Тёмный

ராகுல் காந்திக்கு சிக்கலோ சிக்கல். | MP பதவி போகும் 'அபாயம்' 

RAAVANAA ராவணா
Подписаться 304 тыс.
Просмотров 39 тыс.
50% 1

#EagalaivanLatestInterview | #mkstalin #jaishnkar #nirmalaseetharaman #modi #ragulgandhi #subramaniyaswami
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 239   
@rajanpandian9215
@rajanpandian9215 17 часов назад
நம்ம சுடலை முதல்வரானதும்,, கெஜ்ரிவாலை சந்தித்தபோது திராவிட மாடலை கற்று கொடு‌த்துவிட்டு வந்தது உண்மைதான்.
@Rana_2390
@Rana_2390 18 часов назад
ராகுலுக்கு தேர்தல் செலவுக்கு 70 லட்சம் குடுத்தது காங்கிரஸ் கட்சி..தன் தாயுடன் இருக்காமல் அரசு பங்களாவில் இலவசமாக வாழுறான்..வெளிநாட்டு பயணத்துக்கும் கட்சி செலவழிக்கிறது..மிக மிக பெரிய பணக்கார குடும்பம்....national Herald, இந்திரா, நேரு டிரஸ்டுக்கு சில லட்சம் கோடி சொத்துகள்..அந்த பணம் யாருக்கு போக போகுது?
@MangalasundariN
@MangalasundariN 16 часов назад
ஏகலைவன் ஒரு முறை தமிழகத்தில் "பாஜகவா? திமுகாவா ? என்று ஒரு நிலைமை வந்தால் நான் திமுக பக்கம் என்று கூறினார்...... அவரிடம் திரிசக்தியார் பாஜகவை பாராட்டும் பொழுது "ஏகலைவன் மூஞ்சியை பார்க்க பரிதாபமாக மிக மிக மகிழ்ச்சியாக " உள்ளது திரிசக்தியாருக்காக மட்டுமே நாங்கள் இந்த சானலை பார்க்கிறோம்
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 12 часов назад
ஏகலைவனின் குடுமி சும்மா ஆடுமா? எல்லாம் கூகுள் டாலர்தான். இன்னும் கொஞ்சம் கூட்டிக் கொடுத்தால் ஏகலைவனும் கூட்டிக் கொடுப்பார்.
@விரா
@விரா 11 часов назад
போடா போடா புண்ணாக்கு போடாத தப்புகைகணக்கு!
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 4 часа назад
He gives a platform for Sundaraman to reach out
@Lochanan100
@Lochanan100 2 часа назад
Waiting for judgement.
@TamizharAatchi
@TamizharAatchi Час назад
​​@@madeswaranarumugam7676கூட்டிக் கொடுக்கும் கீழ்தரமான வேலையை குத்தகை எடுத்து நீ செய்து கொண்டிருக்க , ஏகலைவன் ஐயா அவர்கள் உறுதியாக செய்யமாட்டார்😂, ஏகலைவன் அவர்கள் மதிக்கத்தக்கவர்களை மதிக்கக்கூடியவர்,நிறைகுடம் தளும்பாது என்பதற்கு உதாரணம் ஆனவர், திரிசக்தியாரின் கொள்கையே, வளர்ந்த நாடுகள் பட்டியலில் இருந்தே இந்தியாவை விலக்கும் படி ஆட்சி செயயும் சல்தா கட்சிக்கு துதி பாடுவது தான், இது ஏகலைவன் ஐயாவுக்கு நன்கு தெரியும்,அவர் ஒன்றும் திராவிடன் கிடையாது, எங்களுக்கு சாதகமாகத்தான் பேசனும் என்பதற்கு
@Rana_2390
@Rana_2390 18 часов назад
பப்பு தன் தாய் நாட்டுக்கு போகலாமே
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 18 часов назад
முக்கிய அரசியல் நிகழ்வுகள் ராவணா ஏகலைவன் திரிசக்தியார் கேள்வி பதில்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள்
@arunaramboo4421
@arunaramboo4421 17 часов назад
ஐயா திரிசக்தியார் பல ஊடகங்களில் பேட்டி கொடுக்கின்றார், ஆனால் அவற்றில் இல்லாத சுவை ராவணாவில் கொடுக்கும்போது இருக்கின்றது, அதற்குக் காரணம் ஐயா ஏகலைவன் அவர்களின் சோடிப் பொருத்தமே! இருவருக்கும் எனது பாராட்டுகள் 👋
@rrajan5476
@rrajan5476 17 часов назад
Migachchri
@sm3895
@sm3895 17 часов назад
செந்திலும்...கவுண்டமணியும்..../...விவேக்கும்....மயில்சாமியும்.....தான் ஜோடிப்பொருத்தம். அதேபோலத்தான் ஏகலைவன்...திரிசக்தியார் ஜோடி.
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 12 часов назад
அது மட்டுமல்ல தமிழர்களிடம் பாசகவை பரப்ப தனது வலையொலியையும் வாயையும் வாடகைக்கு விட்டிருக்கிறார் இந்த ராசவேல் நாகத்தை விட கொடியவர்
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 4 часа назад
In other channels it is his monologue. Here it is his satirical answers to select questions
@rajagopaln7406
@rajagopaln7406 18 часов назад
மதிப்புக்குரிய இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
@ilangovanarumugam1420
@ilangovanarumugam1420 17 часов назад
Aya Vishnu Hindi matham party peasavillai maru piravi parti than. Pesinar
@duraisamy199
@duraisamy199 18 часов назад
மிகவும் சிறப்பாக இருக்கிறது
@jagadeesankumar3915
@jagadeesankumar3915 15 часов назад
நம்மூர் அரசியல் வாதிகளை விமானத்தில் ஏற்றி அனுப்பினால் இவர்களின் முகத்தை பார்க்க சகிக்காமல் அவர்களே இவர்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள் ஒரு வேளை தீவிர வாதிகள் பிணை தொகை வாங்கினால் எங்களால் தானே தொகை கிடைத்தது அதில் 30% கமிஷன் கேட்டாலும் கேட்கலாம்.
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 18 часов назад
ஐயா திரிசக்தியார்க்கு வாழ்த்துக்கள்❤❤💯💯💥💥
@Shunmugavel-i9k
@Shunmugavel-i9k 16 часов назад
Kaasu. Paiyan
@MSBharani007
@MSBharani007 15 часов назад
அரசியல் ஜோதிடர் அண்ணா திரிசக்தியார் அவர்களுக்கு நமஸ்காரம்🙏
@விரா
@விரா 14 часов назад
15000 கோடி டீ காப்பி வடை செலவு இன்னும் தாக்கல் செய்யவில்லை திருடர் கழகம்?
@rainydrops522
@rainydrops522 4 часа назад
Sssss
@விரா
@விரா 14 часов назад
மக்கள், சட்டத்தை மீறும் அரசியல் வாதிகளை காவல்துறையை தாக்கி சட்டத்தை நிலைநாட்ட முற்பட வேண்டும்!
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 18 часов назад
திரிசக்தியார் கனவு நடக்காது. ஏனெனில் தமிழக அரசியல்வாதிகள் பேச்சைப் பார்த்து உலகமே பயந்து போயிருக்கும் நிலையில் யாரும் இதைத் துணிந்து செய்ய மாட்டார்கள் எனக்கு கவுண்டமணி செந்தில் வடிவேலு காமெடி பொருட்காட்சியில் தொலைந்தவர் கணவன் மனைவியைச் சேர்ந்தவுடன் அந்த நபர் இம்முவருக்கும் கொடுத்த பரிசு தான் நினைவுக்கு வருகிறது
@ambai
@ambai 16 часов назад
ஏற்கனவே அவரது பதவி ரத்தானதை உச்சநீதி மன்றத்தால் நிறுத்தப் பட்டதை இதுநாள் வரை வழக்கு விசாரிக்கப்படதா நிலையில் இந்த வழக்கும் வெளிச்சத்தை பார்க்குமா.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 18 часов назад
மிச்சம் 15000 கோடி ஸ்வாஹா!!!
@dhilibantraders9474
@dhilibantraders9474 18 часов назад
ஐயா ஸ்ரீ சக்தி சார் அவர்களே மறைந்த பத்திரிகையாளர் சோ அவர்களின் சாயல் நக்கல் நையாண்டி உங்களிடத்தில் தெரிகின்றதே அவர் உங்களுக்கு மிகுந்த நண்பரா
@AshokKumar2024-h3d
@AshokKumar2024-h3d 16 часов назад
நொணல் தன் வாயால் கெடும்.... இந்தியனாகவே அருகதை இல்லாத ராகுல் MP ஆனதே சால்ஜாப்பு செய்தே MP ஆகியுள்ளார்.
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 14 часов назад
குற்ற வாளி க்கு மக்கள் கொடுக்கும் தண்டனை தான் நல்ல தீர்ப்பு.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 16 часов назад
ராகுல் இந்த நாட்டை விட்டு போகும் நாள் நம் நாட்டிற்கு மிக நல்ல நாள்,அந்த நாளும் வந்திடாதோ
@stdileepan5903
@stdileepan5903 15 часов назад
All of us can say worst rubbish best quittance when Rahul leaves for his mother land
@DeviDesighner-fs3pu
@DeviDesighner-fs3pu 17 часов назад
தமிழ்நாட்டில் இருக்கிற பெண்களுக்கு ஆசாரி வைத்திருக்கிற உளி ஒவ்வொன்றும் கொடுக்க வேண்டும்
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 14 часов назад
நல்ல பரிந்துரைக்கு மனமார்ந்த பாரான்டுக்க😮ள்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 18 часов назад
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@venugobal6801
@venugobal6801 16 часов назад
திரிசக்தியார் அவர்களுக்கு ஒரு கேள்வி. இந்த வருடம் டாஸ்மாக் நஷ்டம் 160 கோடியாமே? லாபம்55 ஆயிரம் கோடி என்ன கணக்கு அய்யா. வேணுகோபால் திருவண்ணாமலை.
@rajaram-wk7sq
@rajaram-wk7sq Час назад
தமிழ் தமிழர் தமிழ்நாடு என்பதையே தன் சுவாசமாய் நினைத்து வாழும் மற்றும் மறைக்கப்பட்ட தமிழர்கள் பெருமையை வெளியே கொண்டு வரும் எங்கள் ஐயா ஏகலைவன் அவர்களை வணங்குகிறேன்.
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 18 часов назад
திரி சக்தியார் அவர்கள் மன்னிக்கவும்...ஒரு சிறிய திருத்தம்... பேனா சிலை 134 அடி...அதன் செலவு 80 கோடி என்பது தான் வெளிவந்த தகவல்....
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 12 часов назад
அதை சொல்லறதுல என்ன புரோ அடிமைத்தனம்? பயப்படாம சொல்லுங்க. கால்ல விழுந்து்சொல்ல வேண்டியதில்லை பாசக பாசக்காரனுக்கு!
@elamvazuthin2733
@elamvazuthin2733 18 часов назад
Super
@vasudevans3505
@vasudevans3505 17 часов назад
சீக்கிரம் உள்ள தள்ளுங்க. ஒரு 20 வருஷம் கழித்து புதிய பாரதம் கொண்டாடும் நாளன்று பைலில் வெளிவிடுங்கள்.
@sulochanamohan7008
@sulochanamohan7008 15 часов назад
🇮🇳☝️😃EXCELLENT, EXCLUSIVE NEWS FROM YOU BOTH ALWAYS😃😃😃👍👌VERY HAPPY WITH THE WAY YOU GIVE ANSWERS. 🇮🇳😃🇮🇳SATHYAMEVA JAYATHE😁😁😁
@EchoElite20
@EchoElite20 16 часов назад
கையைத் தட்டி வசூலிப்பதிற்க்கு பதில் இனி மிரட்டி வசூல் பண்ணலாம்
@letchumananletchu3435
@letchumananletchu3435 17 часов назад
😂 பேன்கள் பாதுகாப்புகு பிளாட் கொடுத்தால் பல மாடல் பாய்ஸ் அறு பட்டுதன் கிடப்பார்கள், சபாஷ் நல்ல திடம்😝😂😂😂😂😂😂😂😂😂.
@shekarm4734
@shekarm4734 9 часов назад
Always great 💐💐💐💐👌👌👌
@eswarane3855
@eswarane3855 16 часов назад
Super the Rahul opinion is welcome The government of India plenty of help for Rahul immediately for the accomotion to Mr Rahul I'm this Regards
@narasimhanpv8321
@narasimhanpv8321 17 часов назад
கொள்ளை கூட்டம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
@ramarajp5096
@ramarajp5096 17 часов назад
ஏப்பம் திராவிடன் மாதிரி உட முடிய வில்லையா 😢😢
@greenpower7997
@greenpower7997 18 часов назад
ராகுல் கூறியது உண்மை, அது இந்தியாவி்ல் பொதுவெளியில் பேசவேண்டியது, அயல் நாட்டில தனி அறையில் மட்டுமே பேசவேண்டும்
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 12 часов назад
அவர் இசுலாமியர் கிருத்துவர்களை கேவலப்படுத்த வேண்டுமானால் பேசுவார்
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 18 часов назад
What happened to MGR, when he asked to render accounts ?
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 17 часов назад
4.30 நிமிட முன் தொகுப்பு கொஞ்சம் over. . சலிப்பை தருகிறது..
@MangalasundariN
@MangalasundariN 16 часов назад
6 நிமிடத்திற்கு மேல் ஆகிறது So just we have to skip 7 mins
@shivakumar-ch6cz
@shivakumar-ch6cz 17 часов назад
Hi I am shiva Kumar from New Delhi
@g.k.mahadevan7537
@g.k.mahadevan7537 17 часов назад
So what ❓🤔😁
@Kathir-ti8hq
@Kathir-ti8hq 18 часов назад
Great 👌👌👌👌🌹🌹🌹🌹
@lakshmananv4724
@lakshmananv4724 14 часов назад
Outstanding.
@karuppuswamyk995
@karuppuswamyk995 18 часов назад
S.swamy is he so powerful
@kandaswamyks9191
@kandaswamyks9191 18 часов назад
Yes
@rrajan5476
@rrajan5476 17 часов назад
May not be. But he got conviction for past CM, ( 1st time in India)who died.
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 7 часов назад
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@richardfrancis7254
@richardfrancis7254 13 часов назад
Superb both
@rsv6603
@rsv6603 18 часов назад
15:16, Rahul Gandhi is a MP since 2004'. If we say he's a foreign citizen now in 2024' ,then what were we doing all these years? When Rahul got his first foreign passport?🤞🏼🧿🙏🏼!
@chesaraajaa2594
@chesaraajaa2594 17 часов назад
அருமை
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 17 часов назад
Who is “ we” ? You and me ? Possibly the info. reached Dr. Swamy only recently.
@rsv6603
@rsv6603 16 часов назад
@@lakshmiraghuraman2995 1.We means the ruling party since 2004' onwards.... If it's confirmed that he's a foreign citizen, (which I don't think will be the case as he's a politician n he must be knowing how 2 use legal loopholes like many 2 circumvent law), will SC order Rahul 2 return all the amount spent on him from 2014' onwards by centre including MP salary,perks, n security expenses incurred by him? 2. Has any MP or MLA being proved as a foreign citizen in Indian politics since 1950?
@govindangovindan1214
@govindangovindan1214 Час назад
இருவரும் வாழ்க வளமுடன்
@RajDurai-sk7sw
@RajDurai-sk7sw 17 часов назад
ஏகலைவன்.தோழரே.திரிசக்தியாரிடம்.எவ்வழவு.கேள்விகேட்டாலும்பதில்.இருக்கும்போது.நேரடியாகபேச்சைதொடங்கலாமே
@ravichandranm759
@ravichandranm759 16 часов назад
நீதிமன்ற ஒழுங்கா விசாரிச்சு கொடுத்தாள் பிரச்சினையே இல்லை
@LOGUVENKAT-d3s
@LOGUVENKAT-d3s 17 часов назад
Revanth Reddy was formerly in RSS 🤔
@braghasri3733
@braghasri3733 16 часов назад
ஏகலைவன் சார்... உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும். தயவு செய்து விளம்பரங்களை வீடியோவின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ வைத்துக் கொள்ளுங்கள். வீடியோவின் continuity & interest தடைபடுகிறது. நன்றிகள் பல.
@palaniponnurangam8821
@palaniponnurangam8821 8 часов назад
Intha vaaramum "Sarkariya awardu ' missing 😤😤😤
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 17 часов назад
This is good about thirunangai
@chesaraajaa2594
@chesaraajaa2594 17 часов назад
திரிசக்தியார் வெளிநாடு சென்றது முதலீடுக்கா? முதலை ஈடுக்கா? ம
@rrajan5476
@rrajan5476 17 часов назад
ungal peyar mudhal 3 ezhuththukkal sari!
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 12 часов назад
அவரது முதலீடு ஏகலைவனின் ராவணாவில். பாசகவை வளர்க்க
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 15 часов назад
சட்டம் சந்தி சிரித்தால் மக்கள் அதை கையில் எடுக்கிறார்கள்
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 8 часов назад
குடியுரிமை பற்றிய சாமியின் குற்றசாட்டுக்கு, ராகுல் இதுவரை மறுப்பு தெரிவிக்காதது ஏன்?
@kaps8083
@kaps8083 Час назад
F.M. ஜெய்ஷங்கர் பல மொழிகளில் பேச கூடியவர் என்றீர்கள்...தமிழை தவிர என்று சேர்த்திருக்கலாம். துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொண்டவர், தமிழில் பேசுவார் என்று ஆவலோடு இருந்தேன். ஒரு வார்த்தை கூட பேசவில்லை . வேறு எங்கும் கூட தமிழில் பேசி நான் கேட்டதில்லை. வட நாட்டு அரசியல்வாதி கூட at least ''வணக்கம்'' என்றாவது மழலை தமிழில் கூறுவான். இந்த புண்ணியவானுக்கு தமிழ் மீது என்ன கோபமோ! நல்ல FM என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சாதுர்யமற்ற அரசியல்வாதி.
@ramanathansubramanian3764
@ramanathansubramanian3764 7 часов назад
வெள்ளை அறிக்கையா, வெள்ள அறிக்கையா
@subbiahsolaimuthu2041
@subbiahsolaimuthu2041 17 часов назад
நீங்கள் கூறுவது மணநலம் பாதிப்பு உள்ளவர்கள் எதை சாப்பிட்டாலும் தெரியாமல் மீண்டும் மீணடும் சாப்பிடுவார்கள்.என்பது உண்மை
@RanjithKumar-m1m
@RanjithKumar-m1m Час назад
🙏🔥🔥🔥🔥♥️💪💪💪💪🙏🐯ntk
@chandransett
@chandransett 16 часов назад
ஐயா. தனி நபரின் அரசியல் கட்சிக்கு தமிழ்நாட்டின் பெயரை பயன்படுத்துவது சரியா.நானும் தமிழ்நாடு என் தாத்தாவுக்கு சொந்தமானது என கட்சி ஆரம்பிக்கலாமா இதற்கு தங்களின் பதிலளிக்கவும்.
@chandrasekarm8930
@chandrasekarm8930 17 часов назад
பு ...அறுந்த பூனை😂இவங்க எல்லாம் ஒரு டாக்டர்😂
@maniselvam1840
@maniselvam1840 16 часов назад
திருசக்தியாருக் நீங்கள் சொன்னதுபோல் திருப்பதி நெய்கலப்படம் பத்திசொள்லூங்கள்
@sivarajanv6617
@sivarajanv6617 57 минут назад
மொட்ட blade வாங்குவதற்கு idea கொடுக்கிறீர்கள்.
@vig478
@vig478 13 часов назад
இந்திய கடற்படை வந்து எல்லையில் மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க நீங்கள் எல்லை மீறி போனால் தானே பிரச்சினை அதை விடுத்து இந்திய இலங்கை மீனவர்களை பிரிக்க மத்திய மாநில அரசுகளின் கூட்டு சதி
@jayaramans2221
@jayaramans2221 15 часов назад
சும்மா விவரம் புரியாம "கல்வித் துறை, கல்வித் துறை" ன்னு சொல்லாதீங்க. புள்ளியை நீக்கி விட்டு படித்தால் சரியாக வருதே! ஏகலைவன் கவனிக்கத் தவறினாலும், திரிசக்தியார் எப்பிடி தவற விட்டுவிட்டார்?
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 15 часов назад
👍
@ananthanpazhanivel1535
@ananthanpazhanivel1535 15 часов назад
என்ன குற்றம் செய்தாலும் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் கொடுத்து விடும் (அரசியல்வியா திகளுக்கு) . So nothing will happen to pappuji.
@nithyanandannithy6550
@nithyanandannithy6550 18 часов назад
கூலரும் கூத்தியாளும் போராளி
@sm3895
@sm3895 17 часов назад
ஆண் உறுப்பை பிளேடால் பதம் பார்த்த அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்...கேஸில் நீதிமன்றம் அந்த பெண்ணின். மட்டுமல்ல..பாதிக்கப்படும் பெண் இனம் சார்பாக முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 16 часов назад
பாக்கி 2 மருத்துவர்களுக்கும் அதே treatment என நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமா..?
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 14 часов назад
​@@lakshmiraghuraman2995😂👌
@selvarajselva9134
@selvarajselva9134 3 часа назад
ஐயா நான் தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு தொடர்ந்து திருக்குறள் புத்தகம் கொடுத்துவருகிறேன். இதில் ஏதேனும் சட்ட மீறல் இருக்கிறதாதா..?
@vanamalabhat1042
@vanamalabhat1042 15 часов назад
Namma court rumba nithaanam.,,,konjam speed eduttha,nadakkalaam 😢
@balamuruganat3733
@balamuruganat3733 17 часов назад
வாழ பாடி இராமமூர்த்தி we forget him good leader, he is the person when he was petroleum centre minister he had given each house Gas cylinder in Selam and all over Tamilnadu, now indira congress live in TN means his rest less effort during that period lot of internal politics This is the history next generation may not be known him he has resigned his Central minister post for kavery water dispute ❤
@elangovanVanitha-en4jg
@elangovanVanitha-en4jg 5 часов назад
எடப்பாடி இருக்கும் வரை திமுக வெற்றி தொடரும்
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 14 часов назад
❤As long as Indian fishermen cross international sea borders enter sri Lankan season for more fishing these arrests will not stop!!!!!
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 14 часов назад
வேங்கை வயல்"மர்மத்தை விட்டு விட்டீர்களே!!
@lakshmananv4724
@lakshmananv4724 12 часов назад
22 crores will not be solved by Dravidam. But earnings are crores on lakhs .
@jayarajmichael2202
@jayarajmichael2202 16 часов назад
அந்த விமானம கடத்தபட்டபோது பிஎம் இந்திராவா?
@VijayaSrinivasan-ko7co
@VijayaSrinivasan-ko7co 45 минут назад
50 Varusama Ellamvethava Kalai Uruvaki Rs.1000 Kodukum Ore Kazkathu Always Support & vote.
@shivas_67
@shivas_67 18 часов назад
அப்படியானால் இவர் இதுவரை செலுத்திய வாக்குகளில் மோசடி ஏற்படுத்தியுள்ளாரா ? அதற்கான தண்டனைகள் ஏதாவது உண்டா?
@shentilkumar6104
@shentilkumar6104 Час назад
🙏🙏🙏🙏🙏
@chellamkuppusami5433
@chellamkuppusami5433 Час назад
மோடி தூங்கிவிட்டாரா? அமைதி காக்கும் நேரம் இல்லை இப்போது
@sixthsense1979
@sixthsense1979 17 часов назад
அன்பு அய்யா திரி சக்தி யார் அவர்களுக்கு த.வெ.க ஜோசப் விசைய் இந்த மண்ணின் மைந்தர் வந்துள்ளேன் என்று சொல்கிறாரே அப்போ இங்குள்ள அரசியல்வாதிகள் யாரும் மண்ணின் மைந்தர்கள் இல்லையா? தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.
@Santhoshkumar03_
@Santhoshkumar03_ 17 часов назад
நீங்க மண்ணின் மகன் இல்ல தவிடியா மகன்கள் 😂
@rrajan5476
@rrajan5476 17 часов назад
paavam avanga appa!!
@RajuRaju-iz7gd
@RajuRaju-iz7gd 17 часов назад
இன்றைக்குதான் ஒரு வீடியோ பார்த்தேன்,காருன்யா பெயர் அச்சடிக்கபட்டு பள்ளிகளில் ஒரு பாஸ்டர் இது கர்த்தர் முன் வைத்து ஜெபிக்க பட்ட பேனா அனைவரும் கட்டாயம் வாங்குங்கள்ன்னு வற்புறுத்துகிறார்!!!
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 17 часов назад
Fidelity with judiciary is also doubtful
@natarajmurthy2900
@natarajmurthy2900 17 часов назад
Jayshankar ji is a Brahmin and his father was in the aircraft with 68 passengers that is why he has taken initiative for the negotiation this will be a comment of the...... Party. Without knowing this you have a different dimension.
@rrajan5476
@rrajan5476 17 часов назад
Dei. appollaam , "Not everyone can fly"
@baskarans7874
@baskarans7874 18 часов назад
ஜம்போ மீல்ஸ் நாராயணசாமி கொஞ்சம் இளைச்சிட்டாரு.
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 15 часов назад
கல்வித்துறையா? கண்ட்றாவித்தறையா?
@shankar1520
@shankar1520 7 часов назад
ஜெய்சங்கர் ஒரு மலையாளி சொல்றாங்க
@Numbers0123
@Numbers0123 17 часов назад
திருப்பதி லட்டு விவகாரம் பற்றி விரிவாக பேசவும் !
@SankarSankar-ky4ck
@SankarSankar-ky4ck 5 часов назад
It means that 90 percent people from other countries have no chance in India
@chakrapanijagannathan6651
@chakrapanijagannathan6651 15 часов назад
Sir What is the present position of the Pollachi case?
@pazhanisamythandavarayan7982
@pazhanisamythandavarayan7982 17 часов назад
ஐயா புதுவையில் மது அருந்துவோர் வெளிமாநில மக்களே அதிகம்
@rrajan5476
@rrajan5476 17 часов назад
adhaavadhu TN solreengalaa?
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 16 часов назад
இநிகழ்ச்சிக்கு கேள்விகளை எப்படி அனுப்புவது...?? யாராவது உதவுங்களேன்..!!
@narayanana2891
@narayanana2891 16 часов назад
எல்லார் கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது. ஒரு சிலர் பேர் மட்டும் திரும்பத் திரும்ப வரும்.
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 15 часов назад
@@narayanana2891 ஓஹோ... நன்றி நண்பரே
@lawyersesha
@lawyersesha 14 часов назад
Bjp to be blamed.what RAW is doing
@teddygaming1340
@teddygaming1340 17 часов назад
ஏகலைவன் அய்யா உங்கள் விளம்பரம் சலிப்பை தருகிறது சரி செய்யுங்கள்
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 16 часов назад
Why வள்ளுவர் without திலகம் and poonal
@rajendravigneswaran5957
@rajendravigneswaran5957 14 часов назад
🎉🎉🎉🎉
@mars-cs4uk
@mars-cs4uk 14 часов назад
லாட்டரி மார்டினிடம் 1000 கோடிக்கு மேல் தேர்தல் பாத்திரம் வாங்கிய மோடி நேர்மையானவனா? தேசிய காட்சிகள் இந்தியாவுக்கு தேவையா என்று மாநிலங்கள் முடிவெடுக்க வேண்டும்.
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 12 часов назад
இதை சொன்னதினால் உங்களை தடை செய்வார் இந்த அப்பாவியாய் நடாக்கும் ஏகலைவன்
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 16 часов назад
மாலினி 22 பாளையங்கோட்டை.
@nashokbabu2974
@nashokbabu2974 17 часов назад
Mr. Ekalayvan, Please restrict promo of your new programs which is coming so many times in your each programs & over that you also give personal promo for so many minutes which is really irritating. Please restrict this so that we can consider to watch your other regular programs further. Thanks for your understanding and hope corrective steps will be in force with immediate effect.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 16 часов назад
Hope SC acts with justice abt rahul british citizenship and send him out of our country
Далее
People Cling To Trees As Typhoon Slams Into Shanghai
00:34
Ozoda - Lada (Official Music Video)
06:07
Просмотров 1,1 млн
People Cling To Trees As Typhoon Slams Into Shanghai
00:34