Тёмный

ராகி மால்ட் செய்முறை ரகசியம் | Raagi Malt Healthy Drink Mix | Foodie Tamizha 

Foodie Tamizha
Подписаться 492 тыс.
Просмотров 412 тыс.
50% 1

This Video is About Kids Healthy Drink Raagi Malt Preperation In Tamil.
இந்த வீடியோவில் ராகி மால்ட் பாரம்பரிய முறைப்படி செய்முறை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு:
மேலும் விவரங்களுக்கு:
Follow Us On Instagram: / foodietamizha
Small Quantity Video: / recipetamizha
Whatsapp Link: wa.me/917871111269​
To Purchase Our Masalas Whatsapp: +91 78711 11269
Thankyou.

Опубликовано:

 

31 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 290   
@ghostfreefire5845
@ghostfreefire5845 3 года назад
மற்ற u tube channel la வர்ற வீடீயோ மாதிரி இல்லை 👍 உங்கள் recipe அருமை அம்மா அருமை 🙏 வாழ்த்துக்கள் 👍
@kalaivanisadhasivam2625
@kalaivanisadhasivam2625 3 года назад
நானும் என் குழந்தைகளுக்கு ராகி பால் எடுத்து கூல் செய்து கொடுத்தேன் 20வருடத்திற்கு முன்பு.
@paulthangam.2564
@paulthangam.2564 3 года назад
செய்முறை விளக்கம் மிகமிக அழகாக இருக்கிறது. அடிக்கடி குழந்தைகளுக்குக் கொடுப்பது என்று சொல்லி விட்டு அதேபொருளை ஃபிரிட்ஜில் வைக்கச் சொல்வது சரியா? நல்ல வெயில் காலத்தில் தயாரித்துக் காயவைக்கச்சொல்லுங்கள். மற்ற எல்லாமே மனதிற்கு நிறைவாக இருப்பதால் பாராட்டுகள்.
@bhanurekha4476
@bhanurekha4476 3 года назад
அன்பு சகோதரி தங்களது அத்தனை வீடியோ காட்சிகள் மிகவும் அருமை. ஆனால் ஒரே விஷயத்தை பல பல பல பல முறை சொல்வதை தவிர்க்க பாருங்கள். ♥️💐
@GomSen
நாங்க அந்த ராகிபாலை தெளியவைத்து அடியில் உள்ள கூழை காயவைத்து தயார் செய்வோம்.
@selviindira5141
@selviindira5141 3 года назад
என் பிள்ளைகள் இப்போது காலேஜக்கே வந்து விட்டார்கள். ஆனால் நான் இப்போவரைக்கும் வாரத்துக்கு 4நாள் ராகிமால்ட் தான் குடிப்பாங்க....இது எங்கள் ஊர் நெல்லையில் உள்ள பழக்கவழக்கம்...
@user-cn2xt6kb2q
ராகி தண்ணீரில் போட்டால் புளிப்பு சுவை வந்து விடுகிறது புளிப்பு சுவை வாராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@queenrosechannel3707
@queenrosechannel3707 2 года назад
அம்மா நீங்கள் மிகவும் சிறந்த உழைப்பாளி 👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@jeyaranigovindhan8271
Madam filter panna antha milk enna panninga
@sankarankrishnamoorthi7769
@sankarankrishnamoorthi7769 3 года назад
இந்த வடையை மிக்ஸியில் பொடித்து ஒரு வறுவல் வறுத்து வைத்துக் கொண்டு கூழ் செய்து கொடுக்க இன்னும் நன்றாக இருக்கும்
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 Год назад
தாய்,
@rajalakshmiprabakhar7960
@rajalakshmiprabakhar7960 3 года назад
நமஸ்காரம் இந்த முறையைத் தான் நான் தேடி கொண்டிருந்தேன் கிடைத்து விட்டது ரொம்ப சந்தோஷம்
@kevinprincelob7728
@kevinprincelob7728 3 года назад
Naan seithu paarthen Amma 👍 sema super Amma thanks for the good recipe. Time eduthu seinja super sema taste 😊😊🤤🤤🙏🙏👌👌
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 3 года назад
அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.
@nathiyakannan3395
@nathiyakannan3395 3 года назад
Arumai Amma, Arokiyamana unavu. Nandri Amma💐💐
@geethagowthaman5118
@geethagowthaman5118 2 года назад
எப்பொழுதும் நீங்கள் எல்லோருக்கும் பயனுள்ள மாதிரி வீடியோ க்கள் தான் போடுகிறீர்கள்.நன்றி சிஸ்டர்
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 года назад
அருமை அருமை மிக்க நன்றி ❤️ அம்மா
@devakisanthanam39
ராகி மால்ட் செய்முறை மிகவும் அருமை மா, thank u.
@dhina6012
@dhina6012 2 года назад
Super mam nice helthi resipe thank you vvvgood
@anujsathya1953
@anujsathya1953 2 года назад
Romba thanks amma... 15yrs munnadi en kids ku en paati senju kuduthanga... avanga ippo illa.. yaar kitta kekrathu nu theriyama irundhen ...ippo unga recipe paathu romba sandhosama iruku... unga recipes ellamey nalla iruku... innaiku than first time paakaren
Далее
Ragi Boost & Horlicks |Homemade Health drink |  (#142)
13:22