Тёмный

ராஐ ராஜ சோழனை நான் கொண்டாடுகிறேன்! அவனின் ரசிகன் நான்! - வைரமுத்து 

Cinema Vikatan
Подписаться 4,8 млн
Просмотров 84 тыс.
50% 1

#Vairamuthu
In this Interview, Vairamuthu talks in detail about his career so far, Lyrics, Dravidam, Tamil Desam & much more.
CREDITS
Reporter- Sakthi Tamilselvan, Host - Avudaiappan ,Camera - Muthukumar ,Edit - Arun KL
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
#!...
/ vikatanweb
/ vikatan
www.vikatan.com

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 500   
@n_e_d_un_kuzhali_nk_creations
@n_e_d_un_kuzhali_nk_creations 3 года назад
பாடகி சுவர்ணலதா அம்மாவை பற்றி பேசியதற்காக ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்
@saravanansaran783
@saravanansaran783 5 лет назад
பகுத்தறிவு உடையவனாயினும் இருட்டில் தனியாக நடந்து செல்ல சற்று பயம் இருக்கத்தானே செய்யும் அதுதான் உண்மை ஏனென்றால் பகுத்தறிவு கொஞ்சம் செருக்குடையது அது உடைந்துதான் போகும் தமிழ் வாழ்க
@shankardevaraj2589
@shankardevaraj2589 5 лет назад
Andha serukku than ennai suyamariyadhi konda thamilan ena adayalam kattiyadhu.
@saravanansaran783
@saravanansaran783 5 лет назад
@@shankardevaraj2589 அதை நான் மறுக்கவில்லை தோழரே அதேசமயம் உணர்வு அதனினும் மேலானது என்பது குறிப்பிடத்தக்கது
@k.soundar7840
@k.soundar7840 5 лет назад
இரவில் பயமா?😄😄😄😄😄😄😃😃😀😀😄
@karpithamizh3032
@karpithamizh3032 5 лет назад
Nanba sila aayiram aandugaluku munnal naam kattil vazhndha manidha inam,iruttuku bayandhe irundhu vazhndhadhu.vilangugalal,poochigalal,pambigalal bayam andha bayam gene vazhiyaga kalam kalamaga namaku varugiradhu.adhuvum oru vagai pagutharivudhan....
@saravanansaran783
@saravanansaran783 5 лет назад
@@karpithamizh3032 நான் கூறியது உணர்வுக்கும் அறிவுக்குமான வேற்றுமைதான் தனிப்பட்ட யாரையும் சுட்டிக்காட்ட அல்ல
@anandhalwar
@anandhalwar 5 лет назад
ஐயா உங்களின் கவிக்கு நான் அடிமையாகிய காலம் இன்னாள் வரை...Love You ஐயா 😍😘😘😘😘😘😘😍😘😘😘😘😍😘😘😘
@வெயில்
@வெயில் 5 лет назад
வைரமுத்து அவர்களை நான் தமிழனாக தான் பார்கிறேன் திராவிடம், திரமிழ, தமிழ் என்று பார்க்க முடியாது. அப்படி என்றால் ஐய்யன் வள்ளுவனின் திருவடிகளில் திராவிடம் என்ற சொல் இருந்திருக்க வேண்டுமே 60 வருடம் தான் ஐயா ஆச்சு திராவிடம் என்ற சொல் வந்து.
@originality3936
@originality3936 5 лет назад
இன்னும் தமிழ் மக்களை முட்டாளாகவே நினைக்கின்றான் இந்த கிறிசவ கைகூலி ஜேம்ஸ் விக்டர் என்ற வைரமுத்து !! ஜாக்கிறதை தமிழா!!
@karpithamizh3032
@karpithamizh3032 5 лет назад
Thavarana vazhikattudhal ungalai ipadi pesa vaikiradhu...
@originality3936
@originality3936 5 лет назад
வைரமுத்து தமிழன் இல்லை!! அவன் ஒரு தமிழின மூதாதயரின் துரோகி. வைரமுத்து தனது தாயை உதாசினபடுத்தி ஒரு பெண்ணால் கிறிசவ மதத்துக்கு தாவிபோய் ஜேம்ஸ் விக்டர்னு பேரை மாத்தி ரொம்ப வருசமாச்சு. சபல புத்திகொண்ட இவன் தமிழால் சம்பாதித்து கடைசியில் தமிழர் பாரம்பரியங்களையே கேவலமாக பல பாட்டில் சித்தரித்து தமிழுக்கு மேலான தொன்டாற்றிய ஆண்டாலையும் கேவலமாக பேசியதால், இவன் விக்டர் , தமிழ்நாட்டிற்கே சிலுவைபோட திட்டம்தீட்டும் கிறிசவ கூட்டத்து கைகூலின்னு தமிழருக்கு தெரிய வந்தது. இந்த வீடியோவை பார்தாவது சுதாரிப்பாகுங்கள். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ym9y2ZHiNYw.html
@vijitharan2685
@vijitharan2685 2 года назад
திருக்குறள் தமிழ் என்ற வார்த்தையையும் கொண்டில்லை ப்ரோ
@srinivasanjayavelu8713
@srinivasanjayavelu8713 5 лет назад
இராஜ இராஜ சோழன் பெயரில் எழுத்துப் பிழை உள்ளது.... தயவு செய்து அதை மாற்றுங்கள்... இராச இராச சோழன் என்று குறிப்பிட்டால் இன்னும் அழகாக இருக்கும்....
@maruthupandiv170
@maruthupandiv170 5 лет назад
அருண்மொழித்தேவர் னு சொல்லாம் ஆரிய வார்த்தைதான் இராஜான்.
@TamizhTalk
@TamizhTalk 5 лет назад
@@maruthupandiv170 அருண்மொழி வர்மன்
@thirumukesh7637
@thirumukesh7637 5 лет назад
Tamizh Talk . arulmozhithevar.
@subbramaniaammaniaam5668
@subbramaniaammaniaam5668 5 лет назад
வர்மன் என்பதும் வட சொல் போல் தெரிகிறது நண்பரே உண்மைதான??
@ahmedrashid5774
@ahmedrashid5774 5 лет назад
Intha tnpsc padikiravanga tholla thanga mudila da
@udhaybalamurali1563
@udhaybalamurali1563 5 лет назад
Amazingly said sir, one of last poet to save tamil 👏👏👏
@malaimani4u
@malaimani4u 5 лет назад
ராஜ ராஜ சோழன் இன்னும் 10000 வருடம் ஆனாலும் எம் மண்ணின் அடையாளம்
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 лет назад
எந்த சாதியின் அடையாளம், எல்லோருமே அவங்க சாதிங்கிறாங்களே?
@singaraja1479
@singaraja1479 5 лет назад
ராஜராஜ சோழனை தமிழர்கள் கொண்டாட வேண்டும்! தமிழனின் தீரத்தின் சின்னமாக விளங்கிய தமிழ் மண்ணின் அரசர்களையெல்லாம் நாம் போற்றி மகிழவேண்டும்!
@meganatharamakrishnachandr1342
ஆமாம், ஆமாம், அப்படியே அவர்களுக்கு சாதி சாயமும் பூசி மெழுகிட வேண்டும்!
@sagosamaiyal
@sagosamaiyal 5 лет назад
இவரும் ஒரு திராவிட சிசுதான் போல... எங்க அய்யா வைரமுத்துவுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்... தமிழுக்கு வேறு பெயர் தேவையில்லை என்கிறோம் நாங்கள் திராவிடர என்ற சொல்லை அறுவறுக்கிறோம்... மற்றொன்று திருஞான சம்பந்தர் ஒரு தமிழ் நாட்டில் பிறந்த ஆரியர்... திராவிடர் சிசு தமிழ் பேசும் ஆரியர்களைக் குறிக்கும் சொல் தமிழைக் குறிப்பது அல்ல
@pondiranga4265
@pondiranga4265 5 лет назад
நாங்கள் திராவிடர் என்ற சொல்லை நேசிக்கிறோம்...
@sagosamaiyal
@sagosamaiyal 5 лет назад
@@pondiranga4265தாயை விட்டுவிட்டு மாமியாருக்கு சொம்பு தூக்குவது மோல்
@tamilsivakumar8771
@tamilsivakumar8771 5 лет назад
ஐயா உங்கள் தமிழ் புலமை பெருமைக்குரியது. ஆனால் உங்கள் திராவிட சித்தாந்த திளிருநது வெளியே வாங்க . தமிழ் வாழ்க வளமுடன் தமிழ் சித்தாந்தம் தோடு வாங்க உங்களை வணங்கிடுவோம்.
@ABROADVELAI
@ABROADVELAI 5 лет назад
வரலாற்று பாத்திரங்களை புகழவும் வேண்டாம் ,இகழவும் வேண்டாம் .வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இன்றைய அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் "
@jesurathinam1735
@jesurathinam1735 Год назад
வண்டிக்கு அச்சாணி தேவை. மொழிக்கு ஒரு இலக்கியவாதி தேவை. தமிழுக்கு இப்போது கிடைத்திருக்கும் ஒரு அரிய அச்சாணி பொக்கிஷம். வாழ்க ,வளர்க கலைஞர் வைரமுத்து. மேம்படுக அவரது தமிழ் தொண்டு. வாழ்க வளர்க தமிழ் .
@ramasamy8001
@ramasamy8001 5 лет назад
குறை இல்லாத மனிதர் யாருமில்லை. இவரின் தமிழ் தொண்டு மறுக்க முடியாத மறைக்க முடியாத ஒன்று.
@ksiva99
@ksiva99 5 лет назад
உங்கள் தமிழுக்கு எங்கள் மரியாதைகள் அய்யா. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தரட்டும். தமிழை வளர்ப்போம்.
@baminibalasingam8241
@baminibalasingam8241 2 года назад
B.
@baminibalasingam8241
@baminibalasingam8241 2 года назад
In
@venketsitta8917
@venketsitta8917 5 лет назад
Me too kama kama muttu
@PRABU53
@PRABU53 5 лет назад
ஆயாவும் பாட்டியும் ஒன்றுதான் ஆத்தாவும் கோத்தாவும் ஒன்றுதான் கிழவனும் தாத்தாவும் ஒன்றுதான் திராவிடம் திராவிடம் என்று சொன்னால் கடைசியாய் தம் என்றுதான் முடிகிறது!!? தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து இன்றுதான் முடிகிறது கையவனே??? மானத் தமிழர்களே ஒருமுறை உங்கள் நாவில் சொல்லிப் பாருங்கள் உண்மை புரிந்து விடும்🔥
@நீலன்நீலன்
அண்ணா சொல்லிப் பார்த்தேன் தமிழ் என்றால் அமிழ்து என்று தான் முடிகிறது தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் எந்தன் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் சக்தியும்🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 5 лет назад
@@நீலன்நீலன் 😀
@KumarKumar-wx6xi
@KumarKumar-wx6xi 5 лет назад
நன்று நன்று நன்று
@malaimani4u
@malaimani4u 5 лет назад
தமிழ் எப்போதும் தனித்துவமான ஒன்று. ...திராவிடப் பொய்
@sudarsanakrishnans4319
@sudarsanakrishnans4319 2 года назад
excellent speech by Vairamuthu Iyya. please upload all his speech Vikatan Group.
@anandraj2819
@anandraj2819 5 лет назад
இதுவரைக்கும் ஜாதி ஒழிப்பு பத்தியோ தீண்டாமை பத்தியோ ஒரு பாட்டு, கவிதையோ நூலோ நீ எழுதினாயா. நீ மாட்ட என்னா நீ ஜாதியை ஆதரிப்பவன்.
@arivazhagana3931
@arivazhagana3931 5 лет назад
அருமை, தமிழை காப்போம் தமிழ் கலாசாரத்தையும் காப்போம் நன்றி
@நீலன்நீலன்
ஐயா வைரமுத்து நீங்கள் திராவிடத்தை தூக்கிப் பிடிக்க பிடிக்க உங்களை கவிப்பேரரசு ஆக ஒரு தமிழனாக என்னால் ஏற்க மறுக்கிறது உள்ளம்.
@shakthishakthi660
@shakthishakthi660 5 лет назад
உண்மைதான்
@loveyaseen
@loveyaseen 5 лет назад
Excellent questions and very well thought out and truly deep questions put forth in a surprisingly professional manner Avudaiappan. You've truly showed a ton of improvement and maturity. Keep it going for your goodness for the goodness of the industry and community. Kavingara pathi solla thaevayae illai.. :)
@dineshbabuv4261
@dineshbabuv4261 5 лет назад
My Favourite . Great Ayya...
@narayanaprakash5074
@narayanaprakash5074 5 лет назад
கண்ணதாசன், காரி உமிழ்ந்த தலைவர் உங்கள் கருணாநிதி
@meganatharamakrishnachandr1342
அன்பரே, கவி என்ன 23ம் புலிகேசி கரடியா? கலைஞர் என்ன கோமாளி இம்சைஅரசனா கவி மறைந்தபோது கலைஞர் யாத்த இரங்கல் கவிதை உலக தரம் வாய்ந்து. கவி மன்னரே கேட்டிருந்தால் உயிரோடு வந்திருப்பார்! " நீ திட்டுவது குழந்தையைத் தூக்கிக் கொஞ்சும் போது, அது நம்மீது ஈரப்படுத்தி விடுவது போல! அல்லது நம் நெஞ்சில் உதைப்பது போல; நிலையில்லா நெஞ்சம் உனக்கு; ஆனால் நிலைத்த புகழ் உனக்கு."_ கலைஞர் , கவி பற்றி. உயிர் நண்பன் தவிர வேறு யாரால் இவ்விதம்‌எழுத முடியும்?
@malathimalathi4097
@malathimalathi4097 2 года назад
கண்ணதாசன் ஏன் காரி உமிழனும் ....‌காரி துப்புற. அளவுக்கு கண்ணதாசன் விட. கலைஞர் மோசமில்லை
@natarajanr4870
@natarajanr4870 5 лет назад
திராவிடத்திலிருந்து தமிழ் வந்தாலும், தமிழிலிருந்து திராவிடம் வந்தாலூம் , தென்னிந்திய பார்பனர்தான் திராவிடன், திராவிடன் தான் பார்ப்பான் என்பதை எப்பொழுது நம் கவிஞர் ஒப்புக்கொள்வாரோ?
@ranjitanbu5793
@ranjitanbu5793 5 лет назад
Why did u post this video in #CinemaVikatan...??? Ethu main frame la varavendiyathu
@muthuramalingamp3776
@muthuramalingamp3776 5 лет назад
இந்த மாமனிதன், நடமாடும் அறிவுக் களஞ்சியம், வாழும் தமிழ் பேரறிஞன். இவருள்ளவரை தமிழ் மென்மேலும் மேன்மையுறும், செழித்து வளரும். வாழ்க கவிப்பேரரசன், வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு.
@karthikeyankarthikeyan6133
@karthikeyankarthikeyan6133 5 лет назад
என் தமிழ் தகப்பன்
@ganeshbabu519
@ganeshbabu519 5 лет назад
ஐயா,கவிப்பேரசு வைரமுத்து அவர்களுக்கு காலமெல்லாம் கைதட்டியதற்காக எனக்கு நானே கைதட்டிக்கொள்கிறேன் வாழ்க தமிழ்.வெல்க தமிழ். வாழ்க ஐயா!
@04manikedahsp
@04manikedahsp 5 лет назад
தமிழாற்றுப்படையில் பாவாணர் பற்றிய கட்டுரை இல்லை என்பதில் எனக்கு சற்று வருத்தமே
@meganatharamakrishnachandr1342
விரிக்கின் பெருகும்.
@meganatharamakrishnachandr1342
தமிழகத்தின் மைய தலைமை நூலகத்திற்கு பாவாணர் பெயர் சூட்டி ,அவர் பெயரை மக்கள் என்றும் நினைவில் கொள்ளச் செய்தது திராவிட கருணாநிதிதான்.
@pondiranga4265
@pondiranga4265 5 лет назад
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா...
@pandipara9491
@pandipara9491 5 лет назад
கருத்து வேற்றுமை இருந்தாலும் கவிஞர் கொண்டாடப் படவேண்டியர் !! சந்தடிசாக்கில் இங்கு சில தமிழ் உருவில் வாழும் தமிழ் பகைஞர் கவிஞரை சிறுமைப்படுத்துகிறார்கள்.
@johnselvarajrocky600
@johnselvarajrocky600 5 лет назад
Vairamuthu sir fan from Banglore..
@sreeraghavan5374
@sreeraghavan5374 5 лет назад
Very very very best comedy super
@ashok4320
@ashok4320 5 лет назад
ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே. கலந்துட்டு போகுட்டும் நாங்க கலக்கமாட்டோம் நாங்கள் தமிழர்கள்.
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 лет назад
ஆரியத்தமிழர்களா?
@vaagaisenthil
@vaagaisenthil 5 лет назад
ஐயா தமிழ் உண்மை, திராவிடம் பொய்...அதில் ஏன் தடுமாற்றம்...திராவிடம் கொடுக்கும் சன்மானம் கிடைக்காதா....நீ தமிழன் தானா?
@bluemail8752
@bluemail8752 5 лет назад
Pombala porukki
@meganatharamakrishnachandr1342
அன்று, பொறுக்கி(தின்னும், மேயும்) பொம்பிளே?
@rrder-lu8be
@rrder-lu8be 5 лет назад
ஆக மொத்தத்துல meeto சமூகத்தை பாதிக்கும் குற்றம் இல்லையாம் மக்களே 😂😂😂
@natarajnataraj7891
@natarajnataraj7891 5 лет назад
அண்ணா. நி சாகும். பொது. நெற்ரில் குங்குமம். இருக்கும். இது சத்தியம்
@SREENUS22
@SREENUS22 2 года назад
Swarnalatha ❤️
@vasanthkumar-fr6qc
@vasanthkumar-fr6qc 5 лет назад
மண்ணுக்கு உயிர்தந்த வான் நீர் எங்கள் தமிழ்... உறுப்பு வெளியேற்றும் நீரே திராவிடம்... நீர் வேறு சிறுநீர் வேறு என்பதை நாங்கள் அறிந்தோம்...
@kanyakumari4223
@kanyakumari4223 5 лет назад
DRA MEANS 3...VIDAM. MEANS. SEA .... SAID BY. ADI SHANKARA.....NOT TAMIL....UR WRONG ABOUT DRAVIDAM MEANNING....
@vk-wt6qe
@vk-wt6qe 5 лет назад
Super speech
@saravananparamasivam1906
@saravananparamasivam1906 5 лет назад
Tamil sonnal - tamil varthai Dravidam sonnal - sanksrit varthai. Yetherke tamilyai mollimathi kopidevendum. This issue is already in youtube, aiya maniarasu already explain this issue
@KarthiKeyan-dz4te
@KarthiKeyan-dz4te 5 лет назад
Sirappu ayya
@sivanandanmunisamy8654
@sivanandanmunisamy8654 5 лет назад
Aiya Vairamuthu awargaley, please clear my doubt. Which one came first, Thamizh or Dravidam? Thamizh, Thelugu, Malayalam and Kannadam are the names of their languages. And they named their States accordingly. Now you tell us, what language does Dravidam have?
@sln7839
@sln7839 2 года назад
Have great regards for vairamuthu as a poet. I like this interview except for the Dravidian praises.
@kattakaalaiMadurai
@kattakaalaiMadurai 5 лет назад
#தமிழ்பேரரசு #தமிழ்த்தேசியம்
@aruls23
@aruls23 5 лет назад
This video looks not like an interview, Vikatan should have invited or Vairamuthu could have requested for releasing a statements. Vairamuthu's eye contact is mostly on camera than interviewer.
@vladimirprotein6637
@vladimirprotein6637 5 лет назад
மனிதன்
@ranga0645
@ranga0645 5 лет назад
Tamil kavinar 🙏🙏🙏
@thamilvignesh2020
@thamilvignesh2020 5 лет назад
Ulagathil 100% nallavan illa ithila nallavan maathiri cmt pannvan ellarum nallavane illa. Vanthiruvaanugal thookkiddu. Pothiddu kalaiya mathingadaaaa
@vidhyashivaram1731
@vidhyashivaram1731 5 лет назад
Ohh god ..
@mastermind918
@mastermind918 5 лет назад
ayya unga dravida sombu podhum , gnyna sambatharai dhiravida sisu endrum aadhi sankarar thaan ya sonnaru ,adhi sankarar mother tounge sanskrit , Sanskrit la dra vid apdina penninsula nu artham appo oru Sanskrit word yeppudi tamil aaga mudium
@srikanthsri969
@srikanthsri969 5 лет назад
திராவிடம் தின்றது பாதிணு சொல்ல மறந்துடிங்க தல😊😊
@sivasubramani2789
@sivasubramani2789 5 лет назад
தமிழ்த்தேசியம் குறித்து ஐயா வைரமுத்து சற்று கூறாய்ந்து நூல் பல கற்க வேண்டும். திராவிடம் கருத்தியல். தமிழ்த்தேசியம் மெய்யியல்.
@meganatharamakrishnachandr1342
தமிழ் தேசியம் திராவிடத்தின் ஒரு அங்கம். எதிரி அல்ல. ஆரியமாயைதான் தமிழ் தேசியத்தின் எதிரி.
@karpithamizh3032
@karpithamizh3032 5 лет назад
Saadhi desiyam
@tselango4024
@tselango4024 5 лет назад
'So' பாடல்கள் இல்லாத படங்கள்...... @21.40
@venkatlax
@venkatlax 5 лет назад
Sorry , Caldwell is not part of great men
@pandipara9491
@pandipara9491 5 лет назад
எனக்கு புரிகிறது உங்களுக்கு மாமனிதராக தோன்றுபவர் மாக்ஸ்முல்லர் தானே !
@venkatlax
@venkatlax 5 лет назад
@@pandipara9491 surprisingly I do not consider Max Muller, as he does not have any Idea of either India or Tamil Nadu , he is a dumb but Cardwell is cunning in changing the history. You people know Periyar, but do you Ramanujar he has done commendable work in changing in caste system in Tamil Nadu
@Suppandi69567
@Suppandi69567 5 лет назад
Tamil paticha velai kitaikuma ?
@YOGESH-vo6yl
@YOGESH-vo6yl 5 лет назад
Apo hindi paduchutu north india la poi vaazhu
@padmavathysethuraj3995
@padmavathysethuraj3995 5 лет назад
Padicha velai matum than kedaikum... Padikathavan 10 peruku velai kuduka mudium
@MrHarikaja
@MrHarikaja 5 лет назад
Kalaingar enndu sonningal sollurathukku munnaal neengal enaakku hero va irunthingal but now 000
@nexus2092
@nexus2092 5 лет назад
Athu irukkattum. Yean innum Chinmaye mele case podale. You should sue her for defamation if the allegation is not true. Not hide somewhere and come back after few months to give interview about something else after the hype regarding the controversy has settle down.
@mouideena6585
@mouideena6585 5 лет назад
யார் என்ன சொன்னாலும் நீ தான் உண்மையான காவியம் ஐயா
@iyappandhatchinamoorthy4486
@iyappandhatchinamoorthy4486 5 лет назад
மிகச்சிறந்த பதிவு. நன்றி 👌
@ramasubramanianrama3134
@ramasubramanianrama3134 5 лет назад
me too course discontinue பண்ணிட்டியா புலவா அல்வது to be continued ஆ
@karpithamizh3032
@karpithamizh3032 5 лет назад
Inge palar dravidathai thavaraaga purindhu kondu pesugirargal.kaaranam thavaraana vazhikattal.dravidam illai endral 80%kum mel ulla makkal palli pakkame poyiruka vaipirundhirukkadhu.thamizharuku saadhi kidaiyadhu.thamizh desiyavadhigal saadhiyai ozhippadhai vitu vitu bramaniyathuku sombu thookugirargal.christhuvargal arad.siyal laabathukkaga murugan en muppattan engirargal.bramanargalin karuthugalaiye olikirargal.69% ida odhukeedhu,hindi edhirpu porattam,pengaluku sothirimai,ena anaithu puratchigara seyalgalum dravida aatchi kaalathildhan nadandhadhu.urudhiyaga solven ipodhu tamil desiyam pesunavargal saadhi veriyargale,unmaiyaga thamizh desiyathai ivargal nesithirundhal thirumavalavan pesadha thamizh desiyama? Yen ivargal avar thalaimaiyai erka villai?edhu thadukiradhu?saadhidhane...apo neengal pesuvadhu thamizh desitama..illai adhu saadhi desiyam.indha thamizh desiyam poi moottaigalin mel katta pattu varugiradhu....
@chandrakantharumugam447
@chandrakantharumugam447 5 лет назад
Nathigan what Vairamuthu?
@chrchennai5417
@chrchennai5417 5 лет назад
Vilai uyaranda ma manidhan tamil mannukku perumai
@sanathanadharman8856
@sanathanadharman8856 5 лет назад
திராவிடமும் தமிழும் ஒன்றே எணட்டு மஹா பெரியவர் ஒருவர் 60 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டார் . ஆதாரம்: kamakoti.org/tamil/KURAL4.htm
@meganatharamakrishnachandr1342
எப்போ, எப்போ, எங்கே, எங்கே, ஏன், ஏன்? அரியும் சிவனும் ஒன்று என்று கூடத்தான் சொல்லியிருக்காங்க.
@kirloskarbharathik931
@kirloskarbharathik931 5 лет назад
rajarajann yokianave irukatum namala pathi vantha vimarasanathuku muthala karuthu solu
@marymeldaosman8905
@marymeldaosman8905 5 лет назад
உண்மை தமிழ்ர் தன் வரலற்றை மறந்தான்,,ஆகவே இது ஏப்படி நடந்தது ?மறைத்தார்களா?இதற்க்கு யார் கராணம் ?இன்றைய இளையர்கள் சிலர் தமிழை தேடுகிறார்கள்,ஏன் என்றல் ?யார் யார் தமிழர் என்ற கேள்விகளை இன்று தமிழ்நாட்டில் இருத்து கொண்டு யார் தமிழர் என்று கேட்பது தான் !
@nitharsanam630
@nitharsanam630 5 лет назад
தமிழ்ழே திராவிடம் திராவிடமே தமிழென்றால் “தமிழ்” என்றே சொல்வதில் என்ன சிக்கல்? ஏன் தமிழுக்கு திராவிடம் என்று ஒரு தமிழல்லாத சொல்லில் பெயர்?
@pondiranga4265
@pondiranga4265 5 лет назад
இங்கே எவனுமே சங்க கால தமிழனில்லை... கலப்படமில்லா சுத்த பசும்பொன் தமிழன் யாருமில்லை...
@nitharsanam630
@nitharsanam630 5 лет назад
Pondi Ranga @ இப்படியும் செம்புதூக்கலாம்தான்!
@77rmkr
@77rmkr 5 лет назад
arputamana pechu...vazhga
@preethikannan2743
@preethikannan2743 5 лет назад
Me too
@ajithkumar_aji
@ajithkumar_aji 5 лет назад
Psycho...
@Vibhavijay1
@Vibhavijay1 5 лет назад
Ultimate comment bro 👍😂.
@ajithkumar_aji
@ajithkumar_aji 5 лет назад
@@Vibhavijay1 Unmaiya Thana Bro Sonen.
@sundard6217
@sundard6217 5 лет назад
தமிழினம் வேறு திராவிடம் வேறு
@krishnamurthy9037
@krishnamurthy9037 5 лет назад
Character is real culture. Language may be rich grammatically but any language plays a role of serving to communicate matters in a lucid manner. Hence please don't indulge in dividing people in the name of language , region , religion and colour. If done, its a disservice to humanity.
@kirloskarbharathik931
@kirloskarbharathik931 5 лет назад
poda lusu
@jkvideos6826
@jkvideos6826 5 лет назад
Dravidian - Native Telugu Tribes, Tamilz origin far beyond that? Dont lower Tamilz and Jin Juck Dravidian for DMK or Thi Ka
@alagarmalai509
@alagarmalai509 5 лет назад
தமிழன் திராவிடன் இல்லை
@meganatharamakrishnachandr1342
ஆரியனா , அறிவுக்கொழந்தே?
@pondiranga4265
@pondiranga4265 5 лет назад
உன், அக்கா தங்கை மற்றும் தாயை சிங்களனுக்கு கூட்டி கொடுத்து விட்டு நீ மட்டும் தப்பித்து எந்த நாட்டில் அகதியாக உயிர் பிச்சை வாங்கினாய்...? வேளாளர் கங்காபுத்திரர் என அழைக்கப் பெறுவதால், வேளாளரின் பிறப்பிடம் கங்கைச் சமவெளி... கங்கை தீரத்தில் தோன்றிய வேளாளர் தென்னாட்டிற்கு வந்தது எப்படி? ஆரியர்கள் வட இந்தியாவில் வந்து குடியேறிய பிறகு இவர்கள் குலசேகர பாண்டியனால் நமது தமிழ் நாட்டுக்கு அழைத்து வரப்பெற்றதாகவும், இவர்கள் பாண்டி நாட்டில் உள்ள கள வேள்வி நாட்டுப் பகுதியில் குடியேறியதாகவுக் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. தற்சமயம் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள வீரசோழம் என்னும் ஊர் களவேள்வி நாட்டின் பகுதியில் இருந்ததாகவும் அறியப்படுகிறது... துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டிற்கு சோழ மன்னர்களால் கொண்டு வரப்பட்டவர்கள், தங்களை “துளுவ வேளாளர்” என்று கூறிக்கொள்கிறார்கள்... இது தான் No. 1 வந்தேறிகளின் வரலாறு...
@nandakumargopinathanpillai1640
Miranu..poda kunne
@yogeshyo1087
@yogeshyo1087 5 лет назад
சர்ச்சையை பாராதீர் சத்திரம் பாரீர்!!!!!!!!!
@salimmalik3915
@salimmalik3915 5 лет назад
Moodra pombala poruki
@sarunkumar7834
@sarunkumar7834 5 лет назад
1 st veiw
@krshkumar90
@krshkumar90 5 лет назад
Aandala solli vaangunathu pathala, ipo rajarajan kita vanthu iruka...
@rdsEEEN
@rdsEEEN 5 лет назад
நித்திரை தொலைத்தவர்... கண் சொல்லி விட்ட துக்க கவிதை
@chellaashokkumar464
@chellaashokkumar464 5 лет назад
Tamile ellevatrirkum muthanmaiyanathu.
@SureshKumar-md9ey
@SureshKumar-md9ey 5 лет назад
4:48 சாதித்த தமிழர்கள் பட்டியலில் அண்ணா, கருணாநிதியை சொல்றீங்க. ஆனா காமராஜர் பெயரை சொல்ல மறுக்கிறீர்கள். காமராஜர் சாதிக்கவில்லையா??? அல்லது காமராஜர் தமிழர் இல்லையா???? அல்லது கருணாநிதி போல், ஊழல் செய்து 7 தலைமுறைக்கு சொத்து சேர்க்காததால், காமராஜர் பெயரை குறிப்பிடவில்லையா.
@FaisalFaizz
@FaisalFaizz 5 лет назад
தமிழாண்ட இலக்கிய ஆக்கங்களும்,, தாக்கம் அதிகம் கொண்டவர்களும் மற்றும்
@sridhargovind4562
@sridhargovind4562 5 лет назад
Well said
@narenselva1255
@narenselva1255 5 лет назад
appu, ananum ananum kathilkitera, penum penum kathilikirathu ! oru Brahmin, velai karan kalacharam!
@sureshbabuc8621
@sureshbabuc8621 5 лет назад
இவர் திராவிட சொம்பு
@narenselva1255
@narenselva1255 5 лет назад
appu, nega innna solunalum! Stalin madum CM avakodatuu!. Stalin CM avanal, ithe tamil makkake periya thorgam!
@meganatharamakrishnachandr1342
இ, இ, ஈ, ஈ.!
@narenselva1255
@narenselva1255 5 лет назад
nice . I like it! no tamil typing pad
@rparanradha
@rparanradha 5 лет назад
Ippo ethukku kathuthu intha balli
@Vibhavijay1
@Vibhavijay1 5 лет назад
😂😂.
@harivarshan8847
@harivarshan8847 5 лет назад
Raja rajan is later cholas He is not real tamil king
@Kathir87
@Kathir87 5 лет назад
Neenga thamilan aa thiravidan aaaa thiravida Sombu.sorry
@Citizen_1900
@Citizen_1900 5 лет назад
It’s a shame vikatan has to interview this metoo culprit also a christian hiding behind dravida drama
@jesua8677
@jesua8677 5 лет назад
ஐயா திராவிடத்தை தூக்கிபிடிக்கும் உங்கள் செயல் உங்கள் மீது உள்ள மரியாதையை குறைக்கிறது.
@vsravichandran5961
@vsravichandran5961 5 лет назад
Shame we are still allowing this guy to speak Tamil.
@nadavarasan
@nadavarasan 5 лет назад
ஆரியம் திராவிடம் பகுப்புக்கு கால்டுவெல்லா? வரலாற்றை ஆராய உங்கள் திராவிட மயக்கத்தை சற்றே சலவை செய்யுங்கள் கவிஞரே! அடித்து பேசினால் படிந்து போகுமா தமிழ்?
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 5 лет назад
👍👍👍👍
@mogan2222
@mogan2222 5 лет назад
நல்லவன் போல் இனி உன் வாழ்நாள் முழுவதும் நடித்தாலும் எடுபடாது
@dhareenatinu2346
@dhareenatinu2346 5 лет назад
Correct
@thamilvignesh2020
@thamilvignesh2020 5 лет назад
Podaa dai nalla songs ellaam avarthaandaa eluthinaarum ellaarum 100% nallavan illa
@ashokans4999
@ashokans4999 3 года назад
அன்றிலிருந்து இன்றுவரை என்றென்றும் என்னைக் கவர்ந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.....
@keezladitamizlantamizlan1700
@keezladitamizlantamizlan1700 5 лет назад
ஐயா.வைரமுத்து அவர்களே மற்றும் நெறியாளர் அவர்களே அந்த திராவிட சிசு திருஞானசம்மந்தன் ஒரு பிராமணன்... தென்னாட்டில் வாழும் பிராமணர்களை திராவிடர்கள் என்று தான் அழைத்தனர். பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் தமிழன் தான்..
Далее
Китайка и Максим Крипер😂😆
00:21
Китайка и Максим Крипер😂😆
00:21