நமச்சிவாய வாழ்க வாழ்க வளமுடன் அக்கா நான் வெளிநாட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது இட்லியை நான் பார்க்கவில்லை இந்த வீடியோவை நான் பார்த்து இட்லி செய்து சட்டென்று மிக்க மகிழ்ச்சியாக இருக்கா Thank you so much sister..
நேற்று இதை செய்து பார்த்தேன் கவிதா மேடம். மிகவும் சுலபமாக மற்றும் சுவையாக இருந்தது. ஓட்டலில் கிடைப்பதைவிட அருமையாக இருந்தது. ரவா இட்லிக்கு உருளைக்கிழங்கு மசால் தான் மிகச் சரியான காம்பினேஷன். அந்த உருளைக்கிழங்கு மசாலாவும் உங்கள் ” பூரி மசால்" வீடியோவை பார்த்து தான் செய்தேன். மிக்க நன்றி 🙏🙏
Mam potato masala video podunga.. same nenga panra mathri.. otherwise unga link iruntha send me pls.. na unga videos check panen.. poori peas masala than varuthu mam
Hallo Good MORNING RAVA IDLY PREPARATION WAS VERY NICE WHDN YOU ARE PREPARE THIS DISH VERY EAGERLY LIKES TO EAT EXALANT PREPARATION AND DEMONSTRATION THANK YOU SISTER