Тёмный
No video :(

ரமண மகரிஷி வழிகாட்டும் அறிவு/பயிற்சி 15 ~ உங்களது உண்மைத் தன்மையை நீங்கள் அறிந்து உணர்வது எப்படி? 

Ramana Maharshi's Guidance [Tamil]
Подписаться 47 тыс.
Просмотров 8 тыс.
50% 1

உபதேச சாதனை (15) ~ வழிகாட்டும் அறிவு/பயிற்சி ~ உங்களது உண்மைத் தன்மையை நீங்கள் அறிந்து உணர்வது எப்படி? ரமண மகரிஷி அறிவுரைகள் ~ எளிதான விவரமான விளக்கங்கள். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sadhana, Knowledge & Practice, In-Depth Look, Drill Down.
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

Опубликовано:

 

18 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@ramanavel9559
@ramanavel9559 2 года назад
அன்பு சகோதரி அவர்களுக்கு ஆத்ம நன்றிகள்🙏🙏🙏 ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய🙏🙏🙏🙏🙏
@vino-wh3ei
@vino-wh3ei 2 года назад
அம்மா தாழ்வு மனப்பான்மை நம் மேலதிகாரிகளை எதிர்த்து பேச இயலாமை அவர்களிடம் உள்ள பய உணர்வு நாம் நமது செயலில் வேளையில் உண்மையாக இருந்தால் கூட இது போல உணர்வுகளை எவ்வாறு நீக்குவது? 🙏🙏🙏🙏🙏
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 2 года назад
கடவுளான ரமணர் நம்மை கவனித்துக் கொள்வார் என்று நம்பி சரணடைந்து, வேலையை சரியாக செய்துகொண்டு, மற்ற உணர்வுகளை சட்டை செய்யாமல் வாழ வேண்டும்.
@vino-wh3ei
@vino-wh3ei 2 года назад
@@RamanaMaharshiGuidanceTamil நன்றி அம்மா 🙏
@Anand-dc6xo
@Anand-dc6xo 2 года назад
Thanks for the video sister. Epdi irukinga.
Далее
skibidi toilet 77 (part 1)
03:51
Просмотров 14 млн