெரியாமல் உளறுகிறார்.
@narayananm5399
@narayananm5399 6 лет назад
நெருப்புடா நெருங்குடா பாப்போம்
@subashbose9476
@subashbose9476 6 лет назад
narayanan m டேய்...! பாப்பா...! நெருப்பு எங்கள் பாக்கெட்டில்...பெட்டியில்...!
@arunbharathi59
@arunbharathi59 6 лет назад
Sarupu டா பிஞ்சிடும் pathu pathoko
@gajendrangurumurthy1534
@gajendrangurumurthy1534 6 лет назад
சினிமா புகழை வச்சு அரசியல்-ல ஜெயிக்க முடியாது.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 6 лет назад
பருப்புடா சோறுடா குழைச்சு வெட்டுடா 😅😆😅
@ragunathanmanoharan3496
@ragunathanmanoharan3496 6 лет назад
potta rajinji pott kamal 2 perum illuminati group tamiz nadu azinchirum
@ariarik2182
@ariarik2182 6 лет назад
s sir rajini sir next CM..
@newsindiachannel1166
@newsindiachannel1166 6 лет назад
காமராஜ் தமிழன் இல்லை.Ops தமிழன் இல்லை..எடப்பாடி மட்டுமை தமிழன் ...தமிழ் நாட்டு வரலாறு இது தான் உண்மை
@user-vz4kg9uo8c
@user-vz4kg9uo8c 6 лет назад
200% ture sir ungalai pondra nallavarkal vayal kettpothu miga miga santhosama irukku sir
@Snjzjsghajjsjhshjsjjahs
@Snjzjsghajjsjhshjsjjahs 5 лет назад
Rajini mari nala manithar ah parka mudiyadhu😍
@harikumar9086
@harikumar9086 6 лет назад
Aandavar nxt cm
@shwe3102
@shwe3102 6 лет назад
ஆதங்கம் போல் தெரிகிறது!!!
@turnitech1044
@turnitech1044 6 лет назад
கட்டபொம்மனுக்கு எட்டையப்பன் .தலைவர் பிரபாகரனுக்கு கருன கமல்ஹாசனுக்கு ஒரு சாருஹாசன்
@saisruthib4837
@saisruthib4837 6 лет назад
Poda muttal. Avan kamaluku indirect a stronga support pandran. Athu kooda unaku puriavillai.
@saisruthib4837
@saisruthib4837 6 лет назад
Avan tn makkal muttal endru theliva sollitan. Pala thadavai kamal than buthisali endru solivittan.
@ajooa5998
@ajooa5998 5 лет назад
Next CM Rajini
@user-qt3jw1cc6q
@user-qt3jw1cc6q 6 лет назад
இவரிடம் பேட்டி கேட்க தேவையில்லை.
@AlexVembar
@AlexVembar 6 лет назад
சாதி மத வெறியர்களுக்கும் ஆரிய சித்தாந்த வெறியர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை; இவர்கள் தமிழர்கள் தமிழ் நாட்டை ஆட்சி செய்ய தடையாக இருக்கின்றன!
@kethathana1949
@kethathana1949 6 лет назад
இவர் நாத்திகர் , கடவுள் என்று சொல்வது மக்களை குறை சொல்வது , ரயினி ஒரு சிறந்த மனிதர்
@ABHlSHEK
@ABHlSHEK 6 лет назад
poda loosu. even jayalalitha was a brahmin but she managed to become CM
@srirampandit4336
@srirampandit4336 4 месяца назад
Chaaru speech super
@vinothkumar4026
@vinothkumar4026 6 лет назад
இந்தியாலயே ஏன் இந்த உலகத்துலேயே ஸ்டைலா சிக்ரட் சரக்கு அடச்ச கடவுள் நம்ம ராவ் கடவுள் தான்
@abdulrazik3063
@abdulrazik3063 6 лет назад
இது என்னடா புதுக்கதயா இருக்கு
@arputhasamyarputhasamy9649
@arputhasamyarputhasamy9649 6 лет назад
ஒரு நடிகரை நடிகரே புகழ்வது இயல்பு மக்கள் புகழ வேண்டும் அதுதான் உண்மையான புகழ்சி
@rksafetyfirst48
@rksafetyfirst48 6 лет назад
ரஜினி மேல் ஏன் இவ்வளவு பொறாமை. ரொம்ப சிம்பிள் ரஜினி நல்ல மனிதர், கமல் ஓவர் ஸ்மார்ட்.
@KARTHIKKARTHIK-tg9in
@KARTHIKKARTHIK-tg9in 6 лет назад
Cm rajani mass super
@sathishsathiyamoorthi1330
@sathishsathiyamoorthi1330 5 лет назад
சாருஹாசன் பேச வரும் விஷயம் வேறு. ஆனால் அந்த நிருபர் கேட்கும் மூடத்தனமான கேள்விகள் இப்படி சொதப்பிவிட்டிருக்கிறது.. TRP Rating ஏற்படுத்த வேண்டும் என்று இந்த மாதிரி கேட்டிருக்கலாம்... கேனத்தனமான கேள்விகள். அது.... இது... எது...
@thamilselvankanagasundaram3050
சாருஹாசன் ஐயா!நீங்கள் நல்ல நடிகன். வயதானவர்.ஆனால் ஒரு நாயின் அடிவருடி.என்ன செய்வது வாழ்வின் பிற்கூற்றுப்பகுதியில் மூளை பிசுபிசுத்துதான் போகும்.
@mohamedyusuffs4388
@mohamedyusuffs4388 6 лет назад
As a super star fan i dont want rajini to get in to politics because as a actor he entertain us thoroughly....but as a politician or as tamilian he has not shown any interest on any recent facts ....so i want him to stay in film industry to entertain us .... because we want new mind to lead us
@balakumaran2469
@balakumaran2469 5 лет назад
அடுத்த முதல்வர் ரஜினி காந்த் தான்
@srikrishnarr6553
@srikrishnarr6553 6 лет назад
Thatha praising rajini and shaming Kamal to gauge the support of people....plays brahmin card to know how much still people dislike brahmins.....before this interview already charu has discussed with Kamal...between Kamal and rajini ....I find rajini more honest ....Kamal knows how to tackle the media and may be more intelligent ....but we need a honest leader to take all government schemes to the rural poor and improve their livelihood....reject all previous parties and give rajini one time chance please ....he will be one uniting force for Muslims , Christian's and hindus ....
@bsrkrish75
@bsrkrish75 6 лет назад
ஒன்று மட்டும் நிச்சயம்...குழப்புவதில் தம்பியை அண்ணண் மிஞ்சிவிட்டார்...
@LADIES2023
@LADIES2023 3 года назад
😂
@kishoreh1632
@kishoreh1632 6 лет назад
Melootama paatha rajini eh build up panra maariyum kamal eh mattum thatra maariyum iruku...nalla gavanicha dha puriyadhu...Ivar kamal eh dha build up panraaru...rajini eh mattum thatraru...avar fans eh adhukum mela😂😂😂
@saravanakumar927
@saravanakumar927 3 года назад
Sir, super o super
@KumarS-gs4hl
@KumarS-gs4hl 6 лет назад
Athipuththisali thevai ellai, Nallavar rajni Podum
@malakrishnan7547
@malakrishnan7547 6 лет назад
I support Rajni
@kvnathan5299
@kvnathan5299 3 года назад
பொய் செல்வதற்கும் ஒரு அளவு வேண்டும் ஐயா.
@kalichami5883
@kalichami5883 6 лет назад
Rajinikanth.greatman
@basheersmh6628
@basheersmh6628 5 лет назад
ரஜினி எப்பவும் மாஸ்...கமல் விஜயகாந்த் எல்லாம் சும்மா..
@VELJEYA
@VELJEYA 6 лет назад
in this interview CHARU HASSAN has merely given the meaning to words " internecine & senile"
@indiantamilanindiantamilan9613
Makkal thalivar rajni next cm for tamilnadu...
@balakumaran2469
@balakumaran2469 5 лет назад
2021 தமிழக முதல்வர் சூப்பர் ஸ்டார்
@abdulathaullah8452
@abdulathaullah8452 6 лет назад
Big bro + his intelligence + facts - critics + really - love + prediction about TN - small bro disadvantage = next cm small bro
@azeesmbm5760
@azeesmbm5760 6 лет назад
ரஜினிகடவுல்எனீறால்.உங்கல்தம்பியார்சார்,
@mirror6038
@mirror6038 6 лет назад
thambiku vanjapugalchi paadraapla actually he is supporting his brother
@INDHRAJITH643
@INDHRAJITH643 6 лет назад
இறைவணுக்கு இணை யாரும் கிடையாது... ... ... மனிதன் கடவுளாக முடியாது... ... ... மனிதன் மகானாகளாம், ஞானியாகலாம், நல்ல மனிதனாக இருக்கலாம்... ... ... பல லட்சம் செலவு செய்து அமெரிக்கா செல்பவர் நிச்சயம் ஒரு எளிமையான மனிதனாக இருக்க முடியாது
@user-di5fq4xo2v
@user-di5fq4xo2v 6 лет назад
நம்மவர் நேர்மையானவர் நிர்வாக திறமை மிக்கவர் அரசியலுக்கு இதுவே முக்கியம் தமிழகத்தை ஆழ தகுதியானவர்
Далее
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10