Hi மா,இன்று morning செய்தேன்.உளுந்து ஒரு tablespoon சேர்த்தேன்.கம்மி quantity,so mixer ல அரைத்தேன்.கொஞ்சம் மசிந்து விட்டது.so தோசை மாவில் செய்யும் பணியாரம் போல soft ஆ இருந்தது.next time ஒழுங்கா உங்க method தான்😄😄அரிசிக்கு alternate தேடும் நேரம் உங்க recipe கிடைத்தது.மிக்க நன்றி ❤🙏💖
What a fantastic recipe for Ragi Paniyaram and a flavorful chutney to go along with it! The step-by-step instructions make it easy to follow, and the combination of ragi flour and savory spices promises a delicious snack experience. Can't wait to give this a try-thank you for sharing such a delightful recipe!
Thank you so much for reviving வெங்காய சட்னி. ஒரு காலத்தில் ஹோட்டலில் கிடைக்கும்.green,red chutney வந்த பிறகு காணாமல் போய் விட்டது. நான் சிறு தானிய தோசைக்கு செய்வேன். Thanks once again.❤🎉
அக்கா மிக அருமையான டிபன் மிக்க நன்றி அக்கா நீங்க சொன்னமாதரிதான் இரும்பு பாத்திரம் மெய்டேன் பண்றேன் ஆனாலும் சமைக்கும் பொறியல் எதுவானாலும் கருப்புகாக மாறிவிடுகிறது விளக்கும் போதும் கறுப்பாக வருகிறது ஏன் அக்கா இரும்பு மட்டமான இருப்பா இல்லை வேற ஏதாவது காரணமா தைய்வு செய்து கூறுங்கள்
Pachapayar and Ragi khuzhi panniyaram recipe looks healthy different and tempting chutney recipe is spicy and delicious your step by step explanation was clear and nice.