பெரிய எதிர்பார்ப்பு இல்லாத படத்துக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு அலைந்து உடனே படம் பார்த்து விமர்சனம் போட்டு இருக்கீங்க. பொறுமையாக பார்த்துவிட்டு கூட போட்டிருக்கலாம். பரவாயில்லை நல்ல விமர்சனம்..!
Sincere appreciations to you bro!! The efforts that you take to review not just popular movies but such small budget movies is really commendable!! Way to go!! 👏👏👏🖖🖖
Anna balachander, balu mahendra, bharathiraja , sp muthuraman , visu , bhagyaraj , manivannan , mahendran ivangaloda best movies top list poodunga anna , nerya perku therila so neenga pootinga na nalla irukum ❤ apdiye antha top list movie review pootalum super
1.திரைபடத்தில் உண்மையை சாெல்ல மாட்டார்கள், 2.வட மாநிலத்தில் உள்ள ஜாதிய முதலாளித்துவ அரசியல் பற்றி படம் எடுத்தால் (தமிழில் கூட )வடமாநிலத்தில் உள்ள மக்கள் விழிப்புணர்வு அடைவர்கள், 3.எல்லாம் கற்பனை வடமாநிலத்தவர்கள் வர வேண்டும்,நாம் ஹிந்தி கற்றுக்காெள்ளவேண்டும்,தமிழ் பெண்களை வடமாநிலத்தவர்கள் திருமணம் செய்ய வேண்டும்,அவர்கள் அதிகரத்தாேடு தமிழ் நாட்டில் குடியேற வேண்டும் , 4.இதை ஆதரிப்பதாக படம் எடுக்கப்பட்டுள்ளது