Тёмный

ரணில் ஓரமா போய் நில்லுங்க இனி! | நாவலபிட்டியில் மாஸ் காட்டிய AKD! 

CGC Talk Shop
Подписаться 185 тыс.
Просмотров 33 тыс.
50% 1

ரணில் ஓரமா போய் நில்லுங்க இனி! | நாவலபிட்டியில் மாஸ் காட்டிய AKD!
#lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 252   
@shanrishanthan9835
@shanrishanthan9835 2 дня назад
சகோதரி நீங்க அனுர அண்ணாவோட எல்லா காணொளிகளையும் பதிவிடுங்கள் என் என்றால் இங்கு தேவை விழிப்புணர்வு அரசியல் 👍👍👍✊
@M.D.P.1111
@M.D.P.1111 2 дня назад
ඔව්, ඔබේ අදහස සුපිරියි❤️. ඉස්ලාම්, ද්‍රවිඩ අයට දෙවෙනි පැහැදිලි කිරීමක් අත්‍යාවශ්‍යයි. මේ සහෝදරියගෙ සේවය මේ මොහොතේ අත්‍යාවශ්‍යයි❤️
@nishantharanaweera5142
@nishantharanaweera5142 2 дня назад
அனுரகுமார சிங்கள தேசத்தின் ஜனாதிபதி மட்டுமல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் என நாம் அனைவரினதும் ஜனாதிபதி அவர். அதை வடக்கிலும் தெற்கிலும் சொல்கிறார். அநுரகுமாரவுக்கு வாக்களிக்குமாறு எமது பெரியவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
@vinayakamoorthyyogarajah8580
@vinayakamoorthyyogarajah8580 2 дня назад
தங்கமே நீதானையா எமக்கு வேண்டும் ❤
@mohamedhushni8199
@mohamedhushni8199 2 дня назад
❤❤❤ 100%100 %100 % ජයවේවා
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w 2 дня назад
❤❤❤100
@nmbasheernmbasheer3853
@nmbasheernmbasheer3853 2 дня назад
வினாயகமூர்த்தி ஐயா சொன்னது100%எஏற்கிரோம்
@Rex-h4x69
@Rex-h4x69 2 дня назад
AKD🧭💥💥
@kalimuthu652
@kalimuthu652 2 дня назад
அனுர தான் வெற்றி பெற கூடிய வாய்ப்பு அதிகமாக தென் படுகிறது இரண்டாவது இடத்தில் சஜித் உள்ளார் இது என்னுடைய கணிப்பு
@RAP18
@RAP18 2 дня назад
சரி போட்டி சஜித் அனுரவுக்கு தான்
@thaji5488
@thaji5488 2 дня назад
Ellarum adutha aragala ku ready ahunga pa.. Ipawe saaman ellam pathukunga, apuram poling la nindu saahaama.. Oru maahana sabai kooda nadathina experience illa.. election manifesto la urupadiya ondum illa.. Awarda katchilayum knowledge irukira yaarum illa.. Vaai mattum naalu adiku iruku.. Aragala time 3 per a vaichu naan eppidi naata nadathuven nu sonnaru.. Ipa mattum enna, majority irukaama? Inda aal ta vaai kaagavum, Inda aaluku support pannura muttaal sanathugaagavum, inda aaluku vote potu, inda aale win pannanum nu venda poran. Apo theriyum inda aal oda seethuvam.. Eppidiyum 1 year kulla vittutu oduvaar, or vote potta saname ottum.
@KuzhaliCholan
@KuzhaliCholan 2 дня назад
You are correct
@kalimuthu652
@kalimuthu652 2 дня назад
@@KuzhaliCholan நான் இந்தியா வில் இருந்து இலங்கை தேர்தலை கவனித்துக் கொணடிருக்கிறேன்
@user-vs3oc3mb6m
@user-vs3oc3mb6m 2 дня назад
Absolute truth AKD.😊
@paramsothyvijayakumar5129
@paramsothyvijayakumar5129 15 часов назад
மக்களுக்காக சிந்திப்பவனே சிறந்த தலைவன். வாழ்த்துக்கள் அநுரா
@PuleynThas
@PuleynThas 2 дня назад
உங்களுடைய பதிவு அருமையோ அருமை. அனுர வின் கட்சி தான் அடுத்த 200 years இற்கு ஆட்சியில் அமரும்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@தமிழ்-ய8த
@தமிழ்-ய8த 2 дня назад
Loosu Ku, that is not democracy
@PuleynThas
@PuleynThas 2 дня назад
​@@தமிழ்-ய8தஉனக்கு மூளை இருந்தா அதை அடிச்சு நொருக்கி பிளிஞ்சாய் என்றால் இலங்கையில் democracy ஐ பற்றி நீ கதைக்க மாட்டாய் அனுர வைத்தவிர வேறு எந்த அரசியல்,,,!,விவாதிக்கும் மருந்து கொடுக்க முடியாது. அடுத்த 200 years இல் democracy ஜ காப்பாற்ற போறது அனுர வின் NPP கட்சிதான்.
@ananthtami2463
@ananthtami2463 21 час назад
அனுரகுமார திசாநாயக்க அவர்கள் அடுத்த ஜனாதிபதி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MdRisna
@MdRisna 2 дня назад
AKD ❤❤❤❤❤
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 2 дня назад
Long life Mr Anura from Jaffna tamils. God bless you.
@mohamedfaizal7229
@mohamedfaizal7229 2 дня назад
AKD ❤️❤️❤️❤️💯👌
@thevanada8505
@thevanada8505 2 дня назад
Hi Sister Your Doing Amazing 😻 Job Thank you 🙏. Sri Lanka 🇱🇰 Voters Must Be United In This Election 🗳️ Because Our Country Is Already Divided By Our Nation Of Language And Religion And Racism.So please Elect Educated Leaders and Experts Who Are Willing to Work Together in Our Country. And International Image and Regional Leaders Influence Our Country Of Our People,Only One ☝️ Choice Ranil.People Should Know About Who’s Best For Country New President.❤❤❤Congratulations
@rajraj-tq3em
@rajraj-tq3em 2 дня назад
Super o super தங்கச்சி
@hanifthanzeel6555
@hanifthanzeel6555 2 дня назад
ரணில்,சஜித் ஆதரவாழர்களே இது உங்களுக்கே சமர்ப்பணம், உங்களின் பொன்னான வாக்குகளை ஊழல்வாதிகளுக்கு கொடுத்து மீண்டும் நாட்டை பாழாக்க வேண்டாம்,எதிர்கால சந்ததிகளை நண்றாக வாழ உதவி செய்யுங்கள் அரசியலில் ஒருமாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்யுங்கள் ..
@ThurrairajahThangarajah
@ThurrairajahThangarajah 2 дня назад
அருமையாக பேசுகிறார்,
@rameezfawzy
@rameezfawzy 2 дня назад
In every stage NPP speak out the truth with confidently, let beld a new nation. Love you NPP❤❤❤
@Rimfary
@Rimfary 2 дня назад
Please anuran speech podunga
@virajahvirajah
@virajahvirajah 2 дня назад
Sister we are seaport to anura🎉❤
@zakirmzakir6565
@zakirmzakir6565 2 дня назад
நீங்க போய் இப்படி ஒரு நிகழ்சியில் எப்படி கலந்து கொள்ளலாம் என ஆத்திரம் கொண்டு உங்களது நிகழ்ச்சிகளை பார்க்காது விட்டிருந்தோம், இந்த வருட தேர்தலில் தான் தற்செயலாக உங்களுடைய ஒரு நிகழ்ச்சியை நாம் பார்த்தோம் ஆச்சரியமாக இருந்தது அப்பவே முடிவு பண்ணிட்டோம் உந்க நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்தாலே போதும் எல்லா கூட்டங்களுக்கும் போய் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்ததமா திரி இருக்குமேஎன்று முடிவே செஞ்சிட்டோமுங்க. வாழ்த்துக்கள் Mom.
@STATE-
@STATE- 13 часов назад
AKD ජය වේවා ❤
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 2 дня назад
❤❤AKD❤❤
@progamers804
@progamers804 2 дня назад
Wow what a amazing speech U r presentation very well
@mugunthaningram3331
@mugunthaningram3331 2 дня назад
நாவலப்பிட்டி என் ஊரு ஆனால் இப்போ இலங்கையில் நான் இல்லை
@vikeey1528
@vikeey1528 2 дня назад
நீங்க அவரா?
@mugunthaningram3331
@mugunthaningram3331 2 дня назад
@@vikeey1528 நீங்க யாரு
@ABC-tl5sh
@ABC-tl5sh 2 дня назад
Rino Dr .Aseedu kalik USA அவர்களின் நேர்காணல் நேற்று காணப்பட்டது அதை எடுத்து போடுங்க
@MasIbra-m9z
@MasIbra-m9z 2 дня назад
ரணில், இப்ப முட்டை விமானியாக விட்டார்.
@UK_Today.
@UK_Today. 2 дня назад
AKD தான் வெற்றி பெறுவார். 👌🏻 திருடர்கள் கவனம். அரசியல்வாதிகள் இரண்டு கைத்துப்பாக்கி இராணுவத்திடம் request பண்ணி இருக்கார்கள், ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டத்தில் 80 பேர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட வீசா apply பண்ணி இருக்கிறார்கள். எல்லாமே பயம்தான் baiya 😂😂😂
@MadMax-zx3zx
@MadMax-zx3zx 2 дня назад
Vote for A.K.D ❤❤❤
@AKN30057
@AKN30057 2 дня назад
AKD 👈🧭👈🧭👈
@MujiburRahman-q2s
@MujiburRahman-q2s 2 дня назад
Akd❤❤❤❤
@AskerSamoon-pz2is
@AskerSamoon-pz2is 2 дня назад
my dear tamil, muslim, brothers & sisters please vote for Anura Kumara NPP❤
@reataantony3075
@reataantony3075 2 дня назад
Muslims also Tamil bro
@mohammadrifkhan6343
@mohammadrifkhan6343 2 дня назад
AKD JAYAWEWA 🧭🧭🧭🧭
@aersmiranda
@aersmiranda 2 дня назад
First I time I see a politician talk about the real issue of Sri Lanka. Salute
@RsRmeurop
@RsRmeurop 2 дня назад
❤❤❤🤲☪️✝️☸️🕉🤲❤❤❤Anura Sahodaranuku vettri nicham 🤲 Allahata kaval Anura Sahodaranuku ❤❤🤲nanga Thuva pannuvom 🤲Alahmhuillah 🤲
@user-gd8le1ko1j
@user-gd8le1ko1j 2 дня назад
Miha arumai pesinathu Elam podunga❤❤❤❤❤❤niraya theriyatha vidayangalai therinthuu linden thanks sis innum nirayavenum❤❤❤❤❤
@mohamedhushni8199
@mohamedhushni8199 2 дня назад
உண்மையை உரக்கச் சொன்னீர் எமது அரசியல் வாதிகளும் உன்னை ஒரு நாள் தேடி வருவார்கள் அன்றைக்கு எனது கதையைத் தொடர்கின்றேன் இன்னும் ( 5 ) ஐந்து நாட்க்களுக்கு பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ் N P P ❤ ❤ ❤ ජයවේවා
@ShivaaaShivaaa-c5h
@ShivaaaShivaaa-c5h 2 дня назад
கருப்பு கண்ணாடி ஜீவன் செந்தில் திகா அரவிந்தன் பார் குமாரு
@cgcmotivation872
@cgcmotivation872 2 дня назад
😀😀😀😀😀
@MohammedThariqali
@MohammedThariqali День назад
Good news madam
@vivehyvigneswaran5744
@vivehyvigneswaran5744 2 дня назад
Good news thanks
@STATE-
@STATE- 13 часов назад
AKD ❤AKD ❤ජය වේවා
@rathnasingam2371
@rathnasingam2371 2 дня назад
Anura best votes for him every one
@MadMax-zx3zx
@MadMax-zx3zx 2 дня назад
Assalamuo alaikkum w.w ❤❤❤❤❤
@shahlafareed5055
@shahlafareed5055 2 дня назад
Super Sir 💪💪💪
@sivaathukorala2314
@sivaathukorala2314 2 дня назад
உமது துணிச்சலும் நகைச்சுவையும் மிக்க பதிவுகள் சிறப்பானது. அண்மையில் ஹில்மா Dr. அசீட் காலிக் அவர்களுடனான நேர்காணலின் சிறப்பையும் இங்கே பதிவிட்டால் நன்று. அவை தேர்தலுக்கு முன்பாகவே வாக்காளர்களுக்குப் போய் சேர வேண்டும்.
@cgcmotivation872
@cgcmotivation872 2 дня назад
Okay
@ismailabdul2533
@ismailabdul2533 2 дня назад
We hope, and he keeps the promises
@MohamedFawmy-oq8gc
@MohamedFawmy-oq8gc 2 дня назад
விபச்சார மண்ணன் அனுர குமார வேணாம்
@MohammedJahankeer
@MohammedJahankeer 15 часов назад
இட்டுகட்டுவது இஸ்லாத்தில் பெரும்பாவம்
@SangharanayarVijayakumar
@SangharanayarVijayakumar День назад
Sajith❤❤❤❤❤❤
@STATE-
@STATE- 13 часов назад
Mongal dayal sajith 😂
@slchannel3103
@slchannel3103 2 дня назад
AKD❤️
@shareefnazar7697
@shareefnazar7697 2 дня назад
Pls give me the summary of Mawanellla meeting
@cgcmotivation872
@cgcmotivation872 2 дня назад
Tomorrow morning
@reataantony3075
@reataantony3075 2 дня назад
Vaslachchanai paper factory Kandalai suger factory Veyangada, Poogoda clothes K K S Jaffna cement factory All were closed on by UNP and Pottuwa
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 2 дня назад
யார்தான் வந்தாலும் இந்த நாடு உருப்படவெ மாட்டாது.🥲🥲🥲
@Tharukadesilva1
@Tharukadesilva1 2 дня назад
Try and try one day you can fly.. best example is anura even 2019 we dont know he dont know eithet...
@KandiahVijeyakumaran
@KandiahVijeyakumaran 2 дня назад
அப்படி இல்லை உறவே இப்படி வந்த ஒருவர் ஜப்பான் நாட்டைச் உச்சத்திற்கு கொண்டு சென்றார் போதும் மாறி மாறி வாக்கு செலுத்தியது.இவருக்கு கொடுத்து பார்ப்போம்.
@AmanSayibu
@AmanSayibu День назад
சட்டம் புத்தகத்தில் இருக்கிறது, யார் அதைச் செய்கிறார்கள், அது அமைச்சர்களா அல்லது அரசாங்க அதிகாரிகளா? ஒரு தடவையாவது அரசு அதிகாரிகளையும், நிர்வாகத்தையும் திட்டுவாரா?
@mohammedrizwan2576
@mohammedrizwan2576 2 дня назад
Thatha J v p kadakiporiga
@rasmilanaseer720
@rasmilanaseer720 2 дня назад
U talk so smartly Keep it up ❤
@SiddiqIzzath
@SiddiqIzzath 2 дня назад
Malimavata Jaya wewa ❤❤❤❤❤❤❤
@mohamednaasirmohamednaasir3029
Naaga eppume AKD thaan ❤
@kanthaiyakathirgamanathan7473
@kanthaiyakathirgamanathan7473 2 дня назад
உண்மையானவிசயம். சுப்பர்.
@mohamedthahir6942
@mohamedthahir6942 2 дня назад
👍மிக அருமையான தகவல்கள். Sistar
@vijayasavarimuthu6393
@vijayasavarimuthu6393 15 часов назад
Love your program. Keep up your great work 🎉
@anisahamod426
@anisahamod426 2 дня назад
We need change.For that AKD/JVP is not the solution at this critical situation. If he is selected, everything will be collapsed. Next time we can give the chance if they form a strong opposition with 40 - 50 MPs and show their genuine performance . AKD is not enough suitable for president now 🙏.
@vivekananthansinnathurai7321
@vivekananthansinnathurai7321 День назад
Exactly .
@LazarusManuel
@LazarusManuel 2 дня назад
Jayawewa AKD. Sisters AKD pesiyathai matroom podongal. Poikaran medai pechchu vanam
@k.rajasegark.rajasegar5240
@k.rajasegark.rajasegar5240 2 дня назад
அருமையான ஒரு சினிமா தயாரிப்பாளர் அனுர பார்ப்போம் 22 ம் திகதி நாட்டு தலைவரா அல்லது யாவும் கற்பனையே என்று நிறைவு செய்கிறாறா
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 2 дня назад
❤❤❤
@MohamedShiraz-qw8gb
@MohamedShiraz-qw8gb 2 дня назад
A K D ❤❤❤❤❤
@dorissivanandan8545
@dorissivanandan8545 2 дня назад
Anura is jendrel mean Yaya wewaa sir 🎉🎉🎉🎉🎉
@mohammedrizwan2576
@mohammedrizwan2576 2 дня назад
Navalapitiya 2024 09 22 nalla Pathukoga Sajith Win 🏆 2024 09 22 niyatha Jaya
@STATE-
@STATE- 13 часов назад
360' parunga sajith aaaaa😢😢😢😢😂😂😂😂😂 moda pulla
@gobalangopinath3964
@gobalangopinath3964 День назад
Good job Akka 🎉
@muhammadjabir7788
@muhammadjabir7788 2 дня назад
சரி நீங்களும் AKD க்கு போடுங்க வெற்றி பெருவார்
@mohammedyasir9769
@mohammedyasir9769 2 дня назад
Super speech
@McFailoon
@McFailoon 2 дня назад
Good good s...
@MohamedFawmy-oq8gc
@MohamedFawmy-oq8gc 2 дня назад
விபச்சார விடுதி நாடு முழுவதும் பகிரங்கமாக ஆரம்பிக்க தயார் அனுர குமார வேணாம்
@thusanthanthusanthan311
@thusanthanthusanthan311 2 дня назад
அனுர நீ கிழக்கிள் வாழுகின்ற மக்களுக்கு ஒன்டும் செய்ய மாட்டாயா அனுர
@STATE-
@STATE- 13 часов назад
Vote podunga ❤ inda mora අනුර සහෝදරයා ජය වේවා ❤
@KandiahVijeyakumaran
@KandiahVijeyakumaran 2 дня назад
I love🎉you anura sir
@AslamBlack-b7r
@AslamBlack-b7r День назад
❤ akd
@rathnakumaramax8359
@rathnakumaramax8359 2 дня назад
akd
@KjwsweetsSweets
@KjwsweetsSweets 2 дня назад
ADK loving ❤❤❤❤❤❤❤❤
@gobalangopinath3964
@gobalangopinath3964 День назад
Akd🎉
@KuzhaliCholan
@KuzhaliCholan 2 дня назад
Anura❤❤❤❤
@mohamedirfan301
@mohamedirfan301 2 дня назад
SUPER MASSAGE NAATTU MAKKALUKKU
@dhanushdhanushkumar3052
@dhanushdhanushkumar3052 2 дня назад
Npp ❤
@aljunaideenadam6565
@aljunaideenadam6565 День назад
Unmaiy.unmaiy
@கவிச்சாரல்-5
I love sisters
@m.saravananm.saravanan5292
@m.saravananm.saravanan5292 2 дня назад
Like Seeman
@acmjanoos1378
@acmjanoos1378 2 дня назад
அனுரட்ட ஜெயவேவா❤❤❤❤❤❤❤❤🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 2 дня назад
சிறந்த திரைப்பட நடிகர்
@Rex-h4x69
@Rex-h4x69 2 дня назад
​Sajith kumbala vidava😅😅
@user-vs3oc3mb6m
@user-vs3oc3mb6m 2 дня назад
Whatever you say are the opinions of most educated public.
@sanoldsilvester
@sanoldsilvester 2 дня назад
சூப்பர் அனுர ❤
@sudakarnagalingam9167
@sudakarnagalingam9167 2 дня назад
cgc talk akd talk
@NavanilaNila
@NavanilaNila 2 дня назад
Yar thalaivargala irunthalum seyalgali tha kana vendum
@mohamedashroffrahumathulla4939
Anura next president . Jayawewa Anura Jayawewa NPP ❤❤❤🎉🎉🎉😂😂😂
@jeevarani2923
@jeevarani2923 2 дня назад
தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றத்தை தடுப்பதை பற்றி சொல்லவில்லை. தமிழர்கள் பகுதிகளில் பௌத்த விகாரைகளைசெய்வதை தடுப்பதாக சொல்லவில்லை. அப்படி சொன்னால் தென் மாகாண மக்களின் வாக்கு இல்லாமல் போகும்.
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 2 дня назад
நீங்கள்இவைகளைகூறும்முறைஇலகுவாகமக்கள்மனதில்பதியவைக்கின்றதுஅதுமட்டுமல்லநல்லவற்றைக்கூறமுதலிடம்கொடுப்பதுசாலச்சிறந்ததுவெற்றியுடன்தொடரபாராட்டுக்கள்
@ammnazar1721
@ammnazar1721 2 дня назад
Akd ජයවේවා
@Rajkumarsudakaran
@Rajkumarsudakaran День назад
Supar
@ashikahamed5264
@ashikahamed5264 2 дня назад
❤❤❤ Good
@siyanmhmd3402
@siyanmhmd3402 2 дня назад
Rinosa.bast
@farookmohamedbareek6516
@farookmohamedbareek6516 2 дня назад
Anura❤
@ARFasran-ke1ff
@ARFasran-ke1ff 2 дня назад
Sammanthurai akd news potunge
@AnbuAnbu-vb5ip
@AnbuAnbu-vb5ip 2 дня назад
👍👍👍👍
@mohammedrizwan2576
@mohammedrizwan2576 2 дня назад
16 Bua gapolayala mattum
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 14 часов назад
Unkalukku ean VALTHUKKAL colombo
@mohammedrizwan2576
@mohammedrizwan2576 2 дня назад
Nallamanusaga sollaru
@user-vs3oc3mb6m
@user-vs3oc3mb6m 2 дня назад
Decent Tamil and Muslim people also wish these things you say. Will you do it? PLEASE.
Далее
Семья с двойным дном. Рассказ
2:45:06
Добрая весть 😂
00:21
Просмотров 536 тыс.
БЕЛКА РОЖАЕТ? #cat
00:26
Просмотров 510 тыс.
Семья с двойным дном. Рассказ
2:45:06