Тёмный

ரயிலில் வந்து இறங்கிய CM Stalin | Mass வரவேற்பு கொடுத்த Ministers | CM MK Stalin | Train | Vellore 

Kalaignar TV News
Подписаться 1,4 млн
Просмотров 285 тыс.
50% 1

#minister #cmstalin #train #vellore
அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து முதலமைச்சரை வரவேற்றனர் | CM MK Stalin | Train | Vellore
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
RU-vid : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@thangamanitamilmani647
@thangamanitamilmani647 Год назад
எவ்வளவு தான் photo shoot செய்வது.. மக்கள் பெருசா நினைப்பதில்லை
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz Год назад
அண்ணன் எப்பொழுதும் சூட்டிங்கில் தான் இருப்பார்
@Balaji-kb6bj
@Balaji-kb6bj Год назад
அல்பானுக்கு வாழ்வு வந்தா அடுத்த ராத்திரி இல்ல கொடை புடிப்பான்
@viewsofraja4744
@viewsofraja4744 Год назад
எந்த பயனும் இல்லை
@avinashtextiles8726
@avinashtextiles8726 Год назад
Idhu oru time pass work
@thamizharasancr8279
@thamizharasancr8279 Год назад
வாழ்க தளபதி வாழ்த்த வயது இல்லை வணங்கி மகிழ்கிறேன் என்றும் இர.தமிழரசன்
@sairamsekhar3055
@sairamsekhar3055 Год назад
Amazing that fit CM cannot even walk on the platform. Also amazing to see how much money people waste to give gift to CM which he does not even see. All these practice of Dinosaur age. Dravida pls change.
@sivakamy
@sivakamy Год назад
என்ன ஒரு காமடியா இருக்கு தளபதி 68 ஆரம்பிச்சுட்டாங்களா? யாருமே பாடசாலைப்பக்கம் போகல போல😂😂😂
@saravananv8766
@saravananv8766 Год назад
ஐயா நீங்கள் ஒரு முதலமைச்சர்..... சர்வாதிகார திமிருடன் ஆட்சி செய்யுங்கள்... உங்கள் அமைச்சர்கள் உங்களை மதிப்பதில்லை உங்களை விளையாட்டு பொம்மை போல் பார்க்கிறார்கள் ... இப்படியே சென்றால் கட்சி வளராது முந்தைய காலம் வேறு...இந்த காலம் வேறு...
@Asekar-kj1wt
@Asekar-kj1wt Год назад
சூப்பர் சூப்பர்
@vvaidehi6096
@vvaidehi6096 Год назад
A lot of work towards growth, development, infrastructure, educational opportunities, job opportunities, research, safety of common public, administration has to done by our honorable CM and their leaders
@skytechengineering8236
@skytechengineering8236 Год назад
Entha State la
@shop-cart8251
@shop-cart8251 Год назад
Correct even me to was thnking and was excited to know which state it was? @ vaidehi
@redminotemoto
@redminotemoto Год назад
@@shop-cart8251 CM thaniya engayachu oru state vangirparu anga develope pannirparu pola
@shop-cart8251
@shop-cart8251 Год назад
@@redminotemoto 😂... Kandipa irukum
@kumaranjeya9547
@kumaranjeya9547 Год назад
யாரைஎல்லாம்கூடவைய்க்ககூடாதோஅவர்களைதாண்கூடவைய்க்கது
@mygame1366
@mygame1366 Год назад
SUPER
@goldennoodles3109
@goldennoodles3109 Год назад
வோலூர் MP கதிர் ஆனந்த் பார்த்ததில் மகிழ்ச்சி தொகுதியில் காணவில்லை முதல்லமைச்சர் தளபதி முத்துவொல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அன்பான வரவேற்பு வோலூர் மாவட்ட மக்களின் சார்பாக வாழ்க திராவிட நாடு வளர்க திராவிட மாடல்
@lakshmipathi6730
@lakshmipathi6730 Год назад
Me also vellore namma mp aala iruka maata irukar
@karthiktamil4778
@karthiktamil4778 Год назад
சூப்பர் தளபதி. 🍫💯👏❤️👌👍🥰🙏
@pravinkumartj461
@pravinkumartj461 Год назад
Thalapathy vijay 🔥🔥🔥💯
@shabeershabeer2477
@shabeershabeer2477 Год назад
Chennai super cm mk stalin avarkal 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@akshayaarun6608
@akshayaarun6608 Год назад
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தினமும் சந்திக்கும் அமைச்சர்கள் அவரை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் வரும் போது அன்றுதான் பார்ப்பது போல் சால்வை அணிவித்து மரியாதை செய்வது மிகவும் நடகத்தனமாக உள்ளது முதல்வருக்கு மலர்க்கொத்து அளித்து வரவேற்க வேண்டியது அந்த மாவட்டத்தில் உள்ள உயரதிகாரிகள் கடமை அது தான் பார்க்க நன்றாக இருக்கும்
@Asekar-kj1wt
@Asekar-kj1wt Год назад
அருமை அருமை இவர்கள் மக்களை எப்படி மடையர்கள் ஆக்குகின்றர் பாருங்கள் இவர்கள் ஒரு திசையில் இருப்பது போன்றும் முதல்வர் ஒரு திசையில் இருப்பது போன்று பாவள காட்டுகின்றனர்
@pari1998..
@pari1998.. Год назад
தளபதி ஆட்சி நல்லா இல்லை இது தான் உண்மை
@sivanadarajah9351
@sivanadarajah9351 Год назад
All cm📸drama
@fahimmobile6796
@fahimmobile6796 Год назад
Mass mks
@sivaguru8071
@sivaguru8071 Год назад
தமிழகத்தின் தலைவலி ஸ்டாலின்
@90348ramram
@90348ramram Год назад
Our beloved CM is born with very Good "Execution Skills" !!!!! He will drive the faster implementation of Projects !!!!!!! TN will grow faster under his Leadership !!!!!! 👍👍
@chennaipage
@chennaipage Год назад
It is highly doubtful....Thouh .he is certainly trying his best he and the ministers are not on the same page. Within a few months four or five of them have caused enough damage by their loose mouthed remarks and silly actions in public. The obsession to install the pen on the Marina has raised public outtrage. The party's mindless actions alone have encouraged the defiance of Seeman and Savukku Sankar.
@dhivyakirupa7197
@dhivyakirupa7197 Год назад
சொல்லிட்டு போறதுக்கு பெயர் கள -ஆய்வு அல்ல....🤦🤦🤦
@sivanadarajah9351
@sivanadarajah9351 Год назад
🕺🏼📸🕺🏼
@ramachandran8630
@ramachandran8630 Год назад
சிறப்பு.. நன்மையே உன் வாழ்வின் தொழிலா கட்டும் நாடெலாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
@muthurathinam9428
@muthurathinam9428 Год назад
தானைத்தலைவன்..தமிழர் தளபதி.. அனைவரையும் அரவணிக்கும் செம்மல்.. நினைத்தவுடன் தோன்றும் மக்கள் தலைவன்.. மனிதநேயத்துடன் ஆளும் திராவிட போராளி.. வேலூர் வருகை..நலதிட்டப்பணி செயல்பாடு.. காலமெல்லொம் உழைக்கும் தலைவன் பண்பாடு.. ஊர்நலமே கருதும் தமிழ்தாய் உத்தம புதல்வன்.. பேர் சொல்லும் தமிழ் மகளீர் கண்ட ஆண் அரிமா.. இவருக்கே தமிழ்நாடு ஆளும் உரிமை தந்த வாக்காளர்.. பலருக்கும் மக்கள் நலத்திட்டங்கள் மூலம் உள்ளம் கவர்ந்தவர்.. ஏற்றம் கண்டது விளிம்பு நிலை மக்களின் அரிதாரம் பூசாத கடவுள்.. உற்றுப்பெருக்கெடுத்தாற் போல் எதிர்த்து வரும் ஆரிய சிந்தனையாளர்களை .. காற்றுப் போன பலுனாக செய்து ஓட்டைப் பாத்திரம் கையில் ஏந்த வைக்கும் திராவிடமாடல் முதல்வர்.. இவர் எந்நூற்றாண்டும் காணாத தமிழர் அரசியல் ஆட்சியாளர்.. ஊர்மக்கள் ஒன்று கூடினர் கூத்தாடி ஆட்சித்தேரை இழுக்க வைக்கும் படைப்பாளி.. வாழ்க..வளர்க.. இது நம்ம திராவிட மாடல் ஆட்சி.. தாத்தன் தமிழர் தந்த நீதிக்கட்சியின் நீட்சி.. எத்தன் எவன் வந்தாலும் எதிர்கொள்ளும் திமுக ஆட்சி.. மொத்தத்தில்தமிழ்நாட்டு மக்கள் நலம் சார்ந்த ஆளுமை ஆட்சி..
@Kalyarajaasvam1188
@Kalyarajaasvam1188 Год назад
Sunni thalapathiu thiruttu naaika
@elangopn2389
@elangopn2389 Год назад
உனக்கே ஓவரா தெரியலே!
@lakshmiganapathy742
@lakshmiganapathy742 Год назад
@@elangopn2389 😆😆😆
@pdamarnath3942
@pdamarnath3942 Год назад
Is the train travel with ticket or without?
@smartadvisory2365
@smartadvisory2365 Год назад
Super Thalapathi
@Ungalnanban944
@Ungalnanban944 Год назад
Enna research pannararar
@JoyJoy-iw5qk
@JoyJoy-iw5qk Год назад
மக்கள் பணம் எவண் அப்பண் பணம் ...‌/பேணா உண் சொந்த பணத்தில் உண் வீட்டில் வை
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Год назад
இந்த மாநிலமே அவங்க சொத்துதான். சில இடங்களை மத்தவங்களுக்கு போனா போவுதுன்னு விட்டு வச்சிருக்காங்க.
@polytricks9655
@polytricks9655 Год назад
படம்காட்டுவதைவிடுத்து மக்களுக்கு தினம்தினம் வயித்திலடிப்பதை முதலில் நிறுத்துங்கள், மன்னர் குடும்பத்திற்கு ஏது குறை ஆனால் எத்தனை வீடுகளில் இன்று உலை போட வசதியில்லை !!!
@pilammanrajpichaimuthu8377
@pilammanrajpichaimuthu8377 Год назад
Good beginning. It show's your simplicity and honesty God bless you
@kumaranjeya9547
@kumaranjeya9547 Год назад
அறிவுசார்ந்தஅமைச்சர்களைகூடவைய்க்கவேண்டும்.மனோதங்கராஜ்.கீதாஜீவன்.தங்கம்தென்னரசு.mla.பரந்தாமன்
@srirambm
@srirambm Год назад
good example set by CM by traveling in train, the medium most used by middle class 🙏
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Год назад
Do middle class people travel by separate coach with 5 star facilities? Are the facilities of the separate coach avaliable in coaches used by middle class?
@shop-cart8251
@shop-cart8251 Год назад
😂 out of words and feel very pitty for mr balaraman sriram who didn't know what is exactly reality happening around tamil nadu.... And what is middle class medium
@redminotemoto
@redminotemoto Год назад
Balaraman sir ask ur CM to travel in general compartment that is the most middle class people used to travel
@manimaranm4776
@manimaranm4776 Год назад
விருதுநகரில் காமராஜர் பேருந்து நிலையத்தை செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியாளருக்கு கிடைத்தது பணியிட மாற்றம் விருதுநகர் மாவட்ட மக்களின் நலன் கருதி தலைமைச் செயலாளர் ஐயா இறையன்பு அவர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Год назад
யாருமே footboard அடிக்கலையே.
@vijayanand2169
@vijayanand2169 Год назад
Location railway station
@balasubramanianmurali5943
@balasubramanianmurali5943 Год назад
TTE எதற்கு salute அடிக்கிறார் என்று தெரியவில்லை
@ulagarajg7143
@ulagarajg7143 Год назад
Mass chief minister stalin sir.
@siva5947
@siva5947 Год назад
அடுத்த ஷூட்டிங் எங்க?
@Asekar-kj1wt
@Asekar-kj1wt Год назад
முதல்வரே இது பழகலாம் அல்ல , மக்கள் இதை எல்லாம் ரசிப்பதற்கு , மக்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்று நீங்கள் நடந்து கொள்ளுவது ஒன்றாக உள்ளது , 90 சதவீத மக்கள் உங்கள் மீது அதிர்த்தில் உள்ளது உங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை நீங்கள் செய்வது மக்களுக்கான ஆட்சியாக தெரியவில்லை தன் மகனுக்காக ஆட்சி என்பது புரிய வந்தது விட்டது , பொதுவா சொல்லவேண்டும் என்றால், ஒன்னும் சரியில்லை என்றுதான் சொல்லவேண்டும்
@k.r.sivaprakashshiva3911
@k.r.sivaprakashshiva3911 Год назад
I feel if our Hon . Chief Minister is left alone, Sir will do everything. No gimmics or probaganda needed . Our CM is there on job for all of us. We need to stop the cameramen , officials and so many people around our CM. It makes artificial. I appreciate our CM
@ONE-THING-2RAY
@ONE-THING-2RAY Год назад
He is doing all this for that bloody cameraman and fame only , know the reality kid...🙄😭😂
@dr.farmer221
@dr.farmer221 Год назад
Our CM mass da
@skytechengineering8236
@skytechengineering8236 Год назад
Road mosam irku!!!
@kannansubramanian2026
@kannansubramanian2026 Год назад
Even Tamil Nadu is like that...
@warofimagin
@warofimagin Год назад
start camera action yallarum soinna mari nadikanum🤣
@asiriyarnagulsamy6416
@asiriyarnagulsamy6416 Год назад
மிகவும் சிறப்பு
@karthikeyansadasivam8709
@karthikeyansadasivam8709 Год назад
Cm sir take a n account of delivery of governmental service to public. Big projects you can assessment anywhere. Here you can asses by selecting Some 100 receivers of governmental services
@megalaimariya1749
@megalaimariya1749 Год назад
Yearaum vachakam pani vakkao vala veaniya avasiyam enake illa
@pglpgl4953
@pglpgl4953 Год назад
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@AP-ii5on
@AP-ii5on Год назад
வாழ்த்துக்கள் CM
@megalaimariya1749
@megalaimariya1749 Год назад
Kataulitam vetithan vasanam etupean nega pesala nanu enimeal pesalane sonna appam kotutha vasanam ithu unmai
@rajkiranraj734
@rajkiranraj734 Год назад
Super move ithu
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv Год назад
Thooooooooooooooooo. 23rd pulikesi doopaa dummy piece and comedy 1000 crore costly panchayat president dunduuu sheet govaluuuuuuui
@chinnappanvicotr9187
@chinnappanvicotr9187 Год назад
Goog example to political leader's
@sundarpandivs854
@sundarpandivs854 Год назад
Mental daa
@boredguy2462
@boredguy2462 Год назад
Following his family tradition he too would not have bought a ticket 🤪
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Год назад
Let's appreciate the fact that they didn't take away the train itself.
@redminotemoto
@redminotemoto Год назад
😂😂😂
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 Год назад
எங்கே ? எப்போ ? ஏதர்க்கு ?
@megalaimariya1749
@megalaimariya1749 Год назад
Enna vachi kataul eatho seiya nenaikaka sir enake thireyala
@sureshlicsureshlic
@sureshlicsureshlic Год назад
கலைஞர் பாணி
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv Год назад
Only corruption kattumaram policy.
@vikky9534
@vikky9534 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
@joyfullkidschannel2790
@joyfullkidschannel2790 Год назад
Palamai maravatha tholar
@megalaimariya1749
@megalaimariya1749 Год назад
Ennake illa katauluke vaki vachirukar en mulama sir
@senthilr882
@senthilr882 Год назад
Summa comedy pannatheenga dmk admin worst waste
@santhanarajt9989
@santhanarajt9989 Год назад
தளபதி அவர்கள் விருப்பத்தின்படி சால்வைகளுக்கு பதில் புத்தகங்கள் வழங்கலாமே
@megalaimariya1749
@megalaimariya1749 Год назад
1 nalakamam 28 athikaram kataul enake nethu kotuthathe sir atha paruka ellam thelivakum
@indhu5004
@indhu5004 Год назад
போதும் நடிப்பு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறது
@vimalar1483
@vimalar1483 Год назад
யாரின் நடிப்பு ?ஆட்டுக்குட்டியா?
@IamJohnny22
@IamJohnny22 Год назад
Bodhaila irukaapla
@rajmech6793
@rajmech6793 Год назад
Nice drama
@saravanamg7593
@saravanamg7593 Год назад
Indha thuni podura culture edhuku, andha thuni edhuku payan. Looks awkward.
@mougli2967
@mougli2967 Год назад
Jaaldra kootam
@kannanramadas7142
@kannanramadas7142 Год назад
Panadaiku.yaenda.thoondu
@anbudharmalingam1809
@anbudharmalingam1809 Год назад
வெட்டி செலவு
@SK-sz8ms
@SK-sz8ms Год назад
😂😂😂😂🤣🤣🤣
@user-oc5kb7mi1x
@user-oc5kb7mi1x Год назад
பல்ப் விக்கவா... அதெல்லாம் வேண்டாம் சும்மாவே பலீர்னு எரிது
@rajendransrinivasan6936
@rajendransrinivasan6936 Год назад
என்றும் தலைவர் கலைஞர் வழியில் தலைவர் தளபதி மாஸ்
@jabethjoshiyaisaac876
@jabethjoshiyaisaac876 Год назад
ஊழல் வழியிலா எந்த வழியில்
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv Год назад
200 ups water u kum 420 crimal party kattumaram gropus oliyattum. Missa ennum nerupil pootaa malar konnavayaan kapoothi paayaal 23rd pulikesi and mankuni minister oliyattum.
@m.kaliyaperumal.m.kaliyape2640
குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை ! தமிழகம்.
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z Год назад
டிக்கெட் எடுத்தாறா
@kannansubramanian2026
@kannansubramanian2026 Год назад
Savukku sankar........Lion will roar soon..... Don't show off anymore stop everything becoz we got tired of seeing these kind of dramas....
@varadarajankothandaraman3083
Dist collection of corruption was done only thro road earlier by convoy protected by Friendly police of faithful adaimaigal with empty boxes taken fr Chennai returning with corruption collection in hard cash in full. Now done thro Train with special Inspection car. Good development. Vidiyal Munneyram
@umaizaicon5405
@umaizaicon5405 Год назад
நீங்கள் ஊழல் மற்றும் கமிஷன் என்று சொன்னது போல் ஆனால் மோடி மற்றும் அதானி போல் செய்யுங்கள் அது நல்லது?சரி ????? அல்லவா????
@elangopn2389
@elangopn2389 Год назад
டேய் டுபாகூத்து விடுரீங்களேடா. சுடலையின் இன்றைய வேடம் இது. இதற்கு நீ விளக்குப்பிடிக்கிறாய்.
@gobivaradharajan6438
@gobivaradharajan6438 Год назад
சாராயதாலிஅறுப்பு ,
@vinothjagan6803
@vinothjagan6803 Год назад
லஞ்சம் கட்ட பஞ்சாயத்து அயோகியதனம் செய்யும் காவல்துறை முதலில் கட்டுப்பாட்டில் வைக்கும் செயல் செய்யவும்
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 Год назад
மக்கள்வரவேற்ப்புகொடுக்கலையாஅமைசர்கள்மட்டும்தானா
Далее
Сказала дочке НЕТ!
00:24
Просмотров 619 тыс.