Тёмный

ரமலான் ஸ்பெஷல்✨️15 கிலோ சிக்கன் கிரேவி🔥| Chicken Greavy in Tamil | 1kg Measurement in Description 🤩 

A.M.A Biriyani Master Pagurudeen
Подписаться 64 тыс.
Просмотров 16 тыс.
50% 1

ரமலான் ஸ்பெஷல்✨️15 கிலோ சிக்கன் கிரேவி🔥| Chicken Greavy in Tamil | 1kg Measurement in Description 🤩
Hello Masters, in This Video Our Master Prepare Spicy Special Chicken Greavy in Simple Method, in This Video We Show The Full Process Of Chicken Greavy Cooking......
Ingredients For 1Kg Chicken Greavy...........
ரீ-ஆயில்
Refined Oil 50 ml
சோம்பு
Fenugreek Seeds ¼ Spoon
கருவேப்பிலை
Curry Leaves As Required
சின்ன வெங்காயம்
Small Onion 100 Gram
கஷ்மீரி மிளகாய் தூள்
Kashmir Chilli Powder 5 Gram
பூண்டு
Garlic 30 Gram
இஞ்சி
Ginger 25 Gram
தக்காளி
Tomatos 1 Number
சிக்கன்
Chicken 1 Kg
மஞ்சள் தூள்
Turmeric Powder ¼ Spoon
சிக்கன் 65 மசாலா
Chicken 65 Masala 15 Gram
மல்லி தூள்
Coriander Powder 7 Gram
மட்டன் மசாலா
Mutton Masala 7 Gram
வரமிளகாய்
Dry Chilli 2 Number
மிளகு தூள்
Pepper Powder 13 Gram
சீரகதூள்
Cumin Powder 7 Gram
எலுமிச்சை
Lemon ½ Number
கசூரிமேதி தேவைக்கு
Kasuri Methi As Required
மல்லி தழை தேவைக்கு
Coriander leaves As Required
கல் உப்பு தேவைக்கு
Crystal Salt as required
We Hope You Enjoyed & Learned it......🫶
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚........💙 𝙇𝙞𝙠𝙚........🙌 𝙎𝙝𝙖𝙧𝙚........💌
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣 🤩🙏
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#amabiriyanimasterpagurudeen #chicken #chickengravy #hellomasters #chickenrecipe
#sallahmaster #apsarkhanpagurudeen
#simplerecipe #chickencurry #chickenrecipe
#masterpaguru #abuthahirmaster #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #Sukka #muttonsukkarecipe #spicy #ramzanspecial
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramalan ramzan
#ytviral #simplecook #thiruvizha #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #spicyfoods #foodiesofinstagram #foodiesofindia #spice #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods
#streetfoodreview #dindigulfoodreview #tn57foods

Хобби

Опубликовано:

 

2 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
Hello Master's 🤩🙏 Ingredients For 1Kg Greavy........... ரீ-ஆயில் Refined Oil 50 ml சோம்பு Fenugreek Seeds ¼ Spoon கருவேப்பிலை Curry Leaves As Required சின்ன வெங்காயம் Small Onion 100 Gram கஷ்மீரி மிளகாய் தூள் Kashmir Chilli Powder 5 Gram பூண்டு Garlic 30 Gram இஞ்சி Ginger 25 Gram தக்காளி Tomatos 1 Number சிக்கன் Chicken 1 Kg மஞ்சள் தூள் Turmeric Powder ¼ Spoon சிக்கன் 65 மசாலா Chicken 65 Masala 15 Gram மல்லி தூள் Coriander Powder 7 Gram மட்டன் மசாலா Mutton Masala 7 Gram வரமிளகாய் Dry Chilli 2 Number மிளகு தூள் Pepper Powder 13 Gram சீரகதூள் Cumin Powder 7 Gram எலுமிச்சை Lemon ½ Number கசூரிமேதி தேவைக்கு Kasuri Methi As Required மல்லி தழை தேவைக்கு Coriander leaves As Required கல் உப்பு தேவைக்கு Crystal Salt as required 🤩🙏
@shanmugarajrajendran1416
@shanmugarajrajendran1416 3 месяца назад
❤❤❤
@user-ws2eh2jb1h
@user-ws2eh2jb1h 3 месяца назад
Mutton briyani neenga sonna mathiri senjen ..super taste .....kalyanathula saptta mari iruntha thu ....thank you bhai ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
நன்றி 😊🙏
@user-ub7xv1ke1g
@user-ub7xv1ke1g 3 месяца назад
அஸ்ஸலாமு அழைக்கும். பாய் வணக்கம் உங்கள் வீடியோ பார்த்தேன் சிக்கன் கிரேவி பார்த்தேன் வாயில் உமிழ்நீர் சுரக்கின்றது . இனிய ரமலான் வாழ்த்துக்கள்.ரகுராமன் மேட்டுப்பாளையம்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி 🤩🙏
@ganeshpandi8584
@ganeshpandi8584 3 месяца назад
அருமைய சிக்கன் கிரேவி அருமையான பிரியாணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாய் 💐💐💐
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
மிக்க நன்றி 😊🙏
@user-gp3si9bs2l
@user-gp3si9bs2l Месяц назад
வாழ்த்துக்கள் மாமா ❤️❤️ மென் மேலும் வளரவேண்டும் ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@vinoth-cbe
@vinoth-cbe 3 месяца назад
Super bhai, unga video ku tha waiting. Chicken gravy romba nalla irukku..ethu pola neraya upload pannuga...Ramalan valthukkul...🎉🎉🎉 - Vinoth, Covai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
Thanks 😊🙏
@RamaLakshmi-kr8cs
@RamaLakshmi-kr8cs 3 месяца назад
Ramzan wishes bro. Nalla pannringa nalla paesringa. Evening chicken vachi simple dish konjam slow va solli tanga
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@PremKumar-qf8te
@PremKumar-qf8te 3 месяца назад
அட்வான்ஸ் இனிய ரமலான் வாழ்த்துக்கள் பாய். கரூர் மாவட்டம் பிரேம்குமார் 🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
நன்றி 😊🙏
@sankarvel3219
@sankarvel3219 3 месяца назад
வாழ்க வளமுடன் புனித ரமலான் வாழ்த்துக்கள் பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
நன்றி 😊🙏
@nalainamatheymohammedyusuf7672
@nalainamatheymohammedyusuf7672 3 месяца назад
சிக்கன் கிரேவியை பார்க்கும்போது நாக்கில் இருந்து உமிழ்நீர் ஊறுகிறது சூப்பர் சூப்பர் சூப்பர்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
நன்றி 😊🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
நன்றி 😊🙏
@thasneemshahul5147
@thasneemshahul5147 3 месяца назад
அருமை ❤உங்கள் சமையல் சாப்பிட ஆசையா இருக்கு பாய் ...நீங்க வெளியூர் விஷேங்களுக்கு வந்து சமைச்சு தருவீங்களா மதுரை பக்கம்?
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
கண்டிப்பாக வருவோம் 😊🙏
@thasneemshahul5147
@thasneemshahul5147 3 месяца назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen apa kandipa book panniruvom bhai
@kraja772003
@kraja772003 3 месяца назад
veralevel bhai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏🙏
@muhammadhnaasarbubblelywat242
@muhammadhnaasarbubblelywat242 3 месяца назад
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்!
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
நன்றி 😊🙏🙏
@KSManjuKSManju-ds7uk
@KSManjuKSManju-ds7uk 3 месяца назад
Thank you brother
@KSManjuKSManju-ds7uk
@KSManjuKSManju-ds7uk 3 месяца назад
I like you
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@kavinakash709
@kavinakash709 3 месяца назад
Brother 's ramzan vazhthukkal...... Ur preparation always good...... You go up level Day by Day Anna's..... I'm praying to God...... Thank you so much for uploading this video
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏🙏
@RameshKumar-bl8ni
@RameshKumar-bl8ni 3 месяца назад
Super chicken gravy and good explanation
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏🙏
@nelsonf7173
@nelsonf7173 3 месяца назад
Superb vera level boy
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@subramanisubramani4306
@subramanisubramani4306 3 месяца назад
Anna kundal fry podunga anna
@SomaSundaram-jd1ip
@SomaSundaram-jd1ip 3 месяца назад
அருமையான சிக்கன் கிரேவி
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
நன்றி 😊🙏
@shanmugarajrajendran1416
@shanmugarajrajendran1416 3 месяца назад
இனிய ரமலான் வாழ்த்துக்கள் அண்ணா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@AaronM-pj8fv
@AaronM-pj8fv 3 месяца назад
சூப்பர் சிக்கன் கிரேவி
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏🙏
@sathimuthu3203
@sathimuthu3203 3 месяца назад
Advance ramalan vazthugal Bai .gasla eppadi biriyani feyvathi 10kg reply panuga bai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
Ok 👍😊🙏
@vennilacharles6045
@vennilacharles6045 3 месяца назад
Super bro
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@DeepakKumar-ye1zv
@DeepakKumar-ye1zv 3 месяца назад
Super anna
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏🙏
@saravanasgavlogs7246
@saravanasgavlogs7246 3 месяца назад
Super bay
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@kuttybiryanistore1990
@kuttybiryanistore1990 3 месяца назад
சூப்பர் மாஸ்டர் 👌 சிக்கன் 65 masala எதுக்காக சேர்க்கிறீங்க என்ன நமக்கு அது கொடுக்குது மாஸ்டர்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊👍🙏
@radhakrishnan4398
@radhakrishnan4398 2 месяца назад
கொங்கு நாட்டு மட்டன் குழம்பு செய்து காட்டுங்கள் மாஸ்டர்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
😊👍🙏
@rathikachella7543
@rathikachella7543 3 месяца назад
👌👌👌👌👌
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@sathimuthu3203
@sathimuthu3203 3 месяца назад
Bai veg biriyani oru 8kg. Eppadi seyarathu oru video podunga .sathya coimbatore
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
Ok 😊👍🙏
@jsha2010
@jsha2010 3 месяца назад
Eid mubaarak
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏🙏
@balakumarv404
@balakumarv404 3 месяца назад
Eid mubark to all🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@bruttosmaker9345
@bruttosmaker9345 3 месяца назад
Curd rice recipe poduinga sekiram
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊👍🙏
@KarthicKarthic-wz7ej
@KarthicKarthic-wz7ej 2 месяца назад
mattan kulambu vidio podunga bor......
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
😊🙏
@user-hd4hy3nf5f
@user-hd4hy3nf5f 3 месяца назад
Ramazan spl mutton gravy potuga anna
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
OK 😊👍🙏
@user-hd4hy3nf5f
@user-hd4hy3nf5f 3 месяца назад
Mutton gravy potuga anna please
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
OK 😊🙏
@viswanathvishwa4178
@viswanathvishwa4178 3 месяца назад
Hi bor super 😊😊 last time reply pannala
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
Thanks 🤩🙏
@ramarajram7955
@ramarajram7955 16 дней назад
நான் பெரிய வெங்காயம் தயிர் ஊத்தலாமா
@user-hd4hy3nf5f
@user-hd4hy3nf5f 3 месяца назад
Anna chicken alternative va mutton potalam ma
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
illa Mutton ku Masala lam Maarum
@punniyamoorthy5152
@punniyamoorthy5152 3 месяца назад
மாஸ்டர் வேலை கற்று தாரேன் சொன்னீங்க இதுவரைக்கும் போண் வருல மறந்துடிங்களா????? 😔😔😔😔
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊👍🙏
@abuchennai6981
@abuchennai6981 3 месяца назад
வணக்கம் என்று கூறாதீர்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊👍🙏
@nalainamatheymohammedyusuf7672
@nalainamatheymohammedyusuf7672 3 месяца назад
சமையல் எப்படி பண்றாங்கன்னு பாரு. வணக்கம் சொல்லாதீங்க என்று ஆர்டர் போடாதீங்க..
@tamilvanane
@tamilvanane 3 месяца назад
யாரையும் வாழவே விட்டுடாதீங்கய்யா பிறபோக்கு பூமர்ஸ். அவர் அல்லாவை வணங்குகிறார், வணக்கம் என்பது எதிரில் இருப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை நம் பண்பாடு. வீடியோ போடுவதும் பார்பதும் கூட ஹராம் தானே, அப்ப நீயும் ஹராம் நீ அவங்களுக்கு பாடம் எடுக்குற??
@shanmugarajrajendran1416
@shanmugarajrajendran1416 3 месяца назад
இந்த பூமருங்க மத்தவங்கள வாழவே விடமாட்டானுங்க. வணக்கம் என்பது வேறு வழிபாடு என்பது வேறு. இந்திய கலாச்சாரத்தில் வணக்கம் என்பது மற்றவருக்கு நாம் தரும் மரியாதை. வழிபாடு என்பது இறை நம்பிக்கை. அவர் அல்லாவை வழிபடுகிறார். மக்களிடம் நேசத்துடன் மரியாதை செய்கிறார். இந்த பூமர் பாய்ஸ்கள் மத்தவன வாழவே விட மாட்டானுங்க.
@Thanjavur883
@Thanjavur883 3 месяца назад
வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே இறைவனை தவிர வேற யாரும் இல்லை
@thenmozhip3182
@thenmozhip3182 3 месяца назад
Naan Dindigul than romba santhosama eruku namba oor karangakalakuringa naan chinna order eduthu seihiren unga video thavarama parpen.athavdhu doubt na call pannalama
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊👍👍🙏
@kabildev6358
@kabildev6358 3 месяца назад
15 கிலோ சிக்கன் கிரேவி எத்தன பேரு வரையா சாப்டலாம் சொல்லிருங்க
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
100 to 120
@kabildev6358
@kabildev6358 3 месяца назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen இனிமே வீடியோ போடும் போது பிரியாணி சிக்கன் கிரேவி ஸ்வீட் தால்சா சாதம் ரசம் சாம்பர் மட்டன் குழம்பு எது வச்சாலும் இத்தன கிலோ போட்ட இத்தன பேரு சாப்டலாம் சொல்லுங்க பாய் வளரும் மாஸ்டர்களுக்கு ரொம்ப உதவும் நன்றி பாய்
@MahabooBasha-xm8xh
@MahabooBasha-xm8xh 2 месяца назад
Mobile no
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
Nama Channel About Page la Contact Number iruku Check panni parunga 😊🙏
Далее
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Я КУПИЛ САМЫЙ МОЩНЫЙ МОТОЦИКЛ!
59:15
КАК Я ЭТО СДЕЛАЛА?
00:13
Просмотров 145 тыс.
САМОЕ СЛОЖНОЕ СОРЕВНОВАНИЕ
0:41