Тёмный

ரஷ்யாவின் கிரீன் சிக்னல் | ஈரான் போடும் 1500 ஏவுகணை திட்டம் | Tamil | TP 

Tamil Pokkisham
Подписаться 2 млн
Просмотров 280 тыс.
50% 1

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 917   
@kanda1176
@kanda1176 Месяц назад
பதிமூன்று வயதில் படிப்பு போச்சு.. வீட்டில் ஏழ்மை.. தொடர்ந்து பல நாட்களாக பசி... வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு... ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன். ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார். பையனிடம், ”டேய் இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார். ஆஹா… இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான். மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான். அதோடு விட்டானா... நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர். மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம். வாய்ப்புகளை பயன்படுத்துகின்றவர்கள் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்...
@davidrajkumar6672
@davidrajkumar6672 Месяц назад
Good information thank you 👍🏿
@KingGopal-wl5zv
@KingGopal-wl5zv Месяц назад
Nice. Message
@josephduriraj4045
@josephduriraj4045 Месяц назад
@@kanda1176 நன்றி
@abinayasaminathan964
@abinayasaminathan964 Месяц назад
❤❤❤❤
@ThinkPossitive-mx9xq
@ThinkPossitive-mx9xq Месяц назад
🎉
@viswa398
@viswa398 Месяц назад
இரண்டு நாடுமே இராணுவ வலிமை உள்ள நாடு தான் போர் வந்தால் நிறையா உயிர் போகும் இதுல அப்பாவி மக்கள் தான் பாவம் ..😅
@KkKk-ik4dl
@KkKk-ik4dl Месяц назад
மக்களைப் பற்றி எவனுக்குமே கவலையில்லை
@bossjess7040
@bossjess7040 Месяц назад
No. Istrael Oru podda country. America ku kuninchukiduka than correct. Thanija oo.... Mudijathu😅😅
@anandrajministries8583
@anandrajministries8583 Месяц назад
இந்த நாடுகள் நிலம் நமக்கு நிரந்திர மில்லைஎன்று தெரிந்திருந்தும் ஆனாலும் கூட மனிதன் நிலத்துக்காக போர் நடத்திக்கொண்டு அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் பலி கொடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
@user-rg8fb5dw8e
@user-rg8fb5dw8e Месяц назад
இல்லை.... ஈரான் இன்று நினைத்தாலும் ஒரு ஏவுகணையை கூட இஸ்ரேலுக்குள் அனுப்ப முடியாது ஆனால் இஸ்ரேல் நினைத்தால் ஒரு லட்சம் ஏவுகணையை ஈரான் மீது அனுப்ப முடியும்... ஏன் அனுப்பவில்லை...? ரஷ்யா விற்காகவும், உலக மக்களுக்காகவும் யோசிக்கிறார்கள்...
@marirama2720
@marirama2720 Месяц назад
இஸ்ரேல் நாடு ஈரானில் போய எத்தனை தாக்குதல் செய்து தீவிரவாதிகளை வேட்டையாடி உள்ளது. ஈரான் தாக்குதல் நடத்தும் போது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால் ஈரான் காலி.
@mohanmohanji8302
@mohanmohanji8302 Месяц назад
விக்கி உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤
@Tit45Tat
@Tit45Tat Месяц назад
Jeremiah 31:35-36 KJV Thus saith the Lord, which giveth the sun for a light by day, and the ordinances of the moon and of the stars for a light by night, which divideth the sea when the waves thereof roar; The Lord of hosts is his name: [36] If those ordinances depart from before me, saith the Lord, then the seed of Israel also shall cease from being a nation before me for ever.
@sinoubritthy1780
@sinoubritthy1780 Месяц назад
Pray for peace no war one life one time🌞🙏🐎
@mohansega9812
@mohansega9812 Месяц назад
Jesus Christ 2nd coming returns soon. No peace😢😢😢😢
@philipneh
@philipneh Месяц назад
இதை தடுக்க முடியுமா. முடியாது. பரிசுத்த வேதம் சொல்லி விட்டது.
@tamilnanbanuk2448
@tamilnanbanuk2448 Месяц назад
விக்கி லண்டனிலுள்ள பெரும் பணக்காரன் அரபு நாட்டான் தலைநகர் அவர்களின் ஆதிக்கம் 😊
@irfaanjaffer5521
@irfaanjaffer5521 Месяц назад
London was owned by Arabs....not British da mundooo😂😂😂.. history olunga padi
@ismailk2457
@ismailk2457 Месяц назад
Yes
@rahmadhullam2567
@rahmadhullam2567 Месяц назад
நெஞ்சுவலி குஞ்சுவலி ஏன் நோக்குடா அம்பீ ???
@ramkandavelu9004
@ramkandavelu9004 Месяц назад
Vikky, market crash not bcuz of iran- Israel issue. This is due to Japan interest rate hike from 0.1 to 0.25%. until now throughout the world take free money and invested in USA. Now it is become expensive. That's why market crashing
@marimuthu14
@marimuthu14 Месяц назад
Vicky knows this. He is deliberately lying because he has no principles. Any small bit of info he can find useful to condemn the West he will use it even if it's not true. That is how much he hates the West. Very toxic guy.
@karthism1320
@karthism1320 Месяц назад
மக்களுக்காக பிரார்த்திப்போம் இரண்டு நாடுகளின் மதவெறி தீவிரவாதம் போரில் முக்கிய பங்கு
@eaglesadham9250
@eaglesadham9250 Месяц назад
@@karthism1320 ithu madha veri ila ...
@senthilkannan3742
@senthilkannan3742 Месяц назад
Correct ah sonniga anna
@senthilkannan3742
@senthilkannan3742 Месяц назад
Pray for makkal
@dineshcr7303
@dineshcr7303 Месяц назад
Ezekiel 38 padi Israel vs Russia
@anwarfayis7751
@anwarfayis7751 Месяц назад
Unnada pattu 5 : 16 Padi muhammadu sal alaivasallam avargalai patri erukku Anal eppodu erukkum bibil oru kalavai 😂😂😂😂
@user-rg8fb5dw8e
@user-rg8fb5dw8e Месяц назад
ஈரான் மக்கள் அருமையான மக்கள் அமைதியாக வாழ விரும்பும் மக்கள் அரசியல்வாதிகள் தான் மோசமானவர்கள் ... எங்களை ஒன்றும் செய்யாதீர்கள் வேண்டும் என்றால் எங்கள் அரசியல்வாதிகளை கொன்று விடுங்கள் என்று ஈரானில் சுவர்களில் இன்றும் எழுதி வைத்துள்ளார்கள்.
@tamilnanban8076
@tamilnanban8076 Месяц назад
இஸ்ரேலிய மக்கள் ஒரு படி மேலே போய் போராட்டம் வன்முறை இஸ்ரேலிய அரசுக்கு எதிராக நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.
@nagaranim3338
@nagaranim3338 Месяц назад
நாஸ்டர்டாமஸ் கூறிய தீர்க்க தரிசனங்கள் நடந்து வருகின்றன
@andrewcyril8335
@andrewcyril8335 Месяц назад
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் * *ஏசாயா 41 : 14*
@mohansega9812
@mohansega9812 Месяц назад
❤ISRAEL❤ STAND WITH JESUS CHRIST HOLY POWER❤❤❤
@memes.bloody
@memes.bloody Месяц назад
Apa Moses 😂😂
@FathimaZanas
@FathimaZanas Месяц назад
World powerful military Israeli 😢304 days ago bro until tension
@mohansega9812
@mohansega9812 Месяц назад
❤ISRAEL❤ NEVER SCARED ANY COUNTRIES❤❤❤ BECAUSE ❤ISRAEL❤ STAND WITH ❤JESUS CHRIST❤. ❤❤❤❤❤❤❤❤
@tamizhanantony7725
@tamizhanantony7725 Месяц назад
இஸ்ரேல் இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொள்ளாத நாடு...தெரியுமா
@Madraswala
@Madraswala Месяц назад
@@mohansega9812 India never scares any other country because keeping Jesus at a distance
@Madraswala
@Madraswala Месяц назад
@@mohansega9812 India never scares any other country because keeping Jesus at a distance
@mufassirali10sinan57
@mufassirali10sinan57 Месяц назад
Ongada jeses ahh kondathe intha isreal uthanuwo tha 😂😂😂
@mufassirali10sinan57
@mufassirali10sinan57 Месяц назад
Ongada jeses ahh kondathe intha isreal uthanuwo tha 😂😂😂
@johnpaulgnanaraj2278
@johnpaulgnanaraj2278 Месяц назад
Please read Ezekiel 38,zechriah 12,14,15 in Bible.ln Ezekiel koku means Russia.
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j Месяц назад
😂😂😂 SUPER COMEDY BROTHER 😂😂😂
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j Месяц назад
❤❤ISRAEL GOD WITH ISRAEL AMEN BROTHER ❤❤
@shibaasianarmy1070
@shibaasianarmy1070 Месяц назад
Heee heeeeee hoooooo hooooo😂
@robinsongeorge6785
@robinsongeorge6785 Месяц назад
Joel 3:16 Holy Bible verse.
@randomguy6011
@randomguy6011 Месяц назад
Dei Israel Iran nu pakathinga Makkal nu parunga Makkal than savuranga
@kalai_krish
@kalai_krish Месяц назад
Isreal❤
@AnilKumar-wb7my
@AnilKumar-wb7my Месяц назад
ஈரான் வாய் சவுடால் மட்டும்
@paulwestlin
@paulwestlin Месяц назад
இது கடவுளின் நாடு ....கடவுளை ஜெயித்தது யார்
@arvindelayappan3266
@arvindelayappan3266 Месяц назад
God loves them so much, to an extent, that god will invite them to heaven/hell soon😂
@arvindelayappan3266
@arvindelayappan3266 Месяц назад
No Bro, stock market situation is not just Iran war situation. Japan Bank interest situation. War andha US market will improve because they sell more weapons
@johnedward4759
@johnedward4759 Месяц назад
Bible Ezekiel 38 is back prophesied...🔥🔥🔥
@kugarubanparansothy9704
@kugarubanparansothy9704 Месяц назад
👍🏻🙏👍🏻 விக்கி சிறப்பான பதிவு நன்றி ❤
@CR-bi2rn
@CR-bi2rn Месяц назад
Israel ❤
@mohamedmifsal8936
@mohamedmifsal8936 Месяц назад
isreal ready to see 2 sunrise 😂😂😂😂
@CR-bi2rn
@CR-bi2rn Месяц назад
I think u forgot about Ismail haniah 😂😂😂😂😂
@VinoVinod-bk4re
@VinoVinod-bk4re Месяц назад
God coming
@pravinrajpooraj4746
@pravinrajpooraj4746 Месяц назад
PEACE be upon Israel 🇮🇱 May the LORD protect you all. In Prayer 🙏
@yoursoulgaming6588
@yoursoulgaming6588 Месяц назад
Oombuvinga paarunga
@mohamedmifsal8936
@mohamedmifsal8936 Месяц назад
isreal peoples pawam
@kittyrtrdharan2715
@kittyrtrdharan2715 Месяц назад
@@pravinrajpooraj4746 😂😂😂
@ravindranaveeramali502
@ravindranaveeramali502 Месяц назад
Looks like USA n RUSSIA can test thier new weapons . Israel can study and prepare for new tech. Poor Iran.
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 Месяц назад
Jesus come brother ❤ you life Jesus
@lakshumessi1064
@lakshumessi1064 Месяц назад
We're waiting ❤
@Voice_of_jv
@Voice_of_jv Месяц назад
4:51
@lakshumessi1064
@lakshumessi1064 Месяц назад
@@Voice_of_jv Russia always Mass 💥
@jothisivagurunathan1306
@jothisivagurunathan1306 Месяц назад
அருமையான பதிலு நன்றி
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 Месяц назад
14 இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே. அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். 1 தெசலோனிக்கேயர் 4:14 15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கிற நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. 1 தெசலோனிக்கேயர் 4:15 16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 1 தெசலோனிக்கேயர் 4:16 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1 தெசலோனிக்கேயர் 4:17 18 ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள 1 தெசலோனிக்கேயர் 4:18
@rajanjawali8191
@rajanjawali8191 Месяц назад
விளம்பர கட்டு கதைகள் தேவையில்லை.
@mohamedsumri6492
@mohamedsumri6492 Месяц назад
First comment from UAE
@sarvanathammylvaganam8630
@sarvanathammylvaganam8630 Месяц назад
ஈரான் ரஷ்யா👍
@mkkumar7566
@mkkumar7566 Месяц назад
முதல்ல Ukraine a mudichitu vara sollunga 😂😂
@KoushikS-yh1oy
@KoushikS-yh1oy Месяц назад
​@@mkkumar7566 போதுமான அறிவு இருந்திருந்தால் இந்த கமென்ட் நீ பன்னாமல் இருந்துறுப்பாய்
@Naseer_Media
@Naseer_Media Месяц назад
​@@mkkumar7566Hamas முடிக்க முடியல இவனுங்க ஈரான முடிக்க போரான கழகம் போங்கடா 😂😂😂
@mkkumar7566
@mkkumar7566 Месяц назад
@@Naseer_Media athuthan Gaza va sithachutangale apram enna innum konjam mitcham iruku athukulla Gaza sudukadu than... 🤪🤪🤪
@mkkumar7566
@mkkumar7566 Месяц назад
@@Naseer_Media 100 per la 10, 15 anga anga irunthu attack pannuthu athuvum mudinjudum josikatha😆😆
@jebersonnadar3301
@jebersonnadar3301 Месяц назад
I waited for vicky anna update in this escalation
@josephduriraj4045
@josephduriraj4045 Месяц назад
பணம்பெருத்தவனுக்கும் , அறிவு பெருத்தவனுக்கும் , நடக்கிற போர் ;என் நாட்டுப் பிரச்சனை தீர்க்க வழி தெரியவில்லை !
@s.vkanna8100
@s.vkanna8100 Месяц назад
வழி தெரிய Facebook, RU-vid பார்க்கவும் பயிற்சி எடுக்கலாம் பயிற்சி கொடுக்கலாம் ☺☺
@rinnahsister7800
@rinnahsister7800 Месяц назад
Thank you brother
@user-cg7gn4jm6h
@user-cg7gn4jm6h Месяц назад
தற்போது நானும் எகிப்திலே உள்ளேன், நாளை என்ன நடக்குமோ? 😭😭😭🙏🏼🇱🇰
@moorthyv11
@moorthyv11 Месяц назад
Be safe 🙏❤️
@BVetriwin7308
@BVetriwin7308 Месяц назад
Better to come India middle east country not safe for during world war 3
@user-cg7gn4jm6h
@user-cg7gn4jm6h Месяц назад
@@moorthyv11 💜
@jayaprakash4486
@jayaprakash4486 Месяц назад
Bro anga eppadi poniga
@Nallavan497
@Nallavan497 Месяц назад
Jolly ah irukkinga pola 😂
@newsse2334
@newsse2334 Месяц назад
Hi Vickey bro unga videokaka waiting thank you
@kadher2831
@kadher2831 Месяц назад
Thalivan kim 🔥🔥🔥putin🔥🔥🔥
@Krishh619
@Krishh619 Месяц назад
Intha manam keta main media oruthanum intha issues la onu kuda Sola matranuga
@mohansega9812
@mohansega9812 Месяц назад
❤HOLY BIBLE ❤( LUKE 21: 24, 26, 28, AMOS 1:7, AMOS 9:9, EZEKIEL 20: 33-40, EZEKIEL 39:9,10, ASIAH 11:11,12, ASIAH 39:9,10)❤❤❤❤❤❤
@ranjithkumar-gd8dj
@ranjithkumar-gd8dj Месяц назад
Thank you for the update
@Best_Compilations77
@Best_Compilations77 Месяц назад
Vicky broo!!!! Onga pechi, unmayana yuththatha Vida bayangarama irukudhu...
@warfacetamil1523
@warfacetamil1523 Месяц назад
Welcome to tp troops
@balak.622
@balak.622 Месяц назад
அரபுநாடுகளுக்கு 1967 ஐ ஞாபகப்படுத்தி சிந்திக்கவைக்குதா ஈரான்
@RifasMohamed-nj8qr
@RifasMohamed-nj8qr Месяц назад
Dai America Voda help thaanda apo arabu naduku endha helium illa ippa russia and North Korea eekidhu
@vipermahi9381
@vipermahi9381 Месяц назад
Isarel 💥💥💥
@styleman4664
@styleman4664 Месяц назад
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்றென்றும் வாழ்க ❤! கர்த்தர் அனுமதித்தால் மாத்திரமே நீங்கள் புடுங்க முடியும் இல்லையெனில் முடியாது வாழ்க இஸ்ரேல் குடிமக்கள் ❤
@styleman4664
@styleman4664 Месяц назад
@Rex-ff24 உனக்கு இப்போதாவது நீ மென்டல்னு புரிஞ்சுத!!
@GokulanRabinesh
@GokulanRabinesh Месяц назад
Congratulations vikki your channel going to 2m subscriber 💐💐💐
@sulthana5213
@sulthana5213 15 дней назад
No war only peace 🎉
@chilloutmusics3134
@chilloutmusics3134 Месяц назад
4இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
@user-qy4lr3xf4f
@user-qy4lr3xf4f Месяц назад
Jesus ku ஆணி அடிச்சதே அவனுங்க தான் டா 😂😂😂
@user-mc5jg8kt2c
@user-mc5jg8kt2c Месяц назад
​@@user-qy4lr3xf4fமுஹம்மதுக்கு விஷம் வைத்து கொன்றது யூதப் பெண்கள் தெரியுமா 😂
@user-mc5jg8kt2c
@user-mc5jg8kt2c Месяц назад
இயேசுவை சிலுவையில் அடித்தது யூதர்கள் இல்லை ‼️ ரோமர்கள்
@user-qy4lr3xf4f
@user-qy4lr3xf4f Месяц назад
@@user-mc5jg8kt2c 🤣🤣 அட பாவி அவன யாரு கொன்னா எனக்கு என்னடா 🤣🤣🤣🤣 ஏன்டா யூதனுங்கள தட்டுனா அவன் முஸ்லீம் ஆ... 🤣🤣
@user-qy4lr3xf4f
@user-qy4lr3xf4f Месяц назад
@@user-mc5jg8kt2c என் பெயர் என்னனு தெறியுமா... 🤣🤣🤣
@Raj-pavan-007
@Raj-pavan-007 Месяц назад
Thala oru lyk podu bro❤
@GMCJESUSMINISTRYFRANCE
@GMCJESUSMINISTRYFRANCE Месяц назад
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். ( ஏசாயா 41 : 14 ) Fear not, thou worm Jacob, and ye men of Israel; I will help thee, saith the LORD, and thy redeemer, the Holy One of Israel. ( Isaiah 41 : 14 )🇮🇱🇮🇱🙏
@MsmFazil
@MsmFazil Месяц назад
😂😂😂😂😂😂😂
@kisvanth8655
@kisvanth8655 Месяц назад
​​@@MsmFazil3 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மெசேக்கு மற்றும் தூபால் இவர்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே! ( ரஷ்யா ) நான் உனக்கு எதிராய் இருக்கிறேன். எசேக்கியல் 38:3 4 நான் உன்னைத் திருப்பி உன் தாடைகளில் கடிவாளங்கள் பூட்டி, முழுப்போர்க்கவசம் அணிந்த உன்னையும், உன் குதிரைகளையும், குதிரைவீரர்களையும், சிறியதும் பெரியதுமான கேடயங்களுடன் கூரிய வாளேந்திய பெரும் படையின் வீரர் யாவரையும் வெளியேற்றுவேன். எசேக்கியல் 38:4 5 அவர்களுடன் கேடயமும் தலைச்சீராவும் அணிந்த பாரசீகம், ( ஈரான் ) கூசு மற்றும் பூத்து மக்களும் வெளியேறுவர். எசேக்கியல் 38:5 22 நான் அவன்மீது கொள்ளையையும் கொலையையும் அனுப்பித் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். பெருமழையையும், கல்மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் அவன்மீதும் அவன் படைகள் மீதும் அவனோடு இருக்கும் எல்லா மக்களினங்கள்மீதும் கொட்டுவேன். எசேக்கியல் 38:22 23 இவ்வாறு நான் என் மேன்மையையும் தூய்மையையும் நிலைநாட்டிய பல மக்களினங்களின் கண்முன்னால் என்னை வெளிப்படுத்துவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர். எசேக்கியல் 38:23
@shanthipandiyan7903
@shanthipandiyan7903 Месяц назад
Do you think that Lord is with Israel? I am not sure
@user-qy4lr3xf4f
@user-qy4lr3xf4f Месяц назад
Unga Jesus ku ஆணி adichathe avanung தான் டா...😂😂😂
@user-mc5jg8kt2c
@user-mc5jg8kt2c Месяц назад
​@@user-qy4lr3xf4f ஆதாரம் இல்லாமல் பேசுற😂 உங்க அல்லாஹ்வை விஷம் வைத்து மூனு நாலு வருஷமா கதற விட்டு கொன்றது சாதாரண யூதப் பெண்கள்😂
@sridharta1
@sridharta1 Месяц назад
பயத்தை பகிர்ந்து கெட்ட சமுதாயத்தை வளர்ப்போம்.
@mdkresources4802
@mdkresources4802 Месяц назад
😂😂😂😂😂
@RaviKumar-kc8pk
@RaviKumar-kc8pk Месяц назад
Welcome tp troops😊
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j Месяц назад
இப்ப ஆயூத தொழிச்சாலையிலோட காட்டிலதா கொட்டும் பணமழை, சோ, நீங்க இப்ப இவங்க கம்பணிகிட்ட முதலீடு பண்றதுதா புத்திசாலித்தனம்.
@Anand-rz5rc
@Anand-rz5rc Месяц назад
கொலைக்கிற நாய் கிடிக்காது.
@MsmFazil
@MsmFazil Месяц назад
Bro where is Israel iorndom😂😂😂
@Tavi-v6e
@Tavi-v6e Месяц назад
அரவு நாடுகள் ஸ்ரேலின் பக்கம்
@user-wk4yj4ut5c
@user-wk4yj4ut5c Месяц назад
Real fighter will not reveal to the public , that they have 1500 missiles or 1 million soldiers. Only those frightened will do this.
@user-vc1rq3ny8z
@user-vc1rq3ny8z Месяц назад
ஈரானின் அடி எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கவும் விக்கி
@Sci-Tech04
@Sci-Tech04 Месяц назад
😂😂😂
@arifbashs8427
@arifbashs8427 Месяц назад
No chance bro
@user-zj5et2bo3q
@user-zj5et2bo3q Месяц назад
😂😂😂😂
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j Месяц назад
😂😂😂😂SUPER COMEDY 😂😂😂😂
@user-vc1rq3ny8z
@user-vc1rq3ny8z Месяц назад
ஜோக்க நினைக்கிறீங்க wait and see bro
@spanneerselvamsavarimuthu6095
@spanneerselvamsavarimuthu6095 Месяц назад
No worries as the Living God will protect Isreal. They are God’s chosen people
@fathimamahjafeen4176
@fathimamahjafeen4176 Месяц назад
இஸ்ரேல் a alikanum 😊
@duraikutty
@duraikutty Месяц назад
Vaipu ila
@DareTolearn-jc3sf
@DareTolearn-jc3sf Месяц назад
My GOD is with Isreal 🤍 Mudincha pudigiko
@jacobjayakumar6943
@jacobjayakumar6943 Месяц назад
God with Israel
@irfansvibe988
@irfansvibe988 Месяц назад
@fathimamahjafeen4176 ❤️❤️
@epicplayzyt6616
@epicplayzyt6616 Месяц назад
Athu enna un gommala adikurathuku
@masskatrom4206
@masskatrom4206 Месяц назад
Tp troops assemble ❤
@davidrajkumar6672
@davidrajkumar6672 Месяц назад
😮😮😮
@mohansega9812
@mohansega9812 Месяц назад
❤BRO. VICKI YOU BELIEVE OR NO I DON'T CARE BUT NO ONE TOUCH ISRAEL❤ READ HOLY BIBLE PLEASE EVERYONE( ❤❤ZEPHANIYAH 2:4, HOSIAH 3:5, JOSHUA 15: 20,47, JEREMIAH 31: 31-40, JEREMIAH 47:5, ZAKARIAH 9:5, ZAKARIAH 12:1-6❤)❤❤❤❤❤❤❤❤
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 Месяц назад
15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கிற நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. 1 தெசலோனிக்கேயர் 4:15 16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 1 தெசலோனிக்கேயர் 4:16
@BBdeen996
@BBdeen996 Месяц назад
இயேசுவை கல்லால் அடித்து கொண்டவர்கள் தான யூதர்கள்
@krishachrisha
@krishachrisha Месяц назад
summa poda paithiyam
@Muthu5678
@Muthu5678 Месяц назад
Amen
@ganeshsubramaniam5361
@ganeshsubramaniam5361 Месяц назад
❤❤❤ lovely ❤❤
@AronA-oo9oe
@AronA-oo9oe Месяц назад
நிச்சயமாக ஈரான் சிதறடிக்கபடும்
@iambasha8586
@iambasha8586 Месяц назад
Well done Vicky bro waiting for all your updates
@chandraz2902
@chandraz2902 Месяц назад
Son of God Israel God Save Israel ❤️🇮🇱🇮🇳♥️🇮🇱♥️🇮🇱♥️🙏🙏🙏
@KarthikMuniappan-fe3uw
@KarthikMuniappan-fe3uw Месяц назад
Bro, when you will start fire 🔥 I mean fire update Palaya panner selvatha paakanum!
@kumarankumaran1034
@kumarankumaran1034 Месяц назад
ஈரான் ஒரு டம்மி பீஸ்😂😂
@irfansvibe988
@irfansvibe988 Месяц назад
Orama po da sangi🤣
@mohamedmifsal8936
@mohamedmifsal8936 Месяц назад
😂😂😂😂😂😂 dammi piece sonna oru word ku stock market thalladuthu. oru word iwlo power
@user-ve7ou5zl5x
@user-ve7ou5zl5x 29 дней назад
Ni pathaya
@GR-bb5sd
@GR-bb5sd Месяц назад
இரான் மண்ணை கவ்வும்.
@mohamedmifsal8936
@mohamedmifsal8936 Месяц назад
😂😂😂😂 2 sunrise
@LogeshSaranya-hd4xy
@LogeshSaranya-hd4xy Месяц назад
@@GR-bb5sd 👍🏼
@LogeshSaranya-hd4xy
@LogeshSaranya-hd4xy Месяц назад
@@mohamedmifsal8936 ஊம்பு
@thaparezpatel6028
@thaparezpatel6028 Месяц назад
Kadharu 😂
@kumaresaankumaresaan1513
@kumaresaankumaresaan1513 Месяц назад
Super 🎉
@channeltamil6998
@channeltamil6998 Месяц назад
Russia ❤
@ManiKandan-uc1iz
@ManiKandan-uc1iz Месяц назад
சூப்பர்
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl Месяц назад
ஈரான் அழியும் நேரம் வந்து விட்டது
@RCSHAN
@RCSHAN Месяц назад
Poda bible kariyan. Paitu pastor sollu, Power,Power,Power power ponyen
@user-ss9fk8fx1v
@user-ss9fk8fx1v Месяц назад
Israel alium
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 Месяц назад
Usa israel 👇 😂🤣😂
@rnarayanan31
@rnarayanan31 Месяц назад
வணக்கம் பா விக்கி 👌👍🌹
@paulwestlin
@paulwestlin Месяц назад
Israel ஜெயிக்கும்
@madhavanp1500
@madhavanp1500 Месяц назад
Good
@beautifulthinksinworld7673
@beautifulthinksinworld7673 Месяц назад
Russian support
@anandkumarsubramaniam9488
@anandkumarsubramaniam9488 Месяц назад
Then we need to stop buying car and other unnecessary things, and preserve our money
@GR-bb5sd
@GR-bb5sd Месяц назад
Israel is GOD ' s own country. It cannot be won.
@yoursoulgaming6588
@yoursoulgaming6588 Месяц назад
There's no country called Israel 🤷🏻‍♂️😂
@mohamedmifsal8936
@mohamedmifsal8936 Месяц назад
😂😂😂😂
@whitedavil_
@whitedavil_ Месяц назад
@@GR-bb5sd on kadavul kulanthaikala kolratha kondaduvana💩💩
@chandru_ammu887
@chandru_ammu887 Месяц назад
😂😂😂😂
@GokulRaj-rl8ju
@GokulRaj-rl8ju Месяц назад
God's own country tha 40,000 people killa pannirukku.., Israel nu oru country illama poga pothu....
@jaichandran8233
@jaichandran8233 Месяц назад
Thanks
@milansingh2581
@milansingh2581 Месяц назад
1000 பேருக்கு ஒரு யூதன் சமம் உலகமே திரண்டு வந்தாலும் அவனை ஒன்றும் பண்ண முடியாது உண்மையான வல்லரசு இஸ்ரேல்தான் இஸ்ரேல் இல்லாமல் உலகம் இல்லை யுத்தத்தில் இஸ்ரேல் வெல்வது உறுதி இசைய என்னுடைய எதிர் தாக்குதல் கடுமையாக கொடுமையாக பயங்கரமாக இருக்கும்
@user-qv5tp7fv4i
@user-qv5tp7fv4i Месяц назад
இஸ்ரேல் கதை முடியும் நேரம் ... தன் வினை தன்னை சுடும் ..... சாபம்
@janutheboss1468
@janutheboss1468 Месяц назад
Super
@Bhagwadav-kr4yj
@Bhagwadav-kr4yj Месяц назад
Long live Israel 🇮🇱
@siyadsiya2562
@siyadsiya2562 Месяц назад
Long live 🇮🇷
@yoursoulgaming6588
@yoursoulgaming6588 Месяц назад
Oomba povinga paarunga
@Bhagwadav-kr4yj
@Bhagwadav-kr4yj Месяц назад
@@siyadsiya2562 if not fight with isreal
@Bhagwadav-kr4yj
@Bhagwadav-kr4yj Месяц назад
@@siyadsiya2562 muslim Ummah come between 😂 You people always choose religion 😒
@Bhagwadav-kr4yj
@Bhagwadav-kr4yj Месяц назад
@@siyadsiya2562 long live Persia I day thay get right
@vikramr6370
@vikramr6370 Месяц назад
Stock market fall is mainly due to Japanese interest rate hike, Israel Iran issue is just an add-on
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 Месяц назад
50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது. அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. 1 கொரிந்தியர் 15:50 51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 1 கொரிந்தியர் 15:51 52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 1 கொரிந்தியர் 15:52
@Joshopi
@Joshopi Месяц назад
அடே பூனா ்அப்படி ஓராமாய் போய் உட்காரடா 😅 பிறகு பாப்பம்😅😅😅
@jackjosh2228
@jackjosh2228 Месяц назад
ஆமேன்
@user-mc5jg8kt2c
@user-mc5jg8kt2c Месяц назад
​@Rex-ff24எங்களிடம் இருக்கு..தூக்கி கொண்டு வர முடியும் ‼️ உன்னால் முடியுமா⁉️
@tkprabhakaran
@tkprabhakaran Месяц назад
No war please 🙏
@pheraphera1801
@pheraphera1801 Месяц назад
I think Iran won't attack....
@Raghul2165
@Raghul2165 Месяц назад
TP TROOPS ❤
@JE40ME
@JE40ME Месяц назад
💥🇮🇱💪🇮🇱💪🇮🇱💪🇮🇱💥
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Месяц назад
கடவுள் இஸ்ரேல் லுடன் இருக்கார்
@NimnasNimnas-bl6ed
@NimnasNimnas-bl6ed Месяц назад
Maga Madaya 🤣🤣🤣
@ravisellathurai8643
@ravisellathurai8643 Месяц назад
What he did with ukrain
@VenkateshRamammorthy
@VenkateshRamammorthy Месяц назад
Velangama pogamnumnu decide panni sanda poda poranga!! Sanda podu nu solravan bankar la safe ah iruppan!! Pavam army and innocent people!!! RIP!!!
@yoursoulgaming6588
@yoursoulgaming6588 Месяц назад
Ommala israel ah oolungada👺👺👺
@johnsamuvel4253
@johnsamuvel4253 Месяц назад
Share is all about Japan issues and middle east is one of the factor
Далее
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 9 млн
Сказала дочке НЕТ!
00:24
Просмотров 1,1 млн
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 3,8 млн
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 9 млн