Тёмный

ரஜினி Intro BGM உருவானது இப்படிதான்! | Deva Interview |  

Sun News
Подписаться 9 млн
Просмотров 5 млн
50% 1

ரஜினி Intro BGM உருவானது இப்படிதான்! | Deva Interview | #sunshorts | Sun News
#shorts #sunnewslive #sunnews #deva #rajnikanth
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@ImranKhan-yn5bi
@ImranKhan-yn5bi Год назад
"நான்‌" "என்" வார்த்தைகளுக்கு பதில் "நாங்கள்" "எங்கள்" உபயோகித்ததில் உள்ள மரியாதை👌❤️
@muthukaruna7643
@muthukaruna7643 10 месяцев назад
Yes
@Pravin-1907
@Pravin-1907 10 месяцев назад
Serupu adi to isai gnani...
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 3 месяца назад
ஏனெனில் அவரது தம்பிகளும் கூடவே இருக்கிறார்கள் இருந்துள்ளார்கள்
@nagarajana1097
@nagarajana1097 2 месяца назад
Yes❤
@thangaperumal9842
@thangaperumal9842 Год назад
எவ்வளவு பெரிய இசையமைப்பாளர்களாக இருந்தாலும் பணிவு அடக்கம் என்றால் தேனிசைத் தென்றல் இடத்தில் தான் கற்றுக் கொள்ள வேண்டும் 🙏
@vijayEE-zo8do
@vijayEE-zo8do Год назад
உங்கள் இசை இல்லாத பாட்சா படத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை அய்யா 💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻
@shanmuganathanr7770
@shanmuganathanr7770 Год назад
காலத்தால் மறக்க முடியாத இசை அது.
@sriramnaidu2573
@sriramnaidu2573 Год назад
👍👍
@localboys6477
@localboys6477 Год назад
நான் என்ற அகந்தை இல்லாத மனிதர்,,, தேவா sir❤❤❤..
@sathishvel1
@sathishvel1 Год назад
100% unmai
@vanandhankaruva5886
@vanandhankaruva5886 Год назад
Natural
@Raj555-gy3qw
@Raj555-gy3qw Год назад
Thambi ivaru tunes Ella copy adichu potathu RU-vid la poi paru
@lokeshs6062
@lokeshs6062 Год назад
​@@Raj555-gy3qwirukattum atha avare solli irukaru copy adichi tune poda kooda thiramai venum thambi
@Raj555-gy3qw
@Raj555-gy3qw Год назад
@@lokeshs6062 anna correct thiruda kuda thiramai venum thana, thirudurathu kuda nalla palakam thanu ippa tha therinukite.naa
@mathilamborghini1373
@mathilamborghini1373 Год назад
ஆனா தேவா சார் நீங்க வேரலெவல்.... உங்கள் புகழை பகிர்ந்து கொள்ளும் மனம்... ❤️❤️❤️❤️❤️❤️❤️
@palaniraja5102
@palaniraja5102 Год назад
👌
@ronaldpeter9732
@ronaldpeter9732 Год назад
At last he said, ," yengaluku".. For that anyone need a big big big heart.
@dharmarasu8021
@dharmarasu8021 Год назад
அந்த இசைகேட்டவுடன் ஒரு சிலிர்ப்பு வரும்..அருமை ஐயா
@sheilamuthu
@sheilamuthu 3 месяца назад
Ennaya copyrights kekkureenga intha manshana paarungayya ivlo varusham intha music ku Deva sir kekkala what a gentle man hats off Deva sir❤❤
@varunsanjay9340
@varunsanjay9340 10 месяцев назад
நானும் அந்த இசையை ரசிக்கிறேன். ரஜினிக்காக அல்ல என்றும் என் அண்ணா தேவா அவர்களுக்காக
@நாங்கவேறமாறி-ச8ட
Unmaile nalla music director 😍😍😍
@vaniomprakash8318
@vaniomprakash8318 Год назад
whole worldwide THALAIVAR FANS bow to u Deva sir for the best BGM hearty thanks ❤
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 Год назад
Thalaivar is "Boss of all Masses.. Title card .."..Goosebumps gauranteed....
@kanchanav6689
@kanchanav6689 Год назад
He deserves more and more, a wonderful music director
@THAMIZHTHAASAN65.
@THAMIZHTHAASAN65. 11 месяцев назад
எவ்வளவு பெரிய சாதனைய செஞ்சிட்டு , இவ்வளவு சாதாரணமா பதில் சொல்றாரு பாருங்க
@alberts3907
@alberts3907 Год назад
தலைவன் படங்களில் அறிமுக இசை இதுவாகத்தான் இருக்க னும்... படத்தில் எதுவும் இல்லை எனினும் மியூசிக் பார்த்த திருப்தியில் வருவோம்
@CCUAkashD
@CCUAkashD Год назад
Thnx for this Masterpiece 👑🛐
@rajkumarindia9284
@rajkumarindia9284 Год назад
Right music at the right time for a right person. This is called blessing from God
@jeyaprakashananthan8225
@jeyaprakashananthan8225 Год назад
I also having goosebumps while listening this BGM. 🔥🔥🔥🔥
@actornalan2288
@actornalan2288 Год назад
Deva songs and his voice chance eh ilaaaa 🔥🔥🔥🔥🔥🔥
@raghavra
@raghavra 20 дней назад
Recently met deva sir … wow what a humble human being. True meaning of role model and legend. Salute 🫡
@gopalangopalan7474
@gopalangopalan7474 3 месяца назад
"பாட்சா " படத்துல பாடல்கள் எல்லாம் இன்றும் 🔥😎. தேவா அவர்களின் மியூசிக் வேறே லெவல்
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 Год назад
அற்புதமான இசையமைப்பாளர் தேவா.தேனிசை தென்றல் தேவா.வாழ்க வளமுடன்,நலமுடன்.
@ArulananthamArulanantham-iz9xi
@ArulananthamArulanantham-iz9xi 4 месяца назад
இசையில் தேனிசை தென்றல்,குணத்தில் அழகிய குழந்தை தேவா சார்❤❤❤❤🎉🎉🎉🎉
@karthika2799
@karthika2799 Год назад
Deva sir is Humble person down to earth god bless you forever sir..
@kannanramalingam6675
@kannanramalingam6675 Год назад
Super deva sir
@AishwaryaMuthusrinivasan
@AishwaryaMuthusrinivasan Месяц назад
Aishwarya Muthu Srinivasan Is A Quality Fans Of Thalaivar Rajnikanth ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤and DEVA Sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@starsidd1638
@starsidd1638 Год назад
Underrated music director ❤️
@ramchandru3318
@ramchandru3318 Год назад
Anchor must give respect to senior person..even Deva says Rajini sir
@monyvarnanm633
@monyvarnanm633 3 месяца назад
Antha BGM mmai beat panna mudiyave mudiyathu antha BGM enna mathiri vibe sooperb Deva Sir 👍
@Td6776
@Td6776 Год назад
my favourite 80s music director 💓 ippa kooda evlo elimaya pesuringa yaru panirunthalum rajini sirku athu nalla irunthurukum nu.
@jprmano1
@jprmano1 4 месяца назад
தேவா Sir the great
@RajRaj-el1ud
@RajRaj-el1ud Год назад
இதே இளையராஜாவாக இருந்தால் இந்த இசையை வேறு எவரும் திரைப்படத்தில் பயன் படுத்தினால் அவருக்கு ராயல்டி பணம் கொடுக்க வேண்டும் என்பார்
@rakeshchand9189
@rakeshchand9189 Год назад
Avar patta dhana thirudi podranga... Ennamo sondha tune podra madhri solringa.
@tamilarasantamil2638
@tamilarasantamil2638 2 месяца назад
தேவா சார் எப்போதுமே 🔥
@senthilkumarsenthil9728
@senthilkumarsenthil9728 Год назад
Sir you're a great music director....all song's sssssuuupppaaarrr..... Thanks thalivaa 🙏🙏
@amarnathrajendran2181
@amarnathrajendran2181 Год назад
Sir you are my one of the favourite music director. Specialy nalam nalamariya aaval from Kadhal kottai
@Alpha13260
@Alpha13260 Год назад
Unbeatable Theme Sir ...thanks for this epic ...you created a theme for a Brand ...
@hakkims-t5c
@hakkims-t5c Месяц назад
Sir unka isai very sweet
@Lavanya1229
@Lavanya1229 Год назад
Manushan yaa.. Ivar humblesness dhan ivaroda greatness..
@mrindian9087
@mrindian9087 Год назад
Deva sir patu ellame sound effect vera level irukum goose bumps
@madhesyarn8891
@madhesyarn8891 Год назад
திரு தேவா அண்ணார் மிகவும் சிறப்பான மாமனிதர். 2000 மிகவும் பிஸியான‌ நேரம் ஈரோடு இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் 7 மணிக்கு ஸ்டேஜ் ஏறும் நேரத்தில் கூட 4 பேருக்கு போட்டோக்கு போஸ் கொடுத்து சந்தோஷ படுத்தினார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரரே
@kudumisarathychannel3675
@kudumisarathychannel3675 Год назад
இசைக்கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கும் ஐயா தேனிசைத்தென்றல் வணங்குகிறோம்
@venkydevops
@venkydevops Год назад
Hlo anchor call him as rajni sir. Give respect to his position.
@rameshv8303
@rameshv8303 Год назад
தேவா சார் நன்றி
@justrelax6123
@justrelax6123 6 месяцев назад
One of the Best Bgm!💯💥
@skraj82
@skraj82 Год назад
The most underrated person in the cinema Industry. Deva is a legend.
@mariesmaries478
@mariesmaries478 Год назад
நிரூபர் ரஜினி என்று அழைப்பதை ரஜினி சார் என்று அழைத்தால் இன்னும் சரியாக இருக்கும். பொது வெளியில் பேசும் போது ஒரு நிரூபரின் நெறியாக இருக்கும் 🙏
@jayanthi4110
@jayanthi4110 Год назад
YesbroobsolutlycorrectAthuvumThalaivary
@arasan3221
@arasan3221 Год назад
They have intention
@tn5556
@tn5556 Год назад
ரஜினி நடிகர் தானே அவர் பெயருக்கு பின்னால் சார் என்று தான் கூப்பிட வேண்டுமா? மரியாதைக்கு பெயர் ஒரு தடை இல்லை
@part005
@part005 Год назад
Product of sun tv … what else you can expect?
@kirthikkarunyasettaikal800
@kirthikkarunyasettaikal800 Год назад
ரஜினி என்று பெயர் சொன்னலே மரியாதை தான்
@tsridhar4405
@tsridhar4405 Год назад
Deva sir vera maari combose 🔥🔥🔥
@Ram001vijay
@Ram001vijay Месяц назад
தன்னடக்கம் உள்ள நல்ல மனிதர் ஐயா அவர்கள்
@-motivational7852
@-motivational7852 4 месяца назад
Deva sir I love you so much
@ArunKumar-ci4bb
@ArunKumar-ci4bb Год назад
Nice bgm created by u sir
@m.harish9c606
@m.harish9c606 3 месяца назад
எளிமையான மனிதர்... ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் 🙏
@rainbowmusicstudio9145
@rainbowmusicstudio9145 2 месяца назад
நல்ல மனிதர் அருமையான இசையமைப்பாளர் எவரையும் கடிந்து கொள்ளாதவர் நல்ல ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ்க வாழ்த்துகிறேன்
@kanagaraj6595
@kanagaraj6595 Год назад
மெய் சிலிர்க்க வைக்கும் இன்றும்..
@velraj7085
@velraj7085 Год назад
ஐயா, தேனிசை தென்றல் என்றும் இளமையுடன் வாழா இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@5936......
@5936...... 3 месяца назад
என்ன சார் இவ்வளவு அறியாமைல இருக்கீங்க தேவா சார், நாங்கள் படிக்கும் போதெல்லாம் இந்த BGM க்காகவே ஓடி ஓடி முதல்ல போவோம் சார். ரஜினி சார இன்னொரு படி மேல கொண்டு போனது இந்த BGM தான் சார்.இதை யாரும் மறுக்க முடியாது சார்.✨✨✨இப்ப என் வயது 48 சார்.
@unluckySundarKJ
@unluckySundarKJ Год назад
தான் என்ற என்னம் இல்லாதவர் நல்லவர் அதிக ஹிட் கொடுத்தவர் 🙏🙏🙏 நன்றி ஐயா
@rajakamal1422
@rajakamal1422 3 месяца назад
அதை மற்றவர்கள் யாரும் உபயோகிக்கக் கூடாது என்று சொல்லாமல் அதை மற்ற படங்களில் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது என்று சொல்லுவது வேற லெவல். சுரேஷ் கிருஷ்ணா தான் ஐடியா கொடுத்தார் என்று சொல்லுவதும் அருமை.
@Rabinson.R-f8h
@Rabinson.R-f8h 4 месяца назад
அந்த bgm எவ்ளோ பெரிய hit ஆனாலும், இவர் தான் idea கொடுத்தார்னு சொல்லி, உதவியவரை இன்னும் மறக்காத குணம் அரும்பெரும் பொக்கிஷம் ❤❤❤.
@manikandanmayamanikandanma4368
U r legend World 🙏I love you Deva sir
@sandeepkrishna112
@sandeepkrishna112 Месяц назад
Impressed from James Bond eh ipo thaan theriyuthu 😂😂 Vintage King. Deva sir
@arokyanadhan6129
@arokyanadhan6129 3 месяца назад
Super Deva Sir 😘😘😘🎉🎊👌👌👌👌👌👌
@iraniyanprasanth2162
@iraniyanprasanth2162 4 месяца назад
Deva sir very good musice
@velmuruganvelmurugan3571
@velmuruganvelmurugan3571 Год назад
Semma sir no words to say ❤️ greater
@SakthiPalanisamy-vv5qj
@SakthiPalanisamy-vv5qj 3 месяца назад
Simplicity' 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@2funsclub
@2funsclub Год назад
Deva sri 🔥🔥🔥 the only best music director
@prabhakarthangaraj7795
@prabhakarthangaraj7795 Год назад
இன்னைக்கும் இந்த மனிதர் எங்களுக்கு என்று சொல்கிறாரே எனக்கு என்று சொல்லாமல் இன்னும் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்
@swami8774
@swami8774 Год назад
ஆளுமை என்பது ஜனங்களை ஈர்ப்பது ! 😂
@jayangeorge4638
@jayangeorge4638 Год назад
பணிவு உள்ளவர் அனைவர் உள்ளத்திலும் அரசனாக இருப்பார்❤
@saravananc4882
@saravananc4882 Год назад
maestro Deva sir and Suresh Krishna sir Valga
@saravanank5527
@saravanank5527 Год назад
ஜேம்ஸ் பாண்ட் காப்பி to அண்ணாமலை bgms
@vijaya4307
@vijaya4307 4 месяца назад
Excellent, All the Rajini movies using that BGM. But Deva never claimed copy right for his music
@sowmiyas1953
@sowmiyas1953 Год назад
கடந்த கால அனிருத்....
@chanlee6254
@chanlee6254 Год назад
please do not compare this hardworking individual who founded his own troupe at the age of 14 along with his brothers to sing at festivals / events / temples , then became a music director Father of Gaana Paatu Ani is a rich spoilt chocolate boy with connections, who got a break because of his famous cousin Most of his music is inspired 😅
@vinayak3076
@vinayak3076 Год назад
appom kuda Nanganu solluraru ppa super... 👏👏👏👏👏
@prattyj5j5
@prattyj5j5 Год назад
Anda theme music naduvula vara hai hai hai hai ovvoru vatiyum goosebumps than 💥
@THAMILAN.SK-58
@THAMILAN.SK-58 Год назад
அந்த bgm வேற லெவல்.தலைவா
@ravileela19
@ravileela19 Месяц назад
அதே கண்கள் படத்தில் MSV யின் இசை
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 11 месяцев назад
தலைவர்ரஜினி
@jainjenefer6389
@jainjenefer6389 3 месяца назад
Perumaya eruku enaku nu solama,,,engaluku nu solraru... Nala manusan ❤
@sathyasathya359
@sathyasathya359 Год назад
Amazing 👏 🙀 😮 😲 😯 👏
@suganbharathi4908
@suganbharathi4908 Год назад
What a music. Deva sir. 🔥🔥🔥
@koushikmeher5984
@koushikmeher5984 Год назад
Awesome music and graphic
@shajahanshaja4511
@shajahanshaja4511 Год назад
Kavalai padathe sakothara enga Amma karumare kathurupa kathalaithan serthuvaipa kavalai padathe sakothara 👌👌👌
@anandkamal4051
@anandkamal4051 Год назад
MY ALL TIME FAVOURITE BGM
@vadivel9292
@vadivel9292 Год назад
En thalaivan Deva 🔥
@selvamkv5891
@selvamkv5891 Год назад
மதுரை அழகர் திருவிழாவில் மொத்த கூட்டத்தையும் கண்ட்ரோல் பண்றது இந்த ஒத்த மனுஷன் பாட்டுதான் சொல்றதுல ஒரு ஆனந்தம்❤
@gopalkrishnan9097
@gopalkrishnan9097 Год назад
அருமை தேவா சார் 💞
@whatsuptvtamil
@whatsuptvtamil Год назад
சூப்பர் மியூசிக் 👍
@karthiklee3469
@karthiklee3469 Год назад
Engaluku nu soldra antha vaarthai sir really u r a legend
@akbarali-du3ut
@akbarali-du3ut 4 месяца назад
James bond Rajinikanth wat a combination.... Thinking level of Deva
@MrRameshpuru
@MrRameshpuru Год назад
Deva is a Game Changer for Rajini...
@arunaeswar320
@arunaeswar320 3 месяца назад
நல்ல மனிதர்
@BillaHari-u8e
@BillaHari-u8e Год назад
Big music director.. Fame aagama... Aaittaru...
@Theeksheth
@Theeksheth Год назад
He is much talented who is not properly recognised and very much down to earth
@AnandGag
@AnandGag Год назад
Indha title card pottadhan padam super hit🎉 thalaivar should put this title card in all movies
@salemveeratech6501
@salemveeratech6501 3 месяца назад
Deva Deva thaaaaaaaan great
@SathishKumar-vw5nw
@SathishKumar-vw5nw Год назад
Super star title card ku ida vida mass aana bgm poda yaaralayu mudiyadu ..DEVA sir ku nandri ...old fonts with that bgm ....theatre experience la suma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ah irukum ...
@prabhur9659
@prabhur9659 9 месяцев назад
அந்த இசையின் முன்னோடி ஜேம்ஸ் பாண்ட் படத்தின் டைட்டில் மியூசிக் என்ற வெளிப்படையாக கூறும் ஒரு நல்ல மனிதர் 🤔🤔🤔
@aasifhussain486
@aasifhussain486 10 месяцев назад
Super Star BGM Vera level Deva sir❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@venkatasrigowrisankar1686
@venkatasrigowrisankar1686 Месяц назад
This BGM My Ringtone ❤❤❤
Далее
Катаю тележки  🛒
08:48
Просмотров 352 тыс.
ОБЗОР НА ШТАНЫ от БЕЗДNA
00:59
Просмотров 115 тыс.
Катаю тележки  🛒
08:48
Просмотров 352 тыс.